முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கனிமொழி கவிதை அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 7
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 20 மே 2011 16:16

 மூடிய விழிகளைத் தாண்டி

துளைக்கின்றது குத்திட்ட பார்வை

(ஓ.பி.சைனியின் பார்வை)
அசைவற்ற முகதில் உறைந்துகிடக்கிறது

(ராசாவின் முகத்தில் சவக்களை)
புன்னகை.

சொல்லொணாப்
பதற்றங்கள் நிறைக்கின்றன என்னை.

(பெயில் கிடைக்குமா, கிடைக்காதா என்று)
அறையின் கதவுகளுக்குப் பின்னால்
பத்திரமாய்ப் பதுக்கிவைத்திருக்கிறேன்

(ராசாவையும், சரத்குமாரையும், சாதிக் பல்வாவையும்)

குருதியில் தோய்த்த
கத்திகளை கருத்த உதிரத்தின் நெடியோடு.

குத்தீட்டிகளும் பஞ்சடைத்த
மிருகங்களும் நிறைந்த அறைக்கு

(சிறை எண் 6. திஹார்)
எப்படித் திரும்புவேன்
இனி எப்படிக் கடப்பது உன்
விழி தவிர்த்த பெருமிதத்தோடு நடந்த

சாலைகளை.
(திஹார் சிறையின் சாலைகள்)

ஓய்ந்து விரிந்த இரவுகளில் கனவாய்
வேண்டுதலாய் யாசித்து சிறு
பிசிறில்லாமல் ஒத்திகைபார்க்கப்பட்ட
இத்தருணம் சிதறி உருள்கிறதுதானே
வகுக்கும் பாதைகளில்.

(நிரந்தரமான சிறைப் பாதை)
நினைவுகள் முகிழதாழ்கள்
நெகிழ்ந்து பேழைகள்
திறக்கின்றன பேய்களும்
தேவதைகளும் ஒருங்கே
அலையும் காடுகளில் முகையும்பூக்களின்
மணம் திக்குகளை நிறைக்கிறது.
அதன் திரை விலக்கித் துவளும்
கரங்கள்.

(கரங்களில் விலங்குகள்)

 

கனிமொழி.

 

Comments  

 
0 #29 T G Ramamurthy 2011-06-07 13:04
3000 கோடி் பெருமானமுள்ள ஒரு் பிரபல நிறுவனத்தை வெறும் 800 கோடி்க்கு கேட்டு் மிரட்டியதால் ஒரு் புதிய அரசியல் ்கட்சி தொடங்கி இந்த தேர்தலில் அனைத்து போட்டியிட தள்ளப்பட்டவரின் கதையை தாங்கள் ஏன் வெளிக்கொ்னரவில் லை?
Quote
 
 
0 #28 Nalliah Thayabharan 2011-05-28 17:49
முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த போது, ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டி ருந்த என்.கே.டி.சுபிரமணியம் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,சென்னையில் உள்ள மருத்துவமனையில் 1968 ஜனவரி முதலாந் திகதி ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு கனிமொழி என்ற பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்ட ிருக்கிறது.யார் அந்த கருணாநிதி?என்ற ஒரு சிறிய செய்தியை வெளியிட்டிருந்த தை மறக்க முடியுமா?
ராசாத்தி என்றழைக்கப்படும ் .தர்மாம்பாள் யார் என்றே தனக்கு தெரியாது. தனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’ என்று கூறி முதல்வர் முத்துவேல் கருணாநிதி அறிவித்தார் . நீதிமன்றத்துக்க ும் போனார்…பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே கிடையாது என்று முழங்கினார் முதல்வர் கருணாநிதி .
எந்த பெண் குழந்தை கனிமொழியை தன் மகளே இல்லை என கருணாநிதி மறுத்தாரோ…எந்த பெண் குழந்தை கனிமொழியின் பெயரை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…,அந்த மகள் கனிமொழிக்காகத்த ான் இன்று அனைத்தையும் இழந்திருக்கிறார ் முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி.

