முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இன்று மே-18 இன அழிப்பு நாள் மற்றும் போர்க்குற்ற நாள். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 13
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 18 மே 2011 09:19

may18

 

Comments  

 
0 #28 தமிழ்ச்செல்வன் 2011-05-20 02:13
Quoting Asraf:
கழுகார் பதில்கள்

ஈழத் தமிழர் பிரச்னையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் புதிய முதலமைச்சர் இறங்குவார் என்று நினைக்கிறீர்களா ?

இல்லை! முதல் நாளே கை விரித்துவிட்டார ே! 'மாநில முதலமைச்சர் என்கிற முறையில் ஓரளவுக்குத்தான் இதில் செயல்பட முடியும். ஏன் என்றால், இது சர்வதேசப் பிரச்னை’ என்று ஜெயல​லிதா சொல்லி இருக்கிறார். இதையேதான் கருணாநிதி இது வரை சொல்லி வந்தார். காங்கிரஸிடம் கை கோர்க்க நினைக்கும் ஜெயலலிதா, ஈழம் பற்றிப் பேச மாட்டார். கருணாநிதியுடன் இணக்கம் காட்டி, அவரை மௌனம் ஆக்கியதுபோல, ஜெயலலதாவுக்கும் ஆசை காட்டி அடக்க நினைப்பார் சோனியா. மொத்தத்தில்... சபிக்கப்பட்டவன் ஈழத் தமிழன்!

அவர் செய்வர் இவர் செய்வர் என்று பேசாமல் நான் என்ன செய்தேன் என சிந்திப்பது அழகு ....
Quote
 
 
0 #27 தமிழ்ச்செல்வன் 2011-05-20 02:10
Quoting Abdul Rahman - Dubai:
அய்யா நெடுமாறனின் ஒவ்வொரு வரிகளும், கருணாநிதி மீது விழும் ஒவ்வொரு சாட்டையடி!! அனைத்தும் உண்மை!! மறுத்துக்கூற பொய்யென கூற எதுவுமே கிடையாது. ஆனால், நெடுமாறனின் நியாயமான கோபத்தை (பழிவாங்களை) தனித்துக்கொள்ள உகந்த நேரம் இதுவல்ல என்பதே என் கருத்து. இதே கருணாநிதி பதிவியில் பகட்டாக, அதிகாரத்தோடு இருந்தபோது நெடுமாறன் இந்த சவுக்கடியை அடித்து இருந்தால், நான் 1.76 லட்சம் கோடி தடவை கை தட்டி இருப்பேன். ஆனால், கருணாநிதி இப்போது பரிதாபப்படவேண்ட ிய நிலையில் கிடக்கிறார். பல் பிடுங்கப்பட்ட கிழட்டு பாம்பு நிலையில் கிடக்கிறார். அய்யாவின் நியாயமான எழுத்து, கருணாநிதியின் இப்போதைய மனநிலையில் எதுவுமே எடுபட போவதில்லை. குத்துச் சண்டை வீரர் மைக் டைசனை போட்டி வளையத்திற்குள் சந்திப்பதே வீரம். அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனை படுக்கையில் கிடக்கும்போது அவரை குத்துவது வீரமல்ல!! பாவம் விட்டுவிடுங்கள் . மன்னிக்க மனமில்லாவிட்டால ும், மன்னிப்போம்!!


Quoting உங்களில் ஒருவன்:
வணக்கம்,
தினமணி வெப்சைட்டில் இன்று திரு.நெடுமாறன் அவர்கள் கருணாநிதிக்கு விடுத்திருக்கும ் கடிதம் வெளியாகி உள்ளது. நறுக்கு தெரித்தார்ப்போல ் கருத்துக்களை உண்மைகளை கூறியுள்ளார்.
தாங்கள் அதை மறு பிரசுரம் செய்ய வேண்டுகிறேன்.

