முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
சுப்ரமணிய சாமித் தேவர் ???? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 35
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 17 அக்டோபர் 2011 14:17

சென்னை தேவர் மண்டபத்தில் முக்குலத்தோர் முழக்கம் என்ற சிடி வெளியீட்டு விழா நடந்தது.  இந்த சிடியை பாடி கவுரவித்திருப்பவர் கருணாஸ்.    இந்த சிடி சுப்ரமணிய சுவாமியால் வெளியிடப் பட்டது.   இந்நிகழ்ச்சியில் பேசிய பசும்பொன் பைன் ஆர்ட்ஸ் நிறுவனர் முத்துசாமி, “மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும். அதுவும் அக்டோபர் 30ம் தேதிக்குள் நடக்க வேண்டும். இல்லையெனில், விமான நிலையத்தை கருணாஸ் போன்ற ஆயிரம் இளைஞர்கள் முற்றுகையிட வேண்டும்.  விமான நிலையத்திறகுள் ஒரு மந்திரியும் உள்ளே போக முடியாதவாறு தடுக்கவேண்டும்.  உள்ளே இருந்தும் யாரும் வெளியே வரக்கூடாது.  விமான நிலையத்திற்கு பெயர் வைக்க நாம் சுப்ரமணிய சுவாமிக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று பேசினார்.

 

மன்னர் சேதுபதியின் வாரிசான கவுரிசங்கர், “தேவர்கள் என்றால் வீரம் மிக்கவர்கள். அந்த வகையில் வீரம் மிக்கவர், விவேகம் மிக்கவர், தெய்வீக பக்தி கொண்டவர் சுப்ரமணியம் சுவாமி. எனவே நாம்அவரை டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தேவர் என்று அழைப்பதே சாலப்பொருத்தம்” என்று பேசினார்.

 DSC_5196

அடுத்து பேசிய சுவாமி, ”என் அம்மா அடிக்கடி நீ பிராமணன் இல்லை, தேவர் என்பார்.  அதற்கு காரணம் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்.   அய்யர் என்றால் அடக்கமாக இருப்பார்கள்.  தேவர் என்றால் யாருக்கும் பயப்பட மாட்டார்கள்.  முத்துராமலிங்க தேவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி.  என் சொத்து எல்லாம் நாட்டுக்காக என்றார்.  ஆனால், இன்றைய அரசியல்வாதி, நாட்டு சொத்து எல்லாம் என சொத்து என்று சொல்கின்றனர்.  முதன் முதலில், மீனாட்சி அம்மன் கோயிலில் தலித் மக்கள் நுழைந்து தரிசனம் செய்ததற்கு முத்துராமலிங்கத் தேவர்தான் காரணம்.

 

மதுரை விமான நிலையத்திற்கு “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இன்டர்னேஷனல் ஏர்ப்போட்”  என்று பெயர் வைக்க 2001ல் முடிவானது.  அப்போது மத்திய அமைச்சராக இருந்த சரத் யாதவ், எல்லாவற்றையும் கிளியர் செய்தார்.   ஆனால், தமிழ்நாட்டில் நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வேண்டும் என்றார்கள்.   அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் என்ன காரணம் சொன்னார் என்று தெரியவில்லை.  அந்த முயற்சி தடைபட்டது.

 

இரண்டாவது முறையும் கடைசி நிமிடத்தில் வந்து, தேவர் பெயர் வைத்தால் தலித் மக்கள் போராட்டம் செய்வார்கள், வன்முறை ஆகும் என்று சிலர் சொல்ல, பிரதமர் அதை நிறுத்தி வைத்தார்.  இரண்டு நாள் முன்பு பிரதமர் மன்மோகனிடம் மதுரை ஏர்போர்ட்டுக்கு தேவர் பெயர் வைத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் கோர்ட் மூலமாக நான் உத்தரவு வாங்கி வருவேன் என்று சொல்லியிக்கிறேன்.

 

தலித் சமுதாயம் முத்துராமலிங்கத் தேவருக்கு அவர் செய்த நல்ல பணிகளுக்காக ஏர்போர்ட்டுக்கு அவர் பெயர் வைக்க சப்போர்ட் செய்ய வேண்டும்.  முத்துராமலிங்கத்துக்கு பாரத ரத்னா கிடைக்க வேண்டும்.  அதற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என் மனப்பான்மை தேவர் மாதிரிதான்.   அதனால் எனக்கு கஷ்டம் கிடையாது.  அதனால் என்னை யாராவது சுப்ரமண்ய சுவாமி தேவர் என்று சொன்னால் எனக்கு அது பெருமையான விஷயம். கவுரவமாக நினைக்கிறேன்.” என்று சுப்ரமண்ய சுவாமி பேசியுள்ளார்.

 

சுப்ரமண்ய சுவாமியின் இந்தப் பேச்சு தென் மாவட்டங்களில் வன்முறையை தூண்டும் தன்மை பெற்றது.

 

சுப்ரமண்யன் சுவாமியோடு தேவர்களின் இந்த இணைப்பும் புதுப் பாசமும், ஒரு பெரிய சதித்திட்டத்தின் வெளிப்பாடோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

 DSC_5156

முத்துராமலிங்கம் தலித்துகளுக்கு செய்த நன்மைகளை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறும் சுப்ரமண்யன் சுவாமி, முதுகளத்தூர் கலவரத்துக்கு யார் காரணம், அதில் வீடிழந்த தலித்துகளின் நிலை என்ன, 18 தலித்துகள் பலியானதற்கு காரணம் என்ன என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  ஒரு நாள் மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் தலித்துகளை அழைத்துச் சென்று விட்டு, ஒன்பது உயிர்களை கொல்வது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும் ?  முதுகளத்தூர் கலவரத்தின் பின்னணியில் முத்துராமலிங்கத் தேவர் இருந்தார் என்பதை அன்றைய முதல்வர் பக்தவச்சலம், காங்கிரசாரின் அராஜகம் எல்லை மீறிவிட்டது; காஷ்மீருக்குப் பதிலாக முதுகுளத்தூரில் இருந்துதான் மூன்றாம் உலகப் போரைத் தொடங்க வேண்டும்’ என்று 10 ஜுலை 1957 அன்று முத்துராமலிங்கத் தேவர் பேசிய பேச்சை சுட்டிக் காட்டகிறார்.  முதுகுளத்தூர் கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் “ராமநாதபுரம் துப்பாக்கிச் சூட்டில் மட்டும் செத்தவர்கள் 40 பேர் என்றும், அதில் 14 பேர்களில் 13 பேர் மறவர்கள் என்றும் ஒருவர் தாழ்த்தப்பட்டவர் என்றும் கலகங்களில் இருந்த 26 பேர்களில் 8 பேர் மறவர்கள் என்றும் 18 பேர் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. சுமார் 100 பேர் காயமடைந்திருப்பர். இக்கலகத்தில் கொளுத்தப்பட்ட வீடுகள் மொத்தம் 2,879 என்றும் இதில் 2,731 வீடுகள் தாழ்த்தப்பட்டவர்களது என்றும் 106 தேவர்களுடையது என்றும் 41 மற்ற வகுப்பினருக்கு சொந்தமானவை என்றும் கூறப்படுகிறது. இதுவரை மொத்தம் 475 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என ‘விடுதலை' நாளேடு 8.10.1957 அன்று ராமநாதபுரம் கலவரம் இழப்புகளின் விவரம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.  அந்தக் கலவரம் தலித்துகளின் மத்தியில் இன்றும் மாறாத ரணமாகவே உள்ளது. ஆகையால் தலித் மக்கள் முத்துராமலிங்கத் தேவரை என்றுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

 

முத்துராமலிங்கத் தேவரின் ஒரே சாதனையாக எதைக் கருத முடியும் என்றால், தலித்துகளுக்கும் முக்குலத்தோருக்கும் இடையே தீராத பகையை ஏற்படுத்தினார் என்பதை மட்டுமே கூற முடியும்.  இப்படிப் பட்டவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று கூறும் சுப்ரமண்ய சுவாமி, முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த தினகரன் என்பவர் எழுதிய “முதுகளத்தூர் கலவரம்” என்ற நூலை படித்துப் பார்க்க வேண்டும்.

 

சுப்ரமண்ய சுவாமியின் இந்தப் பேச்சு விஷமத்தனமானது.  இரு சமூகத்தினரிடையே வன்முறையை தூண்டக் கூடியது. இத்தனை நாள் தன்னை தேவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாத சுப்ரமண்ய சுவாமி, தற்போது அடையாளப் படுத்திக் கொள்வதில் ஒரு பெரிய சதித் திட்டம் பின்னணியில் இருக்கக் கூடும்.  ஏற்கனவே எழுதியிருந்த கட்டுரையில், நடராஜனின் சதித் திட்டம் பற்றி விரிவாக எழுதியதையும், இதையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சுவாமியின் ஆதரவை நடராஜன் கேட்டிருப்பார் என்றே தோன்றுகிறது.

