முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கனி வந்தாச்சு !!!!! பாகம் 2 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 52
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 03 டிசம்பர் 2011 17:10

42102608Deiva-Thirumagan-Movie-Stills-31

 

Deiva-Thirumagan-Movie-Stills

சென்னை விமான நிலையம்

DSC_0020

DSC_0040

DSC_0052

DSC_0054

DSC_0079

DSC_0106

DSC_0122

DSC_0168

DSC_0179

DSC_0199

DSC_0228

DSC_0230

DSC_0231

 

சிஐடி காலனி

IMG_5203

IMG_5204

IMG_5205

IMG_5206

IMG_5208

IMG_5209

IMG_5210

IMG_5213

கனிமொழியை பார்க்க வந்த திமுக அடிமைகள்

IMG_5226

IMG_5227

IMG_5228

IMG_5235

IMG_5236

IMG_5237

IMG_5244

IMG_5243

பகுத்தறிவுப் பகலவன் வீட்டில் உடைக்கப் பட்ட திருஷ்டி பூசணிக்காய்

IMG_5230

IMG_5231

ஆரத்தி

IMG_5233

ஜெகதரட்சகன் வந்த 2 கோடி ரூபாய் போர்ஷ் கார்

IMG_5245

கனிமொழியை புகைப்படமெடுக்க போட்டி போடும் பத்திரிக்கையாளர்கள்

IMG_5247

ஒரே நாளில் ஸ்டாலினை விட "பெரிய" தலைவரான கனிமொழி

IMG_5248

IMG_5249

 

 

முடியலடா சாமி..... !!!!!

 

 

 

Comments  

 
+4 #75 Ramesh Sundaram 2011-12-12 16:13
Where is our Manaketta Veeramani is he not there or your photographer forget to take picture
Quote
 
 
+4 #74 kumarasamy 2011-12-09 20:41
மிக கேவலமான அரசியல் குடும்ப அரசியலால் தி மு க அழிவது நிசசயம்
Quote
 
 
0 #73 RAJKUMARPANDIAN 2011-12-09 14:57
[ஃஉஒடெ நமெ="வ்.மொஹன்"]
வெளிநாட்டுவாழ் இலங்கைத்தமிழர்க ள் பயங்கரமாக அக்காலத்திலிருந ்து புளுகுவார்கள் என்பதற்கு "பதிவு இணயதளம்" சாட்சி. இதில் அவர்கள் கலந்துக்கொண்டமா திரி வெட்டி ஒட்டி செய்தி வெளியிட்டுள்ளனர ்.-
திரு.அமீட் கார்சாய் அவர்கள் என் ஃபேஸ்புக் நண்பர்.[/ஃஉஒடெ]


ஹமீத் கர்சாய் நண்பரா நீங்க..இருக்கட்டுங்க.. அதனால என்ன ..என்னமோ அரிச்சந்திரன் மாதிரி பேசுறீங்க ..ஹமீது கர்சாய் ..தெரியும் ..நீங்க யாருங்க முதல்ல அத சொல்லுங்க ..என்ன சொல்ல வாறீங்க அத தெளிவா சொல்லுங்க ..போறபோக்குல சேறு..வாரி வீசுறது நல்லவாங்க இருக்கு..என்னை யாருன்னு கேட்கிறீங்களா ..தமிழ்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் தம்பிகளில் நானும் ஒருத்தன் ..
Quote
 
 
+13 #72 venkatakrishnan 2011-12-09 05:50
இதில் கவனிக்க வெண்டிய ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் இது தமிழ் மக்களின் உணர்சி அல்ல. ஓரு குடும்பதார் அவர்தம் குடும்ப நபரை வறவேற்கிறார்கள் . தயவுசெய்து இது தமிழ் மக்களின் எண்ணம் என்று எண்ண வேண்டாம். :oops: :oops:
Quote
 
 
+6 #71 Iridium Cobra 2011-12-08 13:50
நாட்டுக்கு சேவை செய்திட, பொருளாதரத்தில் முன்னேற்றம் கொண்டு வர, வளர்ச்சிப்பாதைய ில் கொண்டு சென்று முன்னேறிய நாடாக்க, எவ்வளவு நம்பிக்கையுடன் மக்கள், பெரிய குடும்பத்தில் பிறந்த அவரை தங்கள் பிரதிநிதியாக அனுப்பி வைத்தார்கள். மக்களுக்கு நன்மை செய்து, அதன்மூலம் கிடைக்கும் மக்களின் மனப்பூர்வமான நன்றியும், மனத்திருப்தியும ், புண்ணியமும் எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்குமா? எப்பேர்பட்ட பணக்காரனையும் சவக்குழியில் அம்மணம் ஆகத்தானே புதைக்க போகிறார்கள்? ஏனிந்த பணவெறி?


