முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
தமிழ்தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 - 2010 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 25
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 27 நவம்பர் 2010 09:50

maveerar

 

Comments  

 
0 #34 தமிழ் வேல் 2011-02-23 03:00
என் குல மகளிர் என் தங்கைகள் சிங்கள நாய்களால் சீரழிக்க படும் போது தெலுங்கன் அதை எப்படி கையாண்டான் என்பதை உணர்ந்த போது யாருக்காக உழைத்தோம் இந்த அரக்கனுக்கா உழைத்தோம்
என்று நொந்து போனேன்.என் சையல் நினைத்து வெட்கப்பட்டேன்.
சாதி ஒழிகின்றேன் என்பான் ஆனால் தலைவர்கள் சிலை வைப்பான் உங்கள் சாதி தலைவர்களுக்குசி லை வைத்தேன் என்பன் அதை பார்த்து என் சாதி தலைவனுக்கு சிலை வை என்று மத்தவர்கள்சொல்ல வைப்பான்.நான் உயர்ந்த எண்ணத்தில் தலைவர்களுக்கு சிலை வைத்தேன் ஆனால்
இப்படி சாதி சாயம் பூசுகின்றர்களே என்பான்.

தியாகி விஸ்வநாத தாஸ் என்று தமிழ் நவீத குல தில் பிறந்த விடுதலை வீரர் அவர் ஊர் ஊர் ஆய் நாடகம் போட்டு மக்களிடையே விழிப்பை ஏற்படுத்தியவர் இவருக்கு சிலை வைதானா இல்லை.
இப்படி கபட நாடகம் போட்ட இவன் மனிதனே இல்லை! அரக்கன்
தமிழர் களை தமிழர் கொண்டே அடக்கி தெலுங்கர் களை ஆளவைத்து, இவனது அரச தந்திரங்களை
பார்க்கும் போது ஆச்சரியமாக இருகின்றது.

இலங்கைஇல் தமிழ் குலம் வேட்டை யாட படும் போது கொந்தளித்த தமிழர்களை எப்படி கையாண்டான் என்பதை பார்த்த போதுதான் அவன் எவளவு பெரிய உளவியல் ஞானி என்பதை புரிய முடிந்தது.
உணர்சிகளை அடகினால் புரட்சி வெடிக்கும் ,உணர்ச்களை வடிகால் கொண்டு நீக்கினால் தான்
நிரந்தர தீர்வு.மக்களை போக்கு காட்டி காலம் கடத்த வேண்டும் .பின்னர் ஒருவழியாக இன அழிப்பு முடித்த பின் மக்கள் மக்கள் உணர்வு அன்றாட பிரச்சனைகளால் நீர்த்து போகும் .

தமிழனிடம் பத்திரிகை களும் இல்லை தினசரி களும் இல்லை இருக்கும் ஒன்னும் சுயநலவாதி கையில்
சினிமா மீடியா உம் தமிழனிடம் இல்லை! இதனால் இன உணர்வை தூண்டும் காரணிகளும் இல்லை

இந்த நாய்க்கு சுவரொட்டி ஓட்ட வைத்த என் தகப்பன் இப்போது கண்ணீர் வடிகின்ன்ரர்

யே தெலுங்கு தாசி குலதவனுக்கு இவ்வளவு மூளை இருக்கும் என்றால்
பாண்டியன் எமக்கு எவ்வளவு இருக்கும். நான் திங்கள் குல சிங்கமடா!

கற்பழிக்கப்பட்ட எம் சகோதரிகளின் குமுறல் எங்கள் உள்ளத்தில் கனன்று கொண்டே இருக்கும்
எங்கள் எதிரி இனங்கள் அதற்கான விலை கொடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை

சாது மிரண்டால் நாடு தாங்காது தமிழன் பொங்கினால் உலகம் தாங்காது
Quote
 
 
0 #33 சிவமயம் 2010-12-02 00:23
மண்ணில் ஆண்டாண்டு காலமாக
அடிமை சங்கிலி உடைக்க இழைத்த கொடுமைகளும்
இழப்பும் ஒன்றோ இரண்டோ இல்லையே,
பின் - ஒடுங்கிக் கிடைப்பின்
சுதந்திரம் செல்லாக் காசாகுமே உறவுகளே..???

