|
ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013 00:26 |
|
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஒரு வீடியோவை சனல் 4 என்ற தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா வின் மனித உரிமைகள் மாநாட்டில் திரையிடுவதற்கும் குறிப்பிட்ட தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷயை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கும் போது மனித நேயத்தைப் பரப்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாத்திரம் இதற்காக குரல் கொடுக்காதது ஏன்? என்று உணர்வு வார இதழின் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைப்பின் மாநிலத் தலைவரும் பிரபல பேச்சாளருமான பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஐ.நாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்று ஜெய்னுலாப்தீன் தெரிவித்தார்.
 இலங்கை அரசிற்கு எதிராக ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஏன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கவில்லை என்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை அரசிற்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்திய அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என எல்லா அமைப்புகளும் குரல் கொடுத்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் குரல் கொடுத்தார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் இதற்காக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. மனித நேயத்தைப் பற்றிப் பேசக் கூடிய இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் இதுபோன்று அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கி போராடியவர்கள். இவர்கள் போராடும் போது இலங்கை அரசு செயல்பட்டதைப் போன்றுதான் இவர்களின் செயல்பாடுகளும் இருந்தன. விடுதலைப் புலிகள் போருக்கு வந்த சிங்கள ராணுவத்தினரை மட்டும் சுட்டுக் கொல்லவில்லை. அப்பாவி மக்களையும் தான் சுட்டுக் கொண்டார்கள். விடுதலைப் புலிகளும் சிங்கள அரசு செய்ததைப் போன்றே குற்றங்களைச் செய்தார்கள் என்பதை தமிழ் சமுதாய மக்களுக்கு இருட்டடிப்பு செய்துவிட்டனர். தமிழக அரசியல்வாதிகள். இருவரும் ஒரே குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கும் போது கண்டிக்க வேண்டுமானால் ராஜபக்சவையும், விடுதலைப் புலிகளையும் கண்டிக்க வேண்டும். விடுதலைப் புலிகளை நல்லவர்களாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசை கண்டனத்திற்குறியதாகவும் காட்டுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. சில காலங்களுக்கு முன்னர் இலங்கையில் வடக்குமாகாணத்தில் உள்ள யாழ்ப்பானத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகமான இஸ்லாமியர்கள் பெரிய தொழிலதிபர்களாக இருந்தார்கள். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் ஒரு இஸ்லாமியர்கள் கூட இருக்கக் கூடாது என 24 மணி நேரம் அவகாசம் கொடுத்து, அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் வீடு, வாசல், சொத்துக்களை விட்டு விரட்டியடித்தனர். அவ்வாறு அந்த இடத்தை விட்டு வெளியேராதவர்களை பெண்கள், குழந்தைகள் என்றும் பார்க்காமல் சுட்டுக் கொன்றனர். விரட்டப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள புத்தளம் போன்ற பகுதிகளில் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டு அகதிகளாக சொந்த நாட்டிலேயே வாழ்ந்தனர். கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர். விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணம் வரை ஊடுறுவிச் சென்று இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் காத்தான்குடிக்குச் சென்றனர். அங்குள்ள பள்ளிவாசலில் சுபு{ஹ (விடிகாலைத்) தொழுகையில் ஈடுபட்டிருந்த குழந்தைகள், முதியவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை சுட்டுக் கொன்றவர்கள்தான் இந்த பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள். அந்தப் பள்ளிவாசல்களில் இரத்தக்கரை இன்றளவும் உள்ளது. அங்கு பிரபாகரனின் மகனை விட பச்சிளம் குழந்தைகள் எல்லாம் சுட்டுக் கொல்லப்பட்டனர். யுத்தம் செய்ய வந்தவர்களைப் போல தொழுகையில் இருந்தவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல், கிழக்குமாகாணத்தில் உள்ள செல்வந்தர்களைக் கடத்திச் சென்று மிரட்டி பல கோடி ரூபாய்களை அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பறித்தனர். புலனிருவை என்ற ஊரிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்ததை விட அதிகமான அய்யோக்கியத்தனத்தை இந்த விடுதலைப் புலிகளும் செய்துள்ளனர். தமிழர்கள் என்ற காரணத்திற்காக இவர்கள் செய்த தவறுகளை மறைத்து, பயந்து கொண்டு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் பலர். அது போன்ற பயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்குக் கிடையாது. எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதனைத் தான் நாங்கள் கவனத்தில் கொள்வோம். அனைவரும் சேர்ந்து கொண்டு புலிகளுக்கு ஆதரவாகப் பேசினாலும் நாம் அவ்வாறு பேசமாட்டோம். இதன் காரணத்திற்குத்தான் இவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழித்த பின்னர்தான் அதிகமான மக்கள் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காகவே அரசியல் கட்சிகள் இதனை கையிலெடுத்திருக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு செய்த ஒன்றை உலகத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு மட்டும் தான் செய்துள்ளதா? உதாரணமாக உலகறிய ஒரே மாதிரியான தவறான செயலை ஆயிரம் நபர்கள் செய்திருக்கும் போது தொள்ளாயிரத்து தொன்னுத்தொன்பது நபர்களை விட்டுவிட்டு ஒருவனுக்கு மட்டும் தண்டணை கொடுப்பது நியாயமா?அயோக்கியத்தனமா?
