முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
2ஜி ஊழலில், கனிமொழி மற்றும் தயாளு மீது குற்றப் பத்திரிக்கை அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 18
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011 20:25

2ஜி விவகாரத்தில் வருகின்ற மார்ச் 31ம் தேதிக்குள், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  இந்த விவகாரத்தில், ஆ.ராசா, ஷாகீத் பல்வா, மற்றும் உயர் அதிகாரிகள் கைது செய்யப் பட்டு திஹார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.  

2 ஜி லைசென்ஸ் ஒதுக்கிய விவகாரத்தில், லைசென்ஸுக்கு கைமாறாக, ராசாத்தி அம்மாளுக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள டாடா நிறுவனத்துக்கு சொந்தமான, வோல்டாஸ் கட்டிடத்தை டாடா நிறுவனம் வழங்கியுள்ள தகவல் வெளியானது.  இதையடுத்து, கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாள் 60 சதவிகித பங்குகளை வைத்திருக்கும், கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாமின் துணை நிறுவனத்தால் கொடுக்கப் பட்ட 216 கோடி ரூபாயை சிபிஐ லஞ்சப் பணமாகவே கருதியுள்ளது.  

Kanimozhi-Pic-by-HK-Rajashekar

உன் குத்தமா.... ?  எங் குத்தமா.... ?  யாரை நான் குத்தம் சொல்ல ?

இந்த இரண்டு கைமாறுகளையும் வைத்து, 2ஜி விவகாரத்தில் நேரடியாக ஆதாயம் பெற்றதாக, சிபிஐ ஆல், இந்த இருவரும் குற்றம் சாட்டப் பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் படி, கூட்டுச் சதி, ஏமாற்றுதல், மோசடி ஆகிய குற்றங்களுக்காக, இவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக சிஎன்என் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

31922609

இப்படி மாட்டி விட்டுட்டியே படுபாவி....  நல்லா இருப்பியா........   நீயும் திஹாருக்கு வா.......

மார்ச் 31 அன்று சிபிஐ தயாளு அம்மாள் மீதும், கனிமொழி மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தால், ஏப்ரல் 13 அன்று நடக்கவுள்ள தேர்தலில், திமுகவுக்கு பலத்த அடியாக இது அமையும் என்று கருதப் படுகிறது.

ராசாத்தி அம்மாள் வோல்டாஸ் கட்டிடத்தை வாங்கிய விவகாரத்தை, சவுக்குதான் முதன் முதலாக  தொழில் அதிபர் ராசாத்தி அம்மாள் என்ற கட்டுரையில் வெளிப்படுத்தியது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.

Comments  

0 #47 jaya 2011-03-22 13:23
எல்லாம் மே மாதம் வரை தான் புலம்பல். அப்புறம் எல்லாபயலும் ஓடி போய்விடுவங்கள்
Quote
 
0 #46 sakthikumar 2011-03-22 12:35
DEAR KALAINGAR SUPPORTERS...WE CANNOT DRINK SALTY WATER..BECAUSE , OUR FATHER DIGG .THAT..!
Quote
 
+1 #45 jaya 2011-03-21 16:13
[quote name="சவுக்கின் விசிறி"]எனக்கு எப்போதும் மமதை
அடிக்கடி ஏற்றுவேன் போதை-நான்
ஏ.சி. அறைக்குள் வாழும் பேதை
யாருக்கும் கொடுக்க மாட்டேன் மரியாதை..

பிடித்தது கொடநாடு
பிடிக்காதது தமிழ்நாடு- எனக்கு
யாரும் விளைவிக்க முடியாது கேடு
காரணம்,கட்சியில ் இருப்பதுகள் ஆடு, மாடு..

எனக்கு பிடிகாதது பாசம்
ரொம்பவே பிடிக்கும் மோசம்-நான்
நல்லா கட்டுவேன் வேஷம்
என் கட்சியை செய்வேன் நாசம்.

-இப்படிக்கு
போயஸ் பாப்பா.[நான் ஒரு தாதா
நான் அடிச்ச கொள்ளை பார்த்தா
சோனியா வெச்சா நல்ல ஆப்பா
கவிதை போடுறிய நீ ஒரு சோதா
நூறு தலைமுறை வாழ அடிச்சான் பாரு கொள்ளை
இவன் தான் மனிதன் .தான் வாழ பிறரை கெடுப்பவன்
]
Quote
 
0 #44 jaya 2011-03-21 16:06
[quote name="KK"]@puhivan raj

64 crore tansi cannot be compared with one lac 76000 crore case in Spectrum which involves national security also. Further Jays's case are in court and the current efforts are to bring the specturm case to court with perpetuaors of crime not going scot free.
Also job creation in Tamilnadu is a mirage. It is due to public sector IT all over India. Also Please note that almos 70 percent of budget goes towards Govt Staff salaries -one of the highest non productive investment.
If you want to generate employment and wealth not just for Govt servants but for every section of society one needs to look at Gujarat model which is appreciated even by Central Govt.
Muslims in Gujaat are most prosperous in the entire country.

