முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவி…… அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 26
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2011 07:34

முதல் கட்டமாக 28 மற்றும் 29 மே அன்று மதுரை தேனி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. இன்று, சென்னையில் இருந்து மீண்டும் இந்தப் பயணம் தொடங்குகிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறோம்.

 

IMG_0001

IMG_0002

 

IMG_0130

 

IMG_0114

 

Comments  

 
0 #33 ramachandran 2011-06-08 08:05
சவுக்கு செய்திகள் நன்றாக உள்ளது
வாழ்த்துக்கள்
Quote
 
 
0 #32 chozhaveeran 2011-06-06 20:02
We Tamils should also take the lead in India in wiping out Congress in the centre and exposing Sonia for her genocide of our brethern in Sri Lanka.This should be our holy duty.
Quote
 
 
0 #31 chozhaveeran 2011-06-06 18:29
Equally important is driving out Sonia from power in the centre. Why no one is talking about this at all? As Tamils, we have to build a national consensus against Congress in general and Sonia in particular.
Quote
 
 
0 #30 chozhaveeran 2011-06-06 17:27
Rajapakse could not have done this genocide without support from Sonia and her supporter Karunanidhi. This fact should be made known clearly to Tamils all over the world.
Quote
 
 
0 #29 கும்பிடறேன் சாமி 2011-06-05 18:20
யப்பா அந்நியா... நிறுத்து உன் சுயபுராணத்தை... காதுல ரத்தம் வழியுது... இங்க அவனவன் 'சவுக்குக்கு' தான் கருத்து எழுத வர்றான்... ஆனா நீ எக்ஸாம் பேப்பர் திருத்துற மாதிரி அது நொல்லை, இது நொட்டைன்னு சொல்லிக்கிட்டு இருக்க... நீ என்ன யோக்கியமா? ஒரு உதாரணத்துக்கு "சோனியாவை சந்தித்து மாறன் அப்படி என்ன குசுகுசு என்று பேசினார்னு" யாராவது கமெண்ட்டு போட்டா, உனக்கு வேண்டியபடி அந்த கருத்தை எடிட் செய்து "சோனியாவை சந்தித்து மாறன் குசு" என்று மட்டும் பதில் கருத்து எழுதி 'எவ்வளவு மோசமா எழுதுறாரு பாருங்க' என்று கெக்கே, பிக்கேன்னு சிரிக்கிற...!!! எவனாவது இங்க 'என் கருத்துக்கு மார்க் போட்டு கொடுன்னு' உன்ன கேட்டானா? இல்ல 'உன்னை கேட்டுத் தான் அல்லது உனக்கு புடிச்ச மாதிரி தான் கமெண்ட்டு போடணுமா?'... லூசா நீ?
Quote
 
 
+1 #28 imayavarman 2011-06-05 17:48
தமிழக மக்கள் உரிமைக் கழகத்திற்கு நன்றியும் பாராட்டுதல்களும ். இந்த போராட்டம் நமது இனத்தினை மீட்டெடுக்க தொடர்ச்சியான போராட்டங்களுக்க ு அடித்தளமாக அமையட்டும். நாம் நமது எதிர்ப்பினை நமது பலத்தை ஒன்றுபட்ட தமிழ் உணர்வளர்களின் சக்தியை உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டிய காலம் இது. ஒன்றினைந்து போரடுவோம். தமிழகம் எழுச்சியுறட்டும ். சவுக்கு வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.நாம் நமது வலைதளத்தைப் பற்றிய விவ்ரங்களை நமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும ் பரப்புவோம். குறைந்தது ஆளுக்கு ஐந்து பேரை இதில் உறுப்பினர்களாக் குவோம். தமிழகத்தைப் பீடித்திருக்கும ் பிரச்சனைகளை பரப்புரை செய்வோம். நல்லதோ கெட்டதோ நமது வாழ்வினை நாமே தீர்மானிப்போம். ஒன்றுபடுங்கள் உரத்து குரல் கொடுங்கள்.
Quote
 
