முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
தினமலர் மீது மானநஷ்ட வழக்கு ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 21
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 12 மார்ச் 2011 18:57

தினமலர் நாளேட்டின் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வது குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவின் பேரில், சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இன்றைய தினமலர் நாளேட்டின் முதல் பக்கத்தில், ஜப்பானைத் தாக்கிய சுனாமியையும், தயாளு அம்மாள் விசாரிக்கப் பட்டதையும், இணைத்து, சுனாமி என்ற பெரிய தலைப்பை போட்டு ஜப்பானை புரட்டிப் போட்டது, திமுகவை கலங்கடித்தது என்று படத்தோடு செய்தி வெளியிட்டிருந்தது.

 

12_03_2011_001_004

 

இச்செய்தியைப் பார்த்து, கடும் கோபம் அடைந்த கருணாநிதி உடனடியாக தினமலர் நாளேட்டின் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உத்தரவிட்டதாகத் தெரிகிறது.   இதையடுத்து, மதுரையில் உள்ள ஒரு வழக்கறிஞரோடும், சட்டத் துறை செயலாளர் தீனதயாளனோடும், இன்று ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.  சட்ட வல்லுனர்கள் இந்த விவகாரத்தை ஆலோசித்து விட்டு, தினமலர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், தயாளு அம்மாளோடு, அரசு கூடுதல் வழக்கறிஞர் (Additional Government Pleader) பரந்தாமன் நின்று கொண்டிருப்பதாகவும், சிபிஐ விசாரணை நடத்தும் போது, அரசு வழக்கறிஞர், விசாரிக்கும் நபரோடு இருப்பது, மரபு மீறல் என்றும், சட்டச் சிக்கலை உருவாக்கும் என்றும் கருத்து தெரிவித்ததால், எப்படி வழக்கு தொடர்வது என்று, யோசித்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 

Comments  

 
0 #54 sundar 2011-03-24 17:47
Your service is commendable and it needs to be seen by all Tamils so that they should totally discard both Kazhagams who have brought the levels of decency in public life to its lowest
Quote
 
 
0 #53 Raj12 2011-03-23 21:29
sema comedy mapla... kilpauk hospitalaya nee iruka...!!! :) Quoting Puthiyavan Raj:
ஆமாய்யா... கலைஞர் ஸ்பெக்ட்ரம் பணத்தை ராசா மூலம் பல வழிகளில் கைப்பற்றி முதலீடு செய்தார் தான். யாருக்காக செய்தார்? தனக்காகவோ, தனது குடும்பத்திர்கா கவா செய்தார்? இல்லை... இந்த இந்திய பேரரசு தன தமிழினத்திற்கு வரும் காலத்தில் எந்த வித நல்லதையும் செய்யப் போவதில்லை என்று அவருக்கு தெரியும். அப்போது இந்த மக்களை காக்க என்ன செய்வீர்கள்? அதற்குத் தான் இந்த பணம்... இது தான் உண்மையும் கூட...! ஒரு உண்மையான தமிழன் நான் சொல்வதை ஒத்துக் கொள்வான். நான் சொல்வது இப்போது புரியாது. காங்கிரசோ, பி.ஜே.பி யோ தமிழனை மேலும் ஆரியசிந்தனையில் வாட்டி எடுக்கும்போது, 'கலைஞர் இல்லையே என்று' தமிழன் அழுவான். அப்போது தெரியும் 'கலைஞரின்' அருமை. அவர் முன்கூட்டியே தமிழர்களுக்காக எடுத்து வைத்த ஸ்பெக்ட்ரம் பணத்தின் அருமை. நீங்கள் கலைஞரை கட்டி கடலில் போட்டாலும் அவர் கட்டு மரமாகத் தான் மிதப்பார். அவர் மீது ஏறி தமிழர்கள் பயணம் செய்யலாம். எசுபிரானுக்கு அடுத்து இனத்தை காக்க வந்து பல இன்னல்களை அனுபவிக்கும் ஒரே தலைவர் 'கலைஞர்' மட்டுமே. அவர் நீடுழி வாழ்க என்று வாழ்த்துவோம்.
Quote
 