சாதாரண மக்கள், வேலை செய்யும் இடத்திலோ, அக்கம்பக்கத்தில ோ யாராவது, ஏதாவது தங்களை பற்றி தவறாக சொல்லி விடக்கூடாதே, எந்த தவறும் தன் மேல் வந்து விடக்கூடாதே, என எப்படி பார்த்து பார்த்து ஒவ்வொரு காரியமும் செய்கிறார்கள். மொத்த நாடே காறித்துப்பும் அளவுக்கு தங்களால், தங்கள் கட்டுப்பாட்டில் , மேற்பார்வையில் உள்ள விசயங்களில் தவறு நடந்து, கோடிக்கணக்கில் மக்களின் பணம் கொள்ளை போனாதாக சொல்கிறார்களே என கொஞ்சம் கூட நினைத்து வருந்த மாட்டார்களா? என்ன விதமான மனித ஜென்மங்கள் இவர்கள்?


மக்களுக்கு நல்லது செய்யும் வகையில் பதவியும், அதிகாரமும், அறிவும், ஆளுமையும் ஒருவருக்கு அமைவது எவ்வளவு பெரிய பேறு. அத்தகைய வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்குமா? வறுமையில் உழன்று, படாதபாடு பட்டு படித்து, நாயாக அலைந்து வேலை வாங்கி, கடனெல்லாம் அடைத்து, தனக்கு ஒரு குடும்பம், வீடு என வாழ, ஒவ்வொரு இந்தியனும் வாழ்க்கைமுழுதும ் ஓடி ஓடாக தேயும் நிலையில், அதுபோன்ற எந்த சிரமமும் இன்றி வாழ்க்கை கிடைத்த பெரிய புண்ணியவதி, மக்களுக்கு என நல்ல காரியங்கள் செய்யாவிட்டாலும ், மக்களின் பணத்தை திருட துணை போகலாமா?
Quote
 
 
+4 #70 Vikram Subramanian 2011-12-08 03:22
இதில் கவனிக்க வெண்டிய ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் இது தமிழ் மக்களின் உணர்சி அல்ல. ஓரு குடும்பதார் அவர்தம் குடும்ப நபரை வறவேற்கிறார்கள் . தயவுசெய்து இது தமிழ் மக்களின் எண்ணம் என்று எண்ண வேண்டாம்.
Quote
 
 
+1 #69 Sethumathavan 2011-12-07 17:46
AN INSIGHT INTO LTTE-ADMINISTERED SCHOOLS IN EUROPE - THE RADICALIZATION OF CHILDREN
The Concept and Beginning of the "Thamil Aalayam" School System.

http://www.defence.lk/new.asp?fname=20111205_03
Quote
 
 
-12 #68 V.Mohan 2011-12-06 14:09
சர்வதேச இரண்டாவது ஆப்கான் மாநாடு, ஃபான், ஜெர்மனியில் 5.12.2011 ல் நடைப்பெற்றதில் நானும் கலந்துக்கொண்டேன ்.

வெளிநாட்டுவாழ் இலங்கைத்தமிழர்க ள் பயங்கரமாக அக்காலத்திலிருந ்து புளுகுவார்கள் என்பதற்கு "பதிவு இணயதளம்" சாட்சி. இதில் அவர்கள் கலந்துக்கொண்டமா திரி வெட்டி ஒட்டி செய்தி வெளியிட்டுள்ளனர ்.- http://www.pathivu.com/news/19385/57//d,article_full.aspx

திரு.அமீட் கார்சாய் அவர்கள் என் ஃபேஸ்புக் நண்பர்.
Quote
 
 
+16 #67 Jegan Nathan 2011-12-06 11:28
அந்த பரிதாபத்திற்கு உரிய மங்கள் சேலை அணிந்த மாது காலில் செருப்பு கூட இல்லாமல் ஆடுகிறாள் அதில் காயம் வேறு.நமது நாட்டை புதிதாய் பிடித்திருக்கும ் சனி மொழியோ குளு குளு காரில் பயணம்.பாரதியின் பாடல் கூறியது போலே "கஞ்சி குடிப்பதர்கிள்ள ார் அதன் காரணம் இவை எனும் அறிவும் இலார்"என்பது எவ்வளவு உண்மை பாருங்கள்.
Quote
 