 
-1 #27 s.sivakumar 2011-06-05 12:03
பொட வேன்ன?
Quote
 
 
-1 #26 anandraj 2011-06-05 00:21
ட்
டய் யர்ர நி உன் பெயர் என்னட உன் முஞில என் பிச்சன்கய்ய வ்ய்க்க
Quote
 
 
-6 #25 anniyan 2011-06-04 04:03
வந்தாரை வாழவைக்கும் தமிழரான நாம் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் : "இந்தியாவின் துரோகம்" என்று நாமே சொல்வது சரியா? சரி என்றால் ஏன் "தமிழ்நாட்டின் துரோகம்" என்று சொல்லக் கூடாது? நாம் என்ன கிழித்துவிட்டோம ்? ஆறு கொடி பேரில் ஒரு ஆறு ஆயிரம் பேர் போராடினோம்.. அவ்வளவுதானே? 99.99 பேர் செய்தது துரோகம் தானே..

"காங்கிரசின் துரோகம்.. கருநாய்நிதியின் துரோகம்" என்றால் சரி. இந்தியாவின் துரோகம் என்று சொல்வது சரியல்ல. இது நம்மை நாமே பலவீனப் படுத்திகொள்வது.

இந்திய அரசின் நிலைப்பாட்டை நாம் எதிர்க்கிறோம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. பத்திரிகைகளும், அரசியல்வாதிகளும ் இந்திய மக்களிடம் தமிழர்களைப் பற்றி தப்பெண்ணம் உருவாக்கிவிட்டன . ஆனால் அதற்காகவே "இந்தியாவின் துரோகம்" என்று சொல்வது சரி கிடையாது. ஏன் "பாகிஸ்தானிய துரோகம்" என்று கூட சொல்வதில்லை நம் எழுத்தாளர்கள். "முஷரப் செய்த துரோகம்..ஐஎஸ்ஐ செய்த துரோகம்" என்றுதான் சொல்கிறார்கள்.

வந்தாரை வாழவைக்கும் நாம் நம்மையே அழித்துக்கொள்ளக ் கூடாது. மலையாளிகளை, தெலுங்கர்களைப் பாருங்கள். எங்கே போனாலும் ஒட்டிக்கொள்ளும் இவர்கள் நல்ல பேர் எடுப்பதை. நாம் இவர்கள் போல் நரி அல்ல. இருந்தாலும் சிங்கிளாய் இருப்பது சிங்கத்துக்கே நல்லதல்ல.

இந்தியாவின் துரோகம் என்று சொல்வது நமக்கும் நல்லதல்ல.. தேசப்பற்றுக்கும ் நல்லதல்ல..
Quote
 
 
-6 #24 furslee 2011-06-04 03:03
AS A GOOD WIFE SONIYA GANDI JI HAS DONE A WONDEFUL JOB.MR.RAJIV GANDI ALSO ONE OF THE GREASTEST LEADER IN THE WORLD.
SHE MUST HELP RAJAPACHE TO KILL PRABAGARAN FOR HIS HUSBANDS DEATH.
WHATEVER IT IS INNOCENT TAMIL PEOPLES DEATH WILL NOT BE ACCEPTED FOR ANY RESON.
HAPPY JOURNY
Quote
 
 
+1 #23 jerry 2011-06-03 22:39
http://www.youtube.com/watch?v=88hE6j5ozuc
Quote
 
 
+9 #22 anniyan 2011-06-03 21:51
அந்த ஒரு குண்டூசியால் பெறப்பட்ட ரத்தத்தை நான் திருப்பித் தந்து விடுகிறேன்.

பலலட்சம் ஈழ தமிழர்களின் ரத்தத்தை, மதுரை தினகரன் அலுவலகத்தில் சிந்திய ரத்தத்தை கலைஞர் திரும்பித்தருவா ரா?

அவரின் பிறந்ந்த நாளில் அவர் நூறு வருடம் ஆரோக்கியமாக வாழவேண்டும்.. தன் குடும்பமே திகாரில் இருப்பதைக் காணவேண்டும் என வேண்டிக்கொள்கிற ேன்.