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு செய்ததைப் போல எந்த நாட்டில் செய்யவில்லை. இந்தியாவில் காஷ்மீர், ஒரிஸா போன்ற நாடுகளில் செய்யவில்லையா? வீரப்பனை பிடிக்கப் போகின்றோம் என்று அப்பாவி மக்களைக் கொல்லவில்லையா?போலியான என்கவுண்டர் போட்டு பல பேரை சுட்டுக் கொள்வது சட்டத்திற்கு உட்பட்டதா? பாகிஸ்தானில் எத்தனைபேர் கொல்லப்படுகின்றார்கள்?. போர்க் குற்றத்திற்காக தண்டனை கொடுத்தால் அனைவருக்கும்தான் கொடுக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர அமெரிக்காவிற்கு ஒரு தகுதியும் கிடையாது. அணு ஆயுதம் உள்ளதென்று ஒரு நாட்டையே நாசம் செய்து விட்டார்கள். ஈராக்கில் அப்பாவிகளை கொன்று குவித்தார்களே? இவர்கள் தான் இலங்கைப் போர்க்குற்றத்திற்கு தண்டனை கொடுப்பவர்களா? பல கொலைகளைச்செய்த கொலைகாரன் பிக்பாக்கெட் அடிப்பவர்களுக்கு தண்டனை கொடுப்பது போன்று உள்ளது. இலங்கை அரசின் குற்றத்தை அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் இலங்கை அரசு செய்த போர்க்குற்றம் தூசிக்குத்தான் சம்மாகும். சரணடைந்த ஜப்பான் மக்களை குண்டு வீசி ஹிரோஷிமா, நாகஷாயி போன்ற இடத்தையே அழித்தனர். இதில் எத்தனை லட்சம் மக்களை கொன்றார்கள். இது இன்றளவும் அங்கு வாழும் அனைத்து மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதே. கவுதமாலா, வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக், குவாண்டமோ சிறையில் அமெரிக்கா செய்தது என்ன? இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவிற்கு என்ன அருகதை உள்ளது என்று கேட்காமல் சிறிய கொடுங்கோலனுக்கு எதிராக இந்த பெரிய கொடுங்கோலன் அமெரிக்காவை இவர்கள் ஆதரிக்கின்றனர். அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் என்ன? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர்க்குற்றம் செய்ததற்காக அவரை தூக்கில் போடுவதற்காகவா இந்தத் தீர்மானம் கொண்டு வந்தார்கள்? கிடையவே கிடையாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண கமிஷன் கொண்டுவருவதாக அறிவித்திருந்தார். அதனைக் கொண்டு வருவதற்காகத்தான் இந்த தீர்மானம். இதனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு ஒரு எறும்பு கடித்ததற்கான வலி கூட கிடைக்கப் போவதில்லை. இவர்கள் தமிழ் மக்களையும், நாட்டையும் ஏமாற்றப் பார்க்கின்றார்களா? அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு எந்த சிக்கலும் வரப்போவதில்லை.