 
+2 #66 eleventh sense 2011-12-06 01:41
சவுக்ககு, தஙகள் தளத்தில், ஆங்கிலதில் டைப் செய்யும்பொது, தமிழில் இடைசொருககல்கல் செர்க்க முடியவில்லை. தயவு செய்து இரன்டு மொழிகலிலும் தட்ட்ச்சு பன்னுவதுபோல வசதி செய்யவும்.
Quote
 
 
+5 #65 sithirakupthan 2011-12-05 23:05
திகார் ஜெயிலில் 6 மாதம் விருந்துக்கு போனேன்,2ஜி ஊழலில் போனேன்.
Quote
 
 
+2 #64 ravi-s 2011-12-05 21:49
Enof that we made fun out of kalaingar.
No use of still making fun on him. Pls post something abt mullai periyer dam issue. y kerala creating panic? with proper true facts so that we can share to our frns
Quote
 
 
+4 #63 prabhu ramaswamy 2011-12-05 18:54
ப ப பபா பப்பப்பா பபா பா
கனி பபாப்பா வந்தாப்பா
யப்ப பாப்பா யப்பா யப்பா
வச்சா எனக்கு ஆப்பா

- தல தலபதி
Quote
 
 
+34 #62 மண்ணடி அம்ஜத் 2011-12-05 18:24
டீ கடையில் இருந்து மூணு ருபாய் மதிப்புள்ள வடைஐ திருடி இருக்கிறாய்.. உனக்கு பசி தாங்க முடியவில்லை என்கிற காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது...

உனக்கு ஆறு மாத சிறை தண்டனை...

என்னது...... ஹெல்மட் போடலையா எடு அம்பது ரூவாவ ...... மவனே உனக்கு மன்னிப்பே கிடையாது...

ஐயோ.. வண்டில இன்சூரன்ஸ் இல்லையா... அய்யகோ .... ஆயிரம் ரூபாவ எடுத்து வை... எவ்ளோ தைரியம் டா உனக்கு...

பாவம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி தான் பா சுட்டுச்சு இந்த பொண்ணு... அதுக்கு ஆறு மாசம் ஜெயிலா .... நாடு என்ன ஆச்சு பாருங்க .... பண வீக்கம் அதிகம் ஆய்டுச்சு... சென்செக்ஸ் குறைஞ்சு போச்சு... வில வாசி ஏறி போச்சு...

இந்த நாட்ட காப்பாத்த உங்களால தான் முடியும்.. உங்களால மட்டும் தான் முடியும் மிஸ் கனி .... அதனால உங்களை விடுதலை செய்கிறேன்....

இந்த நாட்டுக்காக சிறை சென்ற காந்திக்கு கொடுத்த வரவேற்ப்பை விட மிக பெரிய வரவேற்ப்பை சென்னை ஏற்போர்ட்டில் கனிக்கு கொடுக்க வேண்டும் என்று இந்த கோர்ட் உத்தரவு இடுகிறது...
Quote
 
 
+12 #61 karthikprabhakaran 2011-12-05 17:49
நாம கனிக்கு வரவேற்பு குடுப்போம். ஸோனக்கா தொடர விழூந்து விழூந்து படிப்போம்.100 ருபா திருடுனா கைய கால ஒடைப்போம்.கோடி ருபா திருடுனா தாரை தப்பட்டையோட கட் அவுட் வைப்போம். :lol: :lol: :lol:
Quote
 
 
+12 #60 பார்த்திபன் 2011-12-05 17:39
இத்தனை போட்டோக்களில், மக்களின் உண்மையான பிரதியாக நிற்பது மஞ்சள் கோமாளி குல்லா, ரோஸ் கலர் உடை அணிந்த நபர் மட்டும் தான்!
Quote
 
 
+8 #59 tiger siva 2011-12-05 17:05
கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள ்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாற ு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் (ஹ்ட்ட்ப்://ப்லயெர்.விமெஒ.சொம்/விடெஒ/18283950?ஔடொப்லய்=1)காணக் கிடைக்கிறது.
இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும ் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலு ம் திரைப்படத்துக்க ு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தல ாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளை யும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.
Quote
 