 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது ஜனனதா கட்சிக்கு இரண்டு இடங்களைக் கேட்டு, அந்த இடங்கள் கொடுக்கப் படாத காரணத்தால் ஜெயலலிதா மீது சுப்ரமண்ய சுவாமி கடும் அதிருப்தியில் இருந்தார் என்ற செய்தியையும் புறந்தள்ள முடியாது. மேலும் சுவாமியின் வரலாற்றைப் பார்த்தால், 1990ல் திமுக ஆட்சியை கலைத்தது உட்பட, பிஜேபி ஆட்சியை கலைத்தது வரை, சகுனி வேலைகளைச் செய்வதில் வல்லவார்.

 

மேலும் அய்யர் என்றார் அடக்கமாக இருப்பார்கள், தேவர் என்றால் யாருக்கும் பயப்பட மாட்டார்கள் என்ற சுப்ரமண்ய சுவாமியின் கூற்றும் முட்டாள்த்தனமானது.  இந்த சாதியினர்தான் வீரமாக இருப்பார்கள் என்று பொதுமைப் படுத்துவது அயோக்கியத்தனமானது மட்டுமல்ல, விஷமத்தனமானது.  ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் அய்யர்தானே ?  தான் தைரியமானவன் என்று மார்தட்டிக் கொள்ளும் சுப்ரமண்ய சுவாமி, எப்போதும் 25 துப்பாக்கி ஏந்திய காவலர்களோடு வலம் வருவது ஏன் ?  விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டு விட்டார்கள் என்று வாய் கிழிய பேசும் சுவாமி, அழிக்கப் பட்ட விடுதலைப் புலிகளால் ஆபத்து என்று எதற்காக கருப்புப் பூனைப் படைகளோடு சுற்றுகிறார்.  இவரது உயிருக்கு ஆபத்து என்றால் இவர் தானே சொந்தச் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.   இந்த ‘வீரர்’ எதற்காக மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் கருப்புப் பூனைப் படை வீரர்களை உடன் வைத்துக் கொள்கிறார் ?

 
DSC_5274

ஜெயலலிதா மீதான பெங்களுர் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து, அவருக்கு எதிராக பெரிய சதித் திட்டம் தீட்டப் பட்டு வருவதாகவே தோன்றுகிறது.  இந்தச் சதித்திட்டத்தில் சுப்ரமண்ய சுவாமி முக்கிய பங்கு வகித்து வருவதன் விளைவே, முக்குலத்தோரோடு இவர் காட்டும் நெருக்கம்.

 

ஜெயலலிதா இதை உணர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  சவுக்கு வாசகர்கள் பலர் எழுதியுள்ளது போல, வாக்குகள் விழுந்தது ஜெயலலிதாவுக்காகத் தான்.   வேறு யாருக்காகவும் அல்ல.

 

Comments  

 
0 #139 praveen Cholagar 2011-11-28 20:45
@ Rakesh Patel mudukkalthore betwen congress and forward block So if karunanithi and jayalalitha say anything Will you accept all the facts???? Please read history of thevar and what he did for this country he never did anything base of caste or anything without reading any shouldn't blame anybody
Quote
 
 
0 #138 praveen Cholagar 2011-11-28 20:37
ANybody Can prove when mallar has changed to pallar????? Which king has changed it ????????? Anybody can prove this???????
Quote
 
 
+4 #137 வீருகொன்டான் 2011-10-31 20:11
[ஃஉஒடெ நமெ="சுப்பிஅஹ்"]தமிழ் சாதிக்குள் சண்டை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திராவிடர்கள் தமிழ்நாட்டில் 3 % பேர் இருந்துகொண்டு தமிழ்நாட்டை ஆள்கிறார்கள் இதற்கு அடிஆட்கலக மறவர் கள்ளர் அகமுடையார் இனத்தை பயன்படுத்தி தமிழினத்தை பிரித்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துகொல்கிர ர்கள் ஒ.பி.பன்னிர்செல்வம் ஏன் முதல்வராக ஆக முடியல வீரம் உள்ள மறவர்கள் ஏன் தடுக்கவில்லை இவர்கள் திராவிடர்களின் காலை நக்கி வாழ்கிற சாதி திருட்டு தொழில் செய்துகொண்டு தமிழ் குடியான மள்ளர்களின் அரசியலை தடுத்து தமிழினத்தையும் அளித்தார்கள் மள்ளர்கள் அடுத்தவன் காலில் விழுந்து வணங்கும் எண்ணம் முற்காலத்தில் இருந்து கிடையாது ஆகவே அதிகாரத்தை இழந்து பள்ளர்களாக வாழ்கிறார்கள் மீண்டும் பாண்டியர்களின் வரலாறு எழும் தமிழ்நாடில் ஆட்சி மாறும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் நுழைவு போராட்டத்தில் மள்ளர்கள் ஏறும் கலந்துகொள்ளவில் லை இது சுப்பையா சொன்னதுதன் நான் ஏட்ருக்கொல்கிரெ ன்...............
Quote
 
 
+5 #136 வீருகொன்டான் 2011-10-31 20:07
பரத நாட்டில் பிரட்த மூத்தககுடி மக்கல்ரா நான்கல் ஆதி முதல் அன்டம் ஆன்ட பரம்பரைடா நான்கல் தமிலில் உல்ல இலக்கியமாக இருந்தாலும் மன்னர் கால வரலார இருந்தலும் சரி எதை எடுத்தாலும் சரி நான்கல் தான்டா இருப்போம் நான்கல் இல்லாத தமில் மொலி இலக்கியம் ஏது இலக்கனம் ஏது உன்மைதெரிந்தும் தெரியாதது போன்ரு பமடயர்கலாக வால்வதர்க்கு செத்துவிடுன்கடா ..........
Quote
 
 
-2 #135 manithan 2011-10-29 20:11
[ஃஉஒடெ நமெ="பல_தெ ப்ரொஅட்சச்டெர்"]அய்யா சவுக்கு.. திரு.வால்டர் வணங்காமுடி போடுற கமெண்ட்டுகளை உடனே போடு.அப்பத்தான் நாங்க திருப்பிக் கொடுக்க முடியும்..

தேவர் கலவரத்தைத் தூண்டியதாக இருந்தால்,தென் தமிழகம் முழுவதும் அல்லவா கலவரம் பற்றி எரிந்திருக்க வேண்டும்..முக்கியமாக,ஒன்ற ுபட்ட மதுரை மாவட்டமாக இருந்த(மதுரை,தே னியை உள்ளடக்கிய பகுதியில் பிரமலைக் கள்ளர்கள் மிகுதியாக இருந்த பகுதி..தேவருக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தவர்கள்..அந்தப் பகுதிகளில் தாழ்த்தப்பட்டோர ும் இருந்தனர்..எனக்குத் தெரிந்தவரையில், என் தாத்தா சொல்லியவரை,இரு சாதியினரும் நல்லிணக்கத்தோடு தான் வாழ்ந்து வந்துள்ளனர்..

தேவர் எங்காவது தாழ்த்தப்பட்டோர ுக்கான துவேஷப் பேச்சினைப் பேசினார் என்று ஆதாரப்பூர்வமாக உங்களால் நிரூபிக்க முடியுமா??

ஐயா மட்டும் சாதிக்கலவரத்தைத ் தூண்ட வேண்டுமென்று நினைத்திருந்தால ்,தென் தமிழகமே எரிந்திருக்காதா ?? இது புரியவில்லையா? சுதந்திரக் கனலை ஊரெங்கும் தூண்டியவர்,தன் பேச்சால் சாதிக் கலவரத்தைத் தூண்டியிருக்க முடியாதா??

இது முதுகுளத்தூர் என்ற சிறிய ஊரில் நிகழ்த்தப்பட்டத ு,ஐயாவைக் கைது செய்ய வேண்டுமென்ற உள்நோக்கமேயன்றி வேறென்ன??.காமராஜர் இதையெல்லாம் மவுனியாக அப்போது வேடிக்கை பார்த்தார்...(மன்மோகன் சிங் மாதிரி)இதற்கு பக்தவத்சலமே முழுக்காரணம்..

"பலாத்காரத்தைத் தூண்டி விடுபவர்கள் என் இருதயத்தைப் பிளந்து ரத்தத்தைச் சொட்டச் செய்யும் பாவியாவர்."-ஒரு மனிதன் இதற்கு மேலும் தன்னுடைய நடுநிலையை வெளிப்படுத்த முடியுமா?????

புரிந்து கொள்ளுங்கள்..தாழ்த்தப்பட்டோர ைத் தேவையில்லாமால்( இப்போதெல்லாம்,த ாழ்த்தப்பட்டோர ில் சில கழிசடைகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கேவலமான முறையில் பயன்படுத்துவது கண்கூடு) துன்புறுத்துவது முக்குலத்தோராக இருந்தாலும்,நாட ாராக,செட்டியாரா க,நாயக்கராக,பிள ்ளையாக,இன்னும் யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.ஆனால்,அதற்காகத் தெய்வமகான் தேவர் ஐயாவைக் குறைசொல்வது என்ன நியாயம்?? இதற்கு மேலும் நீங்க சொல்லிக்கிட்டே இருந்தா,ஆமா..ஐயா எங்களுக்கு மட்டும்தான் சொந்தம்..போய் புடுங்குங்க எல்லாம்.. நான்கல் புடுன்குரம் நீ ஊம்பு
Quote
 
 
-8 #134 BackiaSenthil 2011-10-27 13:09
சவுக்கு சார் எதையும் தெரிந்து எழுதுஙல் . இப்படி எழுதுவது நல்லது அல்ல.
Quote
 
 
-4 #133 Buddha Smiling 2011-10-27 07:16
இன்னும் தனது காட்டு மிரான்டித்தனமான போக்கே மூலதனமாக பெரும்பான்மையான ோர் இருக்கும் சமூகம் தேவர் இனத்தார்.

