முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 0
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2011 08:08

 

 87 வயதாகிவிட்ட அச்சுதானந்தன் மீண்டும் கேரள முதல்வராக வேண்டுமா? என்று மக்கள் யோசிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தந்துள்ள காங்கிரûஸ ஆதரிக்க வேண்டுமென ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

 4286899457_573c46a83d_b

கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக ராகுல் காந்தி, தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

 

கொச்சியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியது: சட்டப் பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வென்றால், அடுத்த தேர்தலின் போது 93 வயதாகும் முதியவர் (வி.எஸ். அச்சுதானந்தன்) உங்கள் முதல்வராக இருப்பார். இந்த நிலைமை உங்களுக்கு வேண்டுமா?

 

காங்கிரஸýக்கு வாக்களித்தால், இளைஞர்களும், அதே நேரத்தில் அரசியலில் அனுபவம் மிக்கவர்களும் சமஅளவில் சட்டப் பேரவைக்குச் செல்வர். இளமைக்கு உரிய துடிப்புடனும், அனுவத்துக்கு ஏற்ற விவேகத்துடனும் ஆட்சி நடைபெறும்.

 

கேரள அரசியலில் இப்போது வன்முறை அதிகரித்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின் இதற்கு முடிவு கட்டப்படும். கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில்தான் வன்முறை அதிகரித்துள்ளது. காந்திய வழியில் வந்த காங்கிரஸôர் எப்போதும் அமைதியை விரும்புபவர்கள். எனவே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வர மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று ராகுல் காந்தி பேசினார்.

 

கேரளத்திலும் தமிழகத்தைப் போல வரும் 13-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

 

Comments  

 
0 #20 vivek 2011-04-23 18:10
nasty speech
Quote
 
 
0 #19 shann 2011-04-13 16:16
karunanithi cant becam the CM for next time
Quote
 
 
+3 #18 chinnakundoosi 2011-04-13 09:52
இந்த வயசுலயும் அச்சுதானந்தன் நல்லா உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். தினமும் தெம்பாக வாக்கிங் போகிறார்...தள்ளு வண்டியில் உக்காந்து போறது இல்லை.. பத்து பைசா ஊழல் பண்ணவில்லை..எளிமையானவர்...பழுத்த அரசியல் தலைவர்..வேறென்ன தகுதிகள் வேணும்? அதுமட்டுமில்லாம ல் அச்சு இத்தாலி நாட்டுக்காரிக்க ு பிறக்கவில்லை..ஊழல் கரை படிந்த குடும்ப பின்னணியில் இருந்து வரவில்லை..கேர்ள் பிரண்ட்ஸ் வைத்துகொண்டு சுத்தவில்லை..அப்பன், தாத்தன் பெயர்களை மட்டும் தகுதிகளாக கொண்டு அரசியலுக்கு வரவில்லை..சுவிஸ் பாங்கில் அத்தை, சித்தி என்று வெளி நாட்டு சொந்தங்களின் மூலம் கோடிகளை அமுக்கி வைக்கவில்லை....அச்சுதானந்தனை விமரிசிப்பதற்கு ம் ஒரு தகுதி வேண்டும்...அது அமுல் பேபிக்கு இல்லை..! ஊர பாத்து போப்பா பிஸ்கோத்து பையா..இல்லாட்டி வர்ம அடிய போட்டுற போராயிங்க..!
Quote
 
 
+2 #17 chinnakundoosi 2011-04-13 09:42
அச்சுவை பத்தி பேச இந்த பொ..சுவுக்கு என்ன யோக்கியதை இருக்கு? இதே வசனத்த தமிழ்நாட்லயும் வந்து பேச வேண்டியதுதானே?
Quote
 
 
+1 #16 MGR 2011-04-12 08:13
What proof you need. He is certifying MK regime as the best one. This one is enough to say that he is good for nothing.
Quoting sam:
G.K.Vasan ஒரு மக்கு
என்று நீங்கள் சொல்வது அவர் மேல் உள்ள தவறான அபிப்பிராயம், அல்லது அவர் மேல் உங்களுக்கு தனி பட்ட விரோதம் இருக்கவேண்டும். அவரை பட்திரி உங்களுக்கு என்ன தெரியும்
அவர் நிர்வாக திறமை உங்களிலுக்கு தெரியுமா, அவர் என்றாவது மீடியா முன்பாக தவறான
தகவலை அல்லது பரபரப்புகாக செய்தி கொடுத்திருக்கிற ாரா, அவரின் பொறுமை உங்களுக்கு
மக்கு போல் தெரிகிறாதா, ஒருவர் மீது குற்றம் சொல்லும் பொழுது ஆதற்கான உண்மையான
காரணத்தோடு தான் சொல்ல வேண்டும்.
Quoting வலைஞன்:
ஜி.கே.வாசன் போல, ராகுல் காந்தியும் ஒரு மக்கு என்பது
அனைவரும் அறிந்ததே.ஆனால் இவ்வளவு மக்கு என்பது இப்போதான் தெரியும்!!
just இரண்டு நாட்கள் முன் இங்கே ஒரு 87 வயது கிழவனுக்கு ஆதரவாக ஒட்டு கேட்டுவிட்டு ஓர் 500km தள்ளிபோய் 87 வயதிற்கு ஒட்டு போடவேண்டாம் எனும் இவர் முட்டாள்தனத்தை எங்கு சொல்லி சிரிப்பது?
Quote
 