 
+1 #52 thambibadri 2011-03-16 19:02
[quote name="naantamilachi"]பாவப்பட்ட தமிழக மக்கள் கருணாநிதி போன்ற சுயமரியாதையை விற்று பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளின ் கைகளிலையே அடுத்த தலைமுறையும் விழுந்துவிடுமோ என்றுதான் கவலையடைந்துள்ளா ர்கள் தமிழின உணர்வாளர்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் கருணாநிதி போன்ற இரட்டைவேடத் தலைவர்களை தமிழக மக்கள் ஓட்டு என்கிற கருவியினால் இருந்த இடம் தெரியாத இடத்திற்கு அனுப்பி தமிழரின் தன்மான உணர்வை ஏனைய இனத்தவர்களும் மதிக்க செய்வதுவே இன்றைய காலத்தின் கட்டாயம்.
Quote
 
 
0 #51 RAMAMOORTHY 2011-03-16 05:22
THE PERSONS THOSE ARE INVOLVED IN SCAM, THEIR PROPERTY SHOULD BE SEIZED AND THE SAME SHOULD BE SOLD IN PUBLIC AUCTION TO RECOVERED SCAM MONEY. AND ALSO THAT KIND OF PEOPLE SHOULD HAND OVER TO THE PUBLIC TO FINALIZE THE PUNISHMENT LIKE DMK LEADER KARUNANIDHI AND HIS FAMILY MEMBERS.
Quote
 
 
+2 #50 akss1967 2011-03-15 21:16
மான நஷ்டயீடு கோருபவர்கள் தங்களுக்கு மானம் இருக்கிறது என்று எவ்வாறு நிருபிப்பார்கள் ?
akss1967
Quote
 
 
-13 #49 Puthiyavan Raj 2011-03-15 12:43
ஆமாய்யா... கலைஞர் ஸ்பெக்ட்ரம் பணத்தை ராசா மூலம் பல வழிகளில் கைப்பற்றி முதலீடு செய்தார் தான். யாருக்காக செய்தார்? தனக்காகவோ, தனது குடும்பத்திர்கா கவா செய்தார்? இல்லை... இந்த இந்திய பேரரசு தன தமிழினத்திற்கு வரும் காலத்தில் எந்த வித நல்லதையும் செய்யப் போவதில்லை என்று அவருக்கு தெரியும். அப்போது இந்த மக்களை காக்க என்ன செய்வீர்கள்? அதற்குத் தான் இந்த பணம்... இது தான் உண்மையும் கூட...! ஒரு உண்மையான தமிழன் நான் சொல்வதை ஒத்துக் கொள்வான். நான் சொல்வது இப்போது புரியாது. காங்கிரசோ, பி.ஜே.பி யோ தமிழனை மேலும் ஆரியசிந்தனையில் வாட்டி எடுக்கும்போது, 'கலைஞர் இல்லையே என்று' தமிழன் அழுவான். அப்போது தெரியும் 'கலைஞரின்' அருமை. அவர் முன்கூட்டியே தமிழர்களுக்காக எடுத்து வைத்த ஸ்பெக்ட்ரம் பணத்தின் அருமை. நீங்கள் கலைஞரை கட்டி கடலில் போட்டாலும் அவர் கட்டு மரமாகத் தான் மிதப்பார். அவர் மீது ஏறி தமிழர்கள் பயணம் செய்யலாம். எசுபிரானுக்கு அடுத்து இனத்தை காக்க வந்து பல இன்னல்களை அனுபவிக்கும் ஒரே தலைவர் 'கலைஞர்' மட்டுமே. அவர் நீடுழி வாழ்க என்று வாழ்த்துவோம்.
Quote
 
 
+2 #48 RAAVANAN 2011-03-15 09:49
Why don't savukku or Dinamalar or any other people rights organisation tend to file a case against government & its pleader for the violation of above code of conduct?
Quote
 
 
+3 #47 rocket raja 2011-03-15 02:16
Kizhattu saguniye
Nayavanjaga nariye
Un aatchi mudiyappovathu viraivil sariye
Pannadai thalaiyanum(ass t. cm)
Aanthai kannanum(Madura maappula) thorkappovathu muraiye
Thamizh makkalukku ungal oozhal aatchi mel veruppu
Makkal ithayangalil erivathu aatchimaatram vendum endra neruppu... Unakku aatchiyilum, oozhalilum, poi pithalattam ematru velai, vaarisu arasiyalil viruppu
Inimelum vegathu unthan paruppu
Quote
 
 
+2 #46 rocket raja 2011-03-15 02:07
Nalla makkal ulla ooru Japan ayya atha intha pinathangaloda compare pannarathe thapputhaan
Quote
 
 
-2 #45 rocket raja 2011-03-15 02:04
Quoting Nirmala:
AIADMK is totally having head wait ...when compare to DMK with AIADMK..DMK is better perforing in Tamil Nadu. AIADMK is useless
Aai Nirmala pothikkitu poadi... Perusa pesa vanthutta... Enna paanittan unakku antha sotta thalayan?? Thirutttu nari koottathukkaga pesa vanthurukka oru kirukku pudicha kazhudha
Quote
 
 
-1 #44 மக்கள் 2011-03-14 19:51
2011 தேர்தல்ல யாரு ஜெயிப்பான்னு ஒங்களுக்கு சந்தேகமா இருக்கா? அப்படின்னா இங்க வாங்க. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பதில். www.anubavajothidam.com/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D/
Quote
 
 
0 #43 sathiyam 2011-03-14 18:38
ithu miguvum keeltharamana sinthanai mattumallathu miga kevalamaaga thodarbu paduthiyirupath u.