 
+17 #58 puthiyaanniyan 2011-12-05 16:23
குடும்பமே மலம்தான் திஙுகும் போல,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,
Quote
 
 
+4 #57 குட்டி 2011-12-05 15:48
இதெல்லாம் இருக்கட்டும் சவுக்கு..சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு குறித்து தாங்கள் இன்னும் யேன் கட்டுரை பிரசுரிக்கவில்ல ை....??
Quote
 
 
+9 #56 ஆர்.தியாகு 2011-12-05 14:59
தமிழ் ஒரு காட்டுமிராண்டி பேசும் மொழி என்று சொன்ன பெரியார், உண்மையைதான் சொல்லி இருக்கிறார்..!

ஊழல் கச்சேரிக்கு இந்த ஜால்ராக்களின் சத்தங்களை பாருங்கள்.

இந்த எடுபிடிகளை பார்க்கும் போது... கண்ணாடி முன் நின்று துப்பிக்கொள்ளால ாம் போலிருக்கிறது... நானுமா தமிழன் தூ..
Quote
 
 
-2 #55 V.MOHAN 2011-12-05 14:45
By the definition "Semitic", anti-Semitic would refer to prejudice against all the Semitic peoples, but that would mean that Arabs hostile to Jews (and Jews hostile to Arabs) would also be described as being hostile to themselves. (Can’t we all just get along?).

Whoever cheat and kill weak people(CORRUPTI ON) and increase their Bank balance(includi ng Jews) at present context is "NOBLE PEOPLE" (in Persian "ARYAN", in Tamil Aiya(ஐயா) ). It was an interpretation- Persian culture did not said like this.

If anybody promotes "OLIGARCHY" and no problem supporting murder and persecution of Waywards(or weak), if there was financial or status advantage in it for them, which makes hypocrites and no better than common criminals.
Quote
 
 
-2 #54 V.MOHAN 2011-12-05 14:22
The second International Bonn,Germany conference for Afghanistan on Monday 5th December 2011:
தமிழ்தேசிய(UNP) ஒரு பக்கம், தமிழ் இடதுசாரி(SLFP)ம ற்றொருபுரம்?
Indeed, if the conference in Bonn intends to be anything more than a smokescreen event providing moral justification for the upcoming withdrawal from Afghanistan, the international community will have to abandon the sense of superiority it has so far displayed, as well as its pretensions to instill Western values in a society that continues to be based on a deeply rooted patriarchal tribal structure.

Indeed, one of the constants in Afghan politics has always been its constantly shifting alliances. In the end, the Afghans have to be allowed to determine their own fate. And this has to take place in the context of a system of government that reflects the cultural traditions of Afghans themselves.

Norwegian Evaluation also construed Srilankan societies as, a deeply rooted patriarchal tribal structure in UNP & SLFP masks!.
Quote
 
 
+8 #53 RAJKUMARPANDIAN 2011-12-05 14:21
தலித் இனத்தின் விடிவெள்ளியும் ...தமிழினத்திற்கு வாராது வந்து வாய்த்த!!!!தறுத லையும்!! சாரி ..தகத்தகாய கதிரவனுமான ..ஆண்டிமுத்து மகனுக்கும் இந்த ஊழல் மறைப்பு வரவேற்பை முத்தமிழ் வித்தவர் கொடுப்பாரா.. ???!!!!!!
Quote
 
 
-11 #52 soori 2011-12-05 12:10
இதெல்லாம் சரி. ஜெயா டெய்லி கட்சி ஆபீஸ்'க்கு
வரும்போதே இதே அளவுக்கு வரவேற்ப்பு தூள்
கிளப்புதே. அதெல்லாம் உன்னோட கண்ணுக்கு படலீயா
மக்கள் பிரச்சினை ஆயிரம் இருக்கு. இன்னும் ஒன்னோட சொந்த
பகைய தீர்க்க இந்த பத்திரிகைய உபயோகம் பண்ணாதே
தி மு கா வை மக்கள் நிராகரித்து பல மாதங்கள் ஆகி விட்டது
Quote
 
