பிரபாகரன் காலத்தில் வாழ்கிறோம் என்று பெருமைப்படுவதா? அல்லது .....................கருணாநிதி காலத்தில் வாழ்கிறோம் என்று சிறுமைப்படுவதா? குறல் 780. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து........ தம்மை ஆண்டு காத்த அரசனது(தலைவனின்) கண்களில் நீர் பெருகும்படி போரில் சாகப்பெறுவதாயின், அந்தச் சாவு இரந்தாகிலும் பெரும் தகுதி உடையது
Breaking news: The DMK-Congress standoff allegedly for seat sharing may have been just that because the CBI has announced it will probe Karunanidhi's daughter, Rajya Sabha MP Kanimozhi in the 2G scam before March 31.It was widely believed that the standoff was a whitewash forher to be let off the hook.However, Dayalu Ammal, Karuna's wife may be spared.
அவ்வளவுதான்… சனிக்கிழமை எடுத்த உயர்நிலைக் கமிட்டி முடிவிலிருந்து ஒரு அந்தர் பல்டி அடித்து, டெல்லியில் அக்பர் ரோடு, ஜன்பத் ரோடு என மாறி மாறி காவடி தூக்கிக் கொண்டிருக்கிறார்கள் திமுக அமைச்சர்களும் எம்பிக்களும். ‘காங்கிரஸ் கூட்டணி இனி வேண்டாம்.ய.. இதோ ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா’ என்றார்கள்… பின்னர் காலையில் அல்ல மாலையில் ராஜினாமா என்றனர். இல்லையில்லை.. திங்கள் கிழமை தப்பாது, நிச்சயம் ராஜினிமாதான் என்று இழுத்தனர். காங்கிரஸ் தரப்பில் கிணற்றில் போட்ட கல் என்றானதும் கேட்டதைக் கொடுக்கிறேன் … கேஸ் மட்டும் வேணாஞ்சாமி என மண்டியிட்டுள்ளது திமுக. ஆனால் பேசுகிற பேச்சைப் பாருங்கள், என்னமோ கவரிமான் ஜாதி மாதிரி… தன்மானமாம்… சுயமரியாதையாம்.. அரசியல் சாணக்கியமாம்! அடேங்கப்பா… புல்லரிக்க வைக்கிறது, ஒரு காலத்தில் ‘தமிழினத் தலைவர்’ என்று தன்னை பெருமையுடன் விளித்துக் கொண்ட தலைவரின் உறுதி! சுயமரியாதை, தன் மானம் போன்ற வார்த்தைகளுக்கு பெரியாருடைய டிக்ஷனரியிலிருந்து கருணாநிதி கற்றுக் கொண்ட அர்த்தம் இதுதானா! குறிப்பு: நமக்கு எந்த கட்சியின் சார்பும் இல்லை. அரசியல் பார்வையாளனாக, பத்திரிகையாளனாக, அரசியல் நிகழ்வுகள் குறித்த நமது விமர்சனம் இது. அவ்வளவுதான்!
நடந்தது தன்மானப் போராட்டமல்ல.. வெறும் வியாபாரம்! அடடே பரவாயில்லையே.. 2009 ல் எடுக்க வேண்டிய முடிவை, தாமதமாக ஆனாலும் தில்லோடு எடுத்ததே திமுக’, என ஆச்சர்யத்தோடு பாராட்டிய நடுநிலையாளர்கள், ‘திமுக செய்தது முழுக்க முழுக்க அரசியல் ஸ்டன்ட்’தான் எனத் தெரிந்ததும் வெட்கித் தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 75 ஆண்டு பொதுவாழ்க்கைக்குச் சொந்தமான கருணாநிதி, இன்னும் அரசியல் அரிச்சுவடியைக் கூட முழுசாக அறியாத ராகுல் காந்தியின் காய் நகர்த்தல்களுக்கு பணிந்துவிடும் மோசமான நிலையை இப்போது பார்க்க முடிகிறது. ‘தாங்கள் கேட்ட எண்ணிக்கையில், விருப்பமான தொகுதிகள் வேண்டும்… இல்லாவிட்டால் கூட்டணி இல்லை’ என்பதோடு காங்கிரஸ் விட்டிருந்தால், திமுக உறுதியாக விலகியிருக்குமோ என்னமோ… ஆனால் சிபிஐ விசாரணை என்ற கத்தி கனிமொழி, தயாளு அம்மாள்… கொஞ்சம் விட்டால் கருணாநிதி என முக்கிய தலைகளுக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை காங்கிரஸே நேற்று டெல்லியில் அம்பலமாக்கிவிட்டது. அவ்வளவுதான்… சனிக்கிழமை எடுத்த உயர்நிலைக் கமிட்டி முடிவிலிருந்து ஒரு அந்தர் பல்டி அடித்து, டெல்லியில் அக்பர் ரோடு, ஜன்பத் ரோடு என மாறி மாறி காவடி தூக்கிக் கொண்டிருக்கிறார்கள் திமுக அமைச்சர்களும் எம்பிக்களும். ‘காங்கிரஸ் கூட்டணி இனி வேண்டாம்.ய.. இதோ ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா’ என்றார்கள்… பின்னர் காலையில் அல்ல மாலையில் ராஜினாமா என்றனர். இல்லையில்லை.. திங்கள் கிழமை தப்பாது, நிச்சயம் ராஜினிமாதான் என்று இழுத்தனர். காங்கிரஸ் தரப்பில் கிணற்றில் போட்ட கல் என்றானதும் கேட்டதைக் கொடுக்கிறேன் … கேஸ் மட்டும் வேணாஞ்சாமி என மண்டியிட்டுள்ளது திமுக. ஆனால் பேசுகிற பேச்சைப் பாருங்கள், என்னமோ கவரிமான் ஜாதி மாதிரி… தன்மானமாம்… சுயமரியாதையாம்.. அரசியல் சாணக்கியமாம்!