Japan makkal sunamiyal veedilzanthu, seivathariyathu kastapatu kondirumothu, athanudan ulluril nadakum oolzal visaraniyai onraaga inathu pesuvathu thanipatta kalzpunarchiye thavira veronrum illai, ithu kandika thakkathu.
Quote
 
 
+3 #42 Thendral 2011-03-14 18:20
அடடா கலைஞருக்கு வடை போச்சே...அவர் மேலயே ஊர்பட்ட கேசு போடா போறாங்க...இதுல இவரு இன்னொருத்தர் மேல கேசு போட்டு....
Quote
 
 
+1 #41 K Suresh Chander 2011-03-14 14:09
kalaignaroda defamation suit on subramaniam swamy yeenacchu. idhu summa poochandi kattura velai. indha uruttal mirattaliku ellam bayapada koodadhu.
Quote
 
 
0 #40 Sasi 2011-03-14 10:06
Video Soooperappu !!!
Quote
 
 
0 #39 Sasi 2011-03-14 10:05
Ha ha ,,,, Soooper-a check vechurukkan-ya !!!
Quote
 
 
+5 #38 spectrum 2011-03-13 20:48
http://www.youtube.com/watch?v=KOezAaBEnEQ&feature=player_embedded#at=133


தோழர்களே தயவுசெய்து இந்த வீடியோ பாருங்க
Quote
 
 
+9 #37 naantamilachi 2011-03-13 19:30
பாவப்பட்ட தமிழக மக்கள் கருணாநிதி போன்ற சுயமரியாதையை விற்று பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளின ் கைகளிலையே அடுத்த தலைமுறையும் விழுந்துவிடுமோ என்றுதான் கவலையடைந்துள்ளா ர்கள் தமிழின உணர்வாளர்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் கருணாநிதி போன்ற இரட்டைவேடத் தலைவர்களை தமிழக மக்கள் ஓட்டு என்கிற கருவியினால் இருந்த இடம் தெரியாத இடத்திற்கு அனுப்பி தமிழரின் தன்மான உணர்வை ஏனைய இனத்தவர்களும் மதிக்க செய்வதுவே இன்றைய காலத்தின் கட்டாயம்.
Quote
 
 
+6 #36 திமுக தொண்டன் 2011-03-13 18:05
சூப்பர் தலைவரே, சீக்கிரம் வழக்கு போடுங்க! ஆனா, சவுக்கு வாசகர்கள் இதை 'சொந்தக்காசில் சூனியம் வெச்சுக்கிறது' ன்னு சொல்றாங்களே' அது ஏன் தலைவரே?
Quote
 
 
+3 #35 engleesu moka 2011-03-13 18:03
இங்க எழுதப்பட்ட கட்டுரை தமிழ்,.ஆனா இதுக்கு பின்னூட்டமிட்ட சிலர் ஆங்கில மேதைகள்.போல...யோவ் தமிழ்ல எழுதுங்கைய ஒன்னும் கேட்டு போய்ட மாட்டேங்க.அது உங்க தாய் மொழி
Quote
 
 
+7 #34 S.G 2011-03-13 18:03
Quoting சவுக்கின் விசிறி:
கலைஞர் ஏன் தின்மலர் மீது வழக்கு போட வேண்டும்.
சுயமரியாதை இருந்தால்,
மானம் இருந்தால்,
ரோஷம் இருந்தால்,
அவரது குடும்பத்துக்கு
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இருந்தால்
இன்னும் பல நல்ல மனிதர்களுக்கு இருக்கும் குணங்களும் வேறு சில இத்யாதிகளும் இருந்தால்,
சி.பி.ஐ. மீது மான நஷ்ட வழக்கு போட்டட்டுமே பார்க்கலாம்.

avanga manam rosam elam tha MP's resign panre materleye theriyuthe.
DMK 's self respect and other is only this much, pleading n begging congress ., pechu matum tha pesuvanga manam rosam ellam, but nothing in reality. hahah
Quote
 
