|
நீதிமன்றத்திலே சாட்சிகளை விசாரிக்கும் முன்பு, “சத்தியமாச் சொல்றேன்னு சொல்லுங்க“ என்று கூறுவார்கள். இது என்னவென்றால், சத்தியமாக உண்மையை அவர் சொல்வார்கள். இது போல சத்தியமாக கருணாநிதியால் சொல்லப் பட்ட உண்மைகள் சிலவற்றைப் பார்ப்போமா ?
1969 “முதலமைச்சர் முதலமைச்சர் என்று என்னைப் பற்றி கூறி பலர் வாழ்த்தினார்கள். ஆனால் நானோ, “முதல்“ இழந்த அமைச்சனாக என்னை உருவாக்கி விட்ட முதலினை இழந்த அமைச்சனாக உங்கள் முன் நிற்கிறேன்.

முதலமைச்சராக இருக்கிறோம் என்ற நினைப்பே எனக்கில்லை. நாலரைக் கோடித் தமிழ் மக்களும் காலால் இடும் கட்டளையைத் தலையால் ஏற்று முடிக்க காத்திருக்கும் தொண்டருக்குத் தொண்டன் நான் என்ற நினைப்பில் தான் இருக்கிறேன். (அய்யோ… இப்பவே கண்ணைக் கட்டுதே).
1967ல் பிடிஐ நிறுவனத்தின் கேள்வி.
தமிழக மக்களுக்கு தங்களின் பிறந்த நாள் பரிசாக எதை அளிக்கிறீர்கள் ?
”என்னையே தமிழ் மக்களுக்காத்தான் அளித்திருக்கிறேன்.”
1970 பிறந்த நாள் பொதுக்கூட்டம்.
“தமிழர்களே தமிழர்களே… நீங்கள் என்னைக் கடலில் தூக்கி வீசினாலும் அதில் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள சவாரி செய்யலாம்.
தமிழகர்களே தமிழர்களே.. என்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப் போட்டாலும், அதிலே நான் விறகாகத்தான் பிழுவேன். அடுப்பெரித்து நீங்கள் சமைத்துச் சாப்பிடலாம்.
தமிழர்களே தமிழர்களே… நீங்கள் என்னைப் பாறையில் மொதினாலும் சிதறு தேங்காயாகத்தான் உடைவேன் நீங்கள் என்னை பொறுக்கி எடுத்துத் தின்று மகிழலாம்.”
1970 திமுக மாநாடு
“அண்ணாவிற்குப் பிறகு இந்தப் பெரிய பொறுப்பினை என்னுடைய தோள்களிலே சுமத்தி வைத்திருக்கின்ற கழகத்தின் தங்கங்களே… உங்களையெல்லாம் நம்பித்தான் நான் இங்கே அமர்ந்திருக்கின்றேன். நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு அண்ணனாகத் தெரிகிறீர்கள். அண்ணன் ஒருவன் இருந்து எனக்கு வழங்க வேண்டிய ஆறுதலை எனக்கு தர வேண்டிய அறிவுரையை நான்கு கோடி தமிழ்ப் பெருங்குடி மக்களாகிய நீங்கள் எனக்குத் தந்து கொண்டிருக்கிறீர்கள்.“
1971 முதலமைச்சராக பதவி ஏற்றவுடன்
“தமிழகத்தை பொறுத்த வரை கழக அரசினைத் தங்களுக்கு பாதுகாப்பான மெய்க்காப்பாளனாகவும், தங்களுக்கு பணியாற்றும் ஊழியனாகவும், தமிழ்ப்பெருங்குடி மக்கள் நம்பிக் கொண்டிருப்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு உழைப்பதற்கு நாங்கள் சூளுரை மேற்கொண்டிருக்கிறோம். ஏழை எளிய மக்கள் வாழ்வு ஒளி பெற, சாதி பேதமற்ற சமூக நீதி நிலைத்திட, சமதர்மம் நடைமுறைக்கு வந்திட, தனிமனிதனின் வாழ்வுக்கான அடிப்படை சொத்துரிமைகளைச் சீர்குலைக்காமல் இந்த அரசு சீரிய பணியாற்றும்.”
1973ம் ஆண்டு கட்டபொம்மன் விழா
“பதவிகள் பெரிதல்ல, ஆற்றுகின்ற பணி, மான உணர்ச்சியோடு போராடுகின்ற வீரம் அவைதான் என்றைக்கும் போற்றப் படக் கூடியவைகளாகும். “
1976 முரசொலி கடிதம்.