நினைக்கிறோம்; போதவில்லை, துடிக்கிறோம; போதவில்லை,
அழுகிறோம்; போதவில்லை, பதைபதைக்கிறோம்; போதவில்லை......
இப்போது எல்லோருக்கும் இல்லாத இவ்வுணர்வு -
விடுதலை வெல்லுமளவிற்கு போதவில்லையே!

உணர்வு, உணர்வு, உணர்வு...................
உணர்வு மெல்ல ஒவ்வொருவருக்காய ் அறு பட்டு
இப்போது உயிர் இருந்தும் கடைசியில் -
இறக்க இயலா நடைபினமானோமே!!! !!!!!!!?

கடைசியாய் ஒன்று சொல்கிறேன் உறவுகளே -
ஈழம்...................................................................
ஈழம் என்பது, இனி, மெல்ல மறந்துப் போவதற்கல்ல;
ஒரு; காலம் கடந்த போராட்டத்தில் -
தமிழன் வென்றதாய்.., வாழ்ந்ததாய்; குறித்துக் கொள்வதற்கு!!

இப்படிக்கு..
கல்லறையில் உறங்கும் மாவீரர்களில் ஒருவர்....
வித்யாசாகர்
link: www.eeladhesam.com
Quote
 
 
0 #32 சிவமயம் 2010-12-02 00:21
போராடி; தொலைத்தது போல் வருடங்கள்
மௌனமாய் தொலைகிறதே.,
தேசம் கடந்து போன என் மக்கள் -
ஊர்திரும்பா வேதனையில் ஈழக்கனவும் குறைகிறதே;

மாவீரர் தினம் கூட -
ஒரு பண்டிகையாய் வருகிறதே
மலர்வளையம் வைத்து வணங்கி -
மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே;

வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் - சொட்டிய ரத்தம்
எப்படி உள்ளே நினைவறுந்துப் போனதுவோ???????
விழுந்து துடித்த பிள்ளைகளின் அழுகுரல்
எப்படி ஓரிரு வருடத்தில் அந்நியம் ஆனதுவோ????

வலிக்கும் வலியின் ரணம்; சுதந்திரமெனில்
துடிக்க மறந்ததேன் உறவுகளே ? இன்னும்
மறந்து வானம் பார்த்து நிம்மதி பெருமூச்சு விடுமளவு
நாம் சொந்த மண்ணில் வாழவில்லையே உறவுகளே..

சிரிக்கும் சிரிப்பில் முழு சுதந்திரம் இருக்குமெனில்
போகட்டும் ஈழம் மறப்போம். மறப்போம்.
சிறைப்பட்ட வாழ்வில் சிரிக்கப் பணித்த நமக்கு -
விடுதலை எட்டா காசு எனில்; மறக்கலாமா சுதந்திரம்???????????
Quote
 
 
0 #31 nithyanandham 2010-11-30 20:11
maveerargalukku veeravanakkam ealem malarum athuvum vriaivil malarum ennudaiya asai ellam tanil thorogigal tholaivil irunthu parthu thinamum nonthu nonthu pulambavendum.indraikkum thunitnthu kural kodukkira nedumaran ayya vaiko seeman tamilaruvimaniy an palakaruppaiah savukku pondravargalukk u nenjamallam nirainth nandri ,nithyanandham mumbai.
Quote
 
 
0 #30 Panivazhan 2010-11-29 16:42
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
+4 #29 துரை 2010-11-29 06:34
வீரர்கலுக்கு அஞ்சலி. தொடர்ந்து போரடுவோம். தமிழ் ஈழத்தை வெழ்வோம்.
Quote
 
 
+7 #28 Maamallan 2010-11-27 23:52
வீர வணக்கம்
செந்தமிழ் நாடெங்கள் நாடு - அது
சீர்கெட்டுப் போனதொரு கேடு!
மங்காத வளம் கொண்ட நாடெங்கள் நாடு - அது
வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டது துரோக வரலாறு !
குள்ளநரிக் கூட்டமொன்று - இங்குள்ள
வேட்டை நாய்கள் கூட்டுக்கொண்டு
வேங்கைகளையே வேட்டையாடியது - அது
நன்செய் கழனிகளின் நாயகர்களின் வீழ்ச்சி...
மங்காத புகழ் கொண்ட மள்ளர்களின் தாழ்ச்சி !
ஆண்டுகள் அறுநூறு ஆனாலும் - இன்னும்
ஆறாது இருக்கிறது எங்கள் மனம் !
தொடர்ச்சி கீழே................
Quote
 