 
0 #33 pandiyan 2011-03-13 17:08
CBI conducted inquiry at RAJA office while he was in Minister. this is the great achivement for DMK and RAJA as no one in INDIA has been faced such a inquiry while they are in ministers. do more jalara in other portal as you do . here all are experts you cannot make fools here Quoting Puthiyavan Raj:
Manikandan, CBI conducting inquiry at the premises of the suspects is common. Even the beloved leader of Savukku, Madam Jayalalithaa was also interrogated by CBI at her Poes Garden home only and that too 11 years back.. all those crusaders against corruption like Savukku, Cho, Su. Sami, NDTV, Headlines Today, Times Now etc. etc. will not ask what happened to the CBI case against Jaya registered 11 years back and why no arrest? but why Raja was arrested in 3 months as all these crusaders shouted Arrest Raja Arrest Raja...
Quote
 
 
+7 #32 Sanki manki 2011-03-13 13:40
மானமுள்ளவந்தான் மான நஷ்ட வழக்கு போடணும்.இவுரு என்னாத்துக்கு ரிஸ்கு எடுக்குறாரு?கோர்ட்டு "யோவ் உனக்குத்தான் மானமில்லேயேல்ன் னு சொல்லிட போகுது " ஹீ ஹீ :D
Quote
 
 
+6 #31 Aegan 2011-03-13 13:28
தினமலர் தப்பௌ செய்யல.என்ன உண்மையத்தானே போட்டுருகாணுவ?கருனாநிதிக்கி மானம் இல்லைன்னு ஊருக்கே தெரியும்.அதான் காங்கிரசுகிட்ட அடமானம் வச்சாச்சே!!
:P
Quote
 
 
0 #30 Nirmala 2011-03-13 12:49
AIADMK is totally having head wait ...when compare to DMK with AIADMK..DMK is better perforing in Tamil Nadu. AIADMK is useless
Quote
 
 
0 #29 காலவன் 2011-03-13 11:45
ENNAI PORUTHAVARAI.. DINAMALAR AYOKIYA PATHIRIKAI THAAN KARUNANITHI KAARANAMAAGA KONDU INDHA BRHAMANA AYOKIYARGALAI.. NEENGAL SUPPORT SEYYAKOODATHU... SAVUKKU.. NAM THALAIVAR PRABHAKARANUKKU MUTRILUM ETHIRAANAVARGAL ... DINAMALAR OWNERS. ATHAI VIDA MOSAMAANA SEYYAL ORU DESIYA DESASATER UDAN INDHA KEDUKETTA UZHAL NEWS OPPITTATHU.. PLZ SAVUKKU MIGA KAVANAMAGA SEYAL AATRUNGAL.(EXCUSE NHM WRITER VIRUS)
Quote
 
 
+26 #28 சவுக்கின் விசிறி 2011-03-13 08:49
கலைஞர் ஏன் தின்மலர் மீது வழக்கு போட வேண்டும்.
சுயமரியாதை இருந்தால்,
மானம் இருந்தால்,
ரோஷம் இருந்தால்,
அவரது குடும்பத்துக்கு
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இருந்தால்
இன்னும் பல நல்ல மனிதர்களுக்கு இருக்கும் குணங்களும் வேறு சில இத்யாதிகளும் இருந்தால்,
சி.பி.ஐ. மீது மான நஷ்ட வழக்கு போட்டட்டுமே பார்க்கலாம்.
Quote
 
 
+5 #27 சிதிரகுப்தன் 2011-03-13 08:33
mony க்காக கனி கொடுத்த மஞ்சள் வெயிலுக்கு மானம் ரோஷமெல்லாம் இருக்கா?.’ஒருவனுக்கு ஒருத்தியென்னும் .....பாடலை படத்திற்காக எழுதியதோடு சரி போலும். இவரு மான இழப்பு வழக்கு போடுகிறாரா?அதில ஏதாவது mony கிடைக்குமான்னுத ான்!மஞ்சள் சாயம் வெளுத்து ரொம்ப நாளாச்சு.பாறையில் போட்டாலும்,கடலி ல் போட்டாலும்,நெரு ப்பில் போட்டாலும் என கிறுக்குதனமா எதையாவது எழுதினா மக்கள் ந்ம்பிவிடமாட்டா ர்கள்.எந்த கல்விய மக்களுக்கு கொடுக்கக்கூட்டா து என இந்த தீய சக்தி நினைத்தாதோ அந்தகல்வியை தன் பிள்ளைகளுக்கு மக்களே கொடுத்து விட்டனர்.எனவே எல்லாம் தெளிவாகவுள்ளனர் .எந்த TV யை கவர்ச்சியா காட்டி உனது கொள்லையாட்ச்சிக ்கு வழி தேடினாயோ, அதே TV தான் உனது குடும்ப வண்டவளத்தை ஊர்சிரிக்க வைத்துள்ளது.சொல்லமுடியாது உனது சகாக்கள் அடித்த கொள்ளையை, பறிமுதல் செய்ய காங்கிரஸ் ஆணையிட்டாலும் ஆச்சரியமில்லை.
Quote
 