அந்த செய்திக்கான லிங்க்:
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial Articles&artid=419492&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

நன்றி,
உங்களில் ஒருவன்

ஐயா நெடுமாறன் அவர்கள் யாரையும் பழிவாங்க நினைத்ததில்லை.
தஞ்சை மாநாட்டில் நடந்த ஓர் நிகழ்வு: தவறான ஓர் கருத்தை ஒரு தி மு க பிரமுகர்
பதிவு செய்தார். அதை சுட்டிக்காட்ட மற்றோவர் முனைந்த போது அதை தடுத்தார்...
ஆனால் ஒரு தி மு க கூட்டத்தில் மற்றோவர் எவரேனும் கருத்தை பதிவு செய்ய இயலுமா ??
தவறான ஒரு கருத்தை பதிவு செய்தபின் விட்டுத்தான் வைப்பார்களா??
பிதவியில் கருணாநிதி இருந்த போதும் பல கடிதங்கள் எழுதபட்டிருகிறத ு...
முடிந்தால் தேடி படிங்கள்....
அதிகாரத்தில் இருந்தால் மட்டும் உண்மை பொய் ஆகிவிடுமா என்ன??
Quote
 
 
0 #26 தமிழ்ச்செல்வன் 2011-05-20 01:55
மதிப்பிற்குரிய நாய் சேகர் அவர்களே..!
விடுதலைப்புலிகள ் தான் எதற்காகவும் விலைபோகாத ஒரே இயக்கம்.
தனி மாநிலம், அரசியல் உரிமைகள் எல்லாம் 1953 இருந்து மறுக்கப்பட்டது...
அதன் தொடர்ச்சியாக வரை பல அறவழி போரட்டங்கள். எதற்குமே பயன் இல்லை என்ற பிறகே 1983
ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தனர். அதிலும் பல குழுக்கள் பணத்திற்கும், பதவிக்கும் விலைபோனது.
இன்னும் சில குழுக்கள் விலைபோகாத, மண்டியிடாத, லட்சியத்தில் உறுதியாய் நின்ற குழுக்களை
ஒடுக்குவதற்காக இந்திய உளவுத்துறையினரா ல் வளர்தெடுக்கப்பட ்டது.
வரலாறு முக்கியம் நாய் சேகர் அவர்களே...
வாய் முக்கியம் அல்ல..!
Quote
 
 
0 #25 vaikkandi aappu 2011-05-19 09:21
unga sangathu name kilunchu pona prabakaran drawyer sangama.

kodiyavanai kondra rajapakse vukku vazthugal..

naara prabakaran drawyer sangama
Quote
 
 
-1 #24 யுவகிருஷ்ணா 2011-05-18 22:51
என்ன கொடுமை கலைஞரே? பீஸ் போன ட்யூப் லைட்டெல்லாம் உங்களுக்கு கடிதம் எழுதி அறிவுரை சொல்ற நெலைமை வந்துடிச்சே? :-(

ஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்!
Quote
 
 
+2 #23 நாம் தமிழர் 2011-05-18 19:44
TAC - Tamil Against Corruption - ஊழலுக்கு எதிராக தமிழர்கள் என்ற அமைப்பு சென்னையில் இயங்கி வருகிறது. கோவை, மதுரை போன்ற இடங்களிலும் பொது மக்கள் இதில் இணைந்து செயல்படுகிறார்க ள். 5 வருடத்திற்கு ஒருமுறை வாக்கு அளிப்பதோடு எனது கடமை முடிந்தது என்று இருக்காமல் லஞ்ச, ஊழலுக்கு எதிராக மக்கள் மாதம் ஒரு முறையாவது கூட்டம் போட்டு விவாதிக்க வேண்டும். ஆகஸ்ட்க்குள் இந்த "மக்கள் சட்டம்" நிறைவேற, கொள்ளையர்களுக்க ு தண்டனை கிடைக்க, கொள்ளை பணமும், சொத்தும் மக்களுக்கு கிடைக்க தயவு செய்து இந்த இயக்கத்தில் சேருங்கள். தயவு செய்து கிழே தரப்பட்டு உள்ள எண்களுக்கு "Yes We Do " என்று SMS தாருங்கள்.
9962928069 , 9840852132, 9940066327, 9600041097, 9281000928, 9952316616, 9281000928, 9444020744, 9444961168, 9176657632, 9884269094, 9444321222, 9843677487, 9941292846, 9710201043, 9841429930, 9790909123