ஊரெல்லாம் ஆதரிக்கின்றார்கள் என்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றும் ஆதரிக்காது. அதில் நியாயம் இருந்தால் மட்டும் தான் ஆதரவு கொடுக்கும்.
|
Comments
தற்குறிகளிடம் கருத்து கேட்டு..... டையம் வேஸ்ட் பண்ணாதீங்க கண்ணுகலா....
நில அதிகாரம்,பாரம்ப ரிய மரபியலுண்ர்வு இயல்பினிலெ அமையும்.வாழும் ஊரிண் மீது மாறா விருப்பம் கொண்டு நன்றியோடு வாழும்.ஆர்கானிக் சிஸ்டதிற்காக உயிரையும் விடும்.
http://en.wikipedia.org/wiki/Liberation_Tigers_of_Tamil_Eelam#Human_rights_violations
[ஃஉஒடெ நமெ="னல்லவன்"]நெல்லை பாலாஜி நே முடலி தான? செதும் கெடுதான் ந்னு உங ஜதிக்கு சொன்னது 100% ரிக்ஹ்ட் தன ..[ஃஉஒடெ நமெ="நெல்லை பாலாஜி"]இவன் ஒரு முஸ்லிம் மதவெறியன் ...இவன் போன்ற விஷஜந்துகள் ஆர் எஸ் எஸ் அம்பிகள் போன்ற ஓநாய்கள் இந்த நாட்டின் நல்லிணக்கத்தை கெடுக்கின்றன ...இவர்களின் கருத்தகளை புறந்தள்ளுவது நல்லது[/ஃஉஒடெ][/ஃஉஒடெ]
PJ oru mada vanmuraiyaalar. Saga muslim thalaivargalaiy e kolvathargu muyarchi seithavar. Ivarukum pal thakarevukkum periya vithiyaasamilla i. Ivarathu karuthai vaithu thamilaga muslimgalai yaarum thavaraaga karudha vendam.
Mohamed Igbal, Nagore
ராஜபக்ஷேவும் குற்றமிழைத்துள் ளார், விடுதலைப்புலிகள ும் குற்றம் இழைத்துள்ளனர். ஆகவே கண்டிக்கப்பட வேண்டியவர்கள் இரு சாராரும் என்பதனை தான் தவ்ஹீத் ஜமாஅத்தும் சகோ.பீஜேவும் சொல்கின்றனர்.
நியாயமுள்ள, மனிதநேயம் உள்ள எவரும் இதனை தான் செய்ய முடியும்..[/ஃஉஒடெ]
Who ever did mistake they should punished, for that first we need inquiry.
That is what america asking.
Totally not acceptable for me Prabhakaran is always correct in his doings, he is far sighted and not a killer as described here.
ஹிந்துகளை முஸ்லீம்கள் இரும்பால் அடித்தே கொல்லும் வீடியோ. இதை சில மாதங்கள் கழித்து ஹிந்துக்கள் முஸ்லீம்களை அடித்துக் கொல்வதாக தலை கீழக மாற்றி உலக அளவில் பரப்புவார்கள் இஸ்லாமிய சகோதரர்கள்.
Jaffer,
"Why savuku published?" Why NOT Savukku publish this? Why should Savukku dishonestly hide this for appeasement of Muslims?
What you are saying is fabricated because Savukku has filed a case of Subramaniyam Swamy other than writing an article about him.
Infact, If muslims do atrocities, most magazines don't publish anything. In Namakkal one cobbler ('sakkili') 's son eloped with Muslim girl. For that the girls father poured petrol on the cobbler and burnt him alive. No Tamil daily published news correctly. Dinamani wrote '"முன் விரோதத்தால் செருப்பு தைக்கும் தொழிலாளி எரித்துக் கொலை" . But the truth was Caste frenzy of Muslim.
What you wrote is clear cut example that, Muslim don't want truth to come out in light.
குஜ்ராத் சரி அஸ்ஸாம்மு,பர்மா இங்கேயும்
காவித்தீவிரவாதந ்தானு சொல்வீங்களா?
இதுலே இருந்து தெரிஞ்சிக்கலாம் எல்லா
பிரச்சினைக்கும் உங்க மதவெறீதான் காரண்ம்
ஆனா பாய்
பாகிஸ்தான்ல தினந்தோறூம் சாவுவிழுறதுக்கு யார்காரணம் சொல்லுங்க????
எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் என்ன வென்றால் எப்படி இந்த முஸ்லீமகள், "நாங்கள் உங்கள் சகோதரர்கள்" என்று தமிழர்களிடம் சொல்லிக்கொண்டே மிக லாவகமாக பம்பாய் முஸ்லீம்கள் வரையில், காஷ்மீர் வரையில் அவர்களுக்குள்ளா க விஷயங்களைப் பரப்பிக் கொள்கிறார்கள் என்பதுதான்;
ஒரு ஹிந்து இலங்கையில் இறந்தால் பக்கத்து கேரளாக்காரன் கூட கவலைப் படுவது இல்லை. காஷ்மீரில் 4 லட்சம் ஹிந்துக்கள் காணாமல் போனார்கள். அதைப்பற்றி ஹிந்துக்கள் கவலைப் படுவதில்லை. ஆனால், முஸ்லீம்கள் காட்டன்குடியில் இறந்தாலோ அல்லது கோத்ராவில் இறந்தாலோ அதற்கு உலக அளவில் முஸ்லீமகள் கொதிப்படைகிறார் கள். அமெரிக்கா விசாவைக் கூட தடைசெய்கிறது !!
இவன் சொல்ற எல்லாத்தையும் இவன் அடி பொடிகள் எல்லாம் அப்படியே நம்புரானுங்கல்ல அதான்!
உன் இனமக்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் (வேறு சிலநாடுகளுக்கும ் உண்டு) கடல் மார்க்கமாக சட்டவிரோத கடத்தல்களை செய்து அதனால் விடுதலைப்புலிகள ுக்கு அவப்பெயர் மட்டுமல்ல இயக்கத்திற்கு சர்வதேச அளவில் பேராபத்தை உண்டாக்கினார்கள ். தலைவர் அவர்களை ஈழத்திற்கு விசுவாசத்துடன் இருங்கள் இல்லை இலங்கைக்கு இருங்கள் என்று எச்சரிக்கை மட்டுமே செய்தார் "தமிழ்" பேசுபவர்கள் என்பதற்காகவே.
அந்த நாட்களில் புலிகளுடன் இருந்த துரோகி கருணா தன்னிச்சையாக செயல்பட்டு தாக்குதலில் ஈடுப்பட்டான். இது போன்ற பல தாந்தோன்றித்தனம ான செயல்களால் தான் அவனுக்கு தலைவர் மரண தண்டனை நிறைவேற்ற முடிவெடுத்தார். தலைவரை சந்திக்காமல் எல்லையிலுருந்தவ ன் தப்பித்து வெளியேறிவிட்டான ்.
உன்னை போன்றோருக்கு மனமில்லை, நிதானம் இல்லை, கொஞ்சம் கூட அறிவு இல்லை. ஏன்டா இந்த ரத்தவெறி ? "அமெரிக்கா" தீர்மானத்தை கொண்டுவருவது அதானே ?
பிகு: பதில் பின்னூட்டம் போட விழைவோர்க்கு ...நான் காவியும் அல்ல, ஆர்.ஸ்.ஸ் அல்ல, இந்து மக்கள் கட்சியும் இல்லை. மனமுள்ள மனிதன் மட்டுமே[/ஃஉஒடெ]
ஏண்டா ராமதாஸ் வீட்டுல கக்கூஸ் கழுவுர வேலையா பார்த்துக்கிட்ட ு இருக்க விஷயம் தெரியாம இந்து தீவிரவாதி மாதிரி உளரி கொட்டிருக்க...
http://www.facebook.com/video/embed?video_id=317628588340879
ஜைனுலாபுதீன் மிரட்டும் வீடியோ.
Quoting nalla tamilan:
சுப்ரமணிய சுவாமிக்கு பின்னால் ஆள் பலம் எதுவுமில்லை. ஆனால் ஜைனுலாப்தீனுக்க ு பின்னால் முஸ்லீம் படையே இருக்கிறது; ஜெயலலிதாவே இவர்களை எதிர்த்து எல்லா தியேட்டர்களுக்க ும் பாதுக்காப்புக் கொடுக்க முடியாது என்கிறார் . அப்படி இருக்கையில், பலம் மிகுந்தவராக இருக்கும் இவரை எப்படி கண்டுகொள்ளாமல் புறந்தள்ள முடியும்?
உங்கள் கருத்துக்களை ஆதரிக்கிறேன். Thank you.