Please dont make your political leaning cloud over rational judgement[yes, I agree with you. puthiyavan raj is misguiding us. telling damn lie.]
Quote
 
0 #43 jaya 2011-03-21 15:58
Quoting வாலி.:
[quote name="Puthiyavan Raj"]சக்தி, உலகில் யாருமே நூறு சதவீத யோக்கியன் இல்லை. நமது நாட்டின் சாபம், ஊழல் செய்யாதவன் அரசியல் கட்சி நடத்த முடியாது. ராமதாஸ் 5 வருடம் வேஷ்டி துவைப்பார், 5 வருடம் சேலை துவைப்பார் என்று பரம யோக்கியர் மாதிரி பேசிய விஜய்காந்த் இப்போது சேலை துவைக்க சென்றுவிட்டாரா? ஊழல் செய்தவர் தண்டிக்கப்படவேண ்டும். ஆனால் இப்போது பிரச்சினை யார் முதல்வராக வரவேண்டும். இரண்டு பேரில் யார் நல்ல நிர்வாக திறமை உள்ளவர், யார் மக்கள் நல திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்துவார ் என்று அறிந்து ஒப்பிட்டு வாக்களிப்போம். 5 வருடங்களில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுதத கலைஞர் வேண்டுமா... வேலை நியமன தடை சட்டம் கொண்டு வந்து மக்களை வாட்டி வதைத்த ஜெயா வேண்டுமா?

Quoting Puthiyavan Raj:
சக்தி, உலகில் யாருமே நூறு சதவீத யோக்கியன் இல்லை. நமது நாட்டின் சாபம், ஊழல் செய்யாதவன் அரசியல் கட்சி நடத்த முடியாது. ராமதாஸ் 5 வருடம் வேஷ்டி துவைப்பார், 5 வருடம் சேலை துவைப்பார் என்று பரம யோக்கியர் மாதிரி பேசிய விஜய்காந்த் இப்போது சேலை துவைக்க சென்றுவிட்டாரா? ஊழல் செய்தவர் தண்டிக்கப்படவேண ்டும். ஆனால் இப்போது பிரச்சினை யார் முதல்வராக வரவேண்டும். இரண்டு பேரில் யார் நல்ல நிர்வாக திறமை உள்ளவர், யார் மக்கள் நல திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்துவார ் என்று அறிந்து ஒப்பிட்டு வாக்களிப்போம். 5 வருடங்களில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுதத கலைஞர் வேண்டுமா... வேலை நியமன தடை சட்டம் கொண்டு வந்து மக்களை வாட்டி வதைத்த ஜெயா வேண்டுமா?

சுத்தி வளைச்சு சுப்பற்றை கொல்லையை விட்டு வரமாட்டேங்கிறீங ்களே.ஐயா வ சுத்தியே உங்க ஆவி பிரியமாட்டேங்கு து.

[5 வருஷத்தில் 5 லட்சம் பேருக்கு வேலை கொடுத்தார்களா ? பொய்யை சொல்லி இந்த ப்ளாக் இ ஏன்டா நாசம் பண்ணுகிறிர்கள்?]
Quote
 
0 #42 RK 2011-03-21 01:26
Puthiyavan Raj,
with the present situation no one will buy your argument. Job opportunity alone cannot be the deciding factor for voting.
Ofcourse, unfortunatly, TN is left with only 2 option, both part of scam, and its very clear that party of smaller scam is better than the bigger.

Quoting Puthiyavan Raj:
Pandiyan, those who could not counter my points use abusive words and try to silence me by filthy language. If you have guts, give reply to one point - Jaya imposed Recruitment Ban and brought disaster to several lakh youth when the unemployment problem was high. Dr. Kalaingar, relaxed the age limit to 5 years to compensate the injustice and has provided jobs to more than 5 lakh youth in 5 years. You want the abusive regime which arrested even the son-in-law of a Judge in fake Ganja case as the Judge passed strictures against her saying she did not apply her mind... It is irony you think your point of view is correct. I am also surprised how Savukku is allowing such personal attack against other (as Pandiyan has done) then what is the use of censoring the comments?
Quote
 