நல்லையா தயாபரன்
Quote
 
 
0 #27 chitravi 2011-05-24 18:30
dai poruki shankar vekama iliada oru pona pathi enada thapa comment panva raskal . . .kani pana oolal patha comment kuduka vendi thana naye..raja um kani um ona irunthada pathioda raskal.. unga ama pathi thapa pesviada naye..
Quote
 
 
+1 #26 Kandravii 2011-05-22 01:40
தமிழுக்கே பினாமி வைத்து, தமிழச்சி போன்றவர்களிடம் கவிதை எழுதவைத்து அக்கவிதைகளை வாங்கி தன் பெயரில் பரிசுரம் செய்து இலக்கிய பட்டங்களை தனக்குத்தானே சூட்டிக்கொண்டு ... அட இதெல்லாம் ஒரு போழப்பா ?
Quote
 
 
+9 #25 iniyavan 2011-05-21 20:09
ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி,
என் ராஜா இருக்கும் இடம் தான் எனக்கு அயோத்தி !!
ராமன் சீதைக்காக வில்லை உடைத்தான்,
என் ராஜா எனக்காக அரசு கஜானாவை உடைத்தான் !!
ராமனுக்காக சீதை போனால் வன வாசம் ,
என் ராஜாவுக்காக நான் செய்கிறேன் சிறை வாசம் !!
சீதை தீ குளித்தாலாம்,
தீ எரிக்கவில்லை அவள் பத்தினி !!
என்னையும் தீ எரிக்காது ,
அதற்காக தீ குளிக்க மாட்டேன் !!
ஏனென்றால் நான் பகுத்தறிவாதி !!!!!
என் தந்தை திராவிடன் ,
நம்புங்க நான் பத்தினி !!!!!!!!!!!!
Quote
 
 
-1 #24 eswaran 2011-05-21 16:41
ithai ponra naiyaandigal keeltharamaana pazhi vaangum unarchiyai kaatugirathu... this is done with a very bad taste... Kanimozhi seitha thavarukku palanai anubavikkiraar.. athai savukku en ippadi keeltharamaaga naiyaandi seiya vendum?
Quote
 
 
0 #23 Thothadri C 2011-05-21 13:41
Keep it up
Quote
 
 
+4 #22 தமிழன்123 2011-05-21 10:02
செம்மொழியான தமிழ்மொழியாம்
கம்பிக்குப்பின் னால் மனிமொழியாம்
Quote
 
 
+2 #21 V.Jai 2011-05-20 22:57
To day We are celebrating Diwali. Hats off CBI
Quote
 
 
+4 #20 pandiyan 2011-05-20 22:07
தேவகௌட பிரதம மந்த்ரியாக இருந்த பொது திரு SR பொம்மை அவர்களை வேருபெர்ற அடிகடி பங்களூர் வருவாராம் .அதாவது பிரதம மந்த்ரி வந்தால் முதலம்சியர் எர்போர்ட் வந்து வரவேற்க வேண்டும் என்பது மரபு. இந்த ஒரு காரணம் வைது மூப்பனர் பிரதமர் வந்தால் நான் போயி வரவேற்பத என்று உள்குத்து வீளை பார்த்தது இந்த கருணாநிதி . அதன் காரணமாக மூபனார் ஜே உடன் கூட்டணி வைது பழி தீர்த்து கொண்டார் பினால். இது எதனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை . அந்த வகையில் மூபாணர் ஒரு "கை" தேர்ந்த ஒரு அரசியல் வாதி .
Quote
 
 
+1 #19 pandiyan 2011-05-20 21:56
i suspect this may be a PUTHIAVAN RAJ.. he should have changed now..

Quoting KK:
DMK WORKERS LAMENT

அடிமட்ட தொண்டன் என்ற முறையில் எனக்கு எமற்றாம் . இவ்வளுவு நாள் போஸ்டர் ஒட்டி கோடி பிடிடடு எல்லாம் வேஸ்ட் . என்னுடிய புல் லைப் வேஸ்ட் ஆகி விட்டது, என் குழந்தைகள் வெறும் தமிழ் படித்து 8000 ருபாய் சம்பளம் வாங்குகிறார்கள்
பேச்சுக்கு மயங்கி என் வாழ் நாளை வீணடித்தேன் . என்னுடிய பிள்ளைகளுக்கு ஒன்றும் செய்து விடவில்லை
ஏமாந்து போனேன் இந்த தலைவனிடம்
Quote
 
