|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
செவ்வாய்க்கிழமை, 05 ஏப்ரல் 2011 08:45 |
|
ரத்தன் டாடா, ஆ.ராசாவை பாராட்டி, கருணாநிதிக்கு ஒரு கடிதத்தை எழுதி, அதை நீரா ராடியாவிடம் சீலிடப்பட்ட உறையில் வழங்கியதாக ஊடகங்களில் பிப்ரவரி மாதத்தில் செய்தி வெளி வந்தது. இச்செய்தியை ஒட்டி கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டார், அந்த அறிக்கையில், "ரத்தன் டாடா எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் தமக்கு வரவில்லை என்றும், யாரும் அப்படியொரு கடிதத்தை தம்மிடம் நேராக அளிக்கவும் இல்லை" என்று கூறியிருந்தார் கருணாநிதி. இந்நிலையில், நேற்று பாராளுமன்ற நிலைக் குழு முன்பாக சாட்சியம் அளித்த ரத்தன் டாடா, அந்தக் கடிதத்தை தான் எழுதியது உண்மை என்றும், சீலிடப்பட்ட உறையில், நீரா ராடியாவிடம் கொடுத்தனுப்பியது தான்தான் என்றும், சீலிடப்பட்ட உறையில் அளித்த கடிதம், எப்படி வெளியானது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

ரத்தன் டாடாவின் கடிதம் வரவேயில்லை என்று கருணாநிதி கூறிய பச்சைப் பொய் இப்போது அம்பலமாகி விட்டது.
|
Comments
தமிழ்நாட்டையும் இந்தியாவையும் கொள்ளை அடிக்கும் திருட்டு முட்டாள்கள் கூட்டத்தை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்
தமிழ் மக்களை கொன்று குவிக்க உதவிய காங்கிரசை தமிழ்நாட்டில் இருந்து சுவடே தெரியாம செய்ய வேண்டும்
அந்த கொலைபாதகர்களிடம ் கூட்டணி வைத்துள்ள நாய்களை காலனியை கழற்றி முகத்திலேயே பிய்ந்து போகும் வரை அடித்து விரட்ட வேண்டும்
Pls get the numbers for
Anna Nagar
T Nagar
Kolathur
T V K Nagar
Mylapore
I want to work with this people. We will join this week-end atleaset (8,9,10). Friday, Saturday, Sunday.
Pls help.
நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல்
தமிழினத்திற்கு உகந்ததல்ல... இது எனது தார்மீகமான
கருத்து. இதில் நீங்கள் கருணாநிதியையோ ஜெயலலிதாவையோ
ஆதரிப்பது என்பது அரசியல் அறிவீனம்... இவர்களில் யார்
தமிழின பற்றாளர் உங்களால் சொல்லமுடியுமா...?
இருவருமே தமிழினத்தை அழிக்ககூடிய வெடிகுண்டுகல்தா ன்...
மறுக்க முடியமா... உங்களால்...?
நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல்
தமிழினத்திற்கு உகந்ததல்ல... இது எனது தார்மீகமான
கருத்து. இதில் நீங்கள் கருணாநிதியையோ ஜெயலலிதாவையோ
ஆதரிப்பது என்பது அரசியல் அறிவீனம்... இவர்களில் யார்
தமிழின பற்றாளர் உங்களால் சொல்லமுடியுமா...?
இருவருமே தமிழினத்தை அழிக்ககூடிய வெடிகுண்டுகல்தா ன்...
மறுக்க முடியமா... உங்களால்...?
TRUTH..........is here.......
இதில் கருணாநிதியைத் திணித்தது பின்னாட்களில் அவருடைய அனுக்கிரஹத்தில் இருந்தவர்கள் செய்தது. உண்மையில் கருணாநிதியும், ராஜாராமும் இந்தச் சமயத்தில் விடுதலையில், பெரியாருடன்தான் இருந்திருக்கிறா ர்கள்..! முதலில் கருணாநிதியும், பின்பு ராஜாராமும் பெரியாரிடமிருந் து சொல்லிக் கொள்ளாமல் விடைபெற்று அண்ணாவைத் தேடி வந்திருக்கிறார் கள்..! இதனை பி.சி.கணேசன் எழுதிய புத்தகத்தில் படித்திருக்கிறே ன். ஆனால் பின்னாளில் திராவிட இயக்க வரலாற்றை எழுதிய திருநாவுக்கரசு இதனை அப்படியே உல்டா செய்து எழுதி வைக்க.. இப்போது அதையே உதாரணமாகக் காட்டி வைக்கிறார்கள்..!
Quoting Puthiyavan Raj:
கையொப்பம் இட்டது நான் இல்லை என்ற விவாதம் தேவை இல்லை , விசாரணை வேண்டாம் என்று என் கோர்ட் இல் கருணாநிதி அரசு சொல்ல வேண்டும் என்ன மர்மம். எம்ஜியாரை மோரில் விசம் கலந்து கொடுத்து கொன்றார் என்பது ஒரு சந்தேகம் . சந்தகம் சொல்வது ஒன்னும் குற்றம் இல்லை. ஒரு போயி ஐயோ ஐயோ கொன்றங்கள மாத்ரி திரும்ப திரும்ப காட்டினால் சில இலவச ஈன பிறவிகளுக்கு உண்மை என்று நம்புமாம். முளிவைகல்லில் ஓர நாளில் இருபது ஆயிரம் பிணம் பார்த்த பின்புகூட தனக்கு தான தமிழன தலிவன் என்று உலரும் தர்கூரிகள் இங்கு ஜாஸ்தி . உன் போயி பிராடு வேறு எங்காவது போயி வைதுகோல் இனிமை
Quoting Puthiyavan Raj:
கருணாவை நான் மனுசனே இல்லை என்கிறேன். நீகள் தமிழன் இல்லை தெலுங்கன் என்கிறீர்கள்.மனுஷ பயலுகளை பற்றி இங்கு போஸ்டிங் போடுக... யா
http://ibnlive.in.com/news/ratan-tatas-letter-to-dmk-chief-praises-raja/143226-3.html
ஆனால், திமுக தொடங்கப்பட்ட அன்றைய கூட்டத்தில், அக்கட்சியில் இன்று பெரியாருக்கும் அண்ணாவுக்கும் அடுத்த மாபெரும் பெரிய தலைவராகக் கருதப்படும் கருணாநிதியின் பெயர் இருக்கவில்லை. அவர் இக்காலகட்டத்தில ் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் சினிமா கதைவசனம் எழுதுபவராக வேலை பார்த்து வந்தார் மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில். வசனம் கருணாநிதி என்ற பெயரையும் கூட திரையில் காணமுடியாத ஆரம்ப நாட்கள் அவை.
but he lied in his book. PROOF: திமுக உருவானது ஏன்? - மலர்மன்னன்: கிழக்கு பதிப்பகம், ப. 158: விலை ரூ.80
RSS feed for comments to this post