முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
புலிகள் மீதான தடையை நீக்கு. கையெழுத்து இயக்கம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 58
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 17 அக்டோபர் 2010 12:37

 

அன்பார்ந்த தோழர்களே,

புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தோழர் புகழேந்தி தங்கராஜ் எடுக்கும் முன் முயற்சியில்,  ஒரு கையெழுத்து இயக்கம் நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது.   இது குறித்து, காவல்துறையிடம் அனுமதி கேட்டு அளித்த கடிதத்திற்கு பதில், திங்கட்கிழமை வரும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.  தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பாக சென்னை மெமோரியல் ஹால் அருகே, இதே காரணத்தை வலியுறுத்தி செவ்வாயன்று, ஆர்ப்பாட்டம் நடத்த உத்தேசிக்கப் பட்டு, அதற்கும் அனுமதி கேட்டு அதன் செயலர் புகழேந்தி கடிதம் அளித்துள்ளார்.

உங்களுக்கு அனுமதி ஏன் மறுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு, வெள்ளியன்று, தமிழக மக்கள் உரிமைக் கழகத்திடம் கொடுக்கப் பட்ட அறிவிக்கைக்கு, சனியன்று மதியம், பதில் வழங்கப் பட்டது. திங்கட் கிழமை தகவல் தெரிவிக்கப் படும் என்று கூறப் பட்டுள்ளது. 

800px-tamil-tigers-flagsvg

இதற்கிடையே, கையெழுத்து இயக்கத்திற்கு அனுமதி மறுக்கப் படும் என்பதை அறிந்த தோழர் தங்கராஜ், செவ்வாயன்று, மாலை, பத்திரிக்கையாளர் மன்றத்தில், கையெழுத்து இயக்கத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.  விபரங்கள், தோழர்.புகழேந்தி தங்கராஜின் அறிக்கையில்.   அன்பார்ந்த உறவுகளே, உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இத்தகவலை சொல்லுங்கள்.                         

 புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

(புலிகள் இயக்கத்திற்காக குரல் கொடுக்கும் இரண்டு பேரின் பெயரும் எப்படி புகழேந்தி என்று அமைந்தது ?) 

16.10.2010

ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்குவிடுதலைப்புலிகள் எந்தவிதத்திலும் முட்டுக்கட்டையாய்இருந்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தில்தான், அங்குள்ள அரசும்இங்குள்ள அரசுகளும் திட்டமிட்டு அந்த விடுதலைப் போராட்டவீரர்களை எல்லாவகையிலும் முடக்கிவைத்தன. அந்த தமிழினவிரோத - தமிழினத் துரோக நடவடிக்கையின் ஒரு பகுதிதான்,விடுதலைப் புலிகள் மீதான தடை.தடை செய்யப்படும் அமைப்புகளுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பதும், தடையை நீக்கக் கோருவதும் ஜனநாயக உரிமைகள்.

LTTE_TAF_BT_76845_445

அந்த அடிப்படையில், விடுதலைப் புலிகள் மீதானதடை நீக்கப்படவேண்டும் என்று நாம் வலியுறுத்தி வருகிறோம்.நமது இந்த அடிப்படை உரிமையைக்கூட தடுக்க முயல்கிறார்கள் ஆட்சியாளர்கள்.அதனை அனுமதிக்க முடியாது என்றுசம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி (துணைஆணையர்,நுண்ணறிவுப் பிரிவு) வாய்மொழியாகத்தெரிவித்துவிட்டார்.

அதுதொடர்பான கடிதம் 18.10.10 திங்கள்கிழமை காலையில் தரப்படும் என்று அவரது அலுவலகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கையெழுத்து இயக்கம் என்பது, அமைதியான முறையில்நமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் அகிம்சைப் போராட்டம்.இதற்குக்கூட அனுமதி மறுப்பதென்பது, கடுமையான ஜனநாயகமறுப்பு நடவடிக்கை. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முறையிட இருக்கிறோம்.நீதிமன்றத்தின் மூலம் நமக்கு நியாயம் கிடைக்கும் என்றுநம்புகிறோம்.இதற்கிடையே, இந்த கையெழுத்து இயக்கத்தை, ஏதாவதொருஅமைப்புக்கு சொந்தமான இடத்தில் நடத்தும் வாய்ப்பு குறித்தும்கலந்து பேசி வருகிறோம்.சைதை பனகல் மாளிகை அருகிலோ, அல்லது வேறுஇடத்திலோஎன்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டே இந்த அவசரக் கடிதத்தை உங்களுக்குஅனுப்புகிறேன்.