 
+9 #18 Indianusa 2011-05-20 21:18
நம்ம வண்டு முருகன் ஜாமீன் எடுக்க முயற்சி பண்ணினார் ஆனா அப்பவும் எடுக்க முடியல.
அவர் புலம்பி சொல்லியது இங்கே
--வால மீன் இருக்கின்றான், நெய் மீன் இருக்கின்றான். நெத்திலி மீன் இருக்கின்றான். ஏன் சுறா மீன் மொதகொண்டு இருக்கின்றான். ஆனா கண்ணே கனிமொழி நீங்க கேட்ட ஜாமீன் மட்டும் இல்லையாம். கடல்லையே இல்லையாம்----
Quote
 
 
-6 #17 singam 2011-05-20 21:01
All are culprits in Indian politics. No one is clean. Savukku you also know that.
I am just wondering where the money came for starting JAYA TV ?? Was Jayalalitha or Sasikala a business person before ?

why do you always be very happy to publish the news against DMK and not pointing the mistakes of ADMK ??

Definitely savukku.net is not indifferent. Because you are fired from your job by DMK rule, you are writing so much against DMK and you dont write anything against ADMK though you know that Jayalalitha is as bad as Karunanidhi
Quote
 
 
+9 #16 KK 2011-05-20 20:00
DMK WORKERS LAMENT

அடிமட்ட தொண்டன் என்ற முறையில் எனக்கு எமற்றாம் . இவ்வளுவு நாள் போஸ்டர் ஒட்டி கோடி பிடிடடு எல்லாம் வேஸ்ட் . என்னுடிய புல் லைப் வேஸ்ட் ஆகி விட்டது, என் குழந்தைகள் வெறும் தமிழ் படித்து 8000 ருபாய் சம்பளம் வாங்குகிறார்கள்
பேச்சுக்கு மயங்கி என் வாழ் நாளை வீணடித்தேன் . என்னுடிய பிள்ளைகளுக்கு ஒன்றும் செய்து விடவில்லை
ஏமாந்து போனேன் இந்த தலைவனிடம்
Quote
 
 
+1 #15 pandiyan 2011-05-20 19:57
ANOTHER FRAUD EXPOSED.see dinamalar info..
""பிரதமர் கூப்பிட்டு டோஸ் விட்டாராம் ஓய்...'' என்றார் குப்பண்ணா.



""யாரை...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.



""ஸ்பெக்ட்ரம் வழக்கில, கனிமொழி ஆஜரானப்ப, வருமான வரித்துறை அமலாக்கப் பிரிவு நோட்டீசைக் காட்டி, நேரில் ஆஜராகாமல் இருக்க சலுகை வாங்கினார்... கனிமொழிக்கு ஆறுதல் அளிச்ச அந்த நோட்டீசை, அவங்க கட்சி மத்திய அமைச்சர் தான் ஏற்பாடு செஞ்சார்னு அரசல் புரசலா பேச்சு வந்தது ஓய்... பிரதமருக்கு இந்தத் தகவல் போனதும், மந்திரியைக் கூப்பிட்டு, "சுப்ரீம் கோர்ட் நேரடி கண்காணிப்புல நடக்கற விஷயம் இது... இந்த மாதிரி விளையாட்டெல்லாம ் வேண்டாம்'ன்னு எச்சரிச்சு அனுப்பிருக்கார் ஓய்...'' என்றார் குப்பண்ணா; பெஞ்ச் அமைதியானது.
Quote
 
 
+9 #14 குனுஷ்யபுத்திரன் 2011-05-20 19:00
இதை எழுதிக் கொடுத்தது கனிமொழியின் பினாமி மனுஷ்யபுத்திரன் என்னும் எலக்கிய வியாபாரி. அவள் கொடுத்த பணத்தில்தான் உயிர்மை என்ற இதழை அவர் ஆரம்பித்தார்.
Quote
 
 
+6 #13 ஊர்க்குருவி. 2011-05-20 18:49
அன்று அவர்கள் அனுபவித்த
அந்த கணங்கள்
பிணக்குவியலுக்க ுள் அவர்கள் கூவிய ஓலம்

மந்த விகாரமான
இதே ஐப்பசி மாதப்பொழுதின்
சுற்றுவட்டத்தில ்.
என்னையும் துரத்திக்கொண்டி ருக்கிறது.