சகோதரர். பிஜே அவர்கள் சொல்வது இருக்கட்டும்.உங்கள் தலைவர் தலைமையில் இருந்த பயங்கரவாத குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிறுபான்மை முஸ்லீம்களை கொன்றது ஒரு புறம் இருக்கட்டும்.
தன்னோடு ஒன்றாக இணைந்து செயல்பட்ட சக சகோதரர்களையே கொன்றொழித்ததை மறந்து விட்டீரா இல்லை மறைக்க முயற்சிக்கின்றீ ரா? சக சகோதரர்களை பட்டியலிட வேண்டிய அவசியமில்லை.
சரி தனது தலைமை பொறுப்பிற்கு இணையாக வளர்ந்து வந்தோரை சிறைபிடித்து கொன்றொழிக்கவில் லையா? இது போன்று தனக்கு ஒத்து வராதவர்களை உங்களது தலைவர் படுகொலை செய்த வரலாறு எல்லாம் புதைக்கப்பட்டுவ ிட்டது என்று நினைக்கின்றீரோ?
இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான் இது போன்று தண்டிக்கப்பட்டா ர்களா என்றால் இல்லை. தங்களது இயக்கத்தின் குளறுபடிகளையும் , தில்லு முல்லுக்களையும் சுட்டிக் காட்டி வந்த பிற தமிழ் இயக்கங்களை குறி வைத்து தாக்குதல் தொடுத்ததை எல்லாம் மறந்து விட்டீரா இல்லை மறைக்க முற்படுகின்றீரா ?
பிறர்க்கிண்ணா முற்பகல் செய்யின் தமக்கிண்ணா
பிற்பகல் தாமே வரும்.
எனும் குரலுக்கு ஏற்றார் போல் இறைவன் உங்களது தலைவர் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் பிரபாகரன் என்ற உத்தமபுத்திரர் கொன்றொழித்த முறையிலேயே தண்டித்து இருக்கின்றான்.
சகோ. பிஜே அவர்கள் சிறுவன் பால சிங்கம் கொன்றது குறித்து ஆதரிக்கவில்லை என்பதை மறைக்க துடிக்கும் உங்களது நல்லெண்ணம் என்றும் ஈடேறாது.
அப்பாவி சிறுவர்கள், முதியோர் எல்லாம் கொன்றொழித்ததை மறக்கடிக்க முயலும் உங்களின் போலித் தத்துவங்கள் எல்லாம் தவிடு பொடியாக்கப்படும ். உங்களின் தவறான கருத்துக்களுக்க ு நாங்கள் உணர்ச்சி வசப்படுவோம் என்று மட்டும் நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். அதனை இறைவனின் உதவியோடு நாங்கள் முறியடித்து காட்டுவோம்.
இலங்கை தமிழர்கள் என்று போலி வேஷம் போடும் வேடதாரிகளே? இந்தியாவில் நடைபெற்று வரும் இன அழிப்பிற்கு எதிராக வாய் திறக்க மறுப்பது மட்டும் ஏன்? .
புலிகளை ஆதரிக்கும் நல்லோர். சிந்திப்பார்களா ?
என்ன தான் நீங்கள் திட்டி தீர்த்தாலும் அதனை எல்லாம் பொருட்படுத்த போவதில்லை.உங்களின் பயங்கரவாத விடுதலைப்புலிகள ் எனும் தீவிராவாத குழுவை ஆதரிக்கும் சகோதரர்களை கொண்டு கருத்திட்டு வந்தாலும் அனைத்தையும் முறியடித்து காட்டுவோம்.
நம் தாய்த்திருநாட்ட ில் குஜராத் இனப்படுகொலை, அஸ்ஸாம், பாலஸ்தீன், சிரியா, பர்மா, ஈராக், ஆப்கன் மற்றும் அதே இலங்கையில் கொத்துக் கொத்துகளாக படுகொலை செய்யப்பட்டோரை கண்டு கொள்ளாதது மட்டும் ஏன் என்று சொல்வீர்களா ?????
