|
பரமக்குடி கலவரத்தையும், அதையொட்டி நடந்த உயிரிழப்பையும், இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதித்தன. இதற்கு பதிலளித்துப் பேசிய செல்வி ஜெயலலிதா, பரமக்குடியில் ஒரு சுவரில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை, இழிவாகக் குறிப்பிட்டு ஒரு சுவற்றில் எழுதப் பட்டிருந்ததாகவும், அதன் காரணமாக பழனிக்குமார் என்ற 15 வயதுச் சிறுவன் கொல்லப் பட்டதாகவும், அந்தப் பழனிக்குமார் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த ஜான் பாண்டியன் சென்றதாகவும், அவரை தடுத்ததால் அவர் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், இப்படியாக சங்கிலித் தொடர் போலச் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் இந்தச் சங்கிலித் தொடர், அவருக்கே நியாயமாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒரு தலைவரைப் பற்றி சுவற்றில் தவறாக எழுதப் பட்டிருக்கிறது என்பதற்காக ஒரு 15 வயதுச் சிறுவனை சாதி வெறியர்கள் கொலை செய்திருக்கிறார்கள். அந்த சிறுவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அந்தச் சிறுவனின் சாதியைச் சேர்ந்த ஒரு தலைவர் வந்தால் கலவரம் ஏற்படும் என்பதற்காக அவர் தடுக்கப் பட்டார், அதனால் தான் கலவரம் நடந்தது என்று ஒரு முதல்வர் சட்டசபையில் பேசலாமா ? ஒரு மனநிலை பிறழ்ந்தவன் சுவற்றில் ஏதோ கிறுக்கி விட்டான் என்பதற்காக, ஒரு 15 வயதுச் சிறுவனை கொல்லலாமா ? அப்படியே அந்தச் செயலை அந்தச் சிறுவன் செய்தான் என்றே வைத்துக் கொள்ளலாம். அதற்காக அவனை கொலை செய்வது சரியா ? ஏற்கனவே காலம் காலமாக ஒடுக்கப் பட்ட மக்களுக்கு ஒரு அரசு ஏற்படுத்தும் நம்பிக்கையா இது ? இருக்கும் ஒட்டு மொத்த காவல்துறையையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் குவித்து, அந்த மக்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டாமா ?

சில அரசியல் தலைவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக இந்தச் செயலில் ஈடுபட்டார்கள் என்று ஜான் பாண்டியனை குறிப்பிடுகிறாரே…. இன்று அரசியலில் ஆதாயத்துக்காக யார்தான் காரியங்களைச் செய்யவில்லை ? இத்தனை குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தும், இதே ஜான் பாண்டியனோடு, 2001 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்தவர் தானே ஜெயலலிதா ? அப்போது எழும்பூர் தொகுதியில் பரிதி இளம் வழுதிக்கு எதிராக நின்று, 86 வாக்குகளில் தோல்வியடைந்த ஜான் பாண்டியனும், பரிதி இளம் வழுதியும், கடும் வன்முறையில் ஈடுபட்டார்களே… அப்போது ஜான் பாண்டியனை கண்டித்தாரா ஜெயலலிதா ?
வருடம் தவறாமல், தேவர் குரு பூஜைக்கு சிறப்பு விமானத்தில் சென்று கலந்து கொள்கிறாரே ஜெயலலிதா ? அது அரசியல் ஆதாயத்திற்காக இல்லாமல் வேறு எதற்காக ? தேவர் குரு பூஜையில் கலந்து கொண்டு, அரசியல் ஆதாயம் தேடுவதில், இடது சாரிகள் கூட விதிவிலக்கல்ல என்பதுதான் வேதனையான விஷயம். அரசியல் ஆதாயம் தேடாத ஒரே ஒரு கட்சியை ஜெயலலிதாவால் அடையாளம் காட்ட முடியுமா ?
ஜான்பாண்டியன் அரசியல் ஆதாயத்துக்காகத் தான் பரமக்குடி செல்ல முயன்றார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. தேவேந்திர குல மக்களின் ஒரே பிரதிநிதி என்பதில் டாக்டர்.கிருஷ்ணசாமிக்கும், ஜான் பாண்டியனுக்கும் இடையே நிலவும் போட்டியே, ஜான் பாண்டியனை பரமக்குடிக்கு செல்லத் தூண்டியது என்றால் மிகையல்ல.
திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே, முத்துராமலிங்கத் தேவரை கவுரவித்து, அதன் மூலம், முக்குலத்தோர் வாக்கு வங்கிகளை வசப்படுத்த வேண்டும் என்பதில் கடும் போட்டி போட்டன.

2007ல், முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை அனைத்து சாதி பிரதிநிதி கருணாநிதி மிகச் சிறப்பாக நடத்தினார். பசும்பொன் விழா என்ற பெயரில் மூன்று நாட்கள் இந்த விழா நடந்தது.
2007 செப்டம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தேவர் சாதியினராலும், தமிழக அரசாலும் முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. அரசு சார்பில் அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் ‘தேவர் ஜெயந்தி விழா' கொண்டாடப்பட இருப்பதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘கமுதி தாலுகாவில் விழா நாட்களில் கல்லூரிகள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்' என்றும் ‘தலைவர்களின் சிலைகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும்' என்றும் ‘ஒவ்வொரு 30 கி.மீ. தூரத்திற்கும் ஓர் அவசர சிகிச்சை வண்டி நிறுத்தப்படும்' என்றும் "போக்குவரத்து வழித்தடங்களில் ஒவ்வொரு இடத்திலும் வட்டாட்சியர், காவல் துறை ஆய்வாளர், துணை மாஜிஸ்ட்ரேட் ஆகிய அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்' என்றும் தெரிவித்திருந்தார். முத்துராமலிங்கம் நூற்றாண்டு விழா மூன்று நாட்களும், மதுரையில் மருதுபாண்டியர் சிலை திறப்பு விழா ஒரு நாளும் மேலும் இவ்விழாப் பணிகளுக்காக அரசு ஊழியர்கள் பல்வேறு துறைகளில் பொறுப்பேற்றல், விடுபடல் என ஏறத்தாழ ஒரு வார காலத்திற்கு தென் தமிழகத்தின் 8 மாவட்டங்களின் அரசு எந்திரம், அன்றாட மக்களின் பணிகளை விடுத்து இவ்விழாவில் முடக்கப்பட்டன. அனைத்து உழைக்கும் மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டன.
அதே ஆண்டில் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட வேண்டிய, முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜீவா மற்றும் பகத் சிங் ஆகியோருக்கு கலைவாணர் அரங்கத்தில் நடக்க இருந்த அரசு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப் பட்டதை மறக்க முடியாது.

ஜெயலலிதா தன் பங்குக்கு, இணையாக, மதுரையில் அவருக்கு நூறு அடி உயர சிலை நிறுவவும், ‘இரண்டாம் படை வீடு' என்ற பெயரில் கோயில் கட்ட அடிக்கல் நாட்டி தன் பங்குக்கு தேவருக்கு காணிக்கை செலுத்தியுள்ளார். இதேநேரத்தில் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு சிலை நிறுவ வேண்டுமென, அப்போது பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்த ஜான்பாண்டியன் தலைமையில் மறியல் நடந்தபோது, காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு நான்கு தலித் உயிர்கள் பலியான சம்பவம் நம் நினைவிற்கு வரவேண்டும். பெயர் அடையாளமோ, சிலை மரியாதையோ, துளியளவு சமூக அங்கீகாரமோ ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்பதில் ஆதிக்கச் சாதியினரோடு, ஆட்சி அதிகாரத்திற்கு வரும் அனைத்து அரசியல் சக்திகளும் ஒத்த கருத்தில் இருக்கின்றனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அரசே அண்ணா சாலையில் சிலை வைப்பதும், இமானுவேலுக்கு, சிலை வைக்க அனுமதிக்கே மறியல் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் உயிர் விடுவதும், இதே தமிழ்நாட்டில் தான் நடக்கிறது.
‘தேவர்' பெயர் சூட்டலும், மணி மண்டபம் கட்டும் வேலைகளும், பொதுப் பெயர் சூட்டி குறிப்பிட்ட சாதியினரை வலிமைப் படுத்துதலும் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவால் தொடர்ந்து முன்னெடுக்கப் படுகையில், அதற்கான எதிர்வினையாகவே தலித் மக்கள் ஆங்காங்கே தன்னியல்பாக அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன், தளபதி சுந்தரலிங்கம் சிலைகளை நிறுவ முயல்வதும், இவர்களுக்கான விழாவை சிறப்பாக கொண்டாடுவதிலும் ஈடுபடுகிறார்கள்.