தாழ்த்தப்பட்டோர ் போல் வாழ்ந்து முன்னே வந்த நாடார் சமூகம் தான் தமிழகத்துக்கு வழிகாட்டி.
Quote
 
 
+15 #132 RAJKUMARPANDIAN 2011-10-27 06:42
[ஃஉஒடெ நமெ="ஆர்.தியாகு"][ஃஉஒடெ நமெ="றாஜ்கூமாற்பாண்ட ீஆண்"]அது என்ன முக்குலதூர் ..கள்ளர் மறவர் அகமுடையார் ..சேர்வையும் உண்டுதானே ..அதனால் இன்று முதல் நாக்குலத்தூர் ..ப்லெஅசெ ந்ரிடெ அச் நக்குலதொர்..ஃப்ரொம் நொந் ஒன்[/ஃஉஒடெ]


அட பைத்தியகாரா..! எதையுமே தெரியாமல் எப்படி நீ போராட போகிறாய்..?

அகமுடையர் மற்றும் மறவர்களின் ஒரு பட்டமே ஸெர்வை என்பது... பெரும் பகுதி சேர்வை என்பதை அகமுடையர்களே உபயோகிக்கின்றனர ்..!!!

கொஞ்சம் உன் முளைக்கு சாம்மிராணி புகை போடு .. அறிவு வளரும்![/ஃஉஒடெ]




உங்களால் விதண்டாவாதம் தான் பேச முடிகிறது ..களவு ,கொள்ளை ,கொலை குற்றங்களுக்காக குற்ற பரம்பரை சட்டத்தில் காவல் நிலையங்களில் ராத்தங்கியதை தவிர கள்ளன்,மறவன்,அக முடையான் ..என்ற வெவ்வேறு வேறுபட்ட ..கொள்வினை ,கொடுப்பினை இல்லாத நிலையில் ..இது என்ன போலித்தனமான நாக்குலதோர்..முகமூடி அதற்கெல்லாம் இன்ன பிற தமிழ் சாதிகள்..அஞ்சி நடக்க வேண்டும் என்பது தானே நோக்கம் ...மூணு சாதிக்காரனையும் ஒண்ணா உக்கார வச்சி உன் முளைக்கு நீ சாம்பிராணி புகை போடு ..வெவ்வேறு வேறுபட்ட சாதிகள் ஒற்றுமைபடுத்துவ து சிறை சகவாசம் தான் என்ற அறிவு உனக்கு வரும்..
Quote
 
 
+18 #131 RAJKUMARPANDIAN 2011-10-25 22:10
அப்படியே பசும்பொன்னை சேர்ந்த முத்துராமலிங்கம ் மீதான மற்ற குற்ற வழக்கு விவரங்களையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பெற்று போட்டு தாக்குங்க சவுக்கு Sir
Quote
 
 
+9 #130 naadan 2011-10-25 22:01
[ஃஉஒடெ நமெ="ராம்"]இந்த்த வலை தலத்தில் வரும் எல்லொரும் தேவருக்கு எதிரானா சாதிவெரி பிடிதவர்கல் ( சவுக்கு ந் சாணானா[/ஃஉஒடெ]



இல்லை .. அவர் கள்ளன்.. ஆம் நம் உள்ளம் நிறைந்த திருடன் ..ஆடு மாடு திருடுபவன் இல்லை
Quote
 
 
-7 #129 bala_the Broadcaster 2011-10-24 20:09
அய்யா சவுக்கு.. திரு.வால்டர் வணங்காமுடி போடுற கமெண்ட்டுகளை உடனே போடு.அப்பத்தான் நாங்க திருப்பிக் கொடுக்க முடியும்..

தேவர் கலவரத்தைத் தூண்டியதாக இருந்தால்,தென் தமிழகம் முழுவதும் அல்லவா கலவரம் பற்றி எரிந்திருக்க வேண்டும்..முக்கியமாக,ஒன்ற ுபட்ட மதுரை மாவட்டமாக இருந்த(மதுரை,தே னியை உள்ளடக்கிய பகுதியில் பிரமலைக் கள்ளர்கள் மிகுதியாக இருந்த பகுதி..தேவருக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தவர்கள்..அந்தப் பகுதிகளில் தாழ்த்தப்பட்டோர ும் இருந்தனர்..எனக்குத் தெரிந்தவரையில், என் தாத்தா சொல்லியவரை,இரு சாதியினரும் நல்லிணக்கத்தோடு தான் வாழ்ந்து வந்துள்ளனர்..

தேவர் எங்காவது தாழ்த்தப்பட்டோர ுக்கான துவேஷப் பேச்சினைப் பேசினார் என்று ஆதாரப்பூர்வமாக உங்களால் நிரூபிக்க முடியுமா??

ஐயா மட்டும் சாதிக்கலவரத்தைத ் தூண்ட வேண்டுமென்று நினைத்திருந்தால ்,தென் தமிழகமே எரிந்திருக்காதா ?? இது புரியவில்லையா? சுதந்திரக் கனலை ஊரெங்கும் தூண்டியவர்,தன் பேச்சால் சாதிக் கலவரத்தைத் தூண்டியிருக்க முடியாதா??

இது முதுகுளத்தூர் என்ற சிறிய ஊரில் நிகழ்த்தப்பட்டத ு,ஐயாவைக் கைது செய்ய வேண்டுமென்ற உள்நோக்கமேயன்றி வேறென்ன??.காமராஜர் இதையெல்லாம் மவுனியாக அப்போது வேடிக்கை பார்த்தார்...(மன்மோகன் சிங் மாதிரி)இதற்கு பக்தவத்சலமே முழுக்காரணம்..

"பலாத்காரத்தைத் தூண்டி விடுபவர்கள் என் இருதயத்தைப் பிளந்து ரத்தத்தைச் சொட்டச் செய்யும் பாவியாவர்."-ஒரு மனிதன் இதற்கு மேலும் தன்னுடைய நடுநிலையை வெளிப்படுத்த முடியுமா?????

புரிந்து கொள்ளுங்கள்..தாழ்த்தப்பட்டோர ைத் தேவையில்லாமால்( இப்போதெல்லாம்,த ாழ்த்தப்பட்டோர ில் சில கழிசடைகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கேவலமான முறையில் பயன்படுத்துவது கண்கூடு) துன்புறுத்துவது முக்குலத்தோராக இருந்தாலும்,நாட ாராக,செட்டியாரா க,நாயக்கராக,பிள ்ளையாக,இன்னும் யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.ஆனால்,அதற்காகத் தெய்வமகான் தேவர் ஐயாவைக் குறைசொல்வது என்ன நியாயம்?? இதற்கு மேலும் நீங்க சொல்லிக்கிட்டே இருந்தா,ஆமா..ஐயா எங்களுக்கு மட்டும்தான் சொந்தம்..போய் புடுங்குங்க எல்லாம்..
Quote
 
 
-3 #128 உதயசூரியன் 2011-10-24 20:02
[ஃஉஒடெ நமெ="பெருசு"][ஃஉஒடெ நமெ="உதயசூரியன்"]தன் ஜாதிக்கு அங்கீகாரம் வேண்டும் என்று நம் இன துரோகியிடம் மன்டியிடும் இவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.,
உங்களை ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்தவே முடியாது.
அட பதர்களா...[/ஃஉஒடெ]


ஒரு பெரியாரே ஆயிரக்கணக்குல வத வதன்னு பெத்துபோட்றுக் கும்போது (உஙகளுக்கெல்லாம ் தந்தை ஆச்சே, அதுனால சொன்னேன்) ஆயிரம் பேரு வந்தா நாடு தாங்காதுடா சாமி. ..போதும் இத்தோட விட்றுவோம்.[/ஃஉஒடெ]
கேள்விக்கு பதில் சொல்லாம கப்பித்தனமா கமென்ட் போடவேணாம் ....\
Quote
 
 
+9 #127 மாவீரன் 2011-10-24 19:42
டே கலவானி பயலுகலே ...... உன்கல் புத்தி ஏன்டா இப்படி இருக்கு....முட்டா பயலூகலா........கல்லன் என்ரால் திருடன் மரவன் என்ரால் காட்டி கொடுப்பவன் அகமுடயர் என்ரல் கூட்டிகொடுப்பவன ் இப்படி இருக்கிர பயலுக நீன்கல் உன்கலுக்கு என்னட வீராப்பு. மன்னாகட்டி பயலுகலே 2011ம் ஆன்டு நடக்கு21ம் நூட்ரான்டு நடக்குதுடா....இப்பயாவுது மாருகடா......
Quote
 
 
+10 #126 மாவீரன் 2011-10-24 19:23
தேவர் என்றால் யாருக்கும் பயப்பட மாட்டார்கள்.என்ரால் அவர்கலுக்கும் குத்தினால் இரத்தம் தனே வரும்.....
Quote
 
 
-2 #125 bala_the broadcaster 2011-10-24 18:32
எல்லோருக்கும் தெரியாத செய்தி இது..இதற்குப் பிறகும் மனதில் மாசு மருவற்ற,புடம் போட்ட தங்கமான ஐயாவைப் பற்றிக் குறை சொன்னால், அவர்கள் சிந்தை கலங்கிய சிறுபுத்தியாளர் கள்..

