முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று மாலை தொகுதிகள் அறிவிப்பு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 23
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011 14:54

அதிமுக சிபிஐ, சிபிஎம், மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளுடன் இருந்த இந்திகக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும், தேமுதிக இடையே ஏற்பட்டிருந்த பிணக்கு, தீர்ந்து சுமூகமான உறவு ஏற்படும் என்று நேற்று சவுக்கில் அறிவிக்கப் பட்டிருந்தது.   இப்போது, தேமுதிக தலைவர்கள் சுதீஷ் மற்றும் பன்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவை சந்தித்து பேச உள்ளனர்.  இன்று மாலை அனைத்து தொகுதிகளின் பட்டியலும் அறிவிக்கப் பட்டு சுமூக முடிவு எட்டப் படும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது

 

Comments  

 
0 #19 R.DEVARAJAN 2011-03-19 18:10
:lol:VERY GOOD INFORMATION I AM GETTING
Quote
 
 
0 #18 R.DEVARAJAN 2011-03-19 18:10
I AM GETTING CORRECT INFORMATION. VERY GOOD KEEP IT UP.
Quote
 
 
+1 #17 sella 2011-03-18 21:51
பாருங்க பாருங்க நல்லா எதிபாருங்க சவுக்கு
Quote
 
 
-4 #16 சித்திரகுப்தன் 2011-03-18 20:39
ஜெயலலிதா சகவாசம் நய்வாய்சீலை போன்றது.எப்போது வேண்டுமானாலும் கிழிபடக்கூடியது .மக்களை சாதாரனமாக நினைக்கக்கூடாது ஜெயலலிதா.கடந்தஇரண்டு நாட்களாகவே.மக்களின் கருத்து வேறு விதமகவுள்ளது.இந்த முறை ஏதேனும் ஒரு யேட்ச்சக்கு எமது ஓட்டு கண்டிப்பாகவுண்ட ு.செல்லாத ஓட்டு போடமுடியாததால் இந்தமுடிவு.இரண்டு ஜென்மங்களும் திருந்தபோவதில்ல ை.
Quote
 
 
0 #15 aha 2011-03-18 19:43
Ashraf avarkal arai vekaatu thatstamil naalithalil irunthu kaappi adikkaatherkal.Avarkal vijakanthai muthalil thaakkinar(afte r alliance was formed).Piraku ithu jeyaavin master plan endru eluthinar.cho arivurai padi nadappathaaka eluthum thi mu kavinar,cho oru naalum ivvalavu kevalamaana arivuraiyai kodukka maattaar enbathai purinthu kolla villai.avar velivitta arikkai thi mu ka vetri adaiyach cheyyum endru chovukku nanku theriyum.ippothu solraan 'onnume kukaattaalum kootani muriyum'nu jeya nenachu irukka maataarnu.
Quote
 
 
+3 #14 KK 2011-03-18 18:54
I understand Mr Savithri Kannan writer has published a book 65 pages on Corruption of all ministers in DMK.Jaya TV is broadcasting his interview now.
Has Savuku gone through the book and if possible upload for the benefit of overseas users.You can also write a follow up article
Quote
 
 
+16 #13 Kumar.T 2011-03-18 18:09
இத்தனை வருடங்களாக தனக்கென்று எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல ் எத்தனையோ இழப்புகளைத் தாங்கிக் கொண்டு ஆதரவை அளித்து வந்த வைகோ. தமிழகத்து அரசியலில் அவர் நிலைமை பரிதாபமானதற்கு காரணம் அவருடைய நியாயமான, நேர்மையான குணம்தான்..!
Quote
 
 
+4 #12 சரவணன் 2011-03-18 18:08
Quoting Ashraf:
கூட்டணிக் கட்சியினரை கொஞ்சம் கூட மதிக்காமல், அவர்களது அரசியல் எதிர்காலம், அந்தக் கட்சிகளின் சென்டிமெண்ட்கள் , அவர்களது அரசியல் தியாகங்கள்,அந்த க் கட்சிகளின் தொண்டர்கள் அனைவரையும் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் வகையில் தனது வேட்பாளர் பட்டியலை தன்னிச்சையாக வெளியிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.