இன்று இமானுவேல் நினைவு தினத்துக்கு பரமக்குடியில் திரண்டிருந்த பெரும்பாலானோருக்கு, இமானுவேல் வரலாறு என்ன என்பது தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், தங்களை ஒடுக்கும் சாதிக்கு தங்கள் எதிர்ப்பை காண்பிப்பதற்கான ஒரு களமாகவே இமானுவேல் நினைவு தினத்தை பார்க்கிறார்கள். இப்படிப் பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் தங்கள் சாதிக் கட்சித் தலைவரை காவல்துறை கைது செய்துள்ளது என்கிற செய்தி, ஒடுக்கப் பட்ட ஒரு கூட்டத்திடம் கோபத்தை வரவழைப்பது இயல்பே. “அதிகாரமற்றவர்களின் குரலே கலவரங்கள்” (riots are the voice of the powerless) என்று மார்ட்டின் லூதர் கிங் சொல்வது பொறுத்தமானதே.

இந்த பின்புலத்திலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சம்பவங்களைக் காண வேண்டும். வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தல்களில், டாக்டர்.கிருஷ்ணசாமியை விட, நான் வலுவானவன் என்பதை உணர்த்த வேண்டிய கட்டாயம் ஜான் பாண்டியனுக்கு. அதற்காக, இமானுவேல் நினைவு தினத்தன்று விரிவான ஏற்பாடுகளை செய்கிறார். ஏராளமான பணத்தையும் செலவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் இமானுவேல் நினைவு தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன், சாதீயக் கொலை என்று சந்தேகப் படும் வகையில் பழனிக்குமார் என்ற 15 வயது சிறுவன் கொல்லப் படுகிறான். மறுநாள் ஊடகங்களில் வந்த செய்திகள், அந்தச் சாதியைச் சேர்ந்த யாராவது ஒருவரை கொல்ல வேண்டும் என்று ஒரு கும்பல் தேடிய போது, இந்தச் சிறுவன் மாட்டிக் கொண்டான் என்று கூறின.

காவல்துறை, இந்தச் சிறுவனின் மரணத்தை அறிந்த உடனேயே, ராமநாதபுரம் மாவட்டம் முழுக்க பாதுகாப்பை பலப்படுத்தியிருக்க வேண்டும். கொடி அணிவகுப்பு நடத்தியிருக்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒரு 15 வயதுச் சிறுவனை சாதியின் காரணமாக ஒரு கும்பல் கொலை செய்திருக்கிறதென்றால், அந்தச் சம்பவத்தை, பாதிக்கப் பட்ட மக்கள், உணர்ச்சி வசப் பட்ட நிலையிலேயே அணுகுவார்கள் என்பதை காவல்துறை கணித்திருக்க வேண்டும்.

சனிக்கிழமை இரவு முதல், ஞாயிற்றுக் கிழமை காலை வரை, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தமிழகமெங்கும் இருந்து, மக்கள் வந்து குவிந்தது, காவல்துறைக்கு நன்கு தெரியும். தெருவுக்குத் தெரு, டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருந்தால், அந்த மக்கள் எப்படி வருவார்கள் என்பதும் தெரியும். இப்படி மக்கள் குவியும் போது, அதற்கு ஏற்றார் போல, அந்தக் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் போதுமான காவல்துறையினர் அந்த மாவட்டத்தில் திரட்டப் பட்டிருக்க வேண்டும். அந்த மாவட்டத்தில் எத்தனை பேர் கூடுகிறார்கள், எத்தனை பேர் எதிர்ப்பார்க்க படுகிறார்கள், ஜான் பாண்டியன் செய்திருக்கும் ஏற்பாடுகள் என்ன என்பதையெல்லாம் கணிக்க வேண்டியது உளவுத் துறையின் பொறுப்பு. 1997ல் தென் மாவட்டங்களில் நடந்த சாதிக் கலவரத்தின் போது, உளவுத்துறையில் பணியாற்றிய, தற்போது தமிழகத்தின் உளவுத்துறை தலைவராகவும், காவல்துறை இயக்குநராகவும் இருக்கும் ராமானுஜத்திற்கு, இந்த விஷயங்களில் போதுமான அனுபவம் உண்டு.

மேலும், காவல்துறை அதிகாரிகளுக்கு கலவரத்தின் போது, கூட்டத்தின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை பயிற்சியிலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். முதல் கல் எறியப் படும் வரைக்கும் தான் பேச்சுவார்த்தை எல்லாம். அதன் பிறகு பேசுவதற்கு இடமே கிடையாது. கலவரம் தொடங்கியதும், பொதுமக்கள் காவல்துறை எல்லோருமே ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார்கள். சென்னை உயர்நீதிமன்ற காவல்துறையினர் வழக்கறிஞர் மோதலின் போது, சும்மா நின்று கொண்டிருந்த கார்களையும், பைக்குகளையும், காவல்துறையினர் அடித்து நொறுக்கவில்லையா ?