 
+7 #51 GopinathS 2011-12-05 11:13
இதற்காக தானை தலைவர் ஒன்றும் செலவழித்து இருக்க மாட்டார். செலவழித்த வட்டங்கள், மாவட்டங்கள், முன்னாள்கள் எல்லாம் தமிழ் மக்களின் மேல் உள்ள நம்பிக்கையினால் செய்துள்ளார்கள் . எப்படியும் அடுத்த முறை திமுக தான் ஆட்சிக்கு வரபோகிறது. நமக்கு எம்ல்ஏ/ எம்பி பதவி நிச்சயம், இப்போவே வேலையை ஆரம்பிப்போம் என்று ஆரம்பித்துள்ளார ்கள். நாமும் நம்மால் முடிந்ததை செய்வோம் - 'நாளைய பிரதமர், திகார் சென்ற இரும்பு மனுஷி செல்வி?! கனியார்... வாழ்க வாழ்க!
Quote
 
 
+4 #50 Karuppu.bala 2011-12-05 05:16
http://kalaiy.blogspot.com/2011/12/blog-post_04.html
சவுக்கின் தீவிர வாசகர்கள் மேற்கண்ட இணைப்பை
ஒரு பார்வை பாருங்கள்,
Quote
 
 
+10 #49 உண்மை விளும்பி 2011-12-04 23:10
கலைஞரின் (ஊழல்) வழி நடந்தாய் - நன்றி விஜயா தாயன்பன் அவர்களே
Quote
 
 
+19 #48 V.MOHAN 2011-12-04 22:59
1980 களில் நான் ஒரு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். அழைப்பிதழ் பெற்று தேனாம்பேட்டை அன்பகத்திலும், பிறகு அண்ணா அறிவாலயத்திலும் நான்கைந்து பொதுக்குழு கூட்டத்தில் பங்காற்றியிருக் கிறேன். இவர்களுக்காக அண்ணா அறிவாலயத்தின் முன்பிருந்த பெட்ரோல் பங்கையும் தாக்கியிருக்கிற ேன்.ஆனால்...
என்னால் இனமாகக் காவலரின்? இனமானத்தை மட்டும் புரிந்துக்கொள்ள வே முடியவில்லை. அவர் குடும்ப உறுப்பினர்கள் பக்கம் போகும் பொருளாதார நண்மைகள் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருப ்பதால்...???!!
ஆற்காட்டார் பற்றி ஓரளவு கணிக்க முடியும்.. அது ஒரு நடைமுறைவாதி...கெட்டவர் என்று கூறமுடியாது.. மற்றபடி... ஐயகோ தாங்க முடியலையடா சாமிதான்....
Quote
 
 
+5 #47 k.srinivasan 2011-12-04 20:17
திமுகவுக்கு ஒரு முகம் தெவைபடுகிரது.அழகிரியொ அல்லது இச்டாலினொ இந்த முகமாக இருக்க முடியாது என்ட்ரு கலைக்னர் நினைகிரார் போலும்!
Quote
 
 
+21 #46 vivekprabha 2011-12-04 19:42
சிறைப்பட்டது நீ வதைப்பட்டது நாங்கள்

(உங்கப்பா தொந்தரவு தாங்கல)

REF
VELU, J.ANBAZHAGAN
Quote
 
 
+12 #45 nallavan 2011-12-04 18:25
அனாலும் கனிமொழி அக்கா நீங்க ரெம்ப புத்திசாலி ,,வருசா வருஷம் உங்க தலைமைல கூட்டம் கூடுரிங்க,,,போன வருஷம் வரை சென்னை சங்கமம்,,இந்த வருஷம் பெயில் விழா,,,உங்களால தாரை, தப்பாட்ட மக்கள் சந்தோசமா இருக்கங்கா,,உங் கள அவங்க கூட்ட தலைவியா போட்டு இருக்காங்க,,,அட ுத்த பெயில் கு அவங்க உங்களுக்கு கொடுக்குற வரவேற்பு வ பாருங்க ,,,ஏதோ நாலு பேரு நல்லா இருந்த சந்தோசம்,,,எல்ல ாம் எங்க விதி,,இப்படிலாம ் எங்க மனசே தேத்த வேண்டி இருக்கு,,,
Quote
 