நாம் தமிழர்
Quote
 
 
+1 #22 Kanian 2011-05-18 19:43
TAC - Tamil Against Corruption - ஊழலுக்கு எதிராக தமிழர்கள் என்ற அமைப்பு சென்னையில் இயங்கி வருகிறது. கோவை, மதுரை போன்ற இடங்களிலும் பொது மக்கள் இதில் இணைந்து செயல்படுகிறார்க ள். 5 வருடத்திற்கு ஒருமுறை வாக்கு அளிப்பதோடு எனது கடமை முடிந்தது என்று இருக்காமல் லஞ்ச, ஊழலுக்கு எதிராக மக்கள் மாதம் ஒரு முறையாவது கூட்டம் போட்டு விவாதிக்க வேண்டும். ஆகஸ்ட் 15 க்குள் இந்த "மக்கள் சட்டம்" நிறைவேற, கொள்ளையர்களுக்க ு தண்டனை கிடைக்க, கொள்ளை பணமும், சொத்தும் மக்களுக்கு கிடைக்க தயவு செய்து இந்த இயக்கத்தில் சேருங்கள். தயவு செய்து கிழே தரப்பட்டு உள்ள எண்களுக்கு "Yes We Do " என்று SMS தாருங்கள்.
9962928069 , 9840852132, 9940066327, 9600041097, 9281000928, 9952316616, 9281000928, 9444020744, 9444961168, 9176657632, 9884269094, 9444321222, 9843677487, 9941292846, 9710201043, 9841429930, 9790909123
Quote
 
 
0 #21 VELU mannan 2011-05-18 18:53
இந்திய அரசாங்கம் ஈழ தமிழ் மக்களிற்கு ஒரு விடிவும் பெற்று தர மாட்டாது. All of the indian politesion are very selfish persons in the world.
Quote
 
 
+2 #20 நல்லது 2011-05-18 18:36
ஈழ மக்களை நினைத்தால், மனதில் ஒரு வித சோகம், ஆற்றாமை, நம்மால் இன்னும் உதவி இருக்கலாமோ என்ற குற்ற உணர்வு மேலோங்கிறது.

ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம், ஈழ மக்கள் அவர்களின் குறிக்கோளை இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அடைந்தே தீருவார்கள்.
Quote
 
 
+5 #19 நாய் சேகர் 2011-05-18 16:22
தமிழீழம், திராவிட நாடு இது நீண்டகால தமிழர்களின் முடிவுபெறாததும் முற்றுப்பெறாத ஆசை. தமிழர் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே இதை கண்டால், அடைந்தால் திராவிட நாடு அடயாவிட்டால் சுடுகாடு என்று வசனம் பேசியவர்களெல்லா ம் தமிழீழத்தையும், தமிழயும் விற்று நல்லமுறையில் காசுபணம் பார்த்துவிட்டாக ள், உண்மயிலேயே உழைத்தவர்கள் இருந்தசெல்வங்கள ை விற்று வீதிக்குவந்துவி ட்டார்கள். தமிழீழம் இன்று சுடுகாடாகிவிட்ட து. இதற்கு சிங்களர்களை மட்டுமே குறை கூறினால் நம் முதுகில் உள்ள அழுக்குகளும் அசிங்கங்களும் மறைக்கமட்டுமெ உதவும். தமிழீழம் கேட்கும் நம்மை, காஷ்மீருக்கு சுதந்திரம் கொடுக்கலாமா என்று கேட்டால், வேண்டாம் என்று பதில் தான் வரும். அது வேறு, இது வேறு என்று விளக்கங்களும் வரும். ஒருபோதும் இந்திய அரசு தமிழீழத்திற்கு ஆதரவு அளிக்காது. ஏனெனில் தமிழீழம் அடைந்தால் அகண்ட தமிழகம் என்ற அடுத்து போராட்டம் வலுக்கும். அது இந்திய இறயாண்மைக்கு உகந்ததல்ல என்ற சொல்லமுடியாத காரணத்தால்தான் இந்திய அரசு ஒருபோதும் தமிழீழத்திற்கு ஆதரவு அளிக்காது. இந்திய அரசு காஷ்மீருக்கு சுதந்திரம் கொடுக்க ஒருபோதும் சம்மதிக்காது, அதுப்போல, இலங்கை அரசும் தமிழீழத்திற்கு அனுமதிக்காது. Contd -->
Quote
 