ஏராளமான பணத்தை செலவு செய்து, தனது அரசியல் செல்வாக்கை நிலை நாட்ட ஜான் பாண்டியன் முயலப்போகிறார் என்பது உளவுத்துறைக்கு நன்கு தெரியும். அப்படி இருக்கையில், இவ்வளவு செலவு செய்து விட்டு, ராமநாதபுரம் செல்ல வேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டால், அதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்கும் நிலையில் அவர் அரசியல் செல்வாக்கு இல்லை. ஜான் பாண்டியனை கைது செய்தால், ராமநாதபுரத்தில் கூடியிருக்கும் 3 ஆயிரம் மக்களை எப்படிக் கட்டுப் படுத்துவது என்பதை காவல்துறையினர் யோசித்திருக்க வேண்டும். ஜான் பாண்டியன் தடையை மீறுவார், கைது செய்ய நேரிடும் என்பதையும் கணித்திருக்க வேண்டும். இதைக் கணித்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழையாமல், மாவட்ட எல்லையிலேயே மக்களை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, அதிரடிப்படை, லொட்டு லொசுக்கு படைகளையெல்லாம், ராமநாதபுரத்தில் குவித்திருக்க வேண்டும்.

அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் வருகை தருவதற்கு நான்கடுக்கு பாதுகாப்பை வழங்கும் தமிழக காவல்துறை, சொந்த மாநிலத்தில், சக குடிமகன்களுக்கு பாதுகாப்பு வழங்காமல், ஓட விட்டு சுடுவது வெட்கக் கேடு.
இப்படி முன்னேற்பாடுகளைச் செய்யாமல், போதுமான எண்ணிக்கையில் காவல்துறையினரை குவிக்காமல், 7 பேரை ஓட ஓட விரட்டிச் காக்கைக் குருவிகளைப் போல சுடுவதென்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கலவரத்திற்கு பொறுப்பான அதிகாரிகள்

1) திரு.கே.ராமானுஜம், உளவுத் துறை இயக்குநர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்
2) திரு.எஸ்.ஜார்ஜ், கூடுதல் டிஜிபி சட்டம் மற்றும் ஒழுங்கு
3) திரு.டி.ராஜேந்திரன், உளவுத்துறை கூடுதல் டிஜிபி
4) திரு.ராஜேஷ் தாஸ், தென் மண்டல காவல்துறை தலைவர்
5) திரு.சந்தீப் மிட்டல், ராமநாதபுரம் டிஐஜி
6) திரு.காளிராஜ் மஹேஷ்வர், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர்
7) திரு.செந்தில் வேலன், அடையாறு துணை ஆணையர், ராமநாதபுரத்தில் ஏற்கனவே பணியாற்றியதாக ஞாயிறன்று பரமக்குடிக்கு அனுப்பப் பட்டவர். இவர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்.
அந்தக் கூட்டத்தினர் கலவரத்தில் ஈடுபட்டனர், அதனால் காவல்துறைக்கு வேறு வழியில்லை என்று காவல்துறையினர் சமாதானம் சொல்லக் கூடும்.
கடந்த மாதம் 6 முதல் 10 வரை, லண்டன் மாநகரில் நடந்த கலவரங்களை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். அன்று லண்டன் பெருநகர காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால், நூற்றுக்கணக்கில் செத்திருப்பார்கள். ஆனால், லண்டன் காவல்துறை ஒரு முறை கூட துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள். இதைவிடவா பரமக்குடியில் கலவரம் நடந்து விட்டது ?























|
Comments
மத்த ஜாதி காரனுக்கு எவலவு திமுரு இருக்கும்.