 
-25 #26 Puthiyavan Raj 2011-03-13 07:52
Manikandan, CBI conducting inquiry at the premises of the suspects is common. Even the beloved leader of Savukku, Madam Jayalalithaa was also interrogated by CBI at her Poes Garden home only and that too 11 years back.. all those crusaders against corruption like Savukku, Cho, Su. Sami, NDTV, Headlines Today, Times Now etc. etc. will not ask what happened to the CBI case against Jaya registered 11 years back and why no arrest? but why Raja was arrested in 3 months as all these crusaders shouted Arrest Raja Arrest Raja...
Quote
 
 
+15 #25 Sivakumar 2011-03-13 07:14
ஒவ்வொரு கட்சி தொண்டரிடமும் திருவிளையாடல் பாணியில் கேள்வி கேட்டால் எப்படி பதில் அளிப்பர் என கற்பனை செய்து பார்த்த போது சுவாரஸ்யமாக இருந்தது. காங்கிரஸ் தொண்டர் அளித்த பதில்கள் விவரம்:
விரும்புவது : அடுத்தவர் தோளில் சவாரி செய்வது
விரும்பாதது : தனித்து போட்டி
பிடித்தது : கோஷ்டிகள்
பிடிக்காதது : வேஷ்டிகள்
அதிரடிக்கு : இளங்கோவன்
பொறுமைக்கு : வாசன்
மழுப்பலுக்கு : தங்கபாலு
பேச்சுக்கு : சிதம்பரம்
பொழுதுபோக்கு : காலை வாரிவிடுவது
நம்புவது : ராகுலை
நம்பாதது : கொள்கையை
நீண்ட நாள் கனவு : காமராஜர் ஆட்சி
மறக்க முடியாதது : சிதம்பரத்தின் வெற்றி (!)
மறக்க நினைப்பது : தி.மு.க.,வுடன் உரசல்
சாமர்த்தியத்திற ்கு : நாங்கள்
ஏமாற்றத்திற்கு : திராவிட கட்சிகள்
Nandri: dinamalar.
Quote
 
 
+2 #24 K Raman 2011-03-13 05:17
Not a great fan of V Sudarshan of New Indian Express though. He has written a very good article titled 'Twilight of the Idols' in the Express today on Karunanidhis latest drama with Congress. You can read the article by following this link :

http://expressbuzz.com/opinion/columnists/twilight-of-the-idols/255833.html
Quote
 
 
+3 #23 K Raman 2011-03-13 05:02
Aamam, namma kunjaamaniyum kurumavalavanum engae ponaanga? cbi edhirthu arikkai vidalaya? tamil-inaththa cbi ippadi avamadhikkiraan ganu?
Quote
 
 
+4 #22 K Raman 2011-03-13 04:56
Dear Savukku and Readers :

Would anyone tell me what happened to our Great Andimuthu Raasa? No news about him for soooo long! Poor guy! They have made him a scapegoat now! Look at the smile of Kanimozhi! I hope Raasaa's wife and children sees that smile and decide for themselves what Karunanidhi's family is all about!

And what happened to Karunanidhi - No statements on cbi enquiry of his wife and daughter! No letters to his udanparuppugal?

Nondhu noodles-ayitaara?

Shameful!!
Quote
 
 
+5 #21 K Raman 2011-03-13 04:35
Quoting Manikandan Vathan Ch:
Dear Mr.S,

But why was the interrogation held in the premises of the suspects, instead of office of the CBI ?


The suspect can request for the officials to enquire in the premises. Apparently there is a provision like that in the rules. The suspects here may have requested CBI accordingly.

I wish the suspects do not insist that they be house-arrested when they are to be jailed...hope they end in Tihaar and give company to our Great Leader, Andimuthu Rajaa
Quote
 
 
+7 #20 K Raman 2011-03-13 02:56
contd...