 
+6 #27 Maamallan 2010-11-27 23:51
இன்னும் முடியவில்லை ஆரிய-வடுகரின் அதிகாரம் - இன்றும்
தொடர்ந்து கொண்டிருப்பதோ தெலுங்கு வடுகரின் ஆட்சி!
மூவேந்தர் படை எழுப்பப் புறப்பட்டிருக்க ிறோம் - மீண்டும்
கரிகாலன் படை இறங்கவும் துடித்திருக்கிற ோம் !
நெல் விதைத்த கழனிகளிலே - ஈகியரே
உமை விதைத்த காரணத்தினால் ...
ஒன்றுக்குப் பத்தாய் விளைந்திருக்கிற ோம்...
பகையின் குலையறுக்க மீண்டெழுந்து கொண்டிருக்கிறோம ் !
தாயினம் தலையெடுக்கும் காலமிது - உறவுகளே
கலங்காது கண் உறங்குங்கள் ஈகியரே !
நன்றி,
ஊர்வைத்தமிழ் ,
தமிழர் முழக்கம்.
thamizharkalvi4
Quote
 
 
+5 #26 MDMK 2010-11-27 20:54
எமது மாவீரர்களின் அடியும், முடியும் எவராலும் அளவிட முடியாதது. எமது பெருந்தலைவனின் வழிகாட்டலில் களமாடி எமது மாவீரர்கள் புரிந்த சாதனைகள் எண்ணிலடங்காதது. அடங்கிக் கிடந்த தமிழினத்திற்கு முகவரியளித்த எமது தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து எமது மாவீரர்கள் புரிந்த ஈகங்களின் அர்த்தபரிமாணங்க ள் மனிதகுல வரலாற்றில் என்றுமே நீடித்து நிலைத்துநிற்கும ்.
Quote
 
 
0 #25 ஸ்டார்வின் ராஜ சேவியர் 2010-11-27 20:42
http://www.tamilwin.com/view.php?22ipXdc3PI34b82F302HQAcd3oj12et982e2ILL4b31Gu0
Quote
 
 
+3 #24 MDMK 2010-11-27 20:37
மரணம் என்பது மாவீரர்களுக்கு உரித்தானதன்று. அக்கினிப் பிழம்பாக, தீமைகளைச் சுட்டெரிக்கும் எரிமலையாக தமிழீழ தேசம் முழுவதும் வியாபித்து நிற்கும் மாவீரர்களை சாவு தீண்டுவதில்லை. காற்றோடு காற்றாகவும், கடலோடு கடலாகவும், மண்ணுக்குள் விதையாகவும் நித்தியத் துயில் கொள்ளும் எங்கள் வீரமறவர்கள் சாவை வென்ற சரித்திரநாயகர்க ள்.
Quote
 
 
+6 #23 MDMK 2010-11-27 20:30
தமிழ் மக்களின் வீர தலைவா ..

தம்பி என்று எம் மக்களால் அன்பாய் அழைக்கபட்டவனே.. பிரபாகரா....

என்று திரும்புவாய் ..

உன் திருமுகத்தை சீக்கிரம் காட்டு..

நரிகள் இங்கே பெருகி விட்டார்கள்..

புலிகள் மீண்டும் வந்தால் தான் கயவர்களையும் துரோகிகளையும் வீழ்த்த முடியும்..