பீல்டிங் ஸ்ட்ராங்கா இருந்து பயன் என்ன. பதவி போன பின் முதியோர் இல்லத்தில் தனியாக வண்டி தள்ள வேண்டியது தான்.அதுவரை இருந்தால்.குடும்பத்தில் இருப்பவர்களே,ராசாத்தி உட்பட யாரும் வரப் போவதில்லை.
Sitting in my cell in the VIP ward of jail No. 1, I have been thinking...ruminating on all that has transpired since I was asked to resign as telecom minister in November last year. And then, suddenly one day, for some inexplicable reason, I remembered Adolf Hitler. Some 88 years ago, in November 1923, he was sent to prison by his political opponents. But he didn’t lose heart and used his time behind bars to pen Mein Kampf (My Struggle). I wondered if there’s a lesson to be learnt here. Like him, should I seize the day, write my own ‘Raja’s Kampf’? It would be a touching story of a small-town boy from Perambalur, Tamil Nadu, who overcame all odds to reach the very upper end of the spectrum in Delhi. And this despite having lost his favourite prism on the flight from Chennai and finally ending up in prison.
But what about the all-important 2G? Well, frankly, I don’t intend to write anything about it. I’ve left that task to an enthusiastic CBI officer who holds me in high regard and seeks my advice on whether the Justice Shivraj Patil report on spectrum allocation can be rendered into verse. Incidentally, he’s also heavily into optics and his book, written under the pen name Roygbiv, is tentatively titled ‘Spectrums and Rainbows’. I was happy to learn that the film rights have been bought by Mani Ratnam and Kalaignar (M. Karunanidhi) has promised to write the script. My former personal secretary R.K. Chandolia has even been promised a cameo role, as a phony telephone operator.
தலை மட்டும் தன்வினைகாக்கும் நரித்தலை, மூளையும் பிறகென்ன நரி மூளைதான், குறி முழுவதும் பணம் பதவி பகட்டு, மற்றும்படி மான ரோசம் மருந்துக்கும் கிடையாது, குடும்பத்திலுள்ளவர்கள் எவரோடு படுத்து உறங்கினாலும் பரவாயில்லை. பதவி பறிபோகக்கூடாது பணம் வந்துகொண்டிருந்தால்ச்சரி, இப்போ நடக்க எழுந்திருக்க முடியாது, பதவிக்காக பணத்துக்காக எதுவும் செய்யத்தயார், பாடை ஒன்று கட்டாததுதான் பாக்கி, கடைசித்தகவலின்படி பெற்ற மகள் கனிமொழி கங்கிலாகி நார் நாராய் ஊடகங்கள் கிழித்து தொங்கப்போட்டிருப்பதுகூட தெரியாததுபோல நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு அலையும் நாக்குள்ள முதலை, இதுக்கும் ரோசம் வராவிட்டால் இந்த ஜடத்துக்கு நரம்புமில்லை என்றுதான் பொருள்,
Comments
குறல் 780.
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து........
தம்மை ஆண்டு காத்த அரசனது(தலைவனின் ) கண்களில் நீர் பெருகும்படி போரில் சாகப்பெறுவதாயின ், அந்தச் சாவு இரந்தாகிலும் பெரும் தகுதி உடையது
‘காங்கிரஸ் கூட்டணி இனி வேண்டாம்.ய.. இதோ ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா’ என்றார்கள்… பின்னர் காலையில் அல்ல மாலையில் ராஜினாமா என்றனர். இல்லையில்லை.. திங்கள் கிழமை தப்பாது, நிச்சயம் ராஜினிமாதான் என்று இழுத்தனர். காங்கிரஸ் தரப்பில் கிணற்றில் போட்ட கல் என்றானதும் கேட்டதைக் கொடுக்கிறேன் … கேஸ் மட்டும் வேணாஞ்சாமி என மண்டியிட்டுள்ளத ு திமுக.
ஆனால் பேசுகிற பேச்சைப் பாருங்கள், என்னமோ கவரிமான் ஜாதி மாதிரி… தன்மானமாம்… சுயமரியாதையாம்.. அரசியல் சாணக்கியமாம்!