And above all, if the wife and the husband stay in the same house and the wife is indulging in a business activity and if the husband is the most powerful politician in the State, does it not imply that Karunanidhi should have participated in the conspiracy? Is Dayaluammaal so independent and a professional businesswoman that she could have taken all business decisions without consulting her husband, the panangaatu kulla nari?


My question is why is CBI not interrogating Karunanidhi when there are strong grounds that he could have participated in the criminal conspiracy of obtaining illegal/bribe money for funding Kalaignar TV?

And what is Cong upto? Wont this not affect the alliance before elections? If so, why is Cong after Karuna's family now?

There are too many unanswered questions that make this interrogation very suspect! There is some other gameplan! Lets wait & watch
Quote
 
 
+7 #19 K Raman 2011-03-13 02:56
It is pathetic to see the wife & daughter of a CM interrogated by CBI in the party headquarters of the CM when he is present in the premises. Can there be anything more shameful than this? And for all his 'veeram', he was hiding like a bandicoot in his office! Wont any Tamil man not accompany his wife or daughter when they are being interrogated? This is vintage Karunanidhi. If the noose tightens and he has to sacrifice his wife and daughter for the sake of power, he will sacrifice them!!

Be that as it may, the following questions arise - what are the sources of funds for Mrs Dayaluammal and Mrs (?) Kanimozhi for investing in Kalaignar TV? Does their income tax (IT) returns reflect surplus investible cash? Has the CBI checked these IT returns? Does Karunannidhii and his wife file separate IT returns? If it is a IT return filed as a Hindu (?) Undivided Family, then does it match with the information filed by Karunanidhi when he filed his papers for Chepauk constituency? Does the IT returns of Kanimozhi match with the papers she filed her nomination paper for Rajya Sabha seat?
Quote
 
 
+8 #18 karthi 2011-03-13 02:06
நடந்தவற்றை எழுதியதற்கு எதற்கு வழக்கு அப்படி செய்தல் அவர்களுக்கு ஏற்படுத்தும் மேலும் ஒரு இழுக்கு ..
Quote
 
 
+8 #17 Tamilan Shiva 2011-03-13 01:38
அய்யா..கொஞ்சம் பொறுங்க.. அதுக்குள்ள என்ன அவசரம்! மானம் நஷ்டம்னெல்லாம் சொல்லிக்கிட்டு.. கொஞ்ச நாள்ள உங்க மொத்த குடும்பமும், அல்லக்கை..லொல்லக்கையெல்லா ம் அகில உலகமும் பரபரக்க பொறீங்க.. அதுக்குள்ளே எதுக்கு பில்டப்பு??
Quote
 
 
+8 #16 Padman 2011-03-13 01:22
சவுக்குக்கு இந்த நாளிதழ் பற்றி நல்லாத் தெரியும்னு நினைக்கிறேன். கருணா மாதிரியே தமிழர்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் இவர்கள். சென்னையில் இருக்கும் இலங்கை தூதரக அதிகாரியோடு இந்த நாளிதழ் குடும்பத்தைச் சேர்ந்த நாதாரியையும் ஒன்றாக தாஜ் கொரமாண்டல் ஓட்டலில் பார்த்திருக்கிற ேன். உங்களுக்கு தாஜ் கொரமாண்டல் ஓட்டலில் யாராச்சும் தெரியும்னா நல்லா கேட்டுப்பாருங்க .

கருத்துக்கணிப்ப ு போட்டதுக்கு உறவினர் பத்திரிகை அலுவலகத்தையும் அங்க வேலை செய்த ஊழியர்களையும் எரித்த மதுரைக்காரர் இந்தப் பத்திர்க்கையும் எரிச்சி நாசமாக்கினா சத்தியமா மனசுக்கு ஆறுதல் ஏற்படும்.

கண் பரிசோதனை என்கிற பெயரில் நடக்கும் மோசடிக்கு எதிரா நக்சளைட்டாகனும் னு நினைக்கிற நமக்கு... அவங்க கொடுக்கிற பணத்தை வாங்கிகிட்டு பக்கம் பக்கமா விளம்பரம் போடும் இந்த இனத்துரோகி நாளிதழையும் ஒழிக்கணும்னு சபதம் தேவை.

என்றைக்கு இவன் இலங்கையில் வாழும் நம்ம ஊர் கருணாவின் தம்பி விநாயகமூர்த்தி கருணாவோட பேட்டிய பக்கம் பக்கமா போட்டு இலங்கை இனப்படுகொலைய மறைச்சி எழுதினானோ அன்றையிலிருந்தே இந்தப் பத்திரிக்கையை படிக்கிறதையே விட்டுட்டேன். இதுபோல இருக்கிற ஜென்மங்கள்தான் தீண்டத்தகாதவர்க ள்.