 
+1 #18 நாய் சேகர் 2011-05-18 16:21
ஒரே தீர்வு, தமிழர்களுக்கு சம உரிமையும், தனி மாநிலமும்தான். இதை விடுதலைப்புலிகள ் நல்ல நிலைமையிலிருந்த போது செய்திருந்தால் உறுதியோடு, சிறப்பாக செய்திருக்கமுடி யும். இன்று இந்திய அரசின் ஆதரவின்றி செய்வது இயலாது. ஒரு நல்ல முதல்வர் அதை செய்யலாம் அவரின் நேர்மையான திறமையின் மூலம். இதன்மூலம் மீதமுள்ள தமிழர்களாவது தன் சொந்த மண்ணில் பயமின்றி வாழமுடியாவிட்டல ும், அமைதியாகவாவது வாழலாம். லட்சகணக்கான அப்பாவிதமிழர்கள ை கொடூரமான முறையில் இழந்தபின்னாவது இதைசெய்யாவிடில் நாம் மனிதர்களே அல்ல, அப்புறம் எப்படி தமிழர்களாக இருக்கமுடியும். விடுதலைப்புலிகள ின் சுயகெளரவவும், தன்னைத்தவிர வேறுயாரும் தலைவராக ஏற்கும் மனபக்குவமின்மயு ம், ஒற்றுமையின்மயும ், தமிழர்களை தமிழர்களே அதிகாரத்திற்காக கொன்றதும் நம் கண்ணுக்கு தெரியாமல்போனால் , அப்பாவி தமிழர்களின் வாழ்க்கை அவலமாகிவிடும். வெறும் வீரவசனம் பேசாமல் உகந்த வாழ்க்கைக்கு ஒரு வழிசெய்வீர்களா என்று ஏக்கத்தோடு வாழும் மக்களை மீண்டுமொருமுறை ஏமாற்றிவிடாதீர் கள். மேலும் சிங்களதீவிற்கோர ் பாலம் அமைப்போம் என்ற பாரதியின் கனவை நிறைவாக்கினால் அங்குள்ள தமிழர்களும் நமக்கும் உள்ள தொடர்பு அதிகரிக்கும். அவலங்கள் தடுக்க இது உதவும்.
Quote
 
 
0 #17 Kalai 2011-05-18 16:18
Eala thamilar prachanaila namma nilaipadu sariya? nama ean roadla erangi poradala?
Quote
 
 
+4 #16 Asraf 2011-05-18 16:18
கழுகார் பதில்கள்

ஈழத் தமிழர் பிரச்னையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் புதிய முதலமைச்சர் இறங்குவார் என்று நினைக்கிறீர்களா ?

இல்லை! முதல் நாளே கை விரித்துவிட்டார ே! 'மாநில முதலமைச்சர் என்கிற முறையில் ஓரளவுக்குத்தான் இதில் செயல்பட முடியும். ஏன் என்றால், இது சர்வதேசப் பிரச்னை’ என்று ஜெயல​லிதா சொல்லி இருக்கிறார். இதையேதான் கருணாநிதி இது வரை சொல்லி வந்தார். காங்கிரஸிடம் கை கோர்க்க நினைக்கும் ஜெயலலிதா, ஈழம் பற்றிப் பேச மாட்டார். கருணாநிதியுடன் இணக்கம் காட்டி, அவரை மௌனம் ஆக்கியதுபோல, ஜெயலலதாவுக்கும் ஆசை காட்டி அடக்க நினைப்பார் சோனியா. மொத்தத்தில்... சபிக்கப்பட்டவன் ஈழத் தமிழன்!
Quote
 