tamilchelvan

50 அடி நீள பேனர் ஒன்றில் அனைவரும்கையெழுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்களுடையகையெழுத்து மட்டுமின்றி, உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரின்கையெழுத்தும் அதில் இடம்பெறவேண்டும். ஒட்டுமொத்தத்தமிழகத்தின் உணர்வையும் வெளிப்படுத்துவதாக அந்தக்கையெழுத்துக்கள் அமையவேண்டும். எனவே, உங்கள்ஒவ்வொருவருடைய வருகையும் இன்றியமையாததாகிறது.இந்த முயற்சியில் நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும்இருந்தாகவேண்டும் என்பதால், அவசியம் வாருங்கள் என்றுஉரிமையுடன் அழைக்கிறேன்.நன்றி !

121

 

என்றும் அன்புடன் 

 

புகழேந்தி தங்கராஜ்

தொடர்புக்கு

9841906290

 

 

Comments  

 
0 #66 jothimani.v 2011-01-29 14:58
valka annan pravakaran.velka elam
Quote
 
 
0 #65 ABDUL NAZIR 2011-01-05 12:06
Its a real shame for all of us we are not able to protect the group which fight for freedom of our Tamil community.We are busy in watching "Manda Mayilada" Endiran" Shame Shame only talking I am fedup we are not male.........sorry we lost our beloved leader the Great Prabakaran.
Quote
 
 
+5 #64 suman 2010-12-17 02:06
hearty wishes!! vetri pera vaazthukkal
Quote
 
 
0 #63 srikumar 2010-12-02 23:12
இங்கு ஒரு நபர் தேவை இல்லாமேல் RSS பற்றி தவறான பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கத ு. பிஜேபி மட்டும் மத்தியல் இருந்து இருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கவே இருக்காது. இருபது வருட பிரிட்டிஷ் ஆட்சியல் உயிரோடு இருத்த காந்தி, ஆறு மாதா காங்கிரஸ் ஆட்சியல் உயிரோடு இருக்க முடியவில்லை.
Quote
 
 
+2 #62 Panivazhan 2010-11-29 17:14
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
0 #61 Tamilan 2010-11-03 20:27
vetri pera vaazhlththukkal
Quote
 
 
+1 #60 anbu 2010-11-02 22:00
vaazhiththukal
Quote
 
 
+2 #59 யூர்கன் 2010-10-24 00:44
தலை நிமிர்வோம் வெற்றி பெறுவோம் !
Quote
 
 
0 #58 Thamizhan 2010-10-21 19:52
Certainly this activity to be held and we are here to extend our un limit support and Help. Go thamizha Go and get it.
Quote
 
 
+2 #57 velmurugan 2010-10-20 13:37
கையெழுத்து இயக்கத்துக்கு வாழ்த்துக்கள்
Quote
 
 
0 #56 Regan Rodrigo 2010-10-20 13:08
definitely each and every real tamil's support is with you. I'm staying out of Tamilnadu but our support is always with you.
Quote
 
 
0 #55 prasanth 2010-10-20 13:00
hi..h u
Quote
 
 
+1 #54 lavakumar 2010-10-20 10:44
எங்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு
Quote
 
 
+2 #53 .ஞா .ஜெகதீஸ்வரன் 2010-10-20 05:36
உங்கள் முயச்சிக்கு எனது முழு ஆதரவு, தமிழன் தன்மானத்துடன் வாழ வேண்டும் ..
Quote
 
 
0 #52 Suresh Thiagarajan 2010-10-19 23:23
valthukkal
Quote
 
 
+4 #51 Jey 2010-10-19 22:06
தமிழர் மானம் காத்த புலிகள் இயக்கம் வளர அடியேனின் வாக்கு எப்போதும் புலிகள் இயக்கதிற்க்கே
Quote
 
 
+1 #50 பாலாஜி 2010-10-19 21:20
தங்களின் இந்த முயற்சி வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
Quote
 
 
+3 #49 இரா.புவனேந்திரன் 2010-10-19 20:58
ஒவ்ஒரு தமிழனும் இடம் தேடி சென்று இந்த ஒரு நல்ல முயற்ச்சிக்கு உங்கள் கைகளில் தமிழனனின் உரிமைகள் தவறாமல் அனைவரும் இது போன்று அவரவர் ஊர்களில் கைஎயளுத்து இயக்கம் பண்ண முயற்ச்சி பண்ணும் ஐயா புகலேந்தின் இந்த முயற்சி வெற்றி பெற இயற்கையை வேண்டுகிறேன்,
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விளங்கு தெறிக்கும்
Quote
 