இன்று நான் மட்டும் தனியாக
நடுக்கத்துடன் கழுமரத்தை நோக்கிய
தளர்வான பயணம்.

கனல் எழுந்து காண்டாவனத்தின்
கட்டுப்பாடு அதுவென்று
பஞ்சாங்கம் பகிர்ந்திருந்த பொழுதுகள்
பின் என் நினைவுக்கு வருகிறது.
.
கண் திறக்க முடியாத கனல்.
கானல் உப்புக்காற்று மட்டும்
கட்டுப்பாடில்லா மல் ஓலமிடுகிறது.
தருக்களும் தாவரங்களும்
தறித்து அழிக்கப்பட்டதுப ோல்
அணுக்கதிராலும் ஆயுதங்களாலும்
விகாரமாக பொட்டலாக்கப்பட்
சிறு வெளியில்.

நிழலற்ற சூரிய தனலின் ஜவ்வனம்
அலையலையாக அவர்களின் அசைவு
செயற்கைகோள் மட்டும் துணிவுடன்
சித்திரமாக்கியி ருந்தது.
புகை மண்டலத்தின் உள்ளே
ஓலங்களும் அவலங்களும்
ஒப்பாரியாக தொடர்கிறது.

நானும் அப்பனும்
நடப்பது அனைத்தும் அறிந்தாலும்
கூச்சமின்றி
பரபரப்பை மட்டும் வெளியே காட்டி
ஒப்பரிகைகளிலும்
குளிர்கூடங்களில ும்
வண்ண விளக்கு வெளிச்சத்திலும்
விடை தேடுவதாக சொல்லிக்கொண்டிர ுக்கிறோம்.

மனக்கிடங்கு கிளறப்பட்டு
நேற்றுப்போல் அவர்களின் அவலம்
இன்று காலம் தாழ்ந்து நிழலாடுகிறது.

அவர்களின் அந்தக்கணத்தின்
நிதர்சனத்தை இன்று உலகம் அறிந்துவிட்டாலு ம்
நான் மட்டுமே பொறுப்பாளியாகி
கை தூக்கி நிற்க முடியாது.
Quote
 
 
0 #12 j bala 2011-05-20 18:34
kavignar alla kivignar kanimozhi chi tamilukku vetkam
Quote
 
 
+3 #11 elugayiru 2011-05-20 18:12
வா வா வா வா
திகாரு ஜெயிலையும் கண்டேன்
வா வா வா வா
திகாரு ஜெயிலையும் கண்டேன்
ஆளு காட்டி நண்பன் ஒருவனாலே (ராஜா)
டேய்
ஆளு காட்டி நண்பன் ஒருவனாலே (ராஜா)

நான் ஜெயிலையும் கண்டேன்
மன வருத்தமும் பட்டேன்
நான் ஜெயிலையும் கண்டேன்
மன வருத்தமும் பட்டேன்
வா வா வா வா
திகாரு ஜெயிலையும் கண்டேன்

அண்ணா முதல் கலைஞர் வந்ததாலே
நம்ப அய்யா கூட வந்து போனதாலே
அண்ணா முதல் கலைஞர் வந்ததாலே
நம்ப அய்யா கூட வந்து போனதாலே
நான் ஆறுதல் கொண்டேன்
மன வருத்தமும் பட்டேன்
நான் ஆறுதல் கொண்டேன்
மன வருத்தமும் பட்டேன்
ஹேய் வா வா
ஹேய் வா வா
ஹேய்
வா வா வா வா
திகாரு ஜெயிலையும் கண்டேன்
ஜெயிலு வார்டன் பேரு வேலுங்கோ
அவர் வித விதமா காட்டுறாரு ஸ்டைலுங்கோ

ஜெயிலு வார்டன் பேரு வேலுங்கோ
அவர் வித விதமா காட்டுறாரு ஸ்டைலுங்கோ

எண்ண சீக்கா தரங்கோ
குளிக்க சொல்லி வராங்கோ

எண்ண சீக்கா தரங்கோ
குளிக்க சொல்லி வராங்கோ

குளிக்காத மைனருக்கு லட்டி சார்ஜ் தரங்கோ
குளிக்காத மைனருக்கு லட்டி சார்ஜ் தரங்கோ
வா வா வா வா
திகாரு ஜெயிலையும் கண்டேன்
வா வா வா வா
திகாரு ஜெயிலையும் கண்டேன்
ஆளு காட்டி நண்பன் ஒருவனாலே (ராஜா)
டேய்
ஆளு காட்டி நண்பன் ஒருவனாலே (ராஜா)