இமானுவேலு என்ன பெரிய பருப்பா" என்பதாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இமானுவேலு பெரிய பருப்பா இல்லையா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் "பர பயலுகளுக்கு" என்பதாக வேகம், சாதி வெறி கொண்டுள்ளவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது வேதனைபடைகூடிய, வெட்கப்படவேண்டி ய ஒன்று. இந்து என்றும், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்று சொல்லிக்கொண்டு, போராட்டம் நடத்தும் இந்து அமைப்புக்கள் இவர்களைபோன்றர்க ளை திருத்த என்ன செய்யப்போகிறார் கள்...? பெரியார் பிறந்த இந்த மண்ணிலேயே இப்படி ஒரு கேவலமான சிந்தனை எனும்போது, இந்தியாவின் பிற பகுதிகளில் எந்தமாதிரியான ஆதிக்க மனோபாவம் இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா....? நமது நாட்டில் முதலில் களையப்பட வேண்டியது சமுதாயத்தில் புரையோடிப்போன சாதி வேறுபாட்டைத்தான ்... ஊழால் என்பது பிறகுதான்.. !
மத்த ஜாதி காரனுக்கு எவலவு திமுரு இருக்கும்.
இமானுவேலு என்ன பெரிய பருப்பா
அதேபோல் இக்கலவரமும் தேவர் ஜெயந்தி என ஒருசாரர் நடத்தும் விழா?(வை) தடைசெய்ய தலித் மக்களின் பங்கு என கொள்ளலாம்.
நிச்சயம் பிற சமுகத்தினரும் விழா எடுக்க அனுமதிக்க வேண்டும் இல்லையெனில் தேவர் ஜெயந்தி விழாவை தடைசெய்ய வேண்டும். இல்லையெனில் பிற சமுகத்தினரிடம் தேவையில்லா வன்மம் தோன்றும்.
நரி ஊருக்குள்ள வர்றதே தப்பு இதுல ஊலை இட்டுக்கிட்டே வருமோ?
றெசெர்வடிஒன் கேட்கும்போது ‘தலித்’, ஐய்யா சாமி பிட்சை கொடுங்கனு கேட்பானுங்க. மத்த நேரத்துல சமத்துவம் வேணுமோ.
.
அதவிட்டுட்டு போலிசை திட்டுவது சரியல்ல.[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="ஷிவேந்த்ர ஐய்யர்"]சவுக்கு,
நரி ஊருக்குள்ள வர்றதே தப்பு இதுல ஊலை இட்டுக்கிட்டே வருமோ?
றெசெர்வடிஒன் கேட்கும்போது ‘தலித்’, ஐய்யா சாமி பிட்சை கொடுங்கனு கேட்பானுங்க. மத்த நேரத்துல சமத்துவம் வேணுமோ.
பேசாம ஊரோரமா சேரிக்குள்ள கொண்டாடிக்க வேண்டியதுதானே.... ஊருக்குள்ள எதுக்கு வர்றானுங்க.... இன்னும் நெரைய பேர சுட்டுத்தள்ளி இருந்தால் இதுபோல சேட்டைகள் பண்ண மாட்டானுங்க.
அதவிட்டுட்டு போலிசை திட்டுவது சரியல்ல.[/ஃஉஒடெ
You stupid xxxx...
For centuries you have mocked us and labelled us as untouchables. Whoever ruled the country you shared your wi_es with the then rulers (British,Dutch, even now with higher officials) for your benefits and earned wealth. Even now you are using the same tactics and keep on growing. If reserved candidates are not tallented then how come they study and perform tasks which requires sound knowledge. You have grown in a society which had educated elders right from the childhood. Our forefathers were denied education for centuries and only the past one,two generations are coming up. In the next 20-30 years we will dominate the open competition and kick you out to the xxxx you desrrved. Don't ride high that your community ruler is at power now. She has been given that power only because of the corrupted DMK govt. Wait for a while she will be kicked out soon. Till this incident I had a good reputation on Jeya. But she had clearly exposed that she is a witch. GOD will write the judgement. Stop sharing your wi_es with powerful men for yielding benefits.
You haven't answered this question yet. 'ACCORDING TO YOU WHAT DOES VEERAM MEAN'?.Thinking...thinking...thinking for a long time'ah ? Do one thing. Add some BEEF and PORT to your lunch today. Your grey cells may start functioning.
உங்கள் "தே" இனம்... நீங்கல் உங்கள் அடுப்படிகலில் ஒழிந்திருக்கும் போது, நாஙகள் துப்பாக்கி முன்னாள் நின்ரு போராடிக்கொன்டிர ுதோம்.... வீரம் என்ர வார்தைக்கு அர்த்தம் தெரியுமா உஙலுக்கு....