 
0 #48 மணி 2010-10-19 20:47
வாழ்த்துக்கள்.
Quote
 
 
0 #47 Pandi 2010-10-19 18:27
Mudhalil Mannikavum aangileyathi ubyogithatharku

Tamil eelam piraka vendum
valga tamil
Quote
 
 
+2 #46 Thirumalai Senthil., 2010-10-19 18:27
என்னோடைய முழு ஆதரவும் நமது இலதமிழ்ர்களுக்க ு உண்டு.,
விடுதலை புலிகள் தொடுர்ந்து போராட தமிழ் மக்கள் முழுமையாக
அதரவு தர வேண்டும் .,.
Quote
 
 
+3 #45 alexander 2010-10-19 18:01
தமிழர் மானம் காத்த புலிகள் இயக்கம் வளர அடியேனின் வாக்கு எப்போதும் புலிகள் இயக்கதிற்க்கே
Quote
 
 
0 #44 Evano 2010-10-19 17:47
உங்கள் முயற்சி வெல்லட்டும்!
சென்னையில் இல்லாத என்னைப் போன்றவர்கள் எப்படி கையெழுத்திடுவது ?
Quote
 
 
+1 #43 MURUGHES 2010-10-19 17:41
தோழர்களே.இந்த முயற்சி வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்.

வீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818.
Quote
 
 
0 #42 வடக்குபட்டி ராமசாமி 2010-10-19 16:58
புலிகள் இயக்கம் பற்றி புரட்சிதலைவி மதுரையில் எதுவும் பேசவில்லையே. அதுபற்றியும் ஏதாவது எழுதுவீங்களா சவுக்கு.
Quote
 
 
+3 #41 அண்ணாமலை 2010-10-19 11:41
இந்தியாவில் வாழும் தமிழர்களின் கருத்தறிய ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் மக்களின் மனம் அறிவோம். தபால் மூலமாக நான் வாக்களிப்பேன். இதை நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை.
Quote
 
 
+1 #40 தமிழன் 2010-10-19 11:05
வாழ்த்துக்கள் தோழர்களே....
Quote
 
 
+1 #39 வானம் 2010-10-19 00:06
நம் சொந்தங்களை படுகொலை செய்தவர்களிடமே கையெழுத்தைக்கொட ுத்து என்ன செய்வது?
Quote
 
 
+2 #38 thirumugam 2010-10-18 21:00
தோழர்களே.இந்த முயற்சி வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்.
Quote
 
 
+1 #37 Muthamizh 2010-10-18 20:54
Good Job

Srilanka: If this isn’t GENOCIDE, WAR CRIME, Then What on Earth is?

http://www.change.org/petitions/view/srilanka_if_this_isnt_genocide_war_crime_then_what_on_earth_is

Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People

http://www.salem-news.com/articles/august072010/srilanka-violence-mv.php
Quote
 
 
+1 #36 Anbukkumaran 2010-10-18 13:34
Sorry for publishing my comments in english. Annan Savukku is doing very good job to make the unity between all the tamils and moving the goal towards the victory of tamil ezham. We are all having such a feelings like Annan savukku but, all are held by our routine life pressure and now this is the right time to move our steps just behind Annan Savukku by holding the great confidence just we are on the right way.
We are all ready to vote but many peoples like me in other countries So, i would request you to provide a chance for us too.

Your's Anbu- indonesia(Jakar ta)
Quote
 
 
0 #35 VEERAN 2010-10-18 13:15
TAMILA NEE MATTUM THAN ULAGAI ALLA PIRANTHAVAN,ELL AM UNNAKU THAN
Quote
 
 
+2 #34 புரவி 2010-10-18 11:42
காந்தி யை கொன்ற RSS கு ஒரே ஒரு
வருடம் தான் தடை.
ஆனால் விடுதலை புலிகளுக்கு 18 ஆண்டுகள் பிறகும் தடையை நீக்க அரும்பாடு பட வேண்டி இருக்கிறது.
தமிழர்களிடம் ஒற்றுமையை உண்டு பண்ணினால் ஒரே நாளில் தடையை தகர்த்து விடலாம்.
இந்த கையெழுத்து இயக்கத்தின் மூலம் தமிழர்களை ஒன்றிணைக்கலாம்.
தமிழ் ஈழம் பற்றியும் பரப்புரை தமிழர்களிடேயே செய்யலாம்.
Quote
 
