முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இந்த ஆட்சி தொடர வேண்டுமா ? 11 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 33
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011 07:50

 

karunanithi

 

congress

 

dmk-congress-bala-cartoons-29-10-08-

 

dmk-eelam-bala-cartoons-5-11-08-a

 

dmk-eelam-bala-cartoons-11-3-09-c

 

dmk-famly-bala-cartoons-3-6-09

 

dmk-karuna-bala-cartoons-14b-27-01-09

 

karuna-manmohan-bala-cartoons-4-2-09

 

 


 

Comments  

 
0 #18 sailu 2011-05-17 11:16
dear savukku.
hats off to your honest comments......
you are the need of the hour to open the eyes of tamilians.....
Quote
 
 
0 #17 giri.. 2011-05-14 06:15
நினைத்ததை நடத்தி முடித்து விட்டீர் .அடுத்து உற்சாகத்தோடு உங்கள் பணிதொடர எங்கள் வாழ்த்துகள்
Quote
 
 
0 #16 lidwin 2011-04-13 19:59
dear savukku.
hats off to your honest comments......
you are the need of the hour to open the eyes of tamilians.....
Quote
 
 
+2 #15 yeman 2011-04-12 18:19
5 years back.... one day in paralogam...
lord siva got angry on tamil people... then he wanted to punish them.. he asked how is it possible ? b'coz it is possible for this bid volume?m then.. parvathy said .. i think it is easy... make KARUNANITHI'AS CHIEF MINISTER...?
LORD SHIVA ... without having faith but done the same...

now he is very happy...
KARUNA NITHI NAI... done ...

now i am asking ... what is the current position of lord shiva... STILL HE IS IN ANGER????
Quote
 
 
+7 #14 selvarajnatarajan 2011-04-12 17:41
my vote to AIDMK
Quote
 
 
+2 #13 K Raman 2011-04-12 16:53
Dear Readers :

Click on the link and read for yourself :
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1422

I dont even want to comment on the pictures there...All we know is Karunanidhi will never die in peace...and he will never have the fame of Prabhakaran...or our Muthukumar...

Since it is clear that Karuna and his daughter were contacted by Mr Nadesan even at the very end of the fighting and Karuna had let the tamils down, can Karuna and Kani be tried as war criminals?...This is a legal question...Does anyone have an answer?
Quote
 
 
+5 #12 jothibasu 2011-04-12 16:44
மிகவும் அருமையாய் உங்கள் கருத்துக்களை தையிரியமாய் சொல்லி உள்ளிர்கள் நண்பரே , வாழ்த்துக்கள் . இந்த ஜனநாயக நாட்டில் மனதில் பட்ட கருத்தை சொல்லுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது . ஆனால் நான் நேற்று , உங்கள் பதிவு பற்றி , எழுதிய என்னுடைய பின்னுட்டத்திற் கு கமெண்ட் போடுகிறேன் என்று மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்த அருமை நண்பர்கள் சிலர்போன்றவர்கள ் வாக்களித்து ஜெயலலிதாவை வெற்றிபெரசெய்தா ல் நாடும் , நாட்டு மக்களும் நன்றாக இருப்பார்கள் என்றாள் , நடகட்டும் , 2016 இல் பார்க்கும் பொழுது இந்த தமிழக மக்கள் அனைவருக்கும் நல்ல தரமான கல்வி , கல்விகேற்ற வேலைவாய்ப்பு , சுகதரமான குடிநீர் அனைவருக்கும் , தரமான மருத்துவும் எல்லோருக்கும் பொதுவாக , அணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சமற்ற , உழெல் இல்லா , நேர்மையான முறையில் நடக்கவும் , jayalalitha , சசிகலா க்ரூப்ஸ் நல்ல ஆட்சி நடத்தவும் , இப்போது உள்ள விலையை விட அணைத்து பொருட்களும் விலை குறைவாய் கிடைத்திட , இலங்கை தமிழ் மக்கள் மறுவாழ்வு செழிப்பாய் அமைந்திட , தமிழகத்தில் ரவுடி ராஜ்ஜியம் ஒழிந்திட , அணைத்து துறையுளும் உழெல் புரிந்த கருணாநிதி குடும்பம் மற்றும் அணைத்து D .M .K . தொண்டர்கள் மற்றும் உழெல் அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனை கிடைதுவிடவும் உங்கள் ஆசை படி நடக்கட்டும்.வாழ்த்துக்கள் .
Quote
 
 
+3 #11 நீதிதேவன் 2011-04-12 15:06
they are full meaning of bastards.
Quote
 
 
+10 #10 sankar6 2011-04-12 13:51
2050 வரை(no need up to 2011) திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ?