 
0 #15 அன்பு 2011-04-12 00:15
திருவிழாவில் கானாமல் போனவன் மாதிரி இருந்துகிட்டு இவன் தொல்லை தாங்கலடா நாராயணா.... இந்த கொசுவுக்கு கொஞ்சம் மருந்து அடிங்கடா
Quote
 
 
0 #14 ஹிட்லர் 2011-04-11 23:37
நீ எல்லாம் அரசியலுக்கு வர கூடாது ..... அமைதியா, நல்ல புள்ளயா இருந்தா, நான் உனக்கு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தருவேன்... சரியா ????
Quote
 
 
+4 #13 RRK 2011-04-11 08:19
First of all are you an Indian, Rahul.

Born to an Italian mother and lived all your life royally (of course, it is more likely you will marry a foreigner), have you lived a typical Indian life even for a day??

Is there any democracy in your Congress??Is Manmohan the real, functioning PM??It is he fully controlled by your family???

You people re-creating the Raja, Zamindar rule in democracy don't have any right to talk ill of VS.

It is ill-fate of India to have a future-PM in you, who doesn't know what India is, who doesn't know what kind of difficult life a common man in India is living, who has lived all his life royally, and who is being given the PM-ship without any effort or service to people or sacrifice.

VS-like people don't jump into politics to become CM, they serve people for years, and they are rewarded with it only after so many years of service. Not like you, who just has jump into politics to become PM. It is very clear that shameless congress party is making all the backstage efforts to make you PM. If you want to prove that you are a real Indian, don't bank on your birth, make yourself worth of becoming a PM by serving people. Remember, sacrifice in your family alone don't make you capable, you should earn it. (நோகாமல் நோண்பி உண்ண நினைக்க கூடாது.)

And until then, just don't comment on age in politics and legends like VS, and at least now start serving people.

I think, if you honestly want (deserve) to become PM on my lines, it will take 50+ years of service, and you will also end up 87-plus-year-old PM considering your present age.
Quote
 
 
-7 #12 sam 2011-04-11 07:55
G.K.Vasan ஒரு மக்கு
என்று நீங்கள் சொல்வது அவர் மேல் உள்ள தவறான அபிப்பிராயம், அல்லது அவர் மேல் உங்களுக்கு தனி பட்ட விரோதம் இருக்கவேண்டும். அவரை பட்திரி உங்களுக்கு என்ன தெரியும்
அவர் நிர்வாக திறமை உங்களிலுக்கு தெரியுமா, அவர் என்றாவது மீடியா முன்பாக தவறான
தகவலை அல்லது பரபரப்புகாக செய்தி கொடுத்திருக்கிற ாரா, அவரின் பொறுமை உங்களுக்கு
மக்கு போல் தெரிகிறாதா, ஒருவர் மீது குற்றம் சொல்லும் பொழுது ஆதற்கான உண்மையான
காரணத்தோடு தான் சொல்ல வேண்டும்.
Quoting வலைஞன்:
ஜி.கே.வாசன் போல, ராகுல் காந்தியும் ஒரு மக்கு என்பது
அனைவரும் அறிந்ததே.ஆனால் இவ்வளவு மக்கு என்பது இப்போதான் தெரியும்!!
just இரண்டு நாட்கள் முன் இங்கே ஒரு 87 வயது கிழவனுக்கு ஆதரவாக ஒட்டு கேட்டுவிட்டு ஓர் 500km தள்ளிபோய் 87 வயதிற்கு ஒட்டு போடவேண்டாம் எனும் இவர் முட்டாள்தனத்தை எங்கு சொல்லி சிரிப்பது?
Quote
 
 
0 #11 kvtd 2011-04-11 07:47
கொச்சியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியது: சட்டப் பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வென்றால், அடுத்த தேர்தலின் போது 93 வயதாகும் முதியவர் (வி.எஸ். அச்சுதானந்தன்) உங்கள் முதல்வராக இருப்பார். இந்த நிலைமை உங்களுக்கு வேண்டுமா?
காங்கிரஸýக்கு வாக்களித்தால், இளைஞர்களும், அதே நேரத்தில் அரசியலில் அனுபவம் மிக்கவர்களும் சமஅளவில் சட்டப் பேரவைக்குச் செல்வர். இளமைக்கு உரிய துடிப்புடனும், அனுவத்துக்கு ஏற்ற விவேகத்துடனும் ஆட்சி நடைபெறும்.
Mr.Ragul
கேரள அரசியலில் இப்போது வன்முறை அதிகரித்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின் இதற்கு முடிவு கட்டப்படும். கம்யூனிஸ்ட்களின ் ஆட்சியில்தான் வன்முறை அதிகரித்துள்ளது . காந்திய வழியில் வந்த காங்கிரஸôர் எப்போதும் அமைதியை விரும்புபவர்கள் . எனவே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வர மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று ராகுல் காந்தி பேசினார். can you think (Karunanidhi age) before speaking in the public meeting at Kerala, you having courage to give the same speech before the M.Karunanidhi in the public meeting at chennai or press meeting. Don't make fool to the people.
Quote
 
