சீமான் அவர்களே உங்களுக்கு என்னுடைய பகிரங்க கேள்வி புதுக்கோட்டை வடகாடு முத்துக்குமாரின் கொலைக்கு நீ என்ன செய்தாய்? உங்கள் கட்சியில் இருந்த அவர், உங்களை வைத்து பல கூட்டங்களை துடிப்புடன் செய்த அவருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள். அவசர அவசரமாக புதைத்துவிட்டு வந்ததன் மர்மம் என்ன?..பல ஊர்களில் இருந்து உணர்வாளர்கள் வந்துகொண்டிருக்க இங்கு யாரும் வரவேண்டாம் எனவும், எல்லாம் திரும்பி போய்விடுங்கள் என்றும் அலைபேசியில் கூறியதன் உள்நோக்கம் என்ன?..உன்னை நம்பி வரும் தொண்டனுக்கு இதுபோல் நடந்தால் இதுதான் கதியா?...உனக்கு அரசியல் நடத்த தெரியுமா?...போராட தெரியுமா?...உனது வீரமெல்லாம் ஒலிபெருக்கிக்கு முன்பு மட்டும்தானா?...தேர்தல் வரும் இவ்வேளையில் அவ்வுணர்வாளர்க்கு நடந்த இந்த கதிக்கு யார் காரணம் என்று போராட தெரியாத உனக்கு இந்த தமிழ் சமூகத்திற்கு என்ன செய்துவிட முடியும்... உங்கள் அரசியல் செயல்பாடுகள் இப்படி இருந்தால் உங்களால் ஒரு கட்டத்திற்கு மேல் வளரவே முடியாது என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு கீழ் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு என்ன அரசியல் கற்றுகொடுக்கிறீர்கள்.. இவ்வாறு ஒரு செய்தியை இனையத்தில் படித்தேன் மிகவும் அதிர்ச்சியளிக்கிரது.. நாம்தமிழர் கட்சியும் மற்ற அரசியல் கட்சிபோல் செயல்படுகிறது... http://www.nakkheeeran.com/Users/frmNews.aspx?N=48814
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் படுகொலை! சீமானின் அடுத்த நடவடிக்கை என்ன? நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
intha asingam nadantha ithanai nal aagirathu. intha police mama pasanga enaya panranga. karunanidhiku samaram veesa than intha police layakku. vetti pasanga. epo than da nang police velai paapinga....................... seeman uriruku kuri vachurukanugala.? mara tamilanin uyira ila mayira koota pudunga mudiyathu.
சுயநல பேய்களின் அராஜகத்தில் ஒரு விடுதலைப் போராளியின் உயிர் காவு கொள்ளப்பட்டுள்ளது. மறத்தமிழனின் சீமானின் உயிருக்கு விலை பேசப்பட்டுள்ளது. வஞ்சக வார்த்தகளை கூறி முதுகில் குத்திய இவர்கள் மானமில்லா வேசிகள்.
Comments
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர ் படுகொலை! சீமானின் அடுத்த நடவடிக்கை என்ன? நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
இணைப்பு
↓
http://tamilthesiyam.blogspot.com/2011/02/blog-post_5103.html
at savukku. thodarunkal unkal paniyai.....
seeman uriruku kuri vachurukanugala .? mara tamilanin uyira ila mayira koota pudunga mudiyathu.
RSS feed for comments to this post