இப்படித்தான்.



தமிழ்




முதலில் " கடவுள் வாழ்த்து "




மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி

திருக்குவளை தீய சக்தியே போற்றி

மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி

காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி

கனிமொழியின் தந்தையே போற்றி

செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி

அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி

தளபதியின் தந்தையே போற்றி

மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி

குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி

வீல் சேரில் வரும் வில்லனே போற்றி

சிங்களனை வாழவைத்த சிற்பியே போற்றி

ஈழத்தை அழித்த இதயமே போற்றி

தமிழின துரோகியே போற்றி போற்றி
Quote
 
 
+1 #9 கிள்ளி 2011-04-12 13:27
https://rcpt.yousendit.com/1093325405/d3bc7d2356dcf3ad9ed8fc895e200dca

அமைச்சர் வெளிப்படுத்​திய தலைவியின் படுக்கை அறை ரகசியங்கள்
Quote
 
 
0 #8 dhass 2011-04-12 13:04
மத்த நரிகலஎல்லாம் எங்கயோ காணோம் . வெல்டன் சவுக்கு
Quote
 
 
+3 #7 pandiyan 2011-04-12 10:27
Thanks பச்சைமாலு.. Great.. you have missed one major point.. Mursoli Maran (MANASATCHI.......). what was his problem. why his health problem hided? what was his health problem? why why why????? how he got AIDS????
[quote name="பச்சைமாலு."]கருணாநிதி> தமிழர் பண்பாட்டுக்கும் சட்டத்துக்கும் விரோதமாக நான்கு தாரங்களை மணமுடித்து தமிழர் பண்பாட்டை கேள்விக்குறியாக ்கியவர். பெருத்த தந்திரசாலி ஊழலில் உலகபிரசித்தி பெற்றவர்.
Quote
 
 
+15 #6 பச்சைமாலு. 2011-04-12 09:48
கருணாநிதி> தமிழர் பண்பாட்டுக்கும் சட்டத்துக்கும் விரோதமாக நான்கு தாரங்களை மணமுடித்து தமிழர் பண்பாட்டை கேள்விக்குறியாக ்கியவர். பெருத்த தந்திரசாலி ஊழலில் உலகபிரசித்தி பெற்றவர்.

ராசாத்தி> கருணாநிதிக்கு மூன்றாம் தாரம் அதேபோல் கருணாநிதிக்கு முன்பு மூன்றுபேரை தாரமாக வைத்திருந்து பாய் விரித்தவர் ராசாத்தி,

முத்து> கருணாநிதியின் மூத்ததாரத்தின் மகன். கருணாநிதியால் வஞ்சிக்கப்பட்டு குடிக்கு அடிமையாகி உயிருக்கு போராடிக்கொண்டிர ுப்பதாக கூறப்படுகிறது.

அழகீரி> கருணாவின் இரண்டாம் தாரத்தின் மூத்தவர். படிப்பறிவில்லை. மதுரையில் video கடை நடத்தியவர். இன்று இந்தியகோடீஸ்வரர ்களில் ஒருவர் த கிருட்டினன்.தினகரன் பத்திரிகை அலுவலக ஊழியர்கள் 3 பேரை எரித்து கொலை செய்த குற்றவாளி. இன்று மத்திய மந்திரியாக தென்மாவட்டங்களி ன் முதல்வராக ஆட்சி செய்பவர்.

ஸ்ராலின்> தயாளுவின் இரண்டாவது மகன் இவர் பேராசிரியர் அன்பழகனின் உருவ சாங்கம் கொண்டவர் என்றும் பிறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.சரியான ஆதரம் தெரியாது. சன் ரிவி யில் செய்தி வாசிப்பாளராக் இருந்த சிறுபான்மை இனத்துப்பெண் ஒருவரை பலபேர் முன்னிலையில் பட்டப்பகலில் கற்பழித்தவர். இன்னும் பல பாலியல் குற்றச்சாட்டுக் கள் இருக்கின்றன. இவர் இயல்பில் பேராசியர் அன்பழகனைப்போல அப்பிராணிபோல் நடித்து தமிழ்நாட்டில் அதிக சொத்து வைத்திருப்பவர்.