+1 #41 jaya 2011-03-20 23:19
Quoting Puthiyavan Raj:
சவுக்கும் அதன் வாசகர்களும் தங்கள் தலைவி போலவே அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் கொடூர சாடிஸ்ட்களாக மாறிவிட்டது போல தெரிகிறது. அம்மையார் மீது பல குற்றப்பத்திரிக ைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள ன. பல திகிடுதத்தங்கள் (பத்திரத்தில் உள்ளது என் கையழுத்தே இல்லை என்று பச்சைப்பொய் உட்ப்ட) செய்து பல வருடங்களுக்கு மேலாக வழக்குகளை இழுத்து செல்வது/சென்றது உங்கள் காமாலை கண்களுகு தெரியவில்லையா? திமுக ஆட்சி தமிழ் நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள ்ளது. ஜெ. கொண்டுவந்த வேலை நியமன தடை சட்டத்தை நீக்கி, பாதிக்கப்பட்டவர ் நலன் கருதி, வேலை வாய்ப்பில் ஐந்து வருட வயது வரம்பை தளர்த்தி, ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார் கலைஞர். இந்தியாவிலேயே சிறந்த மாநிலத்திற்கான விருது (வைர மானில விருது) கலைஞர் ஆட்சியில் தமிழ்கத்திற்கு கிடைத்துள்ளது. எனவே மக்கள் ஆதரவுடன் திமுக மீண்டும் வெற்றி வாகை சூடும். 1.76 லட்சம் கோடி என்பது குற்றசாட்டு தான். இன்னும் நிரூபிக்கப்படவி ல்லை. எனவே அதைப்பற்றி பேசுவது வீண். ஐந்து வ்ருடங்களில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த கலைஞர் ஆட்சி மீண்டும் வர வேண்டுமா அல்லது வேலை நியமன தடை சட்டம் போட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக ்கிய ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? கண்மூடித்தனமாக மீண்டும் முதல்வராக்க துடிக்கும் ஜெ. தான். கோவிலை விட புனிதமான கல்விக்கூடத்தை (ராணி மேரிக்கல்லூரி) இடிப்பேன் என்று பொறுப்பில்லாமல் ஆட்டம் போட்டதை, தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் எதிரிகள் மீது மட்டுமல்ல, வழக்கில் தனக்கு எதிராக கருத்து சொன்ன நீதிபதி மருமகன் மீதே கஞ்சா வழக்கு போட்ட, பத்திரிகையாளர், அரசியல்வாதிகள் மீதே பொய் பொடா வழக்கு போட்ட அதிகார துஷ்பிரயோகத்தை, தோழியுடன் ஜலக்கிரீடை செய்து 60-70 அப்பாவி பக்தர்கள் பரிதாபமாக மரணமடைந்த மமதை எல்லாம் மறந்து வாசகர்கள் கண்ணை திறந்து கொண்டே...மீண்டும் புதை குழியில் விழவேண்டாம்...

2g யில் அடித்த கொள்ளையில் எதனை பேருக்கு நாம் வேலை கொடுக்க முடியும்.. வெறும் 1 .76 லட்சம் கோடி என்று சொல்லிவிட்டேர்க லே
--
Quote
 
+2 #40 jaya 2011-03-20 23:16
இந்த கனி அரசு பணத்தை ஆட்டைய போட்டுபிட்டு ரொம்ப நல்ல பிள்ள மாதிரி நடிக்கிறதை பாருங்கோ
Quote
 
+3 #39 கார்த்திக் 2011-03-20 22:15
Quoting யுவகிருஷ்ணா:
எங்கள தலைவி மேல் பொறாமை கொண்ட சிற்றறிவு கொண்ட மூடர்களால் போடப்பட்ட வழக்கு.
அதை நாங்கள் தூள்தூளாக்கி, வெற்றிக்கனியைப் பறிப்போம்.

வாங்குன காச விட அதிகாமவே கூவறாரே
Quote
 
0 #38 Puthiyavan Raj 2011-03-19 22:45
சவுக்கு வாசகர் கருத்துக்களை தணிக்கை செய்து தான் வெளியிடுகிறதா? சுந்தர் சிங், தேக்கு போன்றவர்கள் மிகவும் கண்ணியமற்ற முறையில் தனிப்பட்ட தாக்குதல் நடத்தி கருத்து தெரிவித்து உள்ளனர். சவுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Quote
 
-3 #37 Puthiyavan Raj 2011-03-19 22:42
Pandiyan it was my reply to the points raised by Sakthi in the comments column of this article.
Quote
 
+2 #36 ponnu 2011-03-19 18:58
Quoting யுவகிருஷ்ணா:
எங்கள தலைவி மேல் பொறாமை கொண்ட சிற்றறிவு கொண்ட மூடர்களால் போடப்பட்ட வழக்கு.
அதை நாங்கள் தூள்தூளாக்கி, வெற்றிக்கனியைப் பறிப்போம்.

aiyoo thaanga mudiyalla sittarivu siruththaiyin pulampal,
Quote
 
+1 #35 வாலி. 2011-03-19 18:54
Quoting Puthiyavan Raj:
சக்தி, உலகில் யாருமே நூறு சதவீத யோக்கியன் இல்லை. நமது நாட்டின் சாபம், ஊழல் செய்யாதவன் அரசியல் கட்சி நடத்த முடியாது. ராமதாஸ் 5 வருடம் வேஷ்டி துவைப்பார், 5 வருடம் சேலை துவைப்பார் என்று பரம யோக்கியர் மாதிரி பேசிய விஜய்காந்த் இப்போது சேலை துவைக்க சென்றுவிட்டாரா? ஊழல் செய்தவர் தண்டிக்கப்படவேண ்டும். ஆனால் இப்போது பிரச்சினை யார் முதல்வராக வரவேண்டும். இரண்டு பேரில் யார் நல்ல நிர்வாக திறமை உள்ளவர், யார் மக்கள் நல திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்துவார ் என்று அறிந்து ஒப்பிட்டு வாக்களிப்போம். 5 வருடங்களில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுதத கலைஞர் வேண்டுமா... வேலை நியமன தடை சட்டம் கொண்டு வந்து மக்களை வாட்டி வதைத்த ஜெயா வேண்டுமா?