ஈழத்திற்காக உயிர் நீத்த வீர மறவர்களுக்கு வீர வணக்கங்கள்..
Quote
 
 
+2 #22 பாரதிக்குஞ்சு 2010-11-27 19:39
காற்றானார் எம் கண்மணிகள்
கண்ணில் நீராய் இறைத்து நின்றோம்
பால் வார்த்த அவர் தாய் மனது
கனலாய் அங்கே சிதறியது
நேற்றோடு இன்று நாள் நகரும்-அவர்
நினைவுகள் இன்று சங்கமிக்கும்,
Quote
 
 
0 #21 savukku avargale 2010-11-27 19:07
thalaivar irukirara illa iranthuvitara sollungal savukku avardu maranam kurithu palvaeru arasiayal vilaiyatukal arangerukindran a ungalal mutrupulli vaika mudium savukkai sulatrungal itharkaka
Quote
 
 
+3 #20 sundararaj Nagan 2010-11-27 18:22
விதையாகிப்போன விடுதலை நாயகர்களின் கனவு நனவாகும்.
வீர மறவர்களை வணங்கி உறுதியெடுத்துக் கொள்வோம்,

ஈழத்து நேதாஜி க்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
Quote
 
 
+6 #19 மறவன்.. 2010-11-27 16:39
தமிழன் என்று ஒரு இனம் இருந்தது என்று பேசும்படி செய்துவிடாதே..
தமிழன் தன்மானத்தோடு இருக்கிறான் என்று பேச வை..
உலகம் உன்னை திரும்பி பார்க்கட்டும்..
உலகம் உன்னை நிமிர்ந்து பார்க்கட்டும்.
மாவீரர் நாள் நமக்கெல்லாம் புதிய நாளாக இருக்கட்டும்.
விடியலை நோக்கி நம் பயணம் தொடங்கட்டும்..
"கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!"
என்ற பாரதிதாசன் வரிகளை மனதில் கல்வெட்டாக
செதுக்குவோம்..
வாழ்க தமிழன், வாழ்க தமிழீழ தேசியம்..
Quote
 
 
+6 #18 மறவன்.. 2010-11-27 16:38
வீரவணக்கம்..
வாளெடுத்து போர் புரிந்து கடாரம் வென்றான் தமிழன் அன்று. ஆனால்
தோள் கொடுக்கவே தயங்குகின்றோம் இன்று..
எழுந்திரு தமிழா, உன் உறக்கம் இப்போதாவது கலையட்டும்.
பப்புகளிலும், டிஸ்கொதே கிளப்புகளிலும் உன்னை அடமானம் வைத்திருந்தால்,
உனக்காக ரத்தமும் சதையுமாக ஈழத்தமிழன் திருப்பி செலுத்திவிட்டான ்.
இனியாவது விலங்குகள் உடைபட்டதாக எண்ணி சுயத்தை உணர்ந்துகொள்..
தமிழா,
நாம் கொடுத்திருக்கும ் விலை மிக அதிகம்..
அதற்கான பலன் ? பூஜ்யம்..
பூஜ்யம் என்பது மதிப்பில்லாதது, ஆனால் முன்னால் ஒரு ஒன்று சேர்ந்தால்,
அது பத்து அல்லவா?
நாம் அனைவரும் சேர்ந்தால்..? அதன் பலனை யோசித்துப்பார்..
சிந்தியது ரத்தம் மட்டும் இல்லை.. கண்ணீரும் வேதனையும் தான்.
.....
Quote
 
 
+4 #17 Saran 2010-11-27 15:24
ராஜிவ் படுகொலை புலிகளால் செய்யப்படவில்லை குமுதத்தில் திருச்சி வேலுச்சாமி

http://rajivgandhi-assassination.blogspot.com/2010/01/blog-post_4248.html
Quote
 
 
+2 #16 Saran 2010-11-27 15:22
http://rajivgandhi-assassination.blogspot.com/2010/10/blog-post_01.html

http://rajivgandhi-assassination.blogspot.com/2010/10/blog-post.html
Quote
 
 
-30 #15 ஐயோ.. ஐயோ.. 2010-11-27 15:18
இன்னைக்கு நீங்க கருணாநிதியை பற்றி எழுதவில்லையே..!!
இன்னைக்கு கவர் வரலையோ..?
Quote
 
 
+1 #14 venkat 2010-11-27 15:16
veerathai vithaithom ,vivegathal ezhuvom.