தமிழனுக்கு குரல் கொடுக்கின்றோம் என்பதெல்லாம் வெளி வேஷம் இவையனைத்தும் நமது தமிழர்களின் மொழி பேசுவது இவர்களுக்கு அக்கறையல்ல மாறாக இந்து தமிழர்கள் என்ற ஒன்று மட்டும் தான் இவையனைத்திற்கும ் மூல காரணம் என்பதை சாதாரண மக்களும் அறிந்து வைத்து உள்ள சமயத்தில் வெறும் ஓட்டுப் பிச்சைக்காக இவ்வாறு நடந்து கொள்வது நமது சமுதாய மக்களின் மத்தியில் மென்மேலும் நவீன அரசியல்வாதிகள் பின்னோக்கி செல்வதையே காட்டுகின்றது.
http://www.tamilcnn.org/archives/146805.html
ஒரு ஓட்டைவாய் பிராமணன் சுப்பிரமணிய சுவாமி சொன்னால், எல்லா பிராமணர்களையும் திட்டுகிறீர்களே , அதெப்படி இதை மட்டும் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் கருத்து இல்லை என்கிறீர்கள்? எல்லா இஸ்லாமியர்களின் கருத்தும் இதுதான், ஆனால் அவர்கள் தமிழ்நாட்டில் வேஷம் போடுகிறார்கள். நான் ஆந்திரா முஸ்லீம், மும்பை முஸ்லீம்களிடம் பேசி பார்த்தேன். அவர்கள் "ராஜீவைக் கொன்ற தமிழர்கள்" என்று மிகுந்த ஆத்திரத்துடந்தா ன் பேசினார்கள், எந்த முஸ்லீமுக்கும் தமிழர்கள் பால் அன்பில்லை.
பிராமணர்கள் விடுதலைப் புலிகளை நிராகரிக்கக் காரணம், அவர்கள் ஹிந்து பத்திரிகை போன்ற நாளிதழ்களைப் படித்து, அதன்மூலம் LTTE மீது தப்பான அபிப்ரார்யம் கொண்டு இருப்பதுதான். சானல் 4 வீடியோவைப் போட்டுக் காட்டினால், ஒரு கோழி, ஆட்டின் ரத்தத்தைக்கூட பார்த்திராத பிராமணர்கள் நிச்சயம் அதிர்ச்சியில் உறைந்து தமிழர்களுக்காக கண்ணீர் விடுவார்கள்.
ஆனால் முஸ்லீம்கள் செய்வது அறியாமையனால் அல்ல. முஸ்லீம்களும், பௌத்தர்களும் பரம எதிரியாயினும், ஒன்று சேர்ந்தே தமிழர்களைக் கொன்றனர். இத்தனைக்கும் அவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம்கள்தான் .
ராஜபக்ஷேவும் குற்றமிழைத்துள் ளார், விடுதலைப்புலிகள ும் குற்றம் இழைத்துள்ளனர். ஆகவே கண்டிக்கப்பட வேண்டியவர்கள் இரு சாராரும் என்பதனை தான் தவ்ஹீத் ஜமாஅத்தும் சகோ.பீஜேவும் சொல்கின்றனர்.
நியாயமுள்ள, மனிதநேயம் உள்ள எவரும் இதனை தான் செய்ய முடியும்..
ASK PEE. JAY SUPORTERS TO REPLY TO THIS.