Quoting Puthiyavan Raj:
சக்தி, உலகில் யாருமே நூறு சதவீத யோக்கியன் இல்லை. நமது நாட்டின் சாபம், ஊழல் செய்யாதவன் அரசியல் கட்சி நடத்த முடியாது. ராமதாஸ் 5 வருடம் வேஷ்டி துவைப்பார், 5 வருடம் சேலை துவைப்பார் என்று பரம யோக்கியர் மாதிரி பேசிய விஜய்காந்த் இப்போது சேலை துவைக்க சென்றுவிட்டாரா? ஊழல் செய்தவர் தண்டிக்கப்படவேண ்டும். ஆனால் இப்போது பிரச்சினை யார் முதல்வராக வரவேண்டும். இரண்டு பேரில் யார் நல்ல நிர்வாக திறமை உள்ளவர், யார் மக்கள் நல திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்துவார ் என்று அறிந்து ஒப்பிட்டு வாக்களிப்போம். 5 வருடங்களில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுதத கலைஞர் வேண்டுமா... வேலை நியமன தடை சட்டம் கொண்டு வந்து மக்களை வாட்டி வதைத்த ஜெயா வேண்டுமா?

சுத்தி வளைச்சு சுப்பற்றை கொல்லையை விட்டு வரமாட்டேங்கிறீங ்களே.ஐயா வ சுத்தியே உங்க ஆவி பிரியமாட்டேங்கு து.
Quote
 
+2 #34 ம.பொன்ராஜ் 2011-03-19 18:09
செத்தது சாதிக் பாட்சா இல்லை (?!). மேலும் விவரங்களுக்கு http://tehelka.com/story_main49.asp?filename=Ws1703112GSPECTRUM.asp
Quote
 
+3 #33 KK 2011-03-19 17:25
@puhivan raj

64 crore tansi cannot be compared with one lac 76000 crore case in Spectrum which involves national security also. Further Jays's case are in court and the current efforts are to bring the specturm case to court with perpetuaors of crime not going scot free.
Also job creation in Tamilnadu is a mirage. It is due to public sector IT all over India. Also Please note that almos 70 percent of budget goes towards Govt Staff salaries -one of the highest non productive investment.
If you want to generate employment and wealth not just for Govt servants but for every section of society one needs to look at Gujarat model which is appreciated even by Central Govt.
Muslims in Gujaat are most prosperous in the entire country.

Please dont make your political leaning cloud over rational judgement
Quote
 
+3 #32 pandiyan 2011-03-19 16:44
WHAT IS THIS ARTICLE ABOUT AND WHAT YOU ARE BROADCASTING HERE . ARE YOU IN NORMAL MENTALITY? THE SAMETHING YOU DID ON OTHER PORTAL AND BECUASE OF YOUR TOURTURE THEY SHUTDOWN THE COMMENT AREA.

Quoting Puthiyavan Raj:
சக்தி, உலகில் யாருமே நூறு சதவீத யோக்கியன் இல்லை. நமது நாட்டின் சாபம், ஊழல் செய்யாதவன் அரசியல் கட்சி நடத்த முடியாது. ராமதாஸ் 5 வருடம் வேஷ்டி துவைப்பார், 5 வருடம் சேலை துவைப்பார் என்று பரம யோக்கியர் மாதிரி பேசிய விஜய்காந்த் இப்போது சேலை துவைக்க சென்றுவிட்டாரா? ஊழல் செய்தவர் தண்டிக்கப்படவேண ்டும். ஆனால் இப்போது பிரச்சினை யார் முதல்வராக வரவேண்டும். இரண்டு பேரில் யார் நல்ல நிர்வாக திறமை உள்ளவர், யார் மக்கள் நல திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்துவார ் என்று அறிந்து ஒப்பிட்டு வாக்களிப்போம். 5 வருடங்களில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுதத கலைஞர் வேண்டுமா... வேலை நியமன தடை சட்டம் கொண்டு வந்து மக்களை வாட்டி வதைத்த ஜெயா வேண்டுமா?
Quote
 
-4 #31 Puthiyavan Raj 2011-03-19 14:46

-1 #30 Puthiyavan Raj 2011-03-19 14:41
Pandiyan, those who could not counter my points use abusive words and try to silence me by filthy language. If you have guts, give reply to one point - Jaya imposed Recruitment Ban and brought disaster to several lakh youth when the unemployment problem was high. Dr. Kalaingar, relaxed the age limit to 5 years to compensate the injustice and has provided jobs to more than 5 lakh youth in 5 years. You want the abusive regime which arrested even the son-in-law of a Judge in fake Ganja case as the Judge passed strictures against her saying she did not apply her mind... It is irony you think your point of view is correct. I am also surprised how Savukku is allowing such personal attack against other (as Pandiyan has done) then what is the use of censoring the comments?
Quote
 
+4 #29 Force 2011-03-19 13:42
One of the beneficiaries of the 2G spectrum (Swan Telecom) paid so called loan of Rs 204 Crores to Kalaignar TV and TATA Group did favors to CM`s family by selling the VOLTAS land and some charity to the proposed HOSPITAL of A. Raja in Perambalur. All this exposed scandals should be filled with Supreme Court on 31st of March. Before the verdict, our people of TAMILNADU have to deliver the deserved verdict to the corrupted criminals with their only might – VOTE.
Quote
 
+2 #28 முத்து 2011-03-19 13:09
தமிழ் லீடரில் ஒரு செய்தி பார்த்தீர்களா.
விஜயகாந்த்துக்க ு 100 கோடி கொடுக்க அழகிரி முன்வந்தாராமே
Quote
 
+2 #27 pandiyan 2011-03-19 13:08
your JALRA portal has shutdown the comment area.. ayyo ayyo ayyo . un nilamai parthidabam. all below points, you got very well ans from readers in other portal still you are posting this and doing UGLY job without any hesitation. go and check your health.. do you have FREE CARD?????