 
+7 #15 Kalai 2011-05-18 16:08
ஈழ தமிழர்களின் பிரச்சனயில் தமிழ்நாட்டு மக்களாகிய நாம் இதுவரை எடுத்திருக்கும் நிலைப்பாடு நியாயம்தானா? உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு தாய்வீடு இந்த தமிழ்நாடு அல்லவா? அரசியல்வாதிகளை நம்பி நம்பி ஏமாறும் நமக்கு ஏன் தெருவில் இறங்கி போராட துப்பில்லை?
Quote
 
 
+3 #14 TAKIDUTHATHAM 2011-05-18 14:21
கொடிய நாளின் கோர நினைவுகளை சுமப்பது மட்டுமில்லாமல் நடந்த நிகழ்வுகளுக்கு தண்டனை வாங்கி தர ஓர் அணியில் திரள்வோம்.
Quote
Quote
 
 
+1 #13 Anto 2011-05-18 13:51
எங்கள் தாகம் தமிழ் ஈழ தாயகம்
Quote
 
 
+1 #12 sakthy 2011-05-18 13:13
ஈழத் தமிழர்களின் கண்ணீரை துடைக்க சொல்வதை நிறுத்தி செயலில் காட்டுவோம். இது வரை பேசிப் பேசியே இரண்டு ஆண்டு காலத்தை கடத்தி விட்டோம். இதை பயன்படுத்தி சிங்களம் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறது. ஐ.நா.அறிக்கையை தாமதப் படுத்துகிறது. இந்தியாவையும் மற்ற நாடுகளையும் தன் வசம் திருப்ப பல முயற்சிகளை செய்து வருகிறது. அரசியல் தீர்வு என்ற போர்வையில் ஈழத் தமிழர்களையும்,இ ந்தியாவையும் ஏமாற்ற முயற்சிக்கிறது.தமிழ் தலைவர்களுடன் நடத்தப்பட்ட ஆறு கட்ட பேச்சுக்களில் எதுவித முடிவையும் தெரிவிக்கவில்லை .அங்குள்ள சில ஒட்டுக்குழுத் தமிழர்களை சிங்களம் பயன்படுத்தி ,அவர்களே தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற மாயையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. தமிழர் பிரதேசங்கள் சிங்களமயமாகி வருகிறது. அடுத்து வரும் தேர்தல்களில் தமிழர் பிரதிநிதிகள் சரி பாதியாக குறையப் போகிறார்கள்.வாக்காளர் பட்டியலில் இருந்து தமிழர்கள் பெயர்கள் நீக்கப்படுகின்ற ன. எனவே ஈழத் தமிழர்களுடன் கைகோர்த்து ஒன்று பாட்டு செயல்படுவோம். பேசியது போதும்.அறிக்கை விட்டது போதும். அறிக்கைகளை விட சவுக்கின் எழுத்துகள் சென்ற தேர்தலில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். சிந்திப்போம் ஒன்று பாட்டு செயல் படுவோம்.
எமது உறவுகளின் இழப்பிற்கும்,போ ராளிகளின் தியாகத்திற்கும் எமது கண்ணீர் அஞ்சலி.
Quote
 