நான் ஜெயிலையும் கண்டேன்
மன வருத்தமும் பட்டேன்
நான் ஜெயிலையும் கண்டேன்
மன வருத்தமும் பட்டேன்
வா வா வா வா
திகாரு ஜெயிலையும் கண்டேன்
Quote
 
 
-20 #10 TMS 2011-05-20 17:43
ஜெயலலிதாவும்தான ் ஊழல் வழக்கில் ஜெயிலில் இருந்தார். இன்று வரை பெங்க்ளுர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது - இன்று முதல்வராக வரவில்லையா - கனிமொழி எதிர் காலமும் நண்றாக இருக்கும்
Quote
 
 
+1 #9 kuttysavukku 2011-05-20 17:38
Spectrum Suttathada
http://youtu.be/XqXNKPZp9JE

Spectrum suttadhadaa kai vittadhadaa
buththi kettadhadaa nenjaith thottadhadaa
naalum nadandhu mudindha pinnae nalladhu kettadhu therindhadhadaa

paadhi manadhil dheyvam irundhu paarththuk kondadhadaa
meedhi manadhil mirugam irundhu aatti vaiththadhadaa
aatti vaiththa mirugaminru adangivittadhad aa
amaidhi theyvam muzhu manadhil koayil kondadhadaa


aaraavaarap paeygalellaam oadivittadhadaa
aalayamani oasai nenjil koodivittadhada a
dharma dhaevan koavililae oli thulangudhadaa manam
saanthi saanthi saanthiyenru oayvu kondadhadaa


erumbuth thoalai uriththup paarkka yaanai vandhadhadaa - naan
idhayath thoalai uriththup paarkka njaanam vandhadhadaa
pirakkum munnae irundha ullam inru vandhadhadaa
irandha pinnae varum amaidhi vandhu vittadhadaa
Quote
 
 
+8 #8 நல்லது 2011-05-20 17:31
ஊழல் அசிங்களைப்பார்த ்து மனம் அசிங்கப்பட்டதின ால்...............

:-| கனிமொழி, சரத் ரெட்டி ஜோடிப் பொருத்தம் பிரமாதம், பேக்ஷ், பேக்ஷ் ரொம்ப நன்னாயிருக்கு. சரியான ஜோடி. ஆ.ராசாவைவிட் சரத் super :sad:

இந்த இழிவான கருத்தை எழுத தூண்டிய கனிமொழிக்கு என் கண்டனம்.
Quote
 
 
+13 #7 நல்லது 2011-05-20 17:22
சரித்திர நாயகன், நாயகி!!!!
"TIME" பத்திரிக்கையில் , உலகத்தில் இதுவரை நடைப்பெற்ற ஊழல் சம்பவங்களில், இரண்டாம் இடத்தைப்பிடித்த ிருக்கிறார், நாயகன் ஆ.ராசா :lol: :lol: :lol:
இது தமிழர்களுக்கு என்ன ஒரு பெருமை. இந்த பெருமை சரித்திரத்தில் பொன் எழுத்துகளால், "TIME" பத்திரிக்கையின் முலம் எழுதப்ப்ட்டுள்ள து. இந்த பெருமை எக்காலத்திலும் அழியாதது.
எந்த ஒரு வெளிநாட்டுப் பத்திரிக்கையில் தன்னைப் பற்றி செய்தி வந்தால், பாரீர் பாரீர், என்று தம்ப்பட்டம் அடிக்கும் கருணாநிதி இதையும் சரித்திரப் பெருமையாக நினைக்கலாம்.
நாயகனின் பெருமையை கொண்டாடா நாயகி கனிமொழி திஹார் சிறைச்சாலைக்கு சென்றிக்கிறார்.
என்ன கொண்டாட்டமோ, களியாட்டமோ!!! :D :lol: :-) :eek: :P :P :P
Quote
 