Quoting Puthiyavan Raj:
சவுக்கும் அதன் வாசகர்களும் தங்கள் தலைவி போலவே அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் கொடூர சாடிஸ்ட்களாக மாறிவிட்டது போல தெரிகிறது. அம்மையார் மீது பல குற்றப்பத்திரிக ைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள ன. பல திகிடுதத்தங்கள் (பத்திரத்தில் உள்ளது என் கையழுத்தே இல்லை என்று பச்சைப்பொய் உட்ப்ட) செய்து பல வருடங்களுக்கு மேலாக வழக்குகளை இழுத்து செல்வது/சென்றது உங்கள் காமாலை கண்களுகு தெரியவில்லையா? திமுக ஆட்சி தமிழ் நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள ்ளது. ஜெ. கொண்டுவந்த வேலை நியமன தடை சட்டத்தை நீக்கி, பாதிக்கப்பட்டவர ் நலன் கருதி, வேலை வாய்ப்பில் ஐந்து வருட வயது வரம்பை தளர்த்தி, ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார் கலைஞர். இந்தியாவிலேயே சிறந்த மாநிலத்திற்கான விருது (வைர மானில விருது) கலைஞர் ஆட்சியில் தமிழ்கத்திற்கு கிடைத்துள்ளது. எனவே மக்கள் ஆதரவுடன் திமுக மீண்டும் வெற்றி வாகை சூடும். 1.76 லட்சம் கோடி என்பது குற்றசாட்டு தான். இன்னும் நிரூபிக்கப்படவி ல்லை. எனவே அதைப்பற்றி பேசுவது வீண். ஐந்து வ்ருடங்களில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த கலைஞர் ஆட்சி மீண்டும் வர வேண்டுமா அல்லது வேலை நியமன தடை சட்டம் போட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக ்கிய ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? கண்மூடித்தனமாக மீண்டும் முதல்வராக்க துடிக்கும் ஜெ. தான். கோவிலை விட புனிதமான கல்விக்கூடத்தை (ராணி மேரிக்கல்லூரி) இடிப்பேன் என்று பொறுப்பில்லாமல் ஆட்டம் போட்டதை, தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் எதிரிகள் மீது மட்டுமல்ல, வழக்கில் தனக்கு எதிராக கருத்து சொன்ன நீதிபதி மருமகன் மீதே கஞ்சா வழக்கு போட்ட, பத்திரிகையாளர், அரசியல்வாதிகள் மீதே பொய் பொடா வழக்கு போட்ட அதிகார துஷ்பிரயோகத்தை, தோழியுடன் ஜலக்கிரீடை செய்து 60-70 அப்பாவி பக்தர்கள் பரிதாபமாக மரணமடைந்த மமதை எல்லாம் மறந்து வாசகர்கள் கண்ணை திறந்து கொண்டே...மீண்டும் புதை குழியில் விழவேண்டாம்...
Quote
 
+4 #26 sakthy 2011-03-19 12:29
Puthiyavan Raj
சவுக்கும் அதன் வாசகர்களும் தங்கள் தலைவி போலவே அடுத்தவர் துன்பத்தில்......
புதியவன் ராஜ் அண்ணா, உண்மை,நீதி,மக்க ள் வாழ்வு தான் எங்கள் தலைவி. ஜே.. என்று தப்பாக புரிந்து கொண்டு விட்டீர்கள். திருத்திக் கொள்ளுங்க்கள்.
அடுத்து ஜெயலலிதாவின் வழக்கையும், ஸ்பெக்றம் வழக்கையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள் . படித்தவர் நீங்கள். உணர்ச்சிவசப்படல ாமா.சிறிது சிந்தியுங்கள். ராசாவையும்,கருண ாநிதி குடும்பத்தையும் நீதியின் முன்னால் நிறுத்தி உண்மையை மக்கள் முன் கொண்டு போக வேண்டிய நீங்களே இப்படி எழுதலாமா. இது எப்படி இருக்கிறது என்றால் நீதிமன்றங்களும் ,அரசும் ஊழலுக்கும்,லஞ்ச ம், மற்றும் முறைகேடுகளுக்கு ம் துணை போவதை போல் உள்ளது. தயவு செய்து வேண்டாம் நிறுத்திக் கொள்ளுங்கள்.யார் தவறு செய்தாலும் அவற்றை மக்கள் நீதிமன்றுகளின் முன் நிறுத்துவோம்.மக்களுக்காக இதை வேறுபாடுகளை மறந்து செய்வோம். வாருங்கள் கை கோர்த்து செயல்படுவோம். சவுக்கும் மற்றும் நல்ல உள்ளங்களும் துணை வருவார்கள்.சிறிது தாமதித்தாலும் ஊழல் சாக்கடையில் விழுந்து விடுவோம்.
Quote
 
+1 #25 SavukkuDasan 2011-03-19 11:35
Savukku,

FYI/A. Pls investigate the following matter and let us know the truth.