ந்ஹட் அ ஜொகெ, ஹெ இச் டெஅசிங் தெவர்ச் அபொஉட் வேரம் ...[/ஃஉஒடெ]
இவனுகட்ட இருக்குறதுக்கு பேரு வீரமாம்யா
6 மணிக்கு மேல அடுத்தவன் ஆட்டையும் மாட்டையும் களவாடுருதுக்குப ் பேரு வீரமாம்
குற்றப் பரம்பரை சட்டம்னு ஒன்னு எதுக்காக இருந்துச்சுனு தெய்வமா இருக்குற உங்க அய்யாட்டா போய் கேளுங்கடா
இன்னைக்கும் என் ஊர்ல இருக்குற ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவங்க அவங்களோட ஒவ்வொரு திருவிழாவுக்கும ் ஒரு குறிபிட்ட தொகைய கப்பம் மாதிரி வந்து வாங்கிட்டு போறாங்க. என்னனு கேட்டால் காலங் காலம நடக்கிறதம் இதுவா உங்க வீரம்
தேவர் எதன வருஷம் ஜெயில் இருந்தருனு கூட ஒழுங்கா சோழ தெரியல ஒருத்தன் 20னு சொல்றன் ஒருத்தன் 8னு சொல்றன்[/ஃஉஒடெ]
ஒர் பொலிசெகரனை 10 பெரு அடிக்கிரது பல்லனோட Courage!!!!!!
I am also fair in my comparison I am not belongs to muthuramalingam community i am totally against all these leaders and their followers. I am well known about Muthuramaligam and also Jhon pandian, I want say first Jhon pandian followers and supporters should first know about his history and geography and then support him. I request you to make some useful articles don't waste your valuable time to make this kind of articles.
Dude, i knew very well you will spill beans ... that's your peoples' proven stupidity... what i wrote was from a quote from Mark Twain, you know him ... i dont think...you SCs know only Pork and Beef... study well, read properly and comment..
உங்கள் "தே" இனம்... நீங்கல் உங்கள் அடுப்படிகலில் ஒழிந்திருக்கும் போது, நாஙகள் துப்பாக்கி முன்னாள் நின்ரு போராடிக்கொன்டிர ுதோம்.... வீரம் என்ர வார்தைக்கு அர்த்தம் தெரியுமா உஙலுக்கு....
ந்ஹட் அ ஜொகெ, ஹெ இச் டெஅசிங் தெவர்ச் அபொஉட் வேரம் ...[/ஃஉஒடெ]
இவனுகட்ட இருக்குறதுக்கு பேரு வீரமாம்யா
6 மணிக்கு மேல அடுத்தவன் ஆட்டையும் மாட்டையும் களவாடுருதுக்குப ் பேரு வீரமாம்
குற்றப் பரம்பரை சட்டம்னு ஒன்னு எதுக்காக இருந்துச்சுனு தெய்வமா இருக்குற உங்க அய்யாட்டா போய் கேளுங்கடா
இன்னைக்கும் என் ஊர்ல இருக்குற ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவங்க அவங்களோட ஒவ்வொரு திருவிழாவுக்கும ் ஒரு குறிபிட்ட தொகைய கப்பம் மாதிரி வந்து வாங்கிட்டு போறாங்க. என்னனு கேட்டால் காலங் காலம நடக்கிறதம் இதுவா உங்க வீரம்
தேவர் எதன வருஷம் ஜெயில் இருந்தருனு கூட ஒழுங்கா சோழ தெரியல ஒருத்தன் 20னு சொல்றன் ஒருத்தன் 8னு சொல்றன்[/ஃஉஒடெ]
ஆஹா அருமையான கருத்து , "அவர்களே.. இன்னும் நன்றாஹா சொல்ல வேண்டும் என்றால்.. எவன் எவன் ராத்திரி 7 மணிக்கு மேல போய் திருட போறானோ, அவனுக்கு பேர் வீரன் என்று வைத்து விடுவோம்... உங்களுக்கு தான் திருடனுக்கும் வீரனுக்கும் அர்த்தம் தெரியலையே..
Here is a challenge for you and your organization(s) :
1. Can you collect all evidence of atrocities committed and present it in front of the inquiry commision to punish the guilty regardless of who they are?
2. Can you build up public opinion on the caste based atrocities that exist in TN today and get the government to enact a more stringent law like they did against the death penalty?