தமிழரசு> பிறப்பு, மற்றும் இயல்பு, சொத்து, ஆகியவற்றில் ஸ்ராலினின் தரவுகள் பொருந்தக்கூடியவ ர்.

செல்வி> கருணாவின் அடுத்த வாரிசு. கேடி பிரதர்ஸின் தகப்பன் முரசொலி மாறனின் தம்பி செல்வம் என்பவரை மணமுடித்தவர் பல எஸ்டேட்டுக்களுக ்கும் பெரும் குடியிருப்பு வளாகங்கள் வணிக வளாகங்களுக்கு சொந்தக்காரி. பெங்களூரில் குடியிருக்கிறார ்.

கனிமொழி> பெருத்த ஊழல்வாதி மாபெரும் தீயசக்தி, போஸ் என்பவரை மணமுடித்து பிரிந்து அரவிந்தன் என்பவரை இரண்டாவதாக துணைவராக கொண்டவர். சமீபத்தில் ஸ்பெக்ரம் கொள்ளைகரன் ஆ ராசாவுடன் தகாத உறவுவைத்திருக்க ிறார் என்று உலகம் முழுவதும் பேசுகிறது இதை உறுதிப்படுத்தும ்வகையில் அமெரிக்காவின் வோசிங்ரன் போஸ்ற் பத்திரிகையும் இதை உறுதிப்படுத்திய து. அதன்பின் ஜெகத் கஸ்பர் என்ற போலி பாதிரியுடன் கனிமொழியை தொடர்புபடுத்தி நடத்தைகேடான செய்திகள் வந்தன.
(தரவுகள் தொடரும்)
Quote
 
 
+16 #5 மாந்திரீகன் 2011-04-12 09:24
அருமையான கருத்துப்படம். இந்த தடவ என்னோட ஓட்டு ஜெயலலிதாவுக்குத ்தேன். நாங்க எல்லாரும் ரெட்ட இலைக்கு குத்தும் போது அந்த குத்துக்கள் அனைத்தும் கருணாநிதி குடும்பத்தினர் முகத்தில் குத்துவதைப்போல் நினைத்து குத்துவோம். அந்தளவுக்கு கருணாநிதி குடும்பத்துக்கா ரனுக அட்டூழியம் பண்ணி வெறி எத்திருக்காணுக. இந்த தேர்தலோட கருனாநிது குடும்பமே சின்னாபின்னமாகன ும். எனக்கு காசு குடுத்தாலும் அத வாங்கிட்டு அதிமுகவுத்தான் ஓட்டு போடுவேன். ஏன்னா அந்தக்காசே என்னோட வரிப்பணம்தானே. ஜெயலலிதா நல்லாட்சிய குடுப்பாரோ இல்லையோ, அத பத்தி கவலை இல்ல. குடும்பத்தோட கொள்ளை அடிக்கிற இந்த கும்பலாட்சி ஒழியனும் அதான் எங்க லட்சியம்.
Quote
 
 
+8 #4 pandiyan 2011-04-12 09:08
போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அதற்கு, கருணாநிதி எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதற்கிடையே, எம்.பி., பதவியை ராஜினாமா செய்து, கருணாநிதியிடம் கடிதம் கொடுத்தார் கனிமொழி. இது, இலங்கைத் தமிழர்களிடையே இருந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது .இதற்காக, கனிமொழிக்கும் புலிகள் தரப்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், எம்.பி.,க்கள் யாரும் ராஜினாமா செய்யவில்லை. தந்தையிடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றுக் கொண்டு, தன் பதவியை தக்க வைத்துக்கொண்டார ் கனிமொழி. இதன்மூலம், கூண்டோடு ராஜினாமா என்ற கருணாநிதியின் அறிவிப்பு, முழுக்க முழுக்க நாடகம் என்பது உறுதியானது.