Quoting tamil makkal:
ஒரு வெள்ளைத்தாளிலே கழகத்துக்கான கொடி வரையப்படுகிறது. கருப்பு நிற மையினால் தாள் முழுவதும் கருப்பு வண்ணம் பூசப்படுகிறது. நடுவிலே சிகப்பு வட்டம் வரவேண்டும். யாரிடமாவது சிகப்பு நிற பேனா இருக்கிறதா என்று பெரியார் கேட்கிறார். யாரிடமும் இல்லை.

"சிகப்புநிற மை எதற்கு? என் குருதி இருக்கிறதே" என்று கூறியபடி வந்த இருபது வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தன் விரலை குண்டூசியால் துளைத்து வந்த குருதியை கொண்டு சிகப்பு வட்டத்தை பூர்த்தி செய்கிறார். கழகக் கொடி கம்பீரமாக தொண்டனின் குருதியால் உருவாகிறது.

அந்த இளைஞர் 88 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ மண்ணில் அஞ்சுகத்தம்மாளி ன் திருவயிற்றிலே உதித்த உதயசூரியனாம் டாக்டர் கலைஞர்.

இன்று திராவிடக் கட்சிகள் என்று தம்மை தாமே கூறிக்கொள்ளும் கட்சி கொடிகளில் எல்லாம் இருக்கும் சிகப்பு தமிழினத் தலைவரின் ரத்தம்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Quote
 
 
0 #21 பட்டிக்காட்டான் 2011-06-03 21:37
தமிழ் அன்பன்(#16) சொல்வது சரியே. அண்ணன் சீமான் பற்றிய ஒரு பதிவு போடுங்கள் சவுக்கு அண்ணா.
Quote
 
 
0 #20 நீதிதேவன்` 2011-06-03 21:22
தங்களது போராட்டத்திற்கு எனது முழுமையான ஆதரவும் வாழ்த்துகளும். ஈழத்திற்காக பயணப்படும் உங்கள் உடன் உள்ள அனைத்து தோழர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவியுங்கள்.
Quote
 
 
+1 #19 sakthy 2011-06-03 18:35
தமிழின் அன்பன் கருத்தை வரவேற்கிறேன். ஏற்கனவே ஈழத் தமிழர்கள் நக்கீரனலும்,போல ிப் பாதிரி கஸ்பராலும் ஏமாற்றப்படுள்ளா ர்கள். ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல தமிழக,உலகத்தமிழ ர்களும் சில தமிழக அரசியல்வாதிகளால ும்,மற்றும் சில ஊடகங்களாலும் ஏமாற்றப்பட்டுள் ளார்கள். அவர்கள் நாடகத்தை இனம் கண்டோம். சிங்களத்தாலும், சில தமிழக தலைவர்களாலும்,உ லக நாடுகளாலும் ஏமாற்றப்பட்ட நிலையில், இனியும் நாம் அவர்களை ஏமாற்றி தப்பான வழியில் கொண்டு செல்லும் சிலரிடமிருந்து காப்பாற்ற வேண்டியதும் அவசியமாகும்.. சீமானைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில்,தமிழ் சீ.என்.என் என்ற இணயத்தளத்தில் மிகக் கேவலமான முறையில் ஆசிரியரால் எழுதப்பட்டுள்ளத ு. எனவே சவுக்கு இது பற்றி எழுத வேண்டும்.இல்லையேல் அரசியல் லாபத்திற்காக ஈழத் தமிழர்களை ஏமாற்றும் சிலருக்கு நாமும் துணை போனவர்களாகி விடுவோம்.அதே சமயம் பழி வாங்குவதற்காக நல்லவர்கள் மீது சேறு பூசப்படுவதையும் நாம் மக்கள் முன் கொண்டு வர வேண்டும்.
Quote
 