3. Can you expose the politicians operating caste based parties and how they exploit people to meet their ends?
---------------------
ஆற்றின் குறுக்கே அதன் இருகரையையும் இணைக்கும் ஒரு கயிறு தொங்குகிறது. ஆற்றில் கரைபுரளும் வெள்ளம். இந்த பக்கத்தில் இருந்த அந்த பக்கத்துக்கு புலிகள் ஒவ்வொருவராய் அந்த கயிற்றை பற்றி செல்கின்றனர. திடீரென அந்த கயிறு மறைந்திருந்த சிங்கள இராணுவ நபர்கள் அறுத்தெறியப் படுகிறது. பல புலிகள் ஆற்றில் அடிச்துச்செல்லப ் பட்டனர். அதில் இருவர் கரையோர செடிப் புதரை பற்றிகொண்டனர். அந்த இருவருக்கும் தெரியும் 'அந்த புதரினால் இந்த இருவரின் பற்றுதலையும் தாங்க முடியாது, எந்த நேரமும் பிய்த்துகொண்டுவ ந்துவிடும்' என்று. அதில் ஒரு போராளி சொல்கிறார் "என்னைப் பற்றி கவலைப் படாதே. நீயாவது கரை சேர்" என்று. சொல்லிவிட்டு உடனே கைவிடுகிறார். ஆற்று வெள்ளத்தில் கலக்கிறார். மரணத்தை தழுவுகிறார்.
"தன் உயிரை கொடுத்தாவது, அடுத்த உயிரை காக்க நினைப்பதே உண்மையான வீரம்".
மற்றபடி, சும்மா பந்தாவுக்காவும் , வெட்டித் தனமாகவும், அருவாளையும், வேல்கம்பையும் வைத்து பிலிம் காட்டும் வேலை 'பொட்டைத் தனம்'. அதிகாரம் இருப்பதால் அப்பாவிகளை வதைப்பதும் 'பொட்டைத் தனம்'.அதை யார் செய்தாலும் அவர்கள் 'பொட்டைகளே'.
Dude,
I don't want any fucking definition for Courage. What I want is 'ACCORDING TO YOU WHAT DOES VEERAM MEAN'? Having no FEAR is not at all VEERAM dude. Wake up. You people have been exploited by the wrong definition of VEERAM. Poor people. First of all, VEERAM and FEAR both are completely unrelated. So, think twice before giving such an idiotic defintion and try better next time.
தேவர் தேவர் னு கூப்பாடு போட்டு அள்ளி விடுற மகாராஜனுகள இத முதல போய் படிங்க
இவனுகட்ட இருக்குறதுக்கு பேரு வீரமாம்யா
6 மணிக்கு மேல அடுத்தவன் ஆட்டையும் மாட்டையும் களவாடுருதுக்குப ் பேரு வீரமாம்
குற்றப் பரம்பரை சட்டம்னு ஒன்னு எதுக்காக இருந்துச்சுனு தெய்வமா இருக்குற உங்க அய்யாட்டா போய் கேளுங்கடா
இன்னைக்கும் என் ஊர்ல இருக்குற ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவங்க அவங்களோட ஒவ்வொரு திருவிழாவுக்கும ் ஒரு குறிபிட்ட தொகைய கப்பம் மாதிரி வந்து வாங்கிட்டு போறாங்க. என்னனு கேட்டால் காலங் காலம நடக்கிறதம் இதுவா உங்க வீரம்
தேவர் எதன வருஷம் ஜெயில் இருந்தருனு கூட ஒழுங்கா சோழ தெரியல ஒருத்தன் 20னு சொல்றன் ஒருத்தன் 8nu சொல்றன்
என்னது 20 வருடமா ? எங்க அமெரிக்காவிலயா ? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் ...தேவர் முதலில் ஜெயிலுக்கு போனது Madurai security case - 4 வருடங்கள்..அதுவும் அடி தடி அரசியலை Union-களில் புகுத்துகிறார் என்னும் குற்றத்திற்காக ... பிறகு ஜெயிலுக்கு போனது இம்மானுவேல் கொலை குற்றத்துக்காக ...இவை ரெண்டும் இந்திய சுதந்திரதுக்க்க ாகவும் இல்லை அவர் ஒன்றும் தியாகியும் இல்லை .
உண்மையாளன்
உன்மை
நீங்க சரியான ஆம்பிள்ளை வர்கமாகியிருந்த ா சுவரில் கிறுக்கிய 15 வயது பையன உங்க பு(எ)லி!! இன இன்னொரு 15 வயது பையன அனுப்பி ஒத்தைக்கு ஒத்தை நேரடிய மோத வைத்து ஜெயித்து பலிதீர்துருக்கன ும். அத விட்டு கேவலம் பொட்டைகள் போல் கும்பலா சேர்ந்து சிறுவன கொன்னுட்டு மாறு தட்டுகிறேர்கலே, வெட்கமாக இல்ல.. 15 வயது சிறுவனை வெட்டி கொன்ற நீங்கள் ஆண்கள் என்று சொல்லாதீர்கள்..