கருணாநிதி, தன் பதவியை பாதுகாப்பதற்காக , மத்திய அரசின் கூட்டுச் சதிக்கு திரைமறைவில் உறுதுணையாக இருந்தார். போரை நிறுத்தவோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ கடைசிவரை, கருணாநிதி நடவடிக்கை எடுக்காமல் நாடகம் ஆடினார். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதில், கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்.இவ்வாறு அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது .
Quote
 
 
+9 #3 pandiyan 2011-04-12 09:07
"பதிவு' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள ்ள செய்தி:இலங்கையி ல் போர் நடந்து கொண்டிருந்தபோது , போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்க ும், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கும ் நடவடிக்கை எடுப்பதாக பொய் சொல்லி, இலங்கை - இந்தியா இடையேயான கூட்டு சதிக்கு, பலர் உறுதுணையாக செயல்பட்டனர். அவர்களில், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இலங்கையில் போர் உச்சகட்டத்தை எட்டியிருந்தபோத ு, இந்தியாவில் லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. காங்கிரஸ் அரசுக்கு எதிராக, தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகள், கருணாநிதிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தின. கருணாநிதியின் எதிர்காலமும், கேள்விக்குறியாக இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையில், கருணாநிதி நாடகம் ஒன்றை ஆரம்பித்தார். டில்லிக்கு தந்தி அனுப்புதல், ஆர்ப்பாட்டம் நடத்துதல், மனிதச் சங்கிலி பேரணிகளை நடத்துதல் என நீண்டுகொண்டே சென்ற கருணாநிதியின் போர் நிறுத்த நாடகம், அக்டோபர் 14ம் தேதி மத்திய அரசுக்கு கெடு விதிக்கும் காட்சியாக மாறியது. "இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் , தி.மு.க., எம்.பி.,க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வர்' என அறிவித்தார்.இதற்கு ஒரு வாரம் முன், இலங்கைத் தமிழக மக்களின் தன்னாட்சியுரிமை யை அங்கீகரித்து, ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார். இரு தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்டு, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. 1980களில் எம்.ஜி.ஆருடன், புலிகள் நெருங்கிப் பழகிய ஒரே காரணத்திற்காக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் கருணாநிதி ஈடுபட்டார். இவரைப்பற்றி புலிகள் நன்கு அறிந்து வைத்திருந்தபோது ம், மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில், அவருடன் நல்லுறவை வைத்துக்கொள்ள புலிகள் பெரிதும் விரும்பினர்
Quote
 
 
+6 #2 pandiyan 2011-04-12 09:07
Dear Savukku.
could you publish the today HOTNEWS about இலங்கை தமிழர் பிரச்னையில் கருணாநிதி துரோகம் : விடுதலைப் புலிகள் பகீர் தகவல். yesterday a newspaper explain in very detail but i forgot it now which newspaper explained it. today dinamalar highlight litttle bit but majority of news papers hided this news.
Quote
 
 
+6 #1 KK 2011-04-12 08:42
வாக்காளர்களுக்க ுத் திமுகவினர் பணம் கொடுப்பதாக எழுந்த பிரச்னையில் உடுமலை அருகே உடுக்கம்பாளையத் தில் திங்கள்கிழமை இரவு ஒரு வீட்டை அதிமுகவினர் முற்றுகையிட்டனர ். அப்போது அதிமுக எம்.எல்.ஏ.வும், மடத்துக்குளம் தொகுதி வேட்பாளருமான சி.சண்முகவேலு தாக்கப்பட்டார். அவரது மண்டை உடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார ்.

உடுக்கம்பாளையத் தில் உள்ள ஒரு வீட்டில் மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளரும் நெடுஞ்சாலைத்துற ை அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் சார்பாக திங்கள்கிழமை மாலையில் வாக்காளர்களுக்க ுத் திமுகவினர் பணம் கொடுக்க ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டை அதிமுகவினர் முற்றுகையிட்டனர ். அந்த வீட்டில் சாமிநாதன் இருந்துள்ளார்.
தகவல் தெரிந்தவுடன் உடுமலை எம்.எல்.ஏ.வும் மடத்துக்குளம் அதிமுக வேட்பாளருமான சி.சண்முகவேலு அங்கு வந்தார். பொள்ளாச்சி மற்றும் உடுமலை டி.எஸ்.பி.க்களும், போலீஸôரும் உடுக்கம்பாளையம் விரைந்தனர்.
இந்த சமயத்தில் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்ட து, அதிமுக வேட்பாளர் சண்முகவேலு தாக்கப்பட்டார். அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஆத்திரமடைந்த அதிமுகவினர் அந்த வீட்டில் நின்றிருந்த அமைச்சரின் காரையும், பிரசார வாகனம், போலீஸôரின் வாகனங்களையும் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சண்முகவேலு உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார ்.
more..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 137 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4731
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57468
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176276
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392004