மதுரை மாவட்டத்தில் பசும்பொன் ஐயா சுற்றுப்பயணம் செய்த போது, தாழ்த்தப்பட்டோர ் அதிகமாகவும்,பிர மலைக் கள்ளர் இனத்தைச் சேர்ந்தோர் மிகக் குறைவாகவும் வசிக்கும் ஒரு கிராமத்தின் வழியாக ஐயா சென்றார்.அந்தக் கிராமத்தின் தாழ்த்தப்பட்டோர ்கள் ஐயாவிற்கு மாலை அணிவித்துத் தங்கள் கிராமத்தில் பேச வேண்டினர். அப்போது ஐயா பின்வருமாறு தன் பேச்சை ஆரம்பித்தார்."கூடியிருக்கும் மனித தெய்வங்களாம் மக்களாகிய உங்களின் பாதம் பணிந்து அடியேன் என் உரையைத் தொடங்குகிறேன். நீங்கள் என் மேல் கொண்டிருக்கும் அன்பிற்கு, என் தலைத்தோலைச் செருப்பாகத் தைத்துப் போட்டாலும், அதற்கு ஈடாகாது."

யாராவது,தலித் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியக்கூடிய யாராவது, இந்த அளவில் தன்னுடைய பேச்சைத் துவங்கியிருப்பா ர்களா...?? இது உறுதிப்படுத்தப் பட்ட செய்தி..

1957-ம் ஆண்டு கலவரங்கள் நிகழ்ந்தது ஜூலை,ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில்..அப்போது ஐயா,பாராளுமன்றக ் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுவிட்டார்..அதையே அவர் பின்னால்,"இரு மாதங்கள் டெல்லியிலே தங்கி விட்டேன்..இங்கென்ன நேர்ந்ததென்றே தெரியவில்லை.." என்று தெளிவாகக் குறிப்பிட்டார்..

மேலும்,ஐயாவிற்க ு மென்மேலும் வெற்றிகளைக் குவித்துக்கொண்ட ிருந்த தொகுதி முதுகுளத்தூர்.அதில் ஐயாவே இனவெறியைத் தூண்டினார் என்பதை எந்த அறிவுடையவனாவது ஏற்பானா??..அந்த போராட்டங்கள் அந்தக் குறிப்பிட்ட ஏரியாவில் மட்டும் சுழன்ற மர்மம் என்ன??

அவர் ஈடுபட்ட தொழிற்சங்கப் போராட்டங்களின் கதையை ஜீவா உயிரோடு இருந்தால் கதை கதையாகச் சொல்லுவார்..

ஜீவா தா.பாண்டியனிடம் கூறியது,"தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர் அவர்.பதவிக்காக என்று அவர் எதையும் செய்யமாட்டார்.தாழ்த்தப்பட்டோர ுக்கான முன்னேற்றத்தில் பெருமளவு அக்கறை கொண்டவர்." இப்போது ஜீவாவை நீங்கள் குறை கூறுவீர்களா?
Quote
 
 
-5 #124 unmai1 2011-10-24 09:35
//ஏற்கனவே ஆதிக்க சாதியாக இருக்கும் ஒரு சாதியினர், ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டு, அது இனக்கலவரத்துக்க ு வழி வகுக்கும் என்று தெரிந்தும், தங்கள் சாதியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த எடுத்த முயற்சிகளே அம்பலப்படுத்தப் பட்டுள்ளது. வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது தோழரே. //
சவுக்கு தமிழ் இனங்களை பிரிக்கும் உங்களுடைய பணி தொடருட்டும். ஆதிக்க சாதி என தொடர்ச்சியாக சொல்வதின் மூலம் தமிழர் பிரச்சனைகளை முன் வைக்காமல் தமிழ் இனங்களை ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ள வைக்கும் உங்கள் பொறுப்பும் , இந்திய உளவுத் துறையின் திறமையும் மலைக்க வைக்கின்றன.
நீங்கள் மிகத் திறமையாக தமிழர்களை மோத விடுவதாக நினைக்கலாம். பொறுத்து இருந்து பாருங்கள்.
மற்றபடி சுப்ரமணிய சாமியை வெறுத்த நான் இப்போது நினைக்கிறேன். அவர் உங்களை போன்ற சாதி வெறியர்களிடம் இருந்து எவ்வளவோ மேலானவர். தான் நினைப்பது தவறாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்கிறார். உங்களை போல தேவர் என்னும் தமிழரில் ஒரு பிரிவை மள்ளர் என்னும் இன்னொரு பிரிவோடு மோத விட்டு அந்த ரத்தத்தில் குளிர் காய நினைத்து கொண்டே அதை ஆதிக்க சாதி என வெளிப் பூச்சு பூசுவதை விட அவர் மேலானவர்.
Quote
 
 
+2 #123 வால்டர் வணங்காமுடி 2011-10-23 21:31
பல கமெண்டுகளுக்கு அதைவிட ரொம்பவும் சூடாக எதிர்கமெண்டுகள் போடுகிறேன். ஆனால் அதையெல்லாம் சவுக்கு ஏன் தடுக்கிறதோ தெரியவில்லை. இங்கே பின்னூட்டமிடம் சில கழிசடைகளின் வார்த்தைகளை விடவே என் வார்த்தைகள் தரம்கெட்டவையாக உள்ளன. (இந்த டயலாக் எங்கேயோ கேட்டமாதிரி இருக்கா சவுக்கு... நீ சொன்னது தான்...!!!). தரம்கெட்ட பின்னுட்டத்தையு ம், தனிநபர் தாக்குதல் பின்னுட்டத்தை அனுமதிக்க வேண்டாம். அனுமதித்தால் அதற்கு பதில் பின்னுட்டத்தையு ம் அனுமதி. பாரபட்சம் வேண்டாமே?
Quote
 
 
-1 #122 பெருசு 2011-10-23 11:58
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]கரிசல்குளத்தான ் சொன்னது:
--------------------------
///தான் தைரியமானவன் என்று மார்தட்டிக் கொள்ளும் சுப்ரமண்ய சுவாமி, எப்போதும் 25 துப்பாக்கி ஏந்திய காவலர்களோடு வலம் வருவது ஏன் ? ///
அது சரி, அப்போ பாதுகாப்பு கொடுக்கப்பட்ட எல்லோரும் கோழைகளா? நீங்கள் சொன்னால் சரிதான்!



பாஸ்.... நீங்க கேள்வியை தப்பா புரிஞ்சுகிட்டீங ்க...!!! சுதந்திர போராட்ததில் கலந்துகொண்டு, இன்று ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா'வுக்கு கூட தன் வாழ்நாள் முழுவது பூனைப் படையை அரசாங்கம் கொடுத்தது இல்லை. இன்றைய தேதியில் ஒரு வார்டு கவுன்சிலராக கூட இல்லாத காமெடி சாமிக்கு எதுக்கு பூனைப் படை? விரல்விட்டு எண்ணக்கூட ஆளில்லாத ஒரு கட்சியை நடத்தும், சு.சாமி போல, நாளை நானும் ஒரு கட்சி ஆரம்பித்து எனக்கு பூனைப் படை பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டால் இந்திய அரசு கொடுக்குமா?[/ஃஉஒடெ]
அதுக்கெல்லாம் உனக்கு ஒரு யோக்கியத வேணும் பா வால்டர் வடிவேலு.
Quote
 
 
-5 #121 பெருசு 2011-10-23 11:34
[ஃஉஒடெ நமெ="உதயசூரியன்"]தன் ஜாதிக்கு அங்கீகாரம் வேண்டும் என்று நம் இன துரோகியிடம் மன்டியிடும் இவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.,
உங்களை ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்தவே முடியாது.
அட பதர்களா...[/ஃஉஒடெ]

ஒரு பெரியாரே ஆயிரக்கணக்குல வத வதன்னு பெத்துபோட்றுக் கும்போது (உஙகளுக்கெல்லாம ் தந்தை ஆச்சே, அதுனால சொன்னேன்) ஆயிரம் பேரு வந்தா நாடு தாங்காதுடா சாமி. ..போதும் இத்தோட விட்றுவோம்.
Quote
 
 
-2 #120 பெருசு 2011-10-23 11:30
[ஃஉஒடெ நமெ="சோழன்"]"அடுத்து பேசிய சுவாமி, ”என் அம்மா அடிக்கடி நீ பிராமணன் இல்லை, தேவர் என்பார்."
-------------------------------------
சூனா சானா சொல்வதன் அர்த்தம் இங்கு பலருக்கு புரியாததன் மர்மம் என்ன? இது ஒரு திறந்த அறிவிப்பு! சூனா சானா ஒரு அய்யனுக்கு பிறக்கவில்லை மாறாக ஒரு தேவனுக்கு பிறந்து இருக்கிறான்![/ஃஉஒடெ]

