முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
வில்சனுக்கு வாழ்த்துக்கள். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 19
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 03 ஜனவரி 2011 08:23

வில்சனுக்கு வாழ்த்துக்கள்.   திரு.பி.வில்சன் அவர்கள், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.   இவர் விரைவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆக உள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.

Wilson

 

இவர் கிறிஸ்துமஸ் தினத்தன்று, கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.  விரைவில் உயர்நீதிமன்ற நீதிபதியாகி, திமுகவின் நீதித்துறைப் பிரிவில் சேர இருக்கும் வில்சன் அவர்களுக்கு சவுக்கின் வாழ்த்துக்கள்.   ஒரே ஒரு சந்தேகம் சார்.  கிறிஸ்துமஸ் அன்னைக்கு சர்ச்சுல இருக்கற ஃபாதர்கிட்டதானே ஆசிர்வாதம் வாங்கனும்.  நீங்க ஏன் கனிமொழி ஃபாதர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கறீங்க.... ? 

 

Comments  

 
0 #19 Ramesh K R 2011-02-15 16:49
Karuthai vida Namma Savukku tharra Saattaiyadi Nachnu irukku.
Quote
 
 
-2 #18 meenakshi 2011-01-10 23:35
pooramai piditha naaigala arivulavan neethibathi aga thakuthi ulavan aagiraan. neenga enda kedanthu saakirrenga. sontha tamil makala konna prabhakran puluthiya kandika vakkiillatha neenga eenda website naduthirreenga. Prabhakaran kalyanam paanippanaam ana mathavnunga panna koodatham itha kandikka vakilathaa neenga eenda tamilandu vishaythila thalaya nozhaikeereenga . Unga thimraalathaan singalavan ungala adithci thorathinaan inumaa arivu varala
Quote
 
 
0 #17 azhahu 2011-01-07 14:36
keep it up always
Quote
 
 
0 #16 Shanthi 2011-01-06 18:24
cha, paduthey vitanayya.. :-|
Quote
 
 
+1 #15 citizen 2011-01-05 04:36
நீதிக்கு தலை வணங்கு என்பது இது தான் போல் :D
Quote
 
 
0 #14 citizen 2011-01-05 04:34
நீதிக்கு தலை வணங்கு என்பது இது தான் போல்
:lol:
Quote
 
 
+2 #13 ramesh73 2011-01-04 22:53
மிகச் சிறந்த ஊழல் மன்னன் இவர். இந்த தி.மு.க ஆட்சியில் பல நூறு கோடிகள் சேர்த்த கேடிகளில் இவரும் ஒருவர்.

சமீபத்தில் கூட, பள்ளி கல்வி கட்டண வழக்கில் அரசின் சார்பில் ஆஜராகி பள்ளி முதலாளிகளுக்கு விலை போனவர்.

இன்னொரு ஊழல் முதலை நீதிபதியாகிறது. வரும் காலத்தில் த்.மு.க மீது தாக்கல் செய்யப்பட போகும் வழக்குகளை கவனிக்க....
Quote
 
 
+8 #12 ம.பொன்ராஜ் 2011-01-04 22:32
வில்சன், "அன்றன்றுள்ள அப்பத்தை தரும் ஏசுபிரானை" விட, "தினமும் பிரியாணி தின்ன வழி செய்யப் போகும் கருணாநிதி" தெய்வமே முக்கியம் என்று நினைத்துவிட்டார ் போல....!!! கண நேரத்தில் ஆத்திகன் நாத்திகனாகவும், நாத்திகன் ஆத்திகனாகவும் மாறிவிட்டார்களே ?
Quote
 
 
0 #11 Sella 2011-01-04 20:56
Really a good news and should be followed up with his posting; and I appreciate the comments by Ravisundaram. Shame to be have such a boot licking --- (man) in the judging seat.
Quote
 
 
0 #10 Rk,Guru 2011-01-04 17:29
என்ன கொடுமை சார் இது....
Quote
 
 
+3 #9 Ravisundaram 2011-01-04 02:36
வழக்கமாக நீதிபதி பதவி கிடைத்தவுடந்தான ் நீதியரசர்கள் கோபாலபுரம் சென்று மன்னருக்கு வணக்கம் செலுத்தி வாழ்த்து பெறுவார்கள். (இந்த கேவலத்தை தொடங்கி வைத்த பெருமையும் கழகத்தையே சாரும்!) இந்த ஆள் ரொம்ப பணிவானவர் போலிருக்கு. அதான் இது வரை இருந்த வழக்கத்தையும் இவர் மேலும் மெருகேற்றுமாரு பதவி கிடைப்பதற்கு முன்பே போய் கோபாலபுரத்தின் கோமகனுக்கு வணக்கம் தெரிவிக்கிறாரு. பாரதி சொன்னான்.."நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு" என்று.
Quote
 
 
+2 #8 jahangeer.M.B. 2011-01-03 21:56
entha madthiri aalunga naalaikku neethibathiyana theerppu eppady irukkum ivanungalai karrtthhar thaan kaappathavendum ..................
Quote
 
 
+2 #7 jahangeer.M.B. 2011-01-03 21:52
inthamathiri aaluungalainadu roadle nikka vachi.........................................................................................
Quote
 
 
-3 #6 endiran 2011-01-03 20:45
Going to be a Judge ... OK. What is the meaning that he will join in the DMK Legal wing.???
Quote
 
 
+3 #5 அனிமேட்டட் அனானி 2011-01-03 16:33
குட் கொஷ்டின். ஐ அப்ரிஷியேட் சவுக்கு! “இதுதாண்டா நீதிக்குத் தலை வணங்கு. இவன் டவுசருல தொங்கவிடு ‘பணம்’கிழங்கு!”
Quote
 
 
+3 #4 Veeramani 2011-01-03 15:06
இன்னிக்கி நேத்தா நடக்குது .... சவுக்கு சொல்றது தான் சரி. தி.மு.கவின் நீதித்துறைல சேரணும்னா ஜெயலலிதா கிட்டவா ஆசீர்வாதம் வாங்க முடியும்?
Quote
 
 
+23 #3 Thendral 2011-01-03 09:46
கூழைக்கும்பிடு போடும் அதிகாரிகளை முதலில் பணிநீக்கம் செய்யவேண்டும். அதுவும் நாளை ஒரு நீதிபதியாக போகிறவர் இப்படி செய்வது நன்றாக இல்லை.
Quote
 
 
+7 #2 selvaa 2011-01-03 09:26
அநியாயம் சிம்மாசனத்தில்.
நியாயம் என்னும் போர்வை பணிகிறது.. :-x
Quote
 
 
+4 #1 rameshsu 2011-01-03 09:19
fater of tamil nadu , atha poi paurthu iruparu

ennama poinga
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 84 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4546
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57283
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176091
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8391819