அது இருக்கட்டும் சவுக்கு... கருணா குடும்பத்துக்கு மானம்னு ஒன்று இருந்தாதானே நட்டமடைவதற்கு? இதுல கூடவா கருணா குடும்பத்துக்கு பொருத்தமா என்ன செய்யனும்னு தெரியல?

இந்த பேப்பர்காரனுக்க ு கடலூர்ல வேல்முருகன் MLA கொடுத்த அடி இன்றும் இந்த பேப்பர்காரனுக்க ு ஆறாத காயம்... இவனை இன்னொரு முறை பாமாகா பற்றி முன்னாடி எழுதன மாதிரி எழுதச்சொல்லுங்க ... செய்யமாட்டான். நான் பாமாகாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை... பாமாகா செய்த நல்ல செயல்களில் இந்த நாளிதழுக்கு கொடுத்த அதிரடி சிகிச்சையும் ஒன்று.

இவன் உண்மையிலே ஸ்பெக்ட்ரம் வழக்கில் அக்கறை இருந்தா கனி படத்தைத்தான் போட்டிருக்கணும் ... இவன் ஒரு சுயநலக்கிருமி...

அதனால தெரிஞ்ச அடிதடிதான் சிறந்தது...

/ பத்மநாபன்
Quote
 
 
+3 #15 jai 2011-03-13 01:09
Hats off to dinamalar.....
Quote
 
 
+10 #14 so wat 2011-03-13 00:46
மான நஷ்ட வழக்கு மானம் உள்ளவன் போடணும் ... நீ எதுக்கு போடுற
Quote
 
 
+15 #13 tamil anban 2011-03-13 00:25
சவுக்கு அடிக்கடி சொல்லுறது மாதிரி மானம் இல்லாத இவனுங்க எப்படி மான நஷ்ட வழக்கு போடா முடியும், ஒரே நகைச்சுவையா இருக்குப்பா.. தன்னிடம் இல்லாத மானம் தமிழக மக்களுக்கும் இருக்கா கூடாது என்று தான் கடந்த தேர்தலில் ஐநூறு ஆயிரம் கொடுத்து தமிழக மக்களின் மானத்தை விலைக்கு வாங்கினார்கள். இந்த தேர்தலில் தமிழக மக்கள் மானத்தோடும் சுய சிந்தனையோடும் வாக்களிப்பார்கள ா அல்லது ஆயிரம் ரெண்டாயிரதுக்கு அந்த மானத்தை அடகு வைப்பார்களா என்று தெரியும்.
சவுக்கு சங்கர் அண்ணா நம்ம சவுக்கு இருபது இலட்சம் வாசகர் என்ற மைல் கல்லை தொடவிருக்கிறது அதற்க்கு முதல் ஆளாக நான் வாழ்த்து சொல்லிகொள்கிறேன ். வாழ்க உங்கள் அரும்பணி,
Quote
 
 
+15 #12 RAJU 2011-03-12 23:54
புகை படத்தில் உள்ள,அரசு கூடுதல் வழக்கறிஞர் (Additional Government Pleader) பரந்தாமன் :

தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர். அமைச்சர் பரிதி இளம் வலிதி அவர்களின் சிபாரிசின் பேரில் மேற்படி பதவியை 2006 - ம் ஆண்டு பெற்றவர். அப்போது ரயிலில் தான் ஹை கோர்ட்டிற்கு தினமும் வந்து செல்வார்..
ஆனால் தற்போது INNOVA கார் தான் எங்கே போனாலும்.. தினமும் மாலையில் அறிவாலயம் செல்ல தவறமாட்டார் ... தொடக்க காலத்தை விட தற்போது ஓர் அளவிற்கு ஆங்கிலம் பேச கற்று கொண்டார் .. தினமும் பல ஆயிரங்களையாவது, வங்கியில் தன் சேமிப்பு கணக்கில் போடாவிட்டால் .... அவருக்கு தூக்கமே வராது..... அந்த மாதிரி ....

பரவாயில்லை ,,, தயாளு அம்மாவுக்கு கார் தொறந்து விடற அளவிற்கு , HIGH COURT "AGP" பதவியை விட உயர்ந்த பதவி கிடைத்துள்ளதை பார்க்கும்போது சந்தோசமா தான் இருக்கு....!!!!!!!!!