அடேங்கப்பா… புல்லரிக்க வைக்கிறது, ஒரு காலத்தில் ‘தமிழினத் தலைவர்’ என்று தன்னை பெருமையுடன் விளித்துக் கொண்ட தலைவரின் உறுதி!
சுயமரியாதை, தன் மானம் போன்ற வார்த்தைகளுக்கு பெரியாருடைய டிக்ஷனரியிலிருந ்து கருணாநிதி கற்றுக் கொண்ட அர்த்தம் இதுதானா!
குறிப்பு: நமக்கு எந்த கட்சியின் சார்பும் இல்லை. அரசியல் பார்வையாளனாக, பத்திரிகையாளனாக , அரசியல் நிகழ்வுகள் குறித்த நமது விமர்சனம் இது. அவ்வளவுதான்!
அடடே பரவாயில்லையே.. 2009 ல் எடுக்க வேண்டிய முடிவை, தாமதமாக ஆனாலும் தில்லோடு எடுத்ததே திமுக’, என ஆச்சர்யத்தோடு பாராட்டிய நடுநிலையாளர்கள் , ‘திமுக செய்தது முழுக்க முழுக்க அரசியல் ஸ்டன்ட்’தான் எனத் தெரிந்ததும் வெட்கித் தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன ர்.
75 ஆண்டு பொதுவாழ்க்கைக்க ுச் சொந்தமான கருணாநிதி, இன்னும் அரசியல் அரிச்சுவடியைக் கூட முழுசாக அறியாத ராகுல் காந்தியின் காய் நகர்த்தல்களுக்க ு பணிந்துவிடும் மோசமான நிலையை இப்போது பார்க்க முடிகிறது.
‘தாங்கள் கேட்ட எண்ணிக்கையில், விருப்பமான தொகுதிகள் வேண்டும்… இல்லாவிட்டால் கூட்டணி இல்லை’ என்பதோடு காங்கிரஸ் விட்டிருந்தால், திமுக உறுதியாக விலகியிருக்குமோ என்னமோ… ஆனால் சிபிஐ விசாரணை என்ற கத்தி கனிமொழி, தயாளு அம்மாள்… கொஞ்சம் விட்டால் கருணாநிதி என முக்கிய தலைகளுக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை காங்கிரஸே நேற்று டெல்லியில் அம்பலமாக்கிவிட் டது.
அவ்வளவுதான்… சனிக்கிழமை எடுத்த உயர்நிலைக் கமிட்டி முடிவிலிருந்து ஒரு அந்தர் பல்டி அடித்து, டெல்லியில் அக்பர் ரோடு, ஜன்பத் ரோடு என மாறி மாறி காவடி தூக்கிக் கொண்டிருக்கிறார ்கள் திமுக அமைச்சர்களும் எம்பிக்களும்.
‘காங்கிரஸ் கூட்டணி இனி வேண்டாம்.ய.. இதோ ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா’ என்றார்கள்… பின்னர் காலையில் அல்ல மாலையில் ராஜினாமா என்றனர். இல்லையில்லை.. திங்கள் கிழமை தப்பாது, நிச்சயம் ராஜினிமாதான் என்று இழுத்தனர். காங்கிரஸ் தரப்பில் கிணற்றில் போட்ட கல் என்றானதும் கேட்டதைக் கொடுக்கிறேன் … கேஸ் மட்டும் வேணாஞ்சாமி என மண்டியிட்டுள்ளத ு திமுக.
ஆனால் பேசுகிற பேச்சைப் பாருங்கள், என்னமோ கவரிமான் ஜாதி மாதிரி… தன்மானமாம்… சுயமரியாதையாம்.. அரசியல் சாணக்கியமாம்!
THANKS ENVAZHI.COM
http://www.envazhi.com/?p=23859
Tamilaga karuna:makkal evvalavu kevalama thittinalum sirichikitte irukkiran ivan romba nalla thirudanu sokkathangam sonnanga.athanala koduthitten.
kedy karuna:evvalavu othachalum thangran evan romba nalla thirudannu sonnanga .athanala 63 koduthitten.*
Enda kunjamani ethukku poi poldayil kudikiraiya.ethellam arasiyala sagajamappa
'வண்டி' தள்ளுற வேலை கிடக்கட்டும் வெட்டியான் அண்ணே...!! உங்களுக்கு ஒரு வேலை வராதான்னு தான் நாங்க ஏங்கி கெடக்கோம்...
But what about the all-important 2G? Well, frankly, I don’t intend to write anything about it. I’ve left that task to an enthusiastic CBI officer who holds me in high regard and seeks my advice on whether the Justice Shivraj Patil report on spectrum allocation can be rendered into verse. Incidentally, he’s also heavily into optics and his book, written under the pen name Roygbiv, is tentatively titled ‘Spectrums and Rainbows’. I was happy to learn that the film rights have been bought by Mani Ratnam and Kalaignar (M. Karunanidhi) has promised to write the script. My former personal secretary R.K. Chandolia has even been promised a cameo role, as a phony telephone operator.
RSS feed for comments to this post