 
+3 #18 naan kadavuL 2011-06-03 16:58
வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம். ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்,இனப்படு கொலை எல்லாவற்றுக்கும ் எதிராக யார் போராட்டங்களை நடத்தினாலும் வரவேற்போம். அவர்கள் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்.சுதந்திர தமிழ் ஈழம் உருவாக வேண்டும்.கொலைகாரர்கள் தண்டிக்கப்படல் வேண்டும். ஒரு தமிழனாக,மனிதனாக நின்று போராடுவோம்.இனப்படுகொலைக்கு துணை போனவர்களை துடைத்தெறிவோம். கருணானிதி குடும்பத்தின் அனைத்து மனித விரோத செயல்களையும் மக்கள் முன் கொண்டு வந்து அவர்கள் என்றும் மக்கள் முன் வராதவாறு செய்வோம்.கருணாநிதி இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும்.ஈழத் தமிழர்களுக்கும் ,தமிழக மக்களுக்கும் செய்த துரோகங்களுக்கு மக்கள் கொடுக்கும் தண்டனையை அனுபவித்து கண்ணீர் விட்டு சாக வேண்டும்.
Quote
 
 
-10 #17 J 2011-06-03 16:51
நல்ல முயற்சி, கண்டிப்பாக இது தேவை, அப்பாவிகளைக்கொன ்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அது மட்டுமின்றி அதை ஆதரித்தவர்களையு ம் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்... மு.க,வின் படத்தையும் இந்த பரப்புரை குறு-அறிக்கையில் போட வேண்டும்...

அதே நேரத்தில்... இதற்க்கு காரணமான விடுதலைப்புலிகள ையும் கண்டிக்கப்பட வேண்டும்... அப்போது தான், இந்த பரப்புரை நடுநிளையானதாகும ்... நீதி என்பது நிலை நிறுத்தப்படும்...

இன்றைய தமிழர்களின் நிலைக்கு விடுதலைப்புலிகள ே முழுமுதர்க்காரண ம்.
Quote
 
 
+11 #16 tamilin anban 2011-06-03 16:44
சவுக்கு அண்ணா சீமான் பற்றி தவறான செய்தி வருகிறது, இதை சன் டிவியில் மட்டும் அடிக்கடி சொல்கிறார்கள், காங்கிரெஸ் ஐ குளிர்விக்க மாறன் சகோதரர்களின் சதி என்றே தோன்றுகிறது, கடந்த மூன்று வருடம் ஜாபர் சேட்டின் பார்வையில் இருப்பவர் சீமான், அதோடு அவரை சுற்றி என்றும் தோழர்கள் இருப்பார்கள், ஈழ தமிழர் பிரச்சினைக்காக ஊர் ஊராக கூட்டங்கள் போட்டு கொண்டு எந்நேரமும் ஊடகங்களின் பார்வையிலும் உளவுத்துறையின் கண்காணிப்பிலும் இருக்கும் ஒருவர் ரகசியமாக காதலிக்க சந்தர்ப்பம் கிடைக்குமா? மூன்று வருடங்களில் ஒருமுறையேனும் ஒரு கிசுகிசு கூட வந்ததில்லையே? ஈழ தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி சீமான் செய்த பிரச்சாரம் காங்கிரெஸ் ஐ தோற்கடிக்க முக்கிய காரணியாக இருந்தது. புலம் பெயர் தமிழரிடமும் தமிழ்நாட்டிலும் சீமான் பிரபலமாவது காங்கிரஸின் வீழ்ச்சிக்கு காரணமாகிறது. தயாநிதி மாறன் தன்னை சிபிஐ விசாரணைகளில் இருந்து காப்பாற்றி கொள்ள மதிய அரசை குளிர்விக்க செய்த சதி என்றே தோன்றுகிறது, சீமான் மீது புகாரளித்த பெண் சன் டிவியின் தொடர்களில் நடித்தவர், ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் இதே போல் ஒரு பொய் புகார் கொடுத்தவர், மற்ற தொலைகாட்சிகளில் இந்த செய்தியை நடுநிலையோடு சொன்னார்கள், ஆனால் சன் செய்தியில் இதை முக்கிய செய்தியாக சொல்வது சந்தேகத்தை உறுதிபடுத்துகிற து. ஏற்கனவே சீமானை கொலை செய்ய சிங்கள கூலிப்படைகள் திட்டமிட்டதாக செய்திகள் வந்தது, இன்று அவரது நற்பெயரை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. இதில் மாறன்களின் பங்கும் இருப்பது போல் தெரிவதால் சவுக்கு தயவு செய்து இதில் உள்ள உணமைதன்மையை கண்டறிந்து வெளியிட வேண்டும். தயவு செய்து உங்கள் பொன்னான நேரத்தில் கொஞ்சம் ஒதுக்கி இதில் உள்ள மர்மத்தை வெளியிடவும்,
Quote
 