 
0 #11 sakthy 2011-05-18 13:12
உண்மையான உணர்வுள்ள தமிழன் ஒவ்வொருவனும்,ஏன ் மனித நேயமுள்ள அனைவரும் இந்த இனப்படுகொலையை நினைவு கூர்ந்து, எந்த இனத்திற்கும் இப்படி ஒரு நிலை வராதிருக்க இந்த நாளில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த குற்றத்தை செய்தவர்களையும் ,துணை போனவர்களையும் எந்த உணர்வுள்ள தமிழனும் மன்னிக்கவோ,மறக் கவோ மாட்டான்.
தற்போது சிங்களம் விடுதலைப் புலிகளே கொலை செய்தார்கள் என்று நியாயப் படுத்த புதிய படங்களையும்,ஆவண ங்களையும் தயாரித்து வருகிறது. இவை போலியானவை என்று நிரூபிக்க வேண்டும்.இதுவரை வெளிவராத ஆவணங்களை இப்போது ஏன் சிங்களம் கொண்டு வருகிறது என்பதை உலக நாடுகள் சிந்திக்க வேண்டும்.கூடவே போர் நடந்த இடங்களில் மீதமுள்ள சாட்சியங்களையும ் அழிக்க புதிய படைப் பிரிவை சிங்கள நாடு உருவாக்கி இருக்கிறது. எம் இனப் பெண்கள் உயிரை பணயம் வைக்கும் கண்ணி வெடி அகற்றும் வேலைகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.கடத்தல்,கொலை,மா னபங்கம் தொடருகிறது.ஒரு தமிழனுக்கு ஒரு இராணுவம் என்ற நிலையில் தமிழர் பகுதி இருந்தும் கூட இந்த கொலைகளும்,மானபங ்கப் படுத்தலும் தொடருகிறது.யார் செய்கிறார்கள் என்பது சொல்லாமலே தெரியும்.அங்குள்ள தமிழர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல,பேச,எழுத முடியவில்லை.அச்சுறுத்தல்,கட த்தல்,கொலை.எனவே மானமுள்ள தமிழர்கள் மன்னிப்பையோ,மறப ்பதையோ எண்ணிப் பார்க்காது ஈழத் தமிழர்களின் வாழ்வில் ஒளி ஏற்படவும்,போர் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் துணை புரிய வேண்டும்..
Quote
 
 
+3 #10 KK 2011-05-18 12:25
நெடுமாறன் கடிதம் என் மனதில் ஆழ்ந்த் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது
அவர் சொல்வது உண்மைதான்
திமுகவில் திருச்சி சிவா போன்ற யூத் லீடர்ஸ் வர வேண்டும்
தலைமை விலக வேண்டும் புது வெளிச்சம் உதிக்க வேண்டும்
Quote
 
 
+3 #9 Abdul Rahman - Dubai 2011-05-18 11:46
அய்யா நெடுமாறனின் ஒவ்வொரு வரிகளும், கருணாநிதி மீது விழும் ஒவ்வொரு சாட்டையடி!! அனைத்தும் உண்மை!! மறுத்துக்கூற பொய்யென கூற எதுவுமே கிடையாது. ஆனால், நெடுமாறனின் நியாயமான கோபத்தை (பழிவாங்களை) தனித்துக்கொள்ள உகந்த நேரம் இதுவல்ல என்பதே என் கருத்து. இதே கருணாநிதி பதிவியில் பகட்டாக, அதிகாரத்தோடு இருந்தபோது நெடுமாறன் இந்த சவுக்கடியை அடித்து இருந்தால், நான் 1.76 லட்சம் கோடி தடவை கை தட்டி இருப்பேன். ஆனால், கருணாநிதி இப்போது பரிதாபப்படவேண்ட ிய நிலையில் கிடக்கிறார். பல் பிடுங்கப்பட்ட கிழட்டு பாம்பு நிலையில் கிடக்கிறார். அய்யாவின் நியாயமான எழுத்து, கருணாநிதியின் இப்போதைய மனநிலையில் எதுவுமே எடுபட போவதில்லை. குத்துச் சண்டை வீரர் மைக் டைசனை போட்டி வளையத்திற்குள் சந்திப்பதே வீரம். அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனை படுக்கையில் கிடக்கும்போது அவரை குத்துவது வீரமல்ல!! பாவம் விட்டுவிடுங்கள் . மன்னிக்க மனமில்லாவிட்டால ும், மன்னிப்போம்!!


Quoting உங்களில் ஒருவன்:
வணக்கம்,
தினமணி வெப்சைட்டில் இன்று திரு.நெடுமாறன் அவர்கள் கருணாநிதிக்கு விடுத்திருக்கும ் கடிதம் வெளியாகி உள்ளது. நறுக்கு தெரித்தார்ப்போல ் கருத்துக்களை உண்மைகளை கூறியுள்ளார்.
தாங்கள் அதை மறு பிரசுரம் செய்ய வேண்டுகிறேன்.

அந்த செய்திக்கான லிங்க்:
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial Articles&artid=419492&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

நன்றி,
உங்களில் ஒருவன்
Quote
 
 
+2 #8 அம்பு, திருச்சி 2011-05-18 11:21
ஈழத்தமிழர்களுக் காக நாம் எடுத்துக்கொள்ள ும் உறுதி மொழி . . . .