அதாவது நீ ராமசாமி நாயக்கனுக்கு பொறந்துருக்குற மாதிரி? கல்லக்கொண்டி எறியாதப்பா...நீங்கதான அந்த ஆள "தந்தை" அப்புடீனு கூப்புடுறீக?
Quote
 
 
0 #119 கரிசல்குளத்தான் 2011-10-23 09:25
///தனக்கென ஏதாவது சேர்த்து வைத்தாரா காமராஜர்? ///
இந்திய வரலாற்றில் எந்த முதலமைச்சர் சொத்து சேர்த்தாய் வெளியில் சொல்லி இருக்கிறார் அல்லது கணக்கு காட்டி இருக்கிறார். இந்த உலக மகா உண்மை கூட தேராது பாலகர் பலரும் இந்த கலி காலத்தில் இருப்பது உண்மையில் வியப்பாகத் தான் இருக்கிறது. காசு இல்லாமல் ஒரு காகூசு கூட கட்ட முடியாது என்ற வசனம் இவர்களுக்கு புரியவில்லை போலும். இது எல்லா காலத்துக்கும் பொருந்தும், திருவள்ளுவர் காலம் உட்பட(பொருளில்ல ாதார்க்கு இவ்வுலகம் இல்லை).
Quote
 
 
+3 #118 கரிசல்குளத்தான் 2011-10-23 09:23
///எல்லா மக்களும் படிக்கவேண்டும் என்றே பள்ளிகள் கட்டினார்கள்,///
தயவு செய்து எத்தனை பள்ளி கூடங்கள், ஒட்டு மொத இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் என்று சொன்னால் சரியாக இருக்கும்,
கல்வி எல்லோருக்கும் பொதுவாக அரசு கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று பசும்பொன் ஐயா சொன்ன பொது, அதை ஆங்கிலயே கிருத்தவ பள்ளிகளாகவும், நாடார் பள்ளிகளாகவும், சிறுபான்மை மற்றும் தனியார் குழும பள்ளிகளாகவும் வளர்த்தெடுத்த, இன்றும் அதை வைத்து வியாபாரம் செய்து பிழைத்துக் கொண்டிருக்கின்ற , அரசியல் வியாதிகளுக்கு அன்றே வழி செய்து கொடுத்தவர் யார்? சமீபத்தில் கூட தமிழக முதல்வர் மதிய உணவு திட்டம் எங்கு எப்படி யாரால் செய்யப்பட்டது என்பதை சட்டமன்றத்தில் சொன்னது நினைவுக்கு வருகிறது. உண்மை விளம்பிகளுக்கு புரிந்தால் போதும். மற்றவர்களை பற்றி அவர்களே உணர்ந்தால் தான் உண்டு!

///பெரியாரால் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரே பச்சைத்தமிழன் அவர் மட்டுமே.///
பெரியாரும் தமிழர் இல்லை. தமிழ்நாட்டிற்கு பனை மரக் கொட்டையோடு வந்தவர்களும் பச்சை தமிழர்கள் இல்லை. இதில் புதிது புதிதாய் வியாக்கியானம் வேறு!
Quote
 
 
+1 #117 கரிசல்குளத்தான் 2011-10-23 09:21
///சு.சாமி போல, நாளை நானும் ஒரு கட்சி ஆரம்பித்து எனக்கு பூனைப் படை பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டால் இந்திய அரசு கொடுக்குமா?///
ஏற்கனவே நான் சொல்ல நினைத்ததை ஒரு நண்பர் சொல்லி விட்டார். சாமி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட மற்றும் பல்வேறு ஊழல் பெருச்சாளிகளை வெளிக்கொணரும் வேலையை செய்வதால் தான் அவருக்கு இந்தப் பாதுகாப்பு. அதை உச்சநீதிமன்றத்த ில் தெளிவாக சொல்லும் உயர்பட்ச கல்வி அறிவும், தெளிவும் இருப்பதாலும் இருக்காலாம். உங்களின் சாதிக் காழ்ப்புணர்விற் கு பதில் சொல்லி உங்களை கட்டுக்குள் வைக்க என்னால் முடியாது. ஆகவே நிற்க.

///இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்.”///
பார்க்க பழகக் கூட முடியாத அளவுக்கு இருந்தவர்கள் சாணார் இன மக்கள் என்ற நிலை வைத்து தான் இதை சொன்னதாக எனக்குப் படுகிறது.
தமிழக அரசியலில் சாணர்கள் (எ) சானார் இன மக்கள் என்ற உண்மை வரலாற்றை காமர்சருக்கு முன் காமராசருக்கு பின் என்று படித்து பார்க்கவும். ஒருவேளை உங்களுக்கு உண்மை புரியலாம். உங்களுக்கு புரிவது மிகவும் கடினம் தான்.

///இப்போது போல சென்னையில் வாங்கியனுப்பும் பலசரக்கு மூட்டைகள் மறுநாள் மதுரையில் கிடைக்காது அன்று,///
எந்த சரக்கு அது என்று சொன்னால் நன்றாக இருக்கும். ஒட்டு மொத்தமாக கிறுத்துவராக மாற, அனைத்து அரசு திட்டங்களையும் நெல்லையின் மூலையில், கன்னியாகுமரிக்க ு கொண்டு சென்று சானார் வசம் சேர்க்கும் அந்த பொதுத் தொண்டை தடுத்தது தானோ! என்னவோ. ஆனாலும் குறை சொல்லக் கொடாது. திறம்பட செய்து முடித்தார் கர்மவீரர். நீங்கள் சொல்வது சரி தான்.
Quote
 
 
-5 #116 Deva. Tamilanban 2011-10-22 07:48
சோழன்-- avarkalukku.,,,


UMAKU YELUTHA THERINTHAL NEE COMMENT YELUTHU... ILLAI YENTRAL COMMENTA READ MADDUM PANNU,.PANNIKA MARI KUDDAMA VALATHE... THANIYA SINGAMA NILLU..UNNUDAIYA KARUTHAI THERIVEINKAL. AATHAI VIDU VIDU AVANUKU PATHIL SOL IVANUKU PATHI SOL YENPATHU.. SIRAPU ALLA...

UNNUDAIYA KELVIKU PATHIL--->bala_the broadcaster AND and see thiyaku comments
Quote
 
 
-3 #115 aha 2011-10-22 01:25
worst article by savukku.u hav 1000 statues but cannot hav his name in airport.if u r true,spk in public.then brahmin+devar ani is crazy.brahmins always choose gud irrespectiv of caste of the contstants.

wat kind of moderation u r doing?
Quote
 
 
0 #114 aha 2011-10-22 01:21
suyamaa unakku sinthanai varaathaa?

i Quoting பா.இரா:
தமிழில் பின்னூட்டமிடும் அளவிற்கு படித்தவர்களிடம் இத்தகைய சாதிவெறி இருப்பது மிக அதிர்ச்சியாக இருக்கிறது. காமராசர் எண்ணிலடங்கா பள்ளிகள் திறந்தும் கல்வியை கிடைக்க மட்டுமே செய்தார். சிந்திக்க கற்றுக் கொடுக்க நூறு பெரியார்கள் தோன்றினாலும் போதாது என்றே நினைக்கிறேன். உடனே என்னை நாடார் என்று மறுமொழி எழுதாதீர்கள். நான் வடதமிழ்நாட்டான் , காமராசரை காமராசநாடார் என்று கேள்விபடாதவன்.
Quote
 
 
+5 #113 சோழன் 2011-10-22 01:02
ஆர்.தியாகு

நீங்கள் ஆக்ரோசமாக வாதிடுகிறீர்களே தவிற உங்கள் வாதத்திற்கு ஆதாரம் இல்லயே! வால்டரின் வாதங்கள் பல தளத்தில் உள்ளன! வேண்டும் என்றால் தேடி பார்க்கவும்! ஆதாரத்துடன் பேசுங்கள்! எங்களுக்கும் விளங்கும்!
நன்றி!
Quote
 
 
-7 #112 Maddy 2011-10-22 00:47
முதுகுளத்தூர் கலவரத்திற்கு பசும்பொன் அய்யா தான் காரணம் என்று கூறும் காமெடியன்கள் கவனிக்கவும் . . . முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில், தேவர் திருமகனாரின் உருவச் சிலை எழுப்பப்பட்டு, இன்றும் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. . . அவரைப் பற்றி, தலைவர்கள் பலரின் கருத்துக்கள் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள தேவர் மண்டபத்தின் சுவற்றில் அனைவரும் அறியும் வண்ணம் எழுதி வைக்கப்பட்டுள்ள து . . .
Quote
 
 
+2 #111 சோழன் 2011-10-21 23:15
அகமுடயான், தேவனாதன் பொன்றோரின் தரம் அவர்களுடய கருத்திலிருந்தே தெரிகிறது! தரம் தாழ்ந்த்த மனிதர்கள்! தைரியம், அறிவு இருந்தால் வால்டர் வணங்காமுடியின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க டா!
Quote
 
 
+1 #110 KKR 2011-10-21 22:20
Walter Avargale,
How are you brother ?
Refer to your post 68.
Ms JJ does not have any special sympathy for Brahmins, has she done anything for Brahmins please ? Any extra concessions or benefits ?
She boldly put Jayendrar behind bars, Mr Mr MK or anyone else would have never done it. She does things boldly whether right or not.
Did she support S Swamy in the last election, she never gave him any seats.
She tried to arrest Hindu Ram and his brother, as we all know it.Can you call her a supporter of Hindu Ram or S Swamy ?
Can we say the recent meeting of S Swamy with Thevar leaders is organised by her,it is hardly possible.