“அமைப்பு ரீதியான கழகம்
ஆடை அணிந்துள்ள உடலைப் போல
அதில் ஆவி நிகர்த்தது கொள்கை
பதவி என்பது அணிகலன்
அணிகலன் இன்றி வாழ முடியும்
கொள்கை இல்லையேல் ஆவி இல்லை
ஆடையில்லையேல் மானம் போகும்“
1960 முதல் இது போன்ற பகட்டுப் பேச்சால், இன்று இந்த தேசம் இழந்திருக்கும் தொகை ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் போடி. வாடகை வீட்டில் குடியிருந்த கருணாநிதியின் துணைவி மற்றும் அவரது மகளின் சொத்துக்கள் 1000 கோடியை தாண்டும் என்கிறார்கள்.
இன்னுமா இந்த பகட்டுப் பேச்சை நம்பிக் கொண்டிருக்கப் போகிறோம் ? தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு விட்டது. முள்ளி வாய்க்காலை மறந்து விடாதீர்கள்.

|
Comments
மின்னஞ்சல் : yuvakrishna@gma il.com
கைப்பேசி :+919841354308
காத்திருக்கிறேன ் ஜால்ராக்களே...!!!
கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!
தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி கருணாநிதியே...!
சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.
சொத்துக்குவிப்ப தையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!
பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!
தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!
இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!
தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!
தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!
பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாத ெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்
குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!
தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!
இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
என்றே சொல்லுவார், தன்
மக்கள் நலம் ஒன்றேதான்
மனதில் கொள்ளூவார்.
ஒருநாள் இந்த நிலமைக்கெல்லாம்
மாருதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு
தேர்தல் உண்டு.
இந்த யுவக்ரிசுன்னிப் பய நாதாரி நாய வெளியேத்துங்க மொதல்ல
"There is no revenge so complete as forgiveness. "
~ Josh Billings
இந்த முறை தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தோற்காவிடில், தமிழகத்தை மறந்து விடலாம். ஒருபுறம் 2G ஊழலில் நடவடிக்கை எடுப்பதாக பாவலா காட்டிக்கொண்டே, அதே ஊழல் கட்சியான தி.மு.க.விடம் கூட்டணி வைக்க முற்படும் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோற்பது தான் சரியான முடிவாக இருக்க முடியும்.
Friday, March 04,2011 11:26 AM, செல்வராஜ் said:
பட்டியலிட்டிருக ்கிறீர்கள் சரிதான் நீங்க சொல்றமாதிரி பார்த்தா நாம செலவழிச்ச பணம் எல்லாம் நம்ம கடைகோடி கழக கண்மணிகளுக்குன் னு எடுத்துக்கலாமா? அப்புறம் எங்கிருந்து நீங்க விவசாயத்திற்கு அல்லது விவசாயிகளுக்கு நல்லது பண்ணிட்டேன்னு பட்டியல் எல்லாம் போடறீங்க? சொல்லிட்டு போங்களேன்.என்ன செயதீங்கன்னு? ஏன் நீங்களே வழிய வந்து வாய குடுத்து புண்ணாக்கிகிறீங ்க. வயசானா வாய கட்டுபடுத்தனும் கிறது கூட தெரியல. கழக ஆட்சியில் உண்மையில் நடந்தது என்ன. அப்படின்னா, காசு வாங்கிட்டு வேளாண் உதவியாளர்களை நியமித்தது - இல்லேன்னு சொல்ல சொல்லுங்க. உருப்படியான எந்த ஒரு திட்டமிடலும் இல்லாம எடுத்தோம் கவுத்தோம் கிற பாணியில எல்லா திட்டமும் அரங்கேறியது. அது முறை யா தேவையானவங்களுக் கு தான் போகுதான்னு எந்த ஒரு உறுதியும் கிடையாது விவசாயிகளின் வாழ்வாதரங்களை பாதுகாத்திருக்க வேண்டும், ஏரி, கண்மாய் குளம் குட்டை ஆகியவற்றை தூர் வாரியிருக்க வேண்டும், முறையான சொட்டு நீர் பாசனம் அனைத்து விவசாயிகளிடம் சென்று சேர்ந்திருக்க வேண்டும். செயற்கை