அவர்களுக்கு ஆதரவாகப் பேசிப்பேசி அமோக ஆதரவு அவர்களுக்கு தமிழ் நாட்டில் இருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டு மிகமிக நெருக்கடியான நேரத்தில் அவர்களைக் கருவருப்பது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம். தமிழினத் துரோகியை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு தமிழினத்தின் எதிரியை இப்போதுதான் அமர்த்தியிருக்க ிறோம். வாயை மூடிக்கொண்டிருந ்தால் போதும்.
Quote
 
 
+4 #7 kuttysavukku 2011-05-18 11:09
மே 18
எங்கள் தேசம் எரிந்துபோனது
எங்கள் உறவுகள் கருகிப்போனார்கள
எங்கள் கனவுகள் கலைந்து போயின
எங்கும் சாவீட்டு சத்தமே காதில் விழுந்தது

எத்தனை நாட்கள் வலி சுமந்தோம்
எத்தனை நாட்கள் உயிர் கருகினோம்
எத்தனை நாட்கள் பசியில் துடித்தோம்
எத்தனை நாட்கள் கதறி அழுதோம்

துண்டுதுண்டாய் சிதறிப்போனது சின்னப்பிஞ்சு
கண்முன்னே பிள்ளையின் உயிர் பிரிய கட்டியணைக்க கையில்லா அம்மா
குண்டு துளைத்து குடல்கிழிந்து தொங்கி குற்றுயிராய் குழறிஅழுதாலும்
கண்கள் பிதுங்கி விழுந்து மரண ஓலம் எழுப்பினாலும்
நின்று துயர்தீர்க்க நேரம்இன்றி உயிரைமட்டும் கையில்கொண்டு ஓடினோமே

உலகமே உன் நாட்குறிப்பேட்ட ில் குறித்துவை
முள்ளிவாய்கால் என்பது குருதியில் தீக்குளித்த தேசத்தின் அடையாளம்
அது முடிவல்ல தமிழனின் தன்மானப்போரின் நான்காம் அத்தியாயத்தின் ஆரம்பம்
முள்ளிவாய்க்கால ில் கண்ணீரோடு விதைத்தோம்
தமிழீழத்தில் கெளரவத்தோடு அறுவடை செய்வோம்.
Quote
 
 
+4 #6 வேல்மாறன் 2011-05-18 10:26
உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்த ு நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரûஸயும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.
Quote
 
 
+4 #5 உங்களில் ஒருவன் 2011-05-18 10:24
வணக்கம்,
தினமணி வெப்சைட்டில் இன்று திரு.நெடுமாறன் அவர்கள் கருணாநிதிக்கு விடுத்திருக்கும ் கடிதம் வெளியாகி உள்ளது. நறுக்கு தெரித்தார்ப்போல ் கருத்துக்களை உண்மைகளை கூறியுள்ளார்.
தாங்கள் அதை மறு பிரசுரம் செய்ய வேண்டுகிறேன்.

அந்த செய்திக்கான லிங்க்:
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial Articles&artid=419492&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

நன்றி,
உங்களில் ஒருவன்
Quote
 
 
0 #4 Tiger 2011-05-18 10:21
http://tamilnanbargal.com/tamil-articles/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
Quote
 
 
0 #3 m.solomon 2011-05-18 10:16
ninaivu kooruvathatgu nanty savukku.
Quote
 
 
-5 #2 vaikkandi aappu 2011-05-18 10:14
ela ungalukku rajapakse aappu vachum adangamattikang alada...........
neen panam sampathipathurk ku nadathukinra nadagam..
manam kattavargale....
rajapakshe po vaippam aappu
Quote
 
 
+4 #1 தமிழ் உதயன் 2011-05-18 10:02
கொடிய நாளின் கோர நினைவுகளை சுமப்பது மட்டுமில்லாமல் நடந்த நிகழ்வுகளுக்கு தண்டனை வாங்கி தர ஓர் அணியில் திரள்வோம்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 132 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4762
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57499
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176307
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392035