Thanks a lot in advance and all the best.
சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?
http://adrasaka.blogspot.com/2011/02/blog-post_22.html
Quote
 
0 #24 rocket raja 2011-03-19 10:50
En aasa Raasaa thigaar jailla rest edukkaraaru, avaru varra varaikum yaaravathu company kodungalen please..... Black Lipstick ellam pottu eppadi jora irukken moodu varalliya innum ungalukku
Quote
 
+2 #23 rocket raja 2011-03-19 10:46
Quoting சவுக்கின் விசிறி:
எனக்கு எப்போதும் மமதை
அடிக்கடி ஏற்றுவேன் போதை-நான்
ஏ.சி. அறைக்குள் வாழும் பேதை
யாருக்கும் கொடுக்க மாட்டேன் மரியாதை..
-இப்படிக்கு

Dai , inga vanthu ethukkuda sambandam illama kavithaiya pottirukka, antha antha edathula etha pesuraangalo atha mattum pesu.. Nee enna DMK aala irunthukittu summa Savukkoda friendnu pera vechikittu oora emathiriya........Poda vengayam
Quote
 
+7 #22 Kumar.T 2011-03-19 10:41
நமது மக்களுக்கு ஏமாற்று அரசியல் தான் சரி... உண்மையான நேர்மையான அரசியல்வாதிகளை அவர்கள் என்றும் ஆதரிப்பது இல்லை இந்த கதை காமராஜர், கக்கன் தோல்வியில் இருந்து மதுரையில் வெறும் இரு சக்கர வாகனத்தில் வலம் வந்த மோகனை அழகிரி என்ற உழல் பெருச்சாளி தோற்கடித்தது வரை தொடர்கிறது...

எந்த பதவியும் அதிகாரமும் இல்லாமல் முடிந்த வரை முல்லை பெரியாறு, பாலாறு, மீனவர் பிரச்சினை என்று எல்லாவற்றுக்கும ் போராடும் "வை கோ" இன்று வரை எந்த அங்கீகாரமும் இல்லாமல் இருக்கிறார்.. அவர் வாஜ்பாய் கொடுத்த கேபினெட் மத்திய மந்திரி பதவியை வாங்கி ஒரு பெரும்
தொகையை உழல் பண்ணி தன் மகனை வாரிசாக வளர்த்து வேட அரசியல் செய்து இருந்தால் இன்று அவரும் அவர் கட்சியும் குடும்பமும் நல்ல அந்தஸ்தில் இருக்கும் ராமதாஸ் மாதிரி...

இப்போது சொல்லுங்கள் கருணாநிதி செய்வது தவறா... எந்த தவறும் செய்யாமல் நல்லாட்சி கொடுத்த போது 2001 தேர்தலில் அவரை தோற்கடித்தது ஏன்?
Quote
 
+3 #21 ஜேம்ஸ் 2011-03-19 09:46
Idha idha idhathan naan edhirpathan. Needhi kidaikka prarthikkiren. Savukku-win news ku nandri
Quote
 
-10 #20 Puthiyavan Raj 2011-03-19 09:21
கேகே ரொம்ப உணர்ச்சி வசப்படவேண்டாம்... 11 வருடங்களுக்கு முன்னால் ஜெயாவை சிபிஐ விசாரணை செய்தது. அப்போது யாரும் இப்படி துள்ளவில்லை. ஜெ. மீதான வழக்கு 11 வருடங்களாக நத்தை வேகத்தில் நகருவது ஏன்... அவரை ஏன் ஒரு நாள் கூட கைது செய்யவில்லை.. ஆனால் ராசா மீதான வழக்கு மட்டும் ஜெட் வேகத்தில் பயணித்து அவரை சிறைக்கு கொண்டு சென்றது ஏன்? இதெல்லாம் திமுகவை குறி வைத்து தாக்கும் காமாலை கண்களுக்கு தெரிவதில்லையே அதன் மர்மம் என்ன?
Quote
 
-11 #19 யுவகிருஷ்ணா 2011-03-19 09:05
எங்கள தலைவி மேல் பொறாமை கொண்ட சிற்றறிவு கொண்ட மூடர்களால் போடப்பட்ட வழக்கு.
அதை நாங்கள் தூள்தூளாக்கி, வெற்றிக்கனியைப் பறிப்போம்.
Quote
 