உரம் தவிர்த்திருக்க வேண்டும். இயற்கை உரம் பெருக வழிவகை செய்திருக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானிகளை ஊக்குவித்து மேலும் பல சிறந்த விதைகளை கண்டறிந்திருக்க வேண்டும். விவசாயிகள் விளைந்த பொருட்களை சந்தைபடுதும்போத ு வரும் இடைத்தரகர்களை (கழக கண்மணிகளை) கண்டுபிடித்து தண்டித்திருக்க வேண்டும். விளைந்த பொருட்களை சேமித்து வைத்திட உணவு பத்படுத்தும் தொழிலை ஊகுவிதிருக்க வேண்டும். விளைநிலங்கள் மனைகலாவதை ஆரம்பத்திலேயே கில்லிறிந்திருக ்கவேண்டும். குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு அணைத்து அரசின் நலத்திட்டங்களும ் முறையாக போயி சேர்ந்ததா என்று உறுதி செய்திருக்க வேண்டும். ஏதும் செய்யவில்லை வெறும் வாய்பேச்சு மட்டும் தான் உங்களிடம். நீங்கள் நியமித்த வேளாண் உதவியாளர்கள் எப்படி என்றால், கூலிக்கு மாரடிக்கிற கூட்டம். இவர்களிடம் இருந்து எந்த ஒரு சிறந்த சேவையை நாம் எதிர்பார்க்க முடியாது இவர்களுக்கு சம்பளம் கொடுப்பதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகி றது அவ்வளவு தான்
DMK ku indraya raasi palan "sondha kaasila sooniyam vaichukiradhu"
பரதேசி மூடுடா...பெரிய புடுங்கி நியாயம் பேச வந்து விட்டான்.....இவனை ஸ்ரீலங்கா ஆர்மிகாரன் கையில் கொடுத்திருக்க வேண்டும் ...அப்புறம் தெரியும் இவன் நியாயம் எல்லாம்.........
மன்னிக்கவேண்டும ். நாங்கள் மனிதர்கள். உங்களைபோல நாலுகால் பிராணிகள் உண்ணும் மனித கழிவுகளை உண்பதில்லை. பிரபாகரன் என்றுமே தமிழனின் வீரத்திற்கு ஓர் அடையாளம். கருணா போன்ற துரோகிகளும் அதன் அடிவருடிகளும் அந்த மாவீரை புரிந்துகொள்ள முடியாது. குடும்பத்தையே ஒரு இனத்தின் விடுதலைக்கு அற்பணித்தவன் எங்கே, குடும்பதிர்க்கா கா தன் இனத்தையே காட்டிகொடுப்பவன ும் ஒரு நாட்டையே கொள்ளை அடிப்பவனும் எங்கே?. கருணா போட்ட எச்சில் இலையை தின்னும் நீ பேசவே கூடாது.
http://www.rediff.com/news/slide-show/slide-show-1-congress-survey-win-in-wb-kerala-loss-in-tn-assam/20110303.htm
Beemboy:
Today tamils in Srilanka, tomorrow just here. No dog would come to rescue here (in India). If it is a foreign issue why India fought with Pakisthan to free Bangladesh?
Whay gave asylum to Dhalailama who was fighting for Tibet, not at all related to us.
Why you want your troops in UN security council (to spend our money?)
Why mr. mannumohan singu ran to france in support of siekhs? remember he could wait for years even to give his opinion on what happend under his cabinet.
There are so many incidents
Shame shame puppy shame. (who is the hell insulting the faithful puppies)
எனக்கு ஒரு எண்ணம். வாடிக்கையாக நமது முதல்வர் கருணாநிதிக்கு மஞ்சள் துண்டு தான் போர்த்துகிறார்க ள். ஒரே விதமாக துண்டு இருப்பதால் சலிக்குமஅல்லவே. அதற்காக சில யோசனைகள். இந்த துண்டுகள் வித்தியாசமானதாக இருந்தால் விலை எப்படி இருக்கும்.
1 . பருத்தி மஞ்சள் துண்டு - விலை 176.௦௦00
2 . பட்டு மஞ்சள் துண்டு - விலை 1760.௦௦௦௦ 00 (பரம ஏழை அல்லவா)
3. மணல் தூவியிருப்பது போல design போட்ட பட்டு மஞ்சள் துண்டு - விலை 17600.௦௦௦௦00 (மணல் கொள்ளைக்காக - அதுவும் கேரளாவுக்கு)
4. Satellite படம் போட்ட பட்டு மஞ்சள் துண்டு - விலை 17600.௦௦௦௦00 (spectrum special)
5. தங்க இழைகளால் mobile படம் போட்ட பட்டு மஞ்சள் துண்டு - விலை 176000.௦௦௦௦00 (அலைபேசி கட்டணத்தை கடுமையாக குறைக்க ராசாவை தில்லி பக்கம் அனுப்பினார் அல்லவா)
5. தங்க இழைகளால் ராஜாத்தி படம் போட்ட பட்டு மஞ்சள் துண்டு - விலை 17600000.௦௦௦௦00 (என்ன இருந்தாலும்..........)