Mr.Hassan Mohd . Jinnah ,,, Additional Public Prosecutor , அவர்களுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் (1-03 -2011 ) ,,, ஸ்டாலினுக்கு போர்த்தப்பட்ட சால்வைகளையும் ,, அளிக்கப்பட்ட பூங்கொத்து மற்று பரிசு பொருட்களை வாங்கி வைக்கும் பதவி கிடைத்தது போல ..,

படித்தவர்களுக்க ு எல்லாம் தி.மு.க வில் பல பதவிங்க இருக்கு போலும்..!!!!

Mr.சவுக்கு ..., இந்த மாதிரி நீங்க எதாவது முயற்சி செய்யலாமே....
Quote
 
 
0 #11 Manikandan Vathan Ch 2011-03-12 23:41
Dear Mr.S,

But why was the interrogation held in the premises of the suspects, instead of office of the CBI ?
Quote
 
 
0 #10 aravindh 2011-03-12 23:27
car ukku 1760000000000000 0000 number kidaikkuma(not for my car this is for kani mozhi's car)
Quote
 
 
0 #9 aravindh 2011-03-12 23:26
Please post a blog that should cross 1760000000000 hits
Quote
 
 
+7 #8 sakthy 2011-03-12 22:39
வெளிநாடுகளில் பிரதமர்,ஜனாதிபத ியை கூட கேலிச் சித்திரங்களுடன் விமர்சிக்கிறார் கள்.ஆனால் ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாட்டில் ஆளும் கட்சியை விமர்சித்தால் வருகிறது வழக்கு,அரச பயங்கரவாதம். அவர்களிடம் சட்டமும்,நீதியு ம் சிக்கி இருப்பதால்,தங்க ளுக்கு சாதகமான நீதிபதிகளை வைத்து வழக்குகளை நடத்துகிறார்கள் . இதுவே எதிர்கட்சிகளை விமர்சனம் செய்தால் கம்மென கண்ணை மூடிக் கொள்கிறார்கள். உண்மையை வெளியிடும் போது தங்கள் பலத்தை பாவித்து ஊடகங்களை அடக்கிவிட முயற்சிக்கிறார் கள். ஊடக சுதந்திரம் பறிக்கப்படும் போது அராஜகம்,ரவுடித் தனம் தலை தூக்குகிறது.உண்மை காலடியில் மிதிக்கப்படுகிற து.எடுத்துக்காட்டு ...தினகரன் அலுவலக எரிப்பும் கொலையும்,சவுக்க ின் வழக்குகள்,சீமான ் மீதான வழக்கும் இன்னும் பல.
Quote
 
 
+1 #7 Rite 2011-03-12 22:39
What Dinamalar has done is barbaric. Not even a bit of respect for the victims in Japan; highly immature behaviour. They need to make a public apology to the people for their uncivilized behaviour. If anybody thought Dinamalar has a standard, today's ugly behaviour is an insult and a slap on the face of its readers. This is a black mark in the history of tamil media.
One of the worst disasters in the history; how anyone can compare that with local politics?
SHAME ON DINAMALAR
Quote
 
 
+3 #6 nallusowmi, Madurai- 2011-03-12 22:12
ஜப்பானின் நிகழ்ந்த ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தி ல் அந்த நாடே செய்வதறியாது திகைத்து நிற்கிறது. உலக நாடுகள் அனைத்தும் அவர்களை காப்பாற்ற வேண்டும் என முயற்சித்துக்கொ ண்டிருக்கிறது. ஒரு சோகமான நிகழ்வோடு, கருணாநிதியின் குடும்பத்தையும் இணைத்து வெளியிட்டிருக்க ும் தினமலரின் வக்கிரபுத்தி வெளிப்படுகிறது. மனிதாபிமானமற்ற செயல் இது. தினமலர் சோற்றால் அடித்த பிண்டம் என்பதை மீண்டும் மீண்டும் தெளிவு படுத்துகிறது. பிணத்திலும் காசுபார்க்கும் தினமலர் ஏட்டின் இந்த செயல் வேதனைக்குரியது.
Quote
 
 
+21 #5 Ravi 2011-03-12 20:58
மானம் இருக்கிறவன் அல்லவா மானநஷ்ட வழக்கு போட வேண்டும்.? மேலும் இந்த செய்தியில் என்ன தவறு? தயாளு அம்மாளை புகைப்படம் எடுக்க கூடாதா? மேலும் அரசு வழக்கறிஞரின் விதி மீறல் போன்ற வற்றை யெல்லாம் இவங்க பண்ணலாமாம் ஆனால் நாங்க செய்தி மட்டும் போடக்கூடாதாமா?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 97 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4630
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57367
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176175
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8391903