 
+3 #10 RRK 2011-04-11 06:02
Age has nothing to do with public life. Only thing is, even at age 83, one should not do things that does not suit the age (like involving in corruption, like Karunanidhi). Otherwise, if one wants to serve the people, he can do it till he dies.

One more thing, Mr. Rahul, what makes you think that you are capable to talk this nonsense.

Just being son of Rajiv Gandhi or born in Nehru's family does not give you the right.

Mr. Achudaanandhan has been involved in public life for more than 50 years and has been the CM only for the past 5 years. Literally, he has been in public life the period more than your age. Shame on you to talk such nonsense on a legend who has sacrificed most portion of his life for the welfare of people. Have you lived a life of VS even for 1 hour of your life like him. Shame on you and on Congress.
Quote
 
 
+9 #9 MGR 2011-04-11 00:19
80 வயது முதியவர் மன்மோகன் சிங் முழு இந்தியாவை ஆளலாமா ராகுல்?
Quote
 
 
+2 #8 aravindh 2011-04-10 21:59
Innoru kalyanam pannura vayasu Boss-
Quoting pandiyan:
What is SONIA Age?
Quote
 
 
+12 #7 வலைஞன் 2011-04-10 15:12
ஜி.கே.வாசன் போல, ராகுல் காந்தியும் ஒரு மக்கு என்பது
அனைவரும் அறிந்ததே.ஆனால் இவ்வளவு மக்கு என்பது இப்போதான் தெரியும்!!
just இரண்டு நாட்கள் முன் இங்கே ஒரு 87 வயது கிழவனுக்கு ஆதரவாக ஒட்டு கேட்டுவிட்டு ஓர் 500km தள்ளிபோய் 87 வயதிற்கு ஒட்டு போடவேண்டாம் எனும் இவர் முட்டாள்தனத்தை எங்கு சொல்லி சிரிப்பது?
Quote
 
 
+6 #6 unmai 2011-04-10 11:37
I think Rahul is asking this question in Kerala , keeping TN in mind. In Tamilnadu, he cannot openly talk like this.
Quote
 
 
+4 #5 SARA 2011-04-10 11:04
Every body knows what happened to Rahul's campaign in Bihar. I f he shows his unshaved face in the TV,, that does not mean that he is very young and suave....

Dont indulge in this kind of cheap . petty campaign Mr, Rahul.

Ivange ellam eppo than valara poraingalo ?
Quote
 
 
+7 #4 Koomuttai 2011-04-10 09:48
dai raul (not rahul), get lost you idiot. Don't you have any shame to make such statements, when you foolish congress beggars are licking kedi karuna and co's foot and ass to loot tamilnadu. God will never forgive you cutthroat people.
Quote
 
 
+5 #3 pandiyan 2011-04-10 09:21
What is SONIA Age?
Quote
 
 
+18 #2 பச்சை தமிழன் 2011-04-10 09:21
/// 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் ராகுல் பிரசாரம் /// இதத்தான் நான் தமிழ்நாட்டுல சொல்லிக்கிட்டு இருக்கேன் ராகுல் சார். நீங்க கேரளத்தில் சொல்றீங்க. நாங்க தமிழகத்தில் சொல்றோம். அம்புட்டுதேன் வித்தியாசம். 87 வயசான கெழமான கருணாநிதி தமிழகத்தில் மறுபடியும் மொதலமைச்சரா ஆகணுமா? ராகுல் சார் நீங்க ஒரு வேள பொடி வச்சி பேசுனாலும் பேசிருப்பீக. அது நமக்கெதுக்கு. எப்படியும் இந்த தேர்தல்ல முத்தமிழின துரோகியான கருணாநிதி ஜெயிக்கப் போறது கிடையாது.
Quote
 
 
+24 #1 புனிதன் 2011-04-10 08:46
அடடே ராகூல்,

நீ அப்பன் மாதிரியா இல்லை பாட்டி மாதிரியா?
87 வயதாகிவிட்ட அச்சுதானந்தன் மீண்டும் கேரள முதல்வராக வேண்டுமா? என்று கேட்கிறாயே... இங்கே உன் மாமாவுக்கு என்ன 27 வயது என்கிற நினைப்பா?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 103 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5178
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57915
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176723
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392451