ஜெயலலிதாவைப் பற்றித் தெரிந்தவர்களுக் கு இது நிச்சயம் அதிர்ச்சி தந்திருக்கவே முடியாது. அவரது கடந்த கால செயல்களை மறந்து போனவர்களுக்கு மட்டுமே இது அதிர்ச்சியைத் தந்திருக்கும்.

வழக்கமாகவே யாரையும் மதிக்கத் தெரியாத ஜெயலலிதாவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வந்த ஒரு பிரிவு மீடியாக்கள், அவர் இப்போது செய்த தவறையும் மூடி மறைக்கவே முயன்று வருகின்றனவே தவிர, அவரது தவறை சுட்டிக் காட்ட


Dont copy from other website and paste it. Try to give your own opinion.
Quote
 
 
+1 #11 jaya 2011-03-18 17:44
அப்ப அப்ப பீதியை கிளப்பி விடுறதே பொளைப்ப இருக்கு
Quote
 
 
-1 #10 jaya 2011-03-18 17:42
so far there is no alliance with the parties I think... this information is false.
Quote
 
 
+4 #9 Nellai Balaji 2011-03-18 17:29
If this allaiance wins (suppose), AIADMK should not have won, with Majority. They should have depend on Communist. Then only she will rule, properly. Otherwise, we should ready another 91-96 term. May be worst that too..
I really do not like, DMK to come back, But at the same time, Jeya not to Come.. But we don have option. Atleast God will grace us not to give Majority for ADMK. She is a arrogant and worst lady ever Politics Saw. Mamta was ok to some extend..
Quote
 
 
+3 #8 Ashraf 2011-03-18 17:21
கூட்டணிக் கட்சியினரை கொஞ்சம் கூட மதிக்காமல், அவர்களது அரசியல் எதிர்காலம், அந்தக் கட்சிகளின் சென்டிமெண்ட்கள் , அவர்களது அரசியல் தியாகங்கள்,அந்த க் கட்சிகளின் தொண்டர்கள் அனைவரையும் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் வகையில் தனது வேட்பாளர் பட்டியலை தன்னிச்சையாக வெளியிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.


ஜெயலலிதாவைப் பற்றித் தெரிந்தவர்களுக் கு இது நிச்சயம் அதிர்ச்சி தந்திருக்கவே முடியாது. அவரது கடந்த கால செயல்களை மறந்து போனவர்களுக்கு மட்டுமே இது அதிர்ச்சியைத் தந்திருக்கும்.

வழக்கமாகவே யாரையும் மதிக்கத் தெரியாத ஜெயலலிதாவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வந்த ஒரு பிரிவு மீடியாக்கள், அவர் இப்போது செய்த தவறையும் மூடி மறைக்கவே முயன்று வருகின்றனவே தவிர, அவரது தவறை சுட்டிக் காட்ட
Quote
 
 
0 #7 Ashraf 2011-03-18 16:51
All Tamilian Supposed to understand Jayalalitha Caracter. We dont want one more time for Jaya Rule in TamilNadu,
Quote
 
 
+13 #6 neo 2011-03-18 16:19
Hope Vaiko is retained by JJ :-)
Quote
 
 
+2 #5 manasatchi 2011-03-18 16:11
ponga boss comedy kemady panaliya :lol: :lol: :lol: :lol: :lol: :D :lol: :D :lol: :D
Quote
 
 
+4 #4 RAJKUMAR.M 2011-03-18 15:58
Excellent work :lol:
Quote
 
 
+1 #3 jaya 2011-03-18 15:38
kulappan theerthathau .. pogappa poi pracharathai arambiyunkal.
Quote
 
 
0 #2 soundar 2011-03-18 15:34
:lol:
Quote
 
 
+18 #1 KK 2011-03-18 15:27
Savukku,Good that you are giving correct information. SUN News,Nakkheeran are spreading all false hood.
I would be happy if Vaiko also finds a honourable place
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 105 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4656
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57393
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176201
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8391929