 
+9 #44 nallavan 2011-12-04 18:11
ரோட்டில் தட்டி வைக்கும் தொடரில் ர.ர வுக்கும் உ.பி நடந்த போட்டியில் இப்பொழுது முன்னிலையில் இருப்பது உ.பி யே.இது வரை நடந்த போட்டியில் அண்ணன் அழகிரி மட்டுமே ஆட்ட நாயகனாக இருந்தார்,,கடைச ி போட்டியில் தட்டி வைப்பதில் எட்டி பாய்ந்து அக்கா கனிமொழி வெற்றி பெற வைத்தார் ,,ஆகவே ர ர களே அடுத்த போட்டியில் (வாய்தா வாங்கும் போது) அதிக தட்டி வைத்து எட்டி பாய்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம் ,,,
Quote
 
 
+5 #43 Prasanna - Bahrain 2011-12-04 17:17
சவுக்கு, துரைமுருகன் பின்னால இருக்கற காரும், அதே PORSCHE தான். அது யாரோடது? இல்ல, ரெண்டும் ஒன்னு தானா??
Quote
 
 
-4 #42 Prasanna - Bahrain 2011-12-04 17:16
சவுக்கு, துரைமுருகன் பின்னால இருக்கற காரும், அதே போற்ஸ்ச்ஹே தான். அது யாரோடது? இல்ல, ரெண்டும் ஒன்னு தானா??
Quote
 
 
+8 #41 janucece 2011-12-04 16:23
[ஃஉஒடெ நமெ="ட்ஹாம்பீ"]யாராவது கருத்துக் கணிப்பு நடத்துங்கப்பா? திமுகவில் கலைஞருக்குப் பிறகு யாருக்கு ஆதரவு அதிகம்னு.. தோலுறித்த சவுக்குக்கு நன்றி...[/ஃஉஒடெ]
அவங்களுக்குள்ளே குத்திக்கிட்டு சாக இது நல்ல யோசனை.
Quote
 
 
+13 #40 RK 2011-12-04 14:15
Has anyone noticed the car she was travelling? It was PORSCHE, It is priced here in Dubai for AED.300,000/- If you import in India, that would be costing One Crore indian rupees! Whose money is this? Shameless DMK and its cadres! Tamilians wont deserve any better party than DMK... thieves
Quote
 
 
+11 #39 kanimozhi 2011-12-04 12:29
இந்த சவுக்கு நெட் ல மட்டும் வந்து எந்த ப்ரயொஜனமும் இல்ல. மக்கல் கிட்ட சேர்க்க வேன்டும். எப்படி என்ட்ரால்? மலிவு விலயில் புத்தகம் சேர வேன்டும். இந்தியா முலுக்க கொன்டு சேர்க்க வேன்டும்.
Quote
 
 
+42 #38 Kaliraj k 2011-12-04 12:23
ஒரு சில போட்டோக்களை பார்த்தா கோபம் வரலாம், பரிதாபம் வரலாம், மன வேதனை வரலாம் ஆனால் அருவருப்பு வந்தால் இது கீழ் கண்ட போட்டோக்களுக்கு த்தான்..

தன் மகள் ஜெயிலில் இருந்து ஜாமீனில் ( விடுதலை அல்ல) வந்தால் ஓரளவு சந்தோஷமாக இருக்க அப்பனுக்கு நியாயம் இருக்கு..ஆனால் ஏதோ தமிழ்நாடே இவளோட எழவெடுத்த வருகைக்கு பூரிப்பதைப்போல என்ன ஒரு ஆர்ப்பாட்டம்...எவ்வளவு கட் அவுட்..ஆட்சியில் இல்லை.இவர்கள் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் மாநில அரசு விடுமுறையே விட்டிருப்பார்..

கருணாநிதி...உங்களையெல்லாம் தகாத வார்த்தையில் திட்டலாம், ஆனால் உங்கள் மேல் அந்த வார்த்தைகளை பிரயோகித்தால் கேவலம் அந்த வார்த்தைகளுக்கு த்தானே தவிர. உங்களுக்கல்ல...

தி.மு.க -வை அழிக்க ஜெ.யாலோ, அதிமுகவை கலைஞராலோ அழிக்கமுடியாது. அவரவர் அழிவை அவரவரே தேடிக்கொள்வர். விநாச கால விபரீத புத்தி..

தீதும் நன்றும் பிறர் தர வாரா...
Quote
 
 
+33 #37 ஊர்க்குருவி. 2011-12-04 11:11
சென்னையது திகைத்திடுமாப் போலகூட்டம்

சங்கமத்தின் அடிமைகளின் அரைநாள் வேசம்

திருடி'கனி மொழி யவழின் இழவை மேவ

செருக்கன் கருணாவின் புலுடா கண்டோம்.