kalam maralam ,katchi maralam aanal emm

nokkam marathu ,ezhunthu vaa tholargale.
Quote
 
 
+5 #13 மறவன் 2010-11-27 14:55
வீரவணக்கம்..
வாளெடுத்து போர் புரிந்து கடாரம் வென்றான் தமிழன் அன்று. ஆனால்
தோள் கொடுக்கவே தயங்குகின்றோம் இன்று..
எழுந்திரு தமிழா, உன் உறக்கம் இப்போதாவது கலையட்டும்.
தமிழன் என்று ஒரு இனம் இருந்தது என்று பேசும்படி செய்துவிடாதே..
தமிழன் தன்மானத்தோடு இருக்கிறான் என்று பேச வை..
Quote
 
 
-13 #12 kumbidren saami 2010-11-27 14:33
Quoting tamil2175:
தன்னுயிரை துட்ச்சமாக்கி, விடுதலை ஒன்றையே உயர்வாகக்கொண்டு
உறுதியோடு போராடி வீரகாவியமான வீரமறவர்களே !
கொண்ட வேட்கை கொள்முதல் ஆகும் அங்ஙனம்
அண்ணன் ஏற்றுவார் அணையா தீபம்...

Heeee!!! Heeeee
Quote
 
 
+2 #11 Grishna 2010-11-27 13:33
Veerargalai Vanangugirom...
Quote
 
 
+7 #10 tamil2175 2010-11-27 13:12
தன்னுயிரை துட்ச்சமாக்கி, விடுதலை ஒன்றையே உயர்வாகக்கொண்டு
உறுதியோடு போராடி வீரகாவியமான வீரமறவர்களே !
கொண்ட வேட்கை கொள்முதல் ஆகும் அங்ஙனம்
அண்ணன் ஏற்றுவார் அணையா தீபம்...
Quote
 
 
+2 #9 Muthu kumaran 2010-11-27 11:52
Maaverrakaluku Veeravanakkam.

Tamilan annaivarin valvilum potapadavendia naal. Maaver Tinam. Nadikanuku post adithu vaalum tamilan endu theruthuvano.
Quote
 
 
+1 #8 தருமி 2010-11-27 11:29
இதப்படிங்க முதல்ல

http://www.dinaithal.com/component/content/article/135-headnews/16741-2010-11-27-02-48-36
Quote
 
 
0 #7 vasanthi 2010-11-27 11:27
veera tamilan veeram kaatia savukku panikku nadri
Quote
 
 
+9 #6 கோவை பிரியன் 2010-11-27 11:22
எங்களை தற்காலிகமாக வென்றது உங்கள் துரோகத்தினால் மட்டுமே... வீரத்தினால் அல்ல..
Quote
 
 
+8 #5 கோவை பிரியன் 2010-11-27 11:20
காலம் ஒரு நாள் மாறும்... ஈழம் ஒரு நாள் மலரும் ..
Quote
 
 
+9 #4 கோவை பிரியன் 2010-11-27 11:16
ஈழத்து நேதாஜி க்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
Quote
 
 
+10 #3 கோவை பிரியன் 2010-11-27 11:16
ஈழத்து நேதாஜி க்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
Quote
 
 
+10 #2 தமிழக தமிழன் 2010-11-27 11:03
தன்னுயிரை துட்ச்சமாக்கி, விடுதலை ஒன்றையே உயர்வாகக்கொண்டு
உறுதியோடு போராடி வீரகாவியமான வீரமறவர்களே !
கொண்ட வேட்கை கொள்முதல் ஆகும் அங்ஙனம்
அண்ணன் ஏற்றுவார் அணையா தீபம்...
Quote
 
 
+18 #1 rukku 2010-11-27 10:31
கோவிலாய் இருந்த தேசம்
கொலைக் காடாய் ஆகக் கண்டீர்
சோலையாய் இருந்த பூமி
சுடுகாடாய் ஆகக் காணீர்
நாயினும் கடையன் நஞ்சன்
நாலைந்து தாரக்காரன்
பாவியாய் பிறந்தான்(பக்க) மண்ணில்
படு துயர் நாங்கள் கொண்டோம்,—–
=============================================
விதையாகிப்போன விடுதலை நாயகர்களின் கனவு நனவாகும்.
வீர மறவர்களை வணங்கி உறுதியெடுத்துக் கொள்வோம்,
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 93 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4524
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57261
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176069
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8391797