-7 #18 Puthiyavan Raj 2011-03-19 09:01
சவுக்கும் அதன் வாசகர்களும் தங்கள் தலைவி போலவே அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் கொடூர சாடிஸ்ட்களாக மாறிவிட்டது போல தெரிகிறது. அம்மையார் மீது பல குற்றப்பத்திரிக ைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள ன. பல திகிடுதத்தங்கள் (பத்திரத்தில் உள்ளது என் கையழுத்தே இல்லை என்று பச்சைப்பொய் உட்ப்ட) செய்து பல வருடங்களுக்கு மேலாக வழக்குகளை இழுத்து செல்வது/சென்றது உங்கள் காமாலை கண்களுகு தெரியவில்லையா? திமுக ஆட்சி தமிழ் நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள ்ளது. ஜெ. கொண்டுவந்த வேலை நியமன தடை சட்டத்தை நீக்கி, பாதிக்கப்பட்டவர ் நலன் கருதி, வேலை வாய்ப்பில் ஐந்து வருட வயது வரம்பை தளர்த்தி, ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார் கலைஞர். இந்தியாவிலேயே சிறந்த மாநிலத்திற்கான விருது (வைர மானில விருது) கலைஞர் ஆட்சியில் தமிழ்கத்திற்கு கிடைத்துள்ளது. எனவே மக்கள் ஆதரவுடன் திமுக மீண்டும் வெற்றி வாகை சூடும். 1.76 லட்சம் கோடி என்பது குற்றசாட்டு தான். இன்னும் நிரூபிக்கப்படவி ல்லை. எனவே அதைப்பற்றி பேசுவது வீண். ஐந்து வ்ருடங்களில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த கலைஞர் ஆட்சி மீண்டும் வர வேண்டுமா அல்லது வேலை நியமன தடை சட்டம் போட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக ்கிய ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? கண்மூடித்தனமாக மீண்டும் முதல்வராக்க துடிக்கும் ஜெ. தான். கோவிலை விட புனிதமான கல்விக்கூடத்தை (ராணி மேரிக்கல்லூரி) இடிப்பேன் என்று பொறுப்பில்லாமல் ஆட்டம் போட்டதை, தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் எதிரிகள் மீது மட்டுமல்ல, வழக்கில் தனக்கு எதிராக கருத்து சொன்ன நீதிபதி மருமகன் மீதே கஞ்சா வழக்கு போட்ட, பத்திரிகையாளர், அரசியல்வாதிகள் மீதே பொய் பொடா வழக்கு போட்ட அதிகார துஷ்பிரயோகத்தை, தோழியுடன் ஜலக்கிரீடை செய்து 60-70 அப்பாவி பக்தர்கள் பரிதாபமாக மரணமடைந்த மமதை எல்லாம் மறந்து வாசகர்கள் கண்ணை திறந்து கொண்டே...மீண்டும் புதை குழியில் விழவேண்டாம்...
Quote
 
+6 #17 KK 2011-03-19 06:52
BREAKING NEWS
KARUNANIDI IS TO BE QUESTIONED-WHAT SAVUKKU SAYS HAS BECOME TRUE
CBI is all set to question Tamil Nadu chief minister and DMK chief M Karunanidhi in the second generation mobile telephony spectrum allocation scam. Sources said the questioning would take place before March 29, the day the agency has to file a probe status report in the Supreme Court (SC).

http://www.dnaindia.com/india/report_2g-scam-karuna-questioning-before-march-29_1521655
Quote
 
+12 #16 விகடகவி 2011-03-19 06:34
வெறும் மோசடி வழக்கு தானா? இது தேச துரோக குற்றம் இல்லையா? விடுதலை புலிகளைப் பற்றி பேசினால் தேச துரோகமாம். ஆனால் நாட்டிற்கு 2 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படித்தினால் வெறும் மோசடி குற்றம் தானாம். என்னங்கடா உங்க சட்டம்?!! குறைந்த விலைக்கு வாங்கி, அதை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு பெருத்த லாபத்திற்கு விற்ற டாடா, அம்பானி எல்லாம் குற்றவாளிகள் இல்லையா?
Quote
 
+14 #15 Padman 2011-03-19 05:32
கவிஞராம்....!!! யோசிக்கராங்களாம ்...!!!

அடச் சீ.... ஒழுங்கு மரியாதையா திருடினத ஒத்துக்கிட்டு தண்டனையை குறைக்க வழி பாரு...

அத விட்டுட்டு போஸ் குடுக்கிறாங்களா ம் போஸ். இங்க என்ன சினிமாவ எடுக்கிறாங்க?
Quote
 
+15 #14 தஞ்சை முத்து ஸ்ரீராம 2011-03-19 01:01
ரெண்டாவது படமும் கருதும் சூப்பரோ சூப்பர்.
Quote
 
+11 #13 sakthy 2011-03-19 00:08
சவுக்குக்கு ஒரு -ஓ- போடு. மக்களின் கண்ணீர்,ஏழை விவசாயிகளின் தற்கொலைகள் இவை எல்லாம் சும்மா விடுமா. அப்பாவி மக்களை ஏமாற்றி எவ்வளவு காலம் வாழ முடியும். கல்வி,மருத்துவம ், தேர்தலில் வாக்கு வேட்டை எல்லாவற்றையும் வியாபாரமாக்கி ஏழைகளை கண்ணீரில் வாழ வைத்த இவர்களுக்கு குற்றப் பத்திரிக்கையுடன ் உடனடியாக கைதும் செய்யப்பட்டு குடும்பமே கம்பி என்ன வைக்க வேண்டும்.
Quote
 
+7 #12 KK 2011-03-18 23:50
Read Tehelka on how one family completely terrorized the state
http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne260311Coverstory.asp
Quote
 
-8 #11 சவுக்கின் விசிறி 2011-03-18 23:10
எனக்கு எப்போதும் மமதை
அடிக்கடி ஏற்றுவேன் போதை-நான்
ஏ.சி. அறைக்குள் வாழும் பேதை
யாருக்கும் கொடுக்க மாட்டேன் மரியாதை..