 
+7 #15 mani123 2011-06-03 14:11
இங்கே த‌மிழ் ம‌க்க‌ள் என‌ க‌ருத்து தெரிவித்த‌து ந‌க்கீ‍‍‍ கோவாலு என‌ ச‌ந்தேகிக்க‌ப்ப ‌டுகிற‌து
Quote
 
 
+2 #14 thamizhPuli 2011-06-03 13:50
[ஃஉஒடெ நமெ="ஆருன்குமர்"]தமிழக மக்கள் உரிமைக் கழகத்திற்கு நன்றியும் பாராட்டுதல்களும ். இந்த போராட்டம் நமது இனத்தினை மீட்டெடுக்க தொடர்ச்சியான போராட்டங்களுக்க ு அடித்தளமாக அமையட்டும். நாம் நமது எதிர்ப்பினை நமது பலத்தை ஒன்றுபட்ட தமிழ் உணர்வளர்களின் சக்தியை உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டிய காலம் இது. ஒன்றினைந்து போரடுவோம். தமிழகம் எழுச்சியுறட்டும ். சவுக்கு வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.நாம் நமது வலைதளத்தைப் பற்றிய விவ்ரங்களை நமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும ் பரப்புவோம். குறைந்தது ஆளுக்கு ஐந்து பேரை இதில் உறுப்பினர்களாக் குவோம். தமிழகத்தைப் பீடித்திருக்கும ் பிரச்சனைகளை பரப்புரை செய்வோம். நல்லதோ கெட்டதோ நமது வாழ்வினை நாமே தீர்மானிப்போம். ஒன்றுபடுங்கள் உரத்து குரல் கொடுங்கள்.[/ஃஉஒடெ]


அருமை.. நல்ல உனர்வாளர் நீங்கள்.
Quote
 
 
0 #13 thiyagaraj 2011-06-03 13:40
BEST OF LUCK LET US MEET IN ROADS
Quote
 
 
+2 #12 Elite Force 2011-06-03 13:39
ஒரு செட்டு ரத்தத்தில் கொடிக்கு வண்ணம் தீட்டிய முக, தமிழகத்தயே சுருட்டி தன் குடும்பத்துக்கு கொடுப்பதற்கு மத்திய அரசு தயவு வேண்டும் என்றதால், ஈழத்தமிழர்களுக் காய், மூன்று மணி நேர உண்ணவிரதம் இருந்து கோமாளிக் கூத்து நடத்தி அவர்களின் அழிவுக்கு முக்கிய காரணமானார். அறிந்தே செய்த தவறு. மன்னிக்க முடியாத, கூடாத தவறிழத்து விட்டார்.
Quote
 
