|
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, வரும் செவ்வாயன்று காலை, சென்னை மெமோரியல் ஹால் அருகே, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த அனுமதி கோரி, சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் கடிதம் ஒன்று வழங்கப் பட்டிருந்த்து.

இது குறித்து, நேரில் விளக்கம் அளிக்க வேண்டுமேன்று, ஆணையாள்ரின் சார்பாக அறிவிக்கை ஒன்று அனுப்ப்ப் பட்டிருந்த்து. இந்த அறிவிக்கைக்கு தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, உரிய பதில் வழங்கி, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரப் பட்டிருந்த்து.

இன்று காலை, சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து வந்த கடித்த்தில், புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க்க் கோரி சட்ட ரீதியாக அணுகி தீர்வு காணலாம் (அது எங்களுக்கு தெரியாதா... ?) அதைவிடுத்து மேற்படி கோரிக்கைக்காக பொது இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுவது உகந்த்து அல்ல (அப்போ கண்ணாயிரம் அடிக்கடி போகும் இடங்களில் போராட்டம் நடத்தலாமா ) எனவே மனுதார்ரது விளக்கம் ஏற்புடையதாக இல்லை. எனவே கிடைத்துள்ள ஆவணங்கள் மற்றும் தகுதியின் அடிப்படையில் ஆணை வழங்கப் படுகிறது. பொதுமக்கள் நலன் கருதியும் (எந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாதுன்னு உங்ககிட்ட சொன்னார் ?) சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதி காத்திட வேண்டியதாலும் (துவைக்காத சாக்ஸ் செக்கர்ஸ் ஹோட்டலில் காத்த மாதிரியா ?) இந்திய இறையாண்மைக்கும், பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் எவ்வித களங்கம் ஏற்படாவண்ணம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தினாலும், மனுதார்ர் 19.10.2010 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை, பூங்கா நகர், நினைவரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப் படுகிறது என்று அக்கடித்த்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தடையாணையை மதிக்காமல், தடையை மீறி, ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயற்குழு முடிவு செய்துள்ளது.
நாளை திட்டமிட்ட படி, காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். |
Comments
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
3வது படத்தில் இருப்பது
விடுதலை புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் திரு .நடேசன் அவர்கள்
/*நாளை திட்டமிட்ட படி, காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.*/
yendru sonnirgale..... aarpattam nadaipetratha ?
ஆயுதம் கொடுத்தார்கள் .. அவர்களே உருவாக்கி விட்டு அவர்களே . தடை போடுகிறார்கள். இது என்ன வேடிக்கை தெரியுமா? காங்கிரஸ்தான் அன்று ஆயுதம் கொடுத்து உதவியது .. இன்று அதே காங்கிரஸ்தான் புலிகளை பயங்கரவாதி என்று சொல்லுகிறது. . அண்ணர் புகழேந்தி செய்யும் சேவையை உணந்து தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா தமிழ் உணர்வாளர்களும் விடுதலை புலிகளை தடையை நீக்க வேண்டும் என்று போராடவேண்டும்
ஹஹா .. நன்றி
நன்றி புரவி
Hats off to you savukku. We should integrate the tamils and remove the ban on LTTE.
) in dinamalar .....
தமிழ் வெப்சைட்கள் மீது மத்திய அரசு கண்காணிப்பு : தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் மே மாதத்திற்கு முன்பாக நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாக மத்திய உளவுத்துறை தெரிவிக்கிறது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டாலும், அந்த இயக்கம் இன்னமும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவு உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில், விடுதலைப் புலிகளால் எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஒரு சில தமிழ் வெப்சைட்கள், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அந்த தமிழ் வெப்சைட்களை கண்காணித்து வருகிறது உளவுத்துறை. தேர்தல் நேரத்தில் இந்த வெப்சைட்களுக்கு நெருக்கடி வரும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.
Dear Savukku,
Tamilaga Makkal Urimai kalagathil servatharku vinnappam kidaikuma? Indha website la inaikalame..
RSS feed for comments to this post