5. தங்க இழைகளால் கனிமொழி படம் போட்ட பட்டு மஞ்சள் துண்டு - விலை 176000000.௦௦௦௦00 (என்ன இருந்தாலும் வாரிசல்லவா- அதுவும் அப்படியே உரித்தார்போல - குணம் உட்பட )
5. தங்க இழைகளால் கனிமொழி-ராசா double side design பட்டு மஞ்சள் துண்டு - விலை 176000000000.௦௦௦௦00 (அவருக்கு மட்டும் ..................)
போதும் சாமி - கை வலிக்குது . நண்பர்கள் தொடரட்டும் . இன்னும் எவ்வளோ பேர் இருக்கிறர்கள்
ஜெயலலிதா நினைத்தால் இதை (1760000000000 ......) ஒரு பெரிய ஆயுதமாக பயன்படுத்தலாம். பார்க்கலாம்
First all you have to understand that now the election is for the people of Tamilnadu and do not related with Sri lankan issue. I strongly believe that DMK should be thrown off form the power the reason should be the coruption not the sri lankan issue.
I like Savuku and other people here except their Eelem support.
You people should understand with help of Rajiv Gandhi and Sam brito only our India got boostup in the IT and telecom industry.
Do not messup Sri lankan Issue and tamilnadu elections
மறக்குமா மனம் ?
இந்த கரு நாயும் செய்த துரோகத்தை ? இத்தாலி சனியாளுடன் சேர்ந்து எம் இனத்தை அழித்தவர்கள் அல்லவா ?
இந்த யுவகிருஷ்ணா, tamil212000 ஆகிய இரு ஒட்டகூத்தர், உதவி ஆட்களையும் ஊட ஓட,ஓட விரட்டுங்கள் சவுக்கு வாசகர்களே !
எரிப்பினை வைத்துள்ளே
இனிப்பாகப் பேசியே
எத்துக் கடையாய் வாழும்
பித்தர் கூட்டத்தைக் கண்டால் -சிரிப்புத் தான் வருகுதையா
நாமே சகலமென்று நாடகமாடுவார்
நாலுதாசரும் பின்னே நாமாவளி பாடுவார்
ஏமாளி தனை ஏய்க்கும் கோமாளிக் கூட்டங்கள்
எத்தனை எத்தனை பித்துலகில் அந்தோ ---
சிரிப்புத்தான் வருகுதையா
"போடி"யை "கோடி"-ன்னு மாத்தி சரி செய்யுங்க அண்ணே
எவன் பகட்டு வார்த்தையில் பசப்பு காட்டுகிறானோ அவனது உள் மனதில் கழங்கம் குடிகொண்டிருக்க ிறது,
கருணா பசப்பு வாய் ஜால வாத்தியம்,
வஞ்சகத்தின் மொத்த உருவம்,
தந்தரத்தின் தரித்திரத்தில் பிறந்த
சனீஸ்வரனின் அவதாரம்,
WE SHOULD NOT ONLY VOTE OUT DROHA KOOTANI BUT ALSO NOT WASTE OUR VOTE
VOTE AIAMDK FRONT FOR FUTURE.
SAVUKKU ANNAN WILL ENSURE FROM DAY ONE THAT IT CANNOT DO WRONG THINGS
SOME TIME ENEMY'S ENEMY IS FRIEND.
SO NO TIME TO WASTE IN THINKING OTHER THAN AIADMK FRONT
THIS IS THE BEST TRIBUTE WE CAN PAY FOR THE MARTYRS OF EELAM STRUGGLE
VAIKO WILL TAKE CARE OF EELAM RELATED ISSUE
TRUST THIS FRONT
MINORITIES- PLEASE DONT VOTE AS MINORITY OPPOSING EVERYTHING OF AIADMK JUST BECAUSE SHE HAD ALLIANCE WITH BJP
DMK HAD ALLIANCE WITH BJP. ALSO WHEN GUJART RIOTS HAPPENED DMK WAS IN MINISTRY AND DID NOT RESIGN FROM CABINET
SO DONT VIEW DMK AS HOLY COW AND AIADMK AS VILLAINS AS FAR AS BJP LINKS ARE CONCERNED
VOTE AS TRUE TAMILIANS
RSS feed for comments to this post