The maximum thing you can say about her is her liking or affinity for Thevar community. But a Brahmin supporter, hardly brother.She never even cared much about her only brother who is dead now.
Do you call her a BJP supporter, she only ditched them at a critical time, as we all know.Vajpayee was a better politician and even he suffered at her hands.And Vajpayee is a Brahmin as we know.She likes Modi who is not a Brahmin at all.

She is just a bold politician to whom many people attribute unnecessary motives.Even our brother Mr.Sankar said she opposed Samacheer Kalvi because she is a Brahmin,she opposed Samacheer Kalvi because it was full of praises about Mr Mr MK and his party.Not because she is a Brahmin.She intensely dislikes DMK party and Mr MK and will go to any extent to prevent a good image for him and his party.
Brother , Tamil Nadu will be a better place if we stop linking caste with every problem or issue. Kindly think about it.You are a highly educated and informed person,so I am sure you can understand.
Regards
KKR
Quote
 
 
-4 #109 samsudeen 2011-10-21 21:14
SAVUKKU ,SANKAR IS NOT THE FELLOW WHO WRITES THESE ARTICLES. SECOND YOU ARE A CASTIST FELLOW. AT THE DROP OF A HAT YOU WRITE ABOUT CAST AND CREATE DIVISIONS IN MINDS OF PEOPLE. YOU ARE ALSO A CRIMINAL DESERVING JAIL.
Quote
 
 
+10 #108 பா.இரா 2011-10-21 19:37
தமிழில் பின்னூட்டமிடும் அளவிற்கு படித்தவர்களிடம் இத்தகைய சாதிவெறி இருப்பது மிக அதிர்ச்சியாக இருக்கிறது. காமராசர் எண்ணிலடங்கா பள்ளிகள் திறந்தும் கல்வியை கிடைக்க மட்டுமே செய்தார். சிந்திக்க கற்றுக் கொடுக்க நூறு பெரியார்கள் தோன்றினாலும் போதாது என்றே நினைக்கிறேன். உடனே என்னை நாடார் என்று மறுமொழி எழுதாதீர்கள். நான் வடதமிழ்நாட்டான் , காமராசரை காமராசநாடார் என்று கேள்விபடாதவன்.
Quote
 
 
-12 #107 raam 2011-10-21 19:18
இந்த்த வலை தலத்தில் வரும் எல்லொரும் தேவருக்கு எதிரானா சாதிவெரி பிடிதவர்கல் ( சவுக்கு ந் சாணானா
Quote
 
 
-4 #106 bala_the broadcaster 2011-10-21 16:36
வால்டர் வணங்காமுடி அவர்களுக்கு,

பசும்பொன் தேவரைப் பற்றிப் பேசுவதற்கு எந்த வித அருகதையும் உங்களுக்கு இல்லை..வார்த்தைகளில் கண்ணியம் இருக்க வேண்டும்.. அந்த நைஷ்டிக பிரம்மச்சாரியை, உண்மையை மட்டுமே பேசி வாழ்ந்த ஒரு மகானைக் கண்ணியம் குறைந்த வார்த்தைகளால் குறை கூறுவது உங்களுடைய மன நிலையைக் கட்டியம் கூறுகிறது..

1."மிலிட்டரி அடி என்றால் என்னவென்று தெரிந்திருக்கும ்"- யாரைப் பார்த்து? வீரத்தின் விளைநிலமாகப் புழுவிற்கும் வீரத்தைக் கற்றுக்கொடுத்த ஐயாவைப் பார்த்து.பிரிட்டிஷ்காரன் மிலிட்டரியைவே மிரண்டு ஓட வெச்ச ஐயாவைப் பார்த்து.தைரியமிருந்தா துப்பாக்கிய என் நெஞ்சில் சுடு என்று கானாடுகாத்தானில ் முழங்கிய தெய்வத்தலைவரைப் பார்த்து.சரியான காமெடி..

2."அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவே இல்லை"- மூளை குழம்பிய நிலையில் வந்த பேச்சு.1927-ல் சென்னையில் அன்சாரி தலைமையிலான மாநாட்டில் கலந்து கொண்டதிலிருந்து ,1939-ம் வருட இறுதியில் சிறை சென்றது வரை அவரால் தான் தென் தமிழகத்தில் சுதந்திரக்கனல் சுடர் விட்டு எரிந்தது.இது சின்னக்குழந்தைக ்குக் கூடத் தெரியும்.

3.வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு ,சுபாஷ் பாபு ஜப்பானிலிருந்து ஆதரவு கொடுத்தார்.அப்படியிருக்க,ப ோராட்டத்தில் ஐயா கலந்து கொள்ளாததிற்குக் காரணம்,வாய்ப்பூ ட்டு சட்டமல்ல.அவர் நேதாஜியோடு இருந்ததற்காக அவருக்குக் கிட்டிய ஆறுவருட சிறைவாசம்.

4."1949ல் பார்வர்ட் பிளாக்கில் ஐக்கியம் ஆகிவிட்டார்." - 1939ல் சுபாஷ் பாபு பார்வர்ட் பிளாக் ஆரம்பித்தபோதே தேவர் அதில் சேர்மன்.புரிந்ததா?

5."அவர் ஒரு இந்துமத வெறியர்"- ஐயா அவர்கள் இந்து மதம் மட்டுமல்ல..மனிதர்கள் அனைவரும் அவரவர் மதங்களை,அதன் கருத்துக்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறியவர். நாஸ்திகத்தின் எதிரி அவ்வளவே.

6.கோல்வாக்கர் வெள்ளையனே வெளியேறு தியாகிகளைக் காட்டிக் கொடுத்தாரா? வட நாட்டில் இதக் கேள்விப்பட்டா விழுந்து,விழுந் து சிரிப்பாய்ங்க.யாரும் காந்தி அளவுக்கு இந்த நாட்டைக் காட்டிக் கொடுக்கல.இரண்டாம் உலகப்போரின் போது காந்தி வெள்ளைக்காரனுக் கு குல்லாய் போட்ட கதை நாடறியும்.
Quote
 
 
-4 #105 ஆர்.தியாகு 2011-10-21 14:45
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"][ஃஉஒடெ நமெ="ஆர்.தியாகு"]கடைசி வரை பசும்பொன் தேவரை எதிர்த்து பேசாமல் பதிலும் கூறாமல் இருந்து பழிவாங்கி சதி செய்தது யார்?

தன்னை தேவர்தான் அரசியலில் முதன் முதலில் சேர்த்து காங்கிரஸ்-ல் பதவி வாங்கி கொடுத்தவர் என்ற நன்றி மறந்து.. அவ்ர் மீதே பொய் வழக்குப்போட்டவர ் யார்..??

ஆந்திராவில் மாட்டிக்கொண்ட கள்ளநோட்டு கும்பலை விசாரித்தபோது அவர்கள் காமராஜரின் அலுவலத்திற்கு தொடர்புகொண்டது எதனால்..?

செய்த பாவங்கள் பழி வாங்க! காந்தி பிறந்த நாளில் விஷம் குடித்து செத்துப்போனது யார்..???

உண்மை அறியுமா சவுக்கு...அறியாமல் விட்டால் நீ மக்கு..![/ஃஉஒடெ]



சும்மா தெரிந்துகொள்வதற ்காக கேட்கிறேன். இவையெல்லாம் எங்கிருந்து எடுத்தாளப் பட்டன?[/ஃஉஒடெ]

வணங்கமுடி நீ சொல்லவது எல்லாம் பல ஆண்டுகளாய் வடிக்கட்டின பொய்

ஆறாவது அறிவு இல்லாத உனக்கு எந்தையும் புரிந்து கொள்ளும் அல்லது உண்ர்ந்து தெஇர்ந்துக்கொள் ளும் சக்தி இருக்காது.
Quote
 
 
-4 #104 whistle 2011-10-21 14:43
Swamy is married to Dr. Roxna Swamy (a Parsi.[28] ), an advocate at the Supreme Subramaniam swamy has two daughters, Gitanjali Swamy and Suhasini Haider, the latter a journalist at CNN-IBN. His brother-in-law is Jewish, his son-in-law Muslim, his sister-in-law Christian and his wife Parsi.
(From wikepedia)
Please stop stamping him as a Brahmin.
He fights for justice irrespective of who the culprit is.. yes.. He is a hardcore hindu. What is wrong in that?
If Muslims and Christians can be loyal to their religion why only Hindus have to lose their religious identity in the name of Secularism.
Quote
 