விளங்குமோ தமிழ்நாடு விருத்தியோடு.

வியம்புகிறேன் இங்கறிந்த காட்சி 'மூலம்"

சின்னவனாம் கருணாவின் திருகுதாளம்-அவன்

சிந்தனையில் பிந்தியதோர் அசுரன்தானே

வெறுமாண்டி கருணாவே போற்றி போற்றி

விற்றுவிட்டாய் தமிழ்நாட்டின் மானமெல்லாம்.

இப் பிறப்பில் பிறந்தாயே வம்பனாக

இழவதற்கும் விழாவெடுத்தே பழகிப்போனாய்

இப்புவியில் உன்னைப்போல் எவருமில்லை

இனி வரும் காலத்திலும் பிறக்க மாட்டார்

கட்சி கதை முடிந்ததென்று கண்டபோது

காட்சியதை மாற்றிவிட்டாய் கனியின் பேரால்

மெச்சுகிறேன் உந்தனது (நரி) புத்திதன்னை=நீ

புட்டுக்கிட்டு போகும் மட்டும் துன்பந்தானோ.

கட்டையிலே போறவர்க்கு கடைசி மேளம்

தட்டுவது நியாயம்தான் மறுப்பேயில்லை

எத்தனைபேர் தப்பட்டை அடித்தாலும் காண்

இழவெடுத்த கனியின் பழி மறந்துபோகா
Quote
 
 
+9 #36 Saroja 2011-12-04 10:25
மானமில்லா தமிழர்கழ்.
Quote
 
 
+11 #35 GOPALASAMY 2011-12-04 09:52
KANI VANDHACHU!!
STALINUKKU YEALARAI NATTU SANI VANDHACHU!!!
STALIN NEE ILAVU (YEZHAVU) KATHA KILHITHANA?
Quote
 
 
+8 #34 GOPALASAMY 2011-12-04 09:43
Quoting அனானி:
சவுக்கு, 'தி.மு.க.வின் அடிமைகள்' என்ற தலைப்பின் கீழ் அன்பழகன் அவர்கள் படமும் உள்ளது. எனக்குத் தெரிந்து அவர் பெரிதாக மக்கள் விரோதச் செயல் செய்தது இல்லை. பெரியவர், படித்தவர், கண்ணியம் காப்பவர், அந்தக் காலத்து மனுஷன்... அடிமை என்ற வார்த்தை அவரைத் தவிர்த்து வருமாறு மாற்றி அமைத்துப் போடுங்கள்..நெருடலாக உள்ளது. தேசியத் தலைவரே இப்போது வந்தாலும் அன்பழகனை மரியாதையாகவே நடத்துவார்.

SAVUKKU, PLEASE WRITE ABOUT ANBALAGAN SON'S BUSINESS CONNECTIONS.
Quote
 
 
+20 #33 prabhuv 2011-12-04 09:23
கடவுளே, உன் கண்னை திற
Quote
 
 
+24 #32 Alaioosai 2011-12-04 08:53
அல்பம், ஈனம் மானங்கெட்டவன் இன்னும் என்ன சொன்னாலும் தகும்...ஒரு நாளைக்கு ஆயிரம் பேரு பெயில் வாங்குறாங்க அவங்க எல்லாம் இவொலோ கேவலமா ஈதர மாதிரி பன்னால து து து கருமம்
Quote
 
 
+16 #31 Kumaravel Sundar 2011-12-04 07:45
கெடு கெட்ட நாடும் அதன் முட்டால் உதவகரை மக்கலும்..... வெர என்ன சொல்ல முடியும்.
Quote
 
 
+16 #30 manithan 2011-12-04 07:37
கொன்சம் கூட கூசாதா?
Quote
 
 
+41 #29 dineshG 2011-12-04 07:20
இந்த பொலப்பு பொலைக்கிரதுக்கு நாலு பெரு ஒன்னுக்க குடிகலாம்
Quote
 
 
+9 #28 manithan 2011-12-04 06:09
அன்னாவின் கொல்கை என்னது ;-) ;-) ;-) ;-) ;-) ;-) ;-)
Quote
 
 
+10 #27 See para 2011-12-04 05:59
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே...
Quote
 
 
+21 #26 Ranjani 2011-12-04 04:57
என்ன கொடுமை !!!!!

PORSCHE வாங்க பணம் ஏது ?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 87 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4495
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57232
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176040
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8391768