 
+1 #33 J. ANAND 2010-10-18 09:32
yanathu manamarntha vazthukkal
Quote
 
 
+9 #32 tamil2175 2010-10-18 09:28
உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவன், ஒரே தகுதி வாய்ந்த தலைவன், அண்ணன் பிரபாகரன் அவரகளே... தமிழர் வீரம் சொல்ல வந்த ஒரே இயக்கம் புலிகளே... போர்களத்தில் வெற்றி தோல்வி மீண்டும் வரும்...புலி மீண்டும் வரும்... மீட்டு தரும் ஈழம்... தோழ் கொடுப்போம் நாம்...
Quote
 
 
+7 #31 nellai nanban 2010-10-18 00:50
சவுக்கின் தமிழருக்கான நற்பனிகள் தொடர வாழ்த்துக்கள்
Quote
 
 
+5 #30 aanandan 2010-10-18 00:42
velka tamil
Quote
 
 
0 #29 MDMK 2010-10-17 23:16
படம் நீக்கப் பட்டு விட்டது. உணர்வுகளை புண்படுத்தியிரு ந்தால், மன்னிக்கவும்.

Not Deleted... Pls do it...immediately..
Quote
 
 
0 #28 MDMK 2010-10-17 23:14
கருணாநிதியின் உண்மை முகம்
http://www.youtube.com/watch?v=I5DA46IhcE4&feature=related
Quote
 
 
+10 #27 MDMK 2010-10-17 23:13
கருணாநிதிக்கு செருப் அடி!... ஐயா கலைஞர் ஈழத்து மக்களுக்கு சோறும், பால்மாவும் அனுப்ப வேண்டாம். முதலில் அவர்களது உயிரைக் காப்போம். ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை...கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை

Please Visit: http://www.youtube.com/watch?v=5JVcD41BxpU&feature=related
Quote
 
 
0 #26 MDMK 2010-10-17 23:07
Thank you Savukku
Quote
 
 
0 #25 அக்னி 2010-10-17 22:40
நண்பர்களின் கவனத்திற்கு, அந்த படத்தில் இடது பக்கம் உள்ளவர் மாத்தையா என்பது அடையாளத்திற்காக தெரியப்படுத்துக ிறேன். மாத்தையா இயக்கத்திற்கு துரோகம் இழைத்ததினால், விசாரணைக்கு பின்னர் தண்டிக்கப்பட்டத ாய் தகவல்கள் சொல்கின்றன. வலது பக்கம் யோகி.
Quote
 
 
+10 #24 Anand 2010-10-17 22:29
உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவன், ஒப்பற்ற ஒரே தகுதி வாய்ந்த தலைவன் அண்ணன் பிரபாகரன் அவர்கள் மட்டுமே...போர்களத்தில் வெற்றி தோல்வி வரும் போகும்...புலி மீண்டும் வரும்... மீட்டு தரும் ஈழம்...தோள் கொடுப்போம் நாம்...
Quote
 
 
+1 #23 rukku 2010-10-17 22:25
Quoting MDMK:
please delete ina throgi photo...( Karuna)..

அது கருணா அல்ல மாத்தயா, (கோ, மகேந்திரராஜா)
Quote
 
 
+2 #22 rukku 2010-10-17 22:22
நீங்கள் புரிந்துகொண்ட திருத்தத்திற்கு நன்றி,
Quote
 
 
+8 #21 Anand 2010-10-17 22:21
உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவன், ஒரே தகுதி வாய்ந்த தலைவன், அண்ணன் பிரபாகரன் அவரகளே... தமிழர் வீரம் சொல்ல வந்த ஒரே இயக்கம் புலிகளே... போர்களத்தில் வெற்றி தோல்வி மீண்டும் வரும்...புலி மீண்டும் வரும்... மீட்டு தரும் ஈழம்... தோழ் கொடுப்போம் நாம்...
Quote
 
 
+3 #20 ellaalan 2010-10-17 22:16
Quoting சவுக்கு:
படம் நீக்கப் பட்டு விட்டது. உணர்வுகளை புண்படுத்தியிரு ந்தால், மன்னிக்கவும்.

மிக்க நன்றி,
Quote
 
 
+6 #19 சவுக்கு 2010-10-17 21:46
படம் நீக்கப் பட்டு விட்டது. உணர்வுகளை புண்படுத்தியிரு ந்தால், மன்னிக்கவும்.
Quote
 
 
+2 #18 MDMK 2010-10-17 21:40
Dear Savukku,

Pls delete karuna photo..
Quote
 
 
+2 #17 MDMK 2010-10-17 21:39
please delete ina throgi photo...( Karuna)..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 92 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4422
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57159
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month175967
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8391695