 
-5 #103 ஆர்.தியாகு 2011-10-21 14:03
[ஃஉஒடெ நமெ="தம்பி"]காமராஜரை குறைகூற தமிழகத்தில் எவனுக்கும் தகுதியில்லை. காமராஜர் காலத்துக்கு முன் பள்ளிக்கூடங்கள் இல்லையா? என கேள்வி கேக்குறான் ஒரு மக்கு. ஓரே நாளில் 21 பள்ளிக்கூடங்களை திறக்க உத்தரவு போட முடியுமாடா? மாடு மேய்த்துக் கொண்டிருந்தவனின ் குழந்தைகளை எல்லாம் பள்ளிக்கூடத்துக ்கு வரவழைத்தது யார்? தனக்கென ஏதாவது சேர்த்து வைத்தாரா காமராஜர்? நடப்பு ஐஏஎஸ் அதிகாரிகளிடமும் , ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளிடமும் கேளுங்கள் காமராஜரின் புகழ் பற்றி.. உங்களது வாழ்நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.. இடையில் ஒருவர் முதல்வராஜ 6 மாதம் இருந்தான். அவன் செய்த ஒரே சாதனை "0' மதிப்பெண் பெற்று இந்தியாவிலேயே கடைசி முதல்வர் என பெயர் வாங்கியதுதான். இனி எவனாவது காமராஜர் பற்றி பேசினால்...[/ஃஉஒடெ]


மக்கு தம்பி..! ஒரே நாளில் 100 பள்ளிகள் திறக்க ஆனையிடலாம் ஆனால் அதை யாருக்கு கொடுத்து திறக்க சொன்னார் ! நாடார் இனத்தவர்களுக்கு ..கொடுத்து திறக்க சொன்னார் .! கல்வி என்பது பொதுபடையாக இருக்க வேண்டும் தன் சாதி வள்ரவேண்டும் என்பதற்காக அலல..! காமரஜார் கல்வியால் மக்களை மேம்படுத்த முயற்சிக்கவில்ல ை ! கல்வியை வியாபாரமாக்கிய முதல் அரசியல்வாதி... இன்று எல்ல அரசியல்வாதிகளும ் கல்வியாளர்களாக இருப்பதற்கு காமாராஜரே ரேஅல் மாடல்... காமாரஜர் தன் பெயரில் அல்லாமல் ஜாதிக்காரர்களுக ்கே செய்தார்..!

தற்போதய ஒருவரே காமராஜாரின் இரண்டாம் புத்தியை சொன்னார்.

இதை எல்லா அதிகாரிகளும் அறிவர்.. உனனை போன்ற ஜாதிக்காரனை தவிர..!
Quote
 
 
+9 #102 சோழன் 2011-10-21 12:46
"அடுத்து பேசிய சுவாமி, ”என் அம்மா அடிக்கடி நீ பிராமணன் இல்லை, தேவர் என்பார்."
-------------------------------------
சூனா சானா சொல்வதன் அர்த்தம் இங்கு பலருக்கு புரியாததன் மர்மம் என்ன? இது ஒரு திறந்த அறிவிப்பு! சூனா சானா ஒரு அய்யனுக்கு பிறக்கவில்லை மாறாக ஒரு தேவனுக்கு பிறந்து இருக்கிறான்!
Quote
 
 
-8 #101 whistle 2011-10-21 11:09
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]கரிசல்குளத்தான ் சொன்னது:
--------------------------
///தான் தைரியமானவன் என்று மார்தட்டிக் கொள்ளும் சுப்ரமண்ய சுவாமி, எப்போதும் 25 துப்பாக்கி ஏந்திய காவலர்களோடு வலம் வருவது ஏன் ? ///
அது சரி, அப்போ பாதுகாப்பு கொடுக்கப்பட்ட எல்லோரும் கோழைகளா? நீங்கள் சொன்னால் சரிதான்!


பாஸ்.... நீங்க கேள்வியை தப்பா புரிஞ்சுகிட்டீங ்க...!!! சுதந்திர போராட்ததில் கலந்துகொண்டு, இன்று ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா'வுக்கு கூட தன் வாழ்நாள் முழுவது பூனைப் படையை அரசாங்கம் கொடுத்தது இல்லை. இன்றைய தேதியில் ஒரு வார்டு கவுன்சிலராக கூட இல்லாத காமெடி சாமிக்கு எதுக்கு பூனைப் படை? விரல்விட்டு எண்ணக்கூட ஆளில்லாத ஒரு கட்சியை நடத்தும், சு.சாமி போல, நாளை நானும் ஒரு கட்சி ஆரம்பித்து எனக்கு பூனைப் படை பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டால் இந்திய அரசு கொடுக்குமா?[/ஃஉஒடெ]

He is a ex-MP of Madurai. He is a ex-Minister.
I don't know why he has been given black cat security. But you should understand he is under life threat. Otherwise can you imagine a individual bringing up the 2G scam against such a powerful family like karunanidhi,Mar an etc.,

He has already told that next he is going to target Sonia and Chidambaram.

Please all of you tell what wrong he did to tamil nadu.

He is against LTTE. whatz wrong in it. Even I am against LTTE.

It is unfortunate that TN people see him just as a Brahmin.
To be honest, he has married a non-brahmin girl.. his daugther-in-law is a Muslim.
How many of u will do that?

He many times has told he can solve the Sri Lanka problems by using his international links as many powerful people are students of him in the Harward university also he has close association with many countries.
but he is not allowed to do so by the people like Nedumaran,Vaiko ,MK etc.,
Quote
 
 
-4 #100 ஆர்.தியாகு 2011-10-21 10:44
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]//தேவரின் பின்னால் 80% அரிசன மக்கள் இருந்தனர்//

இதனால் தாங்கள் சொல்லவருவது என்ன? தேவருக்கு 80% அரிசன ஆதரவு இருந்தது. எனவே தேவர் அரிசன மக்களுக்கானவர். இதை ஒரு வாதத்திற்கே சரி என்று வைத்துகொள்வோம். இன்று அதே தேவர் இன மக்கள் அதே அரிசன மக்களை சமுதாயத்தில் ஒதுக்கி வைத்திருப்பதன் நோக்கம் என்ன? கொலை,கற்பழிப்பு ,மலத்தை ஊற்றுதல் என்று தொடர்ச்சியாக வஞ்சிபப்தன் அர்த்தம் என்ன? இது தேவருக்கு தேவர் சாதி மக்கள் செய்யும் அவமரியாதை அல்லவா? இந்த ஒரு விசயம் போதாதா... நீங்கள் இத்தனை காலம் புளுகித் தள்ளி வந்திருக்கிறீர் கள் என்று...!!![/ஃஉஒடெ]

ஒரு செட்டியார் உங்களை காரி உமிழ்ந்து விட்டான் என வைத்துக்கொள்வோம ்.

அதானால் காந்தி தலித்களுக்கு எதிராக செயல் பட்டார் என அர்த்தமாகுமா..?

ஒரு பிள்ளை ஜாதிகாரனுங்களை ஓங்கி உம்மை அறந்துவிட்டான் என வைத்துக்கொள்வோம ்.

அதானால் வ.வு.சி தலித்களுக்கு எதிராக செயல் பட்டார் என அர்த்தமாகுமா..?

ஒரு நாயுடு உம்மை வஞ்சித்து விட்டான் என வைத்துக்கொள்வான ் என வைத்துக்கொள்வோம ்!

கட்டபொம்மன் தலித்களுக்கு எதிராக செயல் பட்டார் என அர்த்தமாகுமா..?

வேப்பிலை அடித்தாலும்... திருநீறு தெளித்தாலும் உம் புத்தி மாறவே மாறாது.!

சவுக்கும் வழக்கப் போல் நான் வணங்கமுடிக்கு பதில் கூறும் கருத்தை வெளியிடாமல் விட்டு விடாதே!
Quote
 
 
-1 #99 ஆர்.தியாகு 2011-10-21 10:35
[ஃஉஒடெ நமெ="ளிகெஈட்"]####41 ஆர்.தியாகு 2011௰௧8 16:13
ஆந்திராவில் மாட்டிக்கொண்ட கள்ளநோட்டு கும்பலை விசாரித்தபோது அவர்கள் காமராஜரின் அலுவலத்திற்கு தொடர்புகொண்டது எதனால்..?
செய்த பாவங்கள் பழி வாங்க! காந்தி பிறந்த நாளில் விஷம் குடித்து செத்துப்போனது யார்..???######

#40 தம்பி 2011௰௧8 16:10
உண்மை பேசுகிறது என்ற பெயரில் பொய் பேசும் நண்பருக்கு வணக்கம்.. கள்ளநோட்டு, கலப்பட சந்தை, நாடார்களுக்கு பதவி வழங்க பள்ளிக்கூடம் என நாடார்கள் மீது உள்ள கோபத்தை காமராஜர் மீது காட்டாதீர்கள்.. பட்டியலினத்தவர் களைவிட கீழ்த்தரமாக நடத்தப்பட்ட நாடார் சமுதாயத்தை பார்வர்டு காஸ்ட் (எப்.சி) என அறிவித்தவர் காமராஜர்.. அவருக்கு ஜாதிப் பற்று இருந்திருந்தால் எஸ்.சி. பட்டியலில் அல்லவா இணைத்திருக்க வேண்டும். இன்று என்னைப்போல் பல்லாயிரக்கணக்க ானோர் அரசு வேலைகளில் இருந்திருப்போம் ...[/ஃஉஒடெ]

தாழ்த்தப்பட்ட நாடார்கள் உயர் ஜாதினாரா..?