 
+10 #6 ShankarMd 2011-05-20 17:16
http://3.bp.blogspot.com/-XtpJOTEVnhA/TdY-_ApZz6I/AAAAAAAAW0o/P-J0_fQ4qcY/s1600/raja_kanimozhi.jpg
ராஜா : வா கனி..என்ன இவ்வளோ லேட் ..நான் ரொம்ப..ரொம்ப...பாவம் இல்லையா???
கனி : வந்துட்டேன் செல்லம்..நீ இல்லாத என் வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை...
ராஜா::உன் அப்பா என்ன சொல்றார்??
கனி::என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன் அதில் அனந்த கண்ணீரைத்தான் பார்க்கணும்..என்று சொன்னார்;;
ராஜா::ஆஹா ஆஹா ஊஹூ
Quote
 
 
+4 #5 kavai murugan 2011-05-20 17:05
வேட்ட ஆரம்பம் ஆயிடுச்சி டோய் :D :D
Quote
 
 
+5 #4 parunthu 2011-05-20 16:47
very honesy judgement
Quote
 
 
+4 #3 shiva - Pondy 2011-05-20 16:40
வார நாட்களில் கைதிகளுக்கு திகார் ஜெயிலில் கோழிகறி போடுவார்களா ?
Quote
 
 
+23 #2 pandiyan 2011-05-20 16:26
திமுகவின் ஆரம்ப நாட்களும், தொடரும் பொம்பளைப் பொறுக்கிகளும்…

கட்டுரை கண்ணதாசனால், திமுக வின் ஆரம்ப நாட்களை (1950கள்) பதிவு செய்யப்பட்டது--
அவனும் ஒரு தலைவனும் ஒரு நாள் இரவு ஒரு பெரிய வாடகைக் காரை வைத்துக் கொண்டு பெண் வேட்டையில் ஈடுபட்டார்கள். ஒவ்வோர் இடமாக போய்ப் பார்த்தார்கள். கடைசியில், தேனாம்பேட்டைப் பக்கமுள்ள குடிசைகளின் அருகில் வாடகைக்கார் நின்றது. ஒரு நாலைந்து பெண்கள் – கிராமத்துப் பெண்கள் – வேறு பெயரில் சொல்வதானால் நாட்டுக்கட்டைகள ், மடமடவென்று வந்து காரில் ஏறிக்கொண்டனர். காமுகன் பசிக்கு ருசியா தெரியும்?

அத்தனையையும் ஏற்றிக் கொண்ட வாடகைக்கார், நேரே சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் உள்ள ஹோட்டலை நோக்கிப் புறப்பட்டது.

திராவிட விடுதலை வீரர்கள் திராவிட நாடு அந்தப் பெண்களிடம் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்கள் . காமக்கடலில் மூழ்கி எழுந்தார்கள். ஆனால் காரில் போவதற்குக் கூட பணம் கொடுக்காமல், அவர்களை வெளியே அனுப்பி விட்டார்கள்.

அன்றும் அதற்குப் பிறகும், நடைபெற்ற களியாட்டங்களை, ஒவ்வொன்றாக விவரிக்கத் தேவை இல்லை. அது சுவை குறைவாகவும் போய்விடும்.

ஆனால் சில பெண்கள், அவ்வப்போது நறுக்குத் தெறித்தாற்போல் கெட்ட கேள்விகளை அவனால் மறக்க முடியவில்லை!

“மேடையில் என்னென்னமோ பேசுகிறீர்கள்! அதெல்லாம் ஊருக்குத்தான் உபதேசமா?”
“நீங்களே இப்படி நடப்பதைப் பார்த்தால், யாரை நம்புவதென்றே தெரியவில்லை.”
“உங்கள் கையில் நாடு கிடைத்தால் – சட்டசபை எல்லாம் பெண்களாகவே இருப்பார்கள்.”
இப்படி ஆணித்தரமான பொன்மொழிகள் பலவற்றை அவர்கள் சந்தித்த பெண்கள் உதிர்த்திருந்தா ர்கள்.

-- திமுகவின் ஆரம்ப நாட்களும், தொடரும் பொம்பளைப் பொறுக்கிகளும்…
Quote
 
 
+15 #1 pandiyan 2011-05-20 16:25
RAJA Remake கவிதை
‘அவள் படி தாண்டாப் பத்தினியும் அல்ல, நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல’
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 103 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4785
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57522
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176330
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392058