பி.ஜெய்னுலாப்தீன் அவர்களது கவனத்திற்கு. கிழக்கு மாகாணத்தின் தலைநகரங்கள் திருகோணமலை/ மட்டக்களப்பு. மட்டக்களப்புக்க ு அடுத்த ஊர் கல்லடி. அடுத்து களுவாஞ்சிக்குடி அடுத்து "காத்தான்குடி", காத்தான்குடி மட்டக்களப்பு நகரத்திலிருந்து அண்ணளவாக 20 கிலோ மீற்றர் தொலைவு வரலாம். அப்படியே போனால் மருதமுனை அடுத்து காரைதீவு சந்திப்பு வரும் அதற்கு அடுத்து ஒரு தெரு 'அம்பாறை' என்ற சிங்கள ஊரை நோக்கி போகிறது. ஒரு தெரு அக்கரைப்பற்று, அட்டளைச்சேனை, திருக்கோவில், பொத்துவில் வரை சென்று அடுத்து பாணமை என்ற கிராமத்துடன் முடிவடைகிறது. அடுத்து வருவது காடு அங்கு வெருகல் ஆறு, குமுக்கன் ஆறு, அடர்ந்த காட்டுப்பகுதி அங்குதான் விடுதலைப்புலிகள ின் முகாம்கள் அதிகம் இருந்தன. காடு தாண்டினால் திசமஹரகம, அடுத்து கதிர்காமம். ஹம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊர். நீங்கள் "புலனிருவை" என்று குறிப்பிட்டிருப ்பது பொலநறுவ என்ற ஊரை என்று நினைக்கிறேன். புலனிருவை என்று ஒரு ஊர் இலங்கையில் கிடையாது பொலநறுவ அனுரதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பழைய ஊர் அங்கு சிங்களவர்களுக்க ும் தமிழர்களுக்கும் எல்லை சண்டை நடந்ததுண்டு அத்துடன் விடுதலைப்புலிகள ் கிழக்கு மாகாணத்தில் எங்கும் ஊடுருவிச்செல்லவ ில்லை தொர்டர்ச்சியாக புலிகள் திருகோணமலை/ மட்டக்களப்பு பிரதேசங்களில் நிலைகொண்டே இருந்தனர் 2006 மாவிலாறு சமர்தான் புலிகளை கிழக்கு மாகாணத்தில் நேரடி மோதலிலிருந்து பதுக்கி தாக்கும் நிலைக்கு இட்டுச்சென்றது.
மட்டும் இல்லையென்றால்..
பி.ஜே.பி எப்படி வளர முடியும்? //
சவுக்கு இயக்குனர் அமீரின் சாயம் வெளுக்க செய்தது போல. நடுநிலையாளன் என்று நடிக்கும் உன்னை போன்றோரை முதலில் அடையாளபடுத்தனும ்.
உன்னுடைய மதவெறி கடைசி வரியில், வார்த்தைகளில் வெளிப்பட்டுவிட் டதே.
இலங்கையில் பெரும்பான்மை தமிழர்கள் ஈழத்தை விரும்புகிறார்க ள் எனில் அந்த கோரிக்கையில் நியாயம் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது அவர்களின் உரிமை என்பதனை நாமும் ஒத்துக்கொள்கிறோ ம். சூடான் விஷயத்திலும், இந்தோனேஸியா விஷயத்திலும் பெரியண்ணனாக நடந்து கொண்ட ஐநா ஈழம் விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன் என்பது குறித்து எந்த நியாயவானும் கேள்வி எழுப்பாதது வெட்கக்கேடு.
இலங்கையில் வாழும் எல்லா தமிழர்களும் விடுதலை புலிகள் அல்ல என்பதனை நாங்கள் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளோம். அதனால் தான் புலிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை என்கிறோம்.
ராஜபக்ஷேவும் குற்றமிழைத்துள் ளார், விடுதலைப்புலிகள ும் குற்றம் இழைத்துள்ளனர். ஆகவே கண்டிக்கப்பட வேண்டியவர்கள் இரு சாராரும் என்பதனை தான் தவ்ஹீத் ஜமாஅத்தும் சகோ.பீஜேவும் சொல்கின்றனர்.
நியாயமுள்ள, மனிதநேயம் உள்ள எவரும் இதனை தான் செய்ய முடியும்.
விடுதலை புலிகளால் கொன்றொழிக்கப்பட ்டது அப்பாவி நிராயுதபாணியான முஸ்லிம்கள் மட்டுமல்ல பல தமிழர்களும், சிங்களவர்களும் தான். அப்பாவிகளை கொல்லும் இச்செயலை தாலிபான் போராளிகள் செய்தாலும் கண்டிப்போம், காஷ்மீர் போராளிகள் செய்தாலும் கண்டிப்போம். அப்படி கண்டிப்பது தான் மனிதநேயம். நாங்கள் சில போலி பகுத்தறிவு பேசுபவர்களை போல் சந்தர்ப்பவாதிகள ் அல்ல என்பதனை இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.
விடுதலைபுலிகளால ் கொல்லப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் பட்டியல் இதோ! இவற்றை குறித்து என்றாவது மனுஷ்யபுத்திரர் களோ, அநியாய தராசுகளோ, இன்னபிற தமிழ் இனவாதம் பேசுபவர்களோ பேசியது உண்டா?
மேலும் விபரங்களுக்கு:
http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE#cite_note-lank1-4
RSS feed for comments to this post