ஆலயத்துக்குள் நாடார்கள் அனுமதிக்க படவில்லை ..இருந்தும் நாடார்கள் உயர் ஜாதினாரா..?

மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கிளி மன்டபத்தின் அருகில் கோவிலில் நுழைந்த நாடாரை சானாதானிகள் வெட்டி கொண்று ஆலயம் தீட்டாகி விட்டது என நீ விட்டு கழுவுகின்றனர் ..இந்த நாடார்கள் உயர் ஜாதினாரா..?

1967-பின் தான் ஜாதி பிரிவினையை தி.மு.க அரசு அறிவித்தது.. அதற்கு முன் எதும் மில்லை..!

பொய் சொல்லிகளே! எழுதும் ஜாக்கிரதையாக எழுதுங்கள்!

சவுக்கு நீ நாடார் என்பதால் இதை வெளியிடாமல் இருக்காதே..!
Quote
 
 
-5 #98 ஆர்.தியாகு 2011-10-21 10:28
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]//தேவர் தன் சொத்துபத்துகளை ஏழைகளுக்கு எழுதிவைத்தார்//

தேவர் தனது சொத்தை 14 1/2 பங்காக பிரித்து, அதில் 14 பங்கை தன் உறவுகளுக்கும், மீதமுள்ள 1/2 பங்கை அந்த சொத்துகளை பாதுகாத்து வர உதவிய, தனது விசுவாசமான பள்ள சாதி அடியாட்களுக்கும ் கொடுத்தார். இதில் எங்கே வந்தது 'தேவரின் கொடைத் தன்மை'?[/ஃஉஒடெ]

வால்டர் வணங்கமுடி ! தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தேவர் பாக பத்திரத்தை வாங்கி பார்த்து பின் எழுது.

பேனாவில் மையும் கருத்தில் பொய்யும் என எதையவது எழுதிக்கொண்டிரு க்கதே!

நன்றி மறப்பது உன் இயல்பு உன் ரத்தம் உனக்கு அதை ஞாபகப்படுத்துவத ு என் கடமை!
Quote
 
 
-6 #97 ஆர்.தியாகு 2011-10-21 10:24
[ஃஉஒடெ நமெ="றாஜ்கூமாற்பாண்ட ீஆண்"]அது என்ன முக்குலதூர் ..கள்ளர் மறவர் அகமுடையார் ..சேர்வையும் உண்டுதானே ..அதனால் இன்று முதல் நாக்குலத்தூர் ..ப்லெஅசெ ந்ரிடெ அச் நக்குலதொர்..ஃப்ரொம் நொந் ஒன்[/ஃஉஒடெ]


அட பைத்தியகாரா..! எதையுமே தெரியாமல் எப்படி நீ போராட போகிறாய்..?

அகமுடையர் மற்றும் மறவர்களின் ஒரு பட்டமே ஸெர்வை என்பது... பெரும் பகுதி சேர்வை என்பதை அகமுடையர்களே உபயோகிக்கின்றனர ்..!!!

கொஞ்சம் உன் முளைக்கு சாம்மிராணி புகை போடு .. அறிவு வளரும்!
Quote
 
 
-2 #96 உண்மை பேசுகிறது 2011-10-21 10:13
தேவரும் பார்வர்டு பிளாக்கில் 1949ல் ஐக்கியமாகி விடுகிறார். இடைப்பட்ட காலத்தில் 1946 தேர்தலில் எம் எல் ஏ ஆகி, அட்டெண்டன்ஸ் இல்லாததால் தகுதி நீக்கம் ஆகி விட்டார்.
==
தேவர் , மதுரை மீனாக்ஷி மில் தொழிலாளர்களுக்க ாக போராட்டம் நடத்தி 4 வருடம் சிறையில் இன்ருந்தார்.
நீ வரலாறு படி.
Quote
 
 
+11 #95 ராஜா 2011-10-21 09:30
Quoting devanathan:
I was a regular reader of savukku and i was a well wisher of sankar. But i did not expect that this spittle bastard shankar would go to the extent of criticising the late muthuramalinga thevar in such a bitter way. I have read about savukku shankar in google and i came to know that he does not know the name of his father and i was ashamed of the fact that i was a regular reader of such a nasty bastard. Any how the copy of the article have been sent to all leading leaders of thevar community and thevar organisations and most of them want to meet him and beat sankar with their shoes. As my contribution i also keep a shoe for him.

உங்க டௌசர ஒருத்தன் கழட்டுன உடனே பொத்துகிட்டு வருதாக்கும்
Quote
 
 
+13 #94 ராஜா 2011-10-21 09:27
மள்ளர்கள் பெருமான்மையாக உள்ள பகுதிகளில் இருக்கிற இடமே தெரியாத அளவுக்கு கமுக்கமாக இருந்த்கொண்டு, மள்ளர்கள் குறைவாக வாழும் இடத்தில் ஊளை உதாறுவிடுவது வீரமாம்...!!!


உண்மைதான் வணங்காமுடி அவர்களே மள்ளர்கள் அதிகம் வசிக்கும் எங்கள் பகுதியில் தேவர்களால் தேவர் ஜெயந்தியைக் கூட கொண்டாட முடியாது அவர்கள் இருக்கும் இடமே தெரியாது.
Quote
 
 
+2 #93 Deva.Tamilanban 2011-10-21 07:58
savukku --->> yevan oruvan aathikama pesapadikirano, pirapalam aadaikirano avan satharamaka pesa pasapaduvathill ai...avan meethu irukum veerupu allathu virupil pesapidukinral....aakave intha savukku.net yendra inaiya thalame... thevarkalai patri pesuvathakana thalamanathil mikka makilchi.. irupinum neevir thevarai evaruuu yeluthinalum naankal iraivin padaipil THEVARKALEEEE.... akave um pani thodaratum.

வேறு எந்த சாதி மீதும் தனிப்பட்ட வெறுப்பு சவுக்குக்கு கிடையாது. சொல்லப்போனால், சவுக்குக்கு மறக்க முடியாத உதவிகளைச் செய்தவர்கள், செய்து கொண்டு இருப்பவர்கள் முக்குலத்தோர் இனத்தைச் சார்ந்தவர்கள். நடந்த விழாவில் தேவர் தலைவர்கள் பேசியதை விடவா, இந்தக் கட்டுரையில் நடை மோசமாக உள்ளது ? ஏற்கனவே ஆதிக்க சாதியாக இருக்கும் ஒரு சாதியினர், ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டு, அது இனக்கலவரத்துக்க ு வழி வகுக்கும் என்று தெரிந்தும், தங்கள் சாதியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த எடுத்த முயற்சிகளே அம்பலப்படுத்தப் பட்டுள்ளது. வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது தோழரே.
Quote
 
 
+10 #92 tamilanguna@gmail 2011-10-20 19:53
சவுக்கு சொல்லக்குடிய செய்திகல் அனைத்தும் சூப்பர் இதர்க்கு பெயர்தான் நெத்தியடியொ? தேவரின் சாதனைகல் என்ரு சொல்லக்குடிய செய்தியே உன்மையான நிகல்வைபட்ரி சொல்லியது உன்கலை போன்ரு துனிட்சல் ....... பலெ...பலெ...
நன்ரி சவுக்கு............
Quote
 
 
+3 #91 iromnathan 2011-10-20 16:46
this webisite doing super job

http://www.whispersintamilnadu.com/

read this savukku
Quote
 
 
+7 #90 subbiah 2011-10-20 16:18
தமிழ் சாதிக்குள் சண்டை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திராவிடர்கள் தமிழ்நாட்டில் 3 % பேர் இருந்துகொண்டு தமிழ்நாட்டை ஆள்கிறார்கள் இதற்கு அடிஆட்கலக மறவர் கள்ளர் அகமுடையார் இனத்தை பயன்படுத்தி தமிழினத்தை பிரித்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துகொல்கிர ர்கள் ஒ.பி.பன்னிர்செல்வம் ஏன் முதல்வராக ஆக முடியல வீரம் உள்ள மறவர்கள் ஏன் தடுக்கவில்லை இவர்கள் திராவிடர்களின் காலை நக்கி வாழ்கிற சாதி திருட்டு தொழில் செய்துகொண்டு தமிழ் குடியான மள்ளர்களின் அரசியலை தடுத்து தமிழினத்தையும் அளித்தார்கள் மள்ளர்கள் அடுத்தவன் காலில் விழுந்து வணங்கும் எண்ணம் முற்காலத்தில் இருந்து கிடையாது ஆகவே அதிகாரத்தை இழந்து பள்ளர்களாக வாழ்கிறார்கள் மீண்டும் பாண்டியர்களின் வரலாறு எழும் தமிழ்நாடில் ஆட்சி மாறும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் நுழைவு போராட்டத்தில் மள்ளர்கள் ஏறும் கலந்துகொள்ளவில் லை
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 52 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2317
mod_vvisit_counterYesterday10960
mod_vvisit_counterThis week47663
mod_vvisit_counterLast week74101
mod_vvisit_counterThis month262053
mod_vvisit_counterLast month376831
mod_vvisit_counterAll days7425130