பிடித்தது கொடநாடு
பிடிக்காதது தமிழ்நாடு- எனக்கு
யாரும் விளைவிக்க முடியாது கேடு
காரணம்,கட்சியில ் இருப்பதுகள் ஆடு, மாடு..

எனக்கு பிடிகாதது பாசம்
ரொம்பவே பிடிக்கும் மோசம்-நான்
நல்லா கட்டுவேன் வேஷம்
என் கட்சியை செய்வேன் நாசம்.

-இப்படிக்கு
போயஸ் பாப்பா.
Quote
 
+12 #10 jai 2011-03-18 23:07
என்ன ஆனாலும் இவங்கள யாரும் ஒன்னும் பண்ண முடியாது .... தமிழ் மக்களோட கடைசி சொட்டு ரதம் வரை உறிஞ்சு கொன்னதுக்கு அப்புறம் கூட நல்லா தான் இருப்பாங்க .....
Quote
 
+6 #9 குசும்பன். 2011-03-18 22:30
ஏமாற்று,,,,,பேர ாசையின்,,,,விளை வு? காலம் இப்பிடி மோசம்பண்ணுமுன்ன ு கருணா கனவிலும் நினைச்சிருக்க மாட்டாரு, 60 வருட சுத்துமாத்து அரசியல் வாழ்க்கையில் கருணாவுக்கு கணக்கு சரியாத்தான் தீர்ந்திருக்கு. ,,,, இனி வரும் அரசியல்வாதிகளைய ாவது கருணாவின் ஊழல் கல்வெட்டு அகலக்கால் வைக்காமல் நடத்தட்டும், எதிர்க்கட்சிகளு க்கு இந்தத்தேர்தலில் அதிகம் வேலையிருக்காது. வாழ்க தமிழ்நாடு, தீபாவளிக்கு மக்கள் தயாராகட்டும், ஏனென்பது எல்லோருக்கும் புரியும்.
Quote
 
+13 #8 jagan 2011-03-18 22:10
இந்த மூஞ்சியெல்லாம் குளோசப்பில பாக்க பயமாருக்கு. போட்டோவை கொஞ்சம் சின்னதா போடுங்க சாமி.. புண்ணியமா போகும்.
Quote
 
+6 #7 KK 2011-03-18 21:26
Dear Savukku,
You are the true wilkleak of Tamilnadu.
Other wikileak is just exposing documents but you are doing real investigations.

I hope CBI does not buckle down.This leak of CBI chargesheet to CNN IBN has ensured that CBI cannot avoid Kani and Dayalu

Subramanian Swamy -Are you watching?
Quote
 
+6 #6 Padman 2011-03-18 21:18
அடப்பாவிகளா... அந்த அம்மா பாவம்டா... இந்த கிழத்தை கட்டியதற்கும், இந்த திருட்டுப்பசங்க ளை பெற்றதற்கும் அவங்களுக்கு இந்த சங்கடமா? நீங்க நல்லாவே இருக்க மாட்டிங்கடா...

சவுக்கு - தயவு செய்து இந்த பாட்டிய பத்தி செய்து போடும்போது கொஞ்சம் கவனமா போடுங்க. இவங்க இந்த திருட்டுப்பசங்க ளால சூழ்நிலைக் கைதியாயிட்டாங்க .
Quote
 
+10 #5 sella 2011-03-18 21:16
கருணாநிதி ஒரு ராசதந்திரி என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். சதா காலமும் முட்டி கொண்டு இருந்த பெரிய வீட்டையும் சின்ன வீட்டையும் ஒரே வழக்கில்
சிக்க வைத்து குடும்பத்தை கட்டு கோப்பாக வைத்திருக்கிறார ் அல்லவா. மேலும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு அன்றில் அனைவருக்கும் ஜெயில் என்று உணர்த்தி இருக்கிறார். கிழவன் கில்லாடிதான்.
Quote
 
-10 #4 pandiyan 2011-03-18 21:03
எப்படி சவுக்கு நீ, புகைப்படங்கள் வைத்துக்கொண்டுத ான் செய்தி தேடி போவாயா??
Quote
 
+7 #3 jaya 2011-03-18 20:54
சவுக்கு உனக்கு மட்டும் எப்படி இந்த போட்டோ கிடைக்கறது? தத்ரூபம்
Quote
 
+23 #2 Manasaatchi 2011-03-18 20:49
Ithu nadakuma? Illai kan thudaipu velaiya? Naadanthal tamil nenjangal manam satru aarum :-)
Quote
 
+23 #1 Arif 2011-03-18 20:46
old man has purchased Kumudam which is supporting him.Pl write an article on this
Quote
 
Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 114 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4669
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57406
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176214
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8391942