 
+5 #11 Arunkumar 2011-06-03 13:11
தமிழக மக்கள் உரிமைக் கழகத்திற்கு நன்றியும் பாராட்டுதல்களும ். இந்த போராட்டம் நமது இனத்தினை மீட்டெடுக்க தொடர்ச்சியான போராட்டங்களுக்க ு அடித்தளமாக அமையட்டும். நாம் நமது எதிர்ப்பினை நமது பலத்தை ஒன்றுபட்ட தமிழ் உணர்வளர்களின் சக்தியை உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டிய காலம் இது. ஒன்றினைந்து போரடுவோம். தமிழகம் எழுச்சியுறட்டும ். சவுக்கு வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.நாம் நமது வலைதளத்தைப் பற்றிய விவ்ரங்களை நமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும ் பரப்புவோம். குறைந்தது ஆளுக்கு ஐந்து பேரை இதில் உறுப்பினர்களாக் குவோம். தமிழகத்தைப் பீடித்திருக்கும ் பிரச்சனைகளை பரப்புரை செய்வோம். நல்லதோ கெட்டதோ நமது வாழ்வினை நாமே தீர்மானிப்போம். ஒன்றுபடுங்கள் உரத்து குரல் கொடுங்கள்.
Quote
 
 
+6 #10 சுமன் 2011-06-03 13:04
தமிழக சட்டமன்றத்தில் ராசபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற கோரிக்கை வையுங்கள்.
Quote
 
 
-41 #9 tamil makkal 2011-06-03 12:16
ஒரு வெள்ளைத்தாளிலே கழகத்துக்கான கொடி வரையப்படுகிறது. கருப்பு நிற மையினால் தாள் முழுவதும் கருப்பு வண்ணம் பூசப்படுகிறது. நடுவிலே சிகப்பு வட்டம் வரவேண்டும். யாரிடமாவது சிகப்பு நிற பேனா இருக்கிறதா என்று பெரியார் கேட்கிறார். யாரிடமும் இல்லை.

"சிகப்புநிற மை எதற்கு? என் குருதி இருக்கிறதே" என்று கூறியபடி வந்த இருபது வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தன் விரலை குண்டூசியால் துளைத்து வந்த குருதியை கொண்டு சிகப்பு வட்டத்தை பூர்த்தி செய்கிறார். கழகக் கொடி கம்பீரமாக தொண்டனின் குருதியால் உருவாகிறது.

அந்த இளைஞர் 88 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ மண்ணில் அஞ்சுகத்தம்மாளி ன் திருவயிற்றிலே உதித்த உதயசூரியனாம் டாக்டர் கலைஞர்.

இன்று திராவிடக் கட்சிகள் என்று தம்மை தாமே கூறிக்கொள்ளும் கட்சி கொடிகளில் எல்லாம் இருக்கும் சிகப்பு தமிழினத் தலைவரின் ரத்தம்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Quote
 
 
+3 #8 mughilஅகிலன் 2011-06-03 11:54
(அகிலன்) தமிழக மக்கள உரிமைக் கழகத்திற்கு பயணம் வெற்றி பெற வாழ்துக்கல் நாங்கலும் கண்டிப்பாக துனையாக இருப்போம்
Quote
 
 
0 #7 Mamallan 2011-06-03 11:21
Our thanks and congrats to TMMK...
Quote
 
 
0 #6 Ravi Kanann A 2011-06-03 11:17
Why there are no campaign in salem,dharmapur i and krisnagiri districts,are we not Tamils??,sure we are Tamils no need for certification from anyone.If you guys do like these continuously it might lead to isolation and misunderstandin g.People fighting for Tamil should take care of these issues. .
Quote
 
 
+2 #5 BALA. 2011-06-03 10:59
உண்மை என்றூம்,உறங்கா;
Quote
 
 
+6 #4 saki 2011-06-03 10:22
நாமும் ஏதாவுது செய்ய வேன்டும்
Quote
 
 
+2 #3 ... 2011-06-03 09:57
பார்க்க.......

http://mdmk.org.in/article/jun11/european-parliament-vaiko
Quote
 
 
+6 #2 pottadi 2011-06-03 08:29
போராடுவோம் போராடுவோம் வெற்றி அடையுமவரை போராடுவோம்.தமிழக மக்கள
உரிமைக் கழகத்திற்கு நன்றியும் பாராட்டுதல்களும
Quote
 
 
+3 #1 துரைking 2011-06-03 08:07
சிறப்பான முயற்சி. வெற்றி நமதே........
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 103 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4788
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57525
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176333
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392061