உங்கள் "தே" இனம்... நீங்கல் உங்கள் அடுப்படிகலில் ஒழிந்திருக்கும் போது, நாஙகள் துப்பாக்கி முன்னாள் நின்ரு போராடிக்கொன்டிர ுதோம்.... வீரம் என்ர வார்தைக்கு அர்த்தம் தெரியுமா உஙலுக்கு....
ந்ஹட் அ ஜொகெ, ஹெ இச் டெஅசிங் தெவர்ச் அபொஉட் வேரம் ...[/ஃஉஒடெ]
ஓக். டேள்ள் ஊஸ் ந்ஹாட் டோஏஸ் 'வேஏறாம்' மேஆண்?[/ஃஉஒடெ]
according to this veera pandi... veeram means 10 to 20 people join together and kill a 15 years old boy...
உங்கள் "தே" இனம்... நீங்கல் உங்கள் அடுப்படிகலில் ஒழிந்திருக்கும் போது, நாஙகள் துப்பாக்கி முன்னாள் நின்ரு போராடிக்கொன்டிர ுதோம்.... வீரம் என்ர வார்தைக்கு அர்த்தம் தெரியுமா உஙலுக்கு....
ந்ஹட் அ ஜொகெ, ஹெ இச் டெஅசிங் தெவர்ச் அபொஉட் வேரம் ...[/ஃஉஒடெ]
ஓக். டேள்ள் ஊஸ் ந்ஹாட் டோஏஸ் 'வேஏறாம்' மேஆண்?[/ஃஉஒடெ]
If he writes something about a leader then he shuold be killed what is wrong it.
You want definition of Courage - Here it is ....Resistance to fear, mastery of fear, not absence of fear. that is what we are ... we dont throw stones at Police, we respect them, obey them
முதல்ல மனுஷனா மாறுங்கடா அப்புறம் வீரத்த பத்தி பேசலாம். ஒரு பதினைந்து வயது பயனை கொல்றது தான் உங்க வீரமா? உண்மையான வீரனா இருந்தா, உங்க பேர்ல இருந்து அந்த ஜாதி பேரை முதல்ல தூக்குங்க, இந்த வெட்டு குத்து எல்லாத்தையும் விட்டுட்டு நல்ல வழியில உழைச்சி முன்னேற பாருங்க, நாலு பேருக்கு உதவி செய்யுங்க. இது தான் உண்மையான வீரம்.
பிறகு தலித்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல் குறையும் ..அதற்காக ஜான் பாண்டியன் போன்றோருக்கு நற்சான்றிதல்
தரவில்லை ...ஜாதி மரம் வேண்டாம் என்றால் வேரோடுதான் பிடுங்கி எரிய வேண்டும் ..வேர் யார் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள் ..
நான் மதுரையில் பிறந்து வளர்ந்தவன் ...ஒவ்வொவுரு தேவர் ஜெயந்தி விழாவின் போதும் ஊர்வலம் என்று இவர்கள் போடும் ஆட்டம் ஏதோ வெறிபிடித்தவர்க ளை போல இருக்கும் ..அதுவும் மதுரையின் பிரதான வீதிகளில் இந்த ஊர்வலம் நடக்கும் ..ஊர்வலத்தின் அருகாமையில் இருக்கும் இருப்பிடங்களில் புகுந்து பயமுறுத்துவது ..வண்டிகளை அடித்து நொறுக்குவது .கடைகளை சூறையாடுவது ..பெண்களை சீண்டுவது ..பிடிக்காதவர்களை அடிப்பது ..தலித் சமூகத்தாரை ஏசுவது ...எல்லாமே நடக்கும் ...என்னுடைய பள்ளி மாணவர்கள் ஒரு வருடம் இந்த கும்பல் தாக்கிய பஸ்ஸில் சிக்கி விட்டார்கள் ..கண்ணாடி துகள்கள் அவர்கள் உடம்பு முழுவதும் ..நடுநடுங்கி போன அவர்கள் வழி தவறி எங்கோ ஒரு முதியவர் அடைக்கலம் கொடுத்து வீட்டில் வைத்திருந்தார் ..பிறகு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தேடி அலைந்து மறு நாள் காலையில் தான் அவரவர் பெற்றோரிடம் சேர்க்க பட்டனர்.. இது எந்த அளவுக்கு பிள்ளைகளின் மனதை பாதிக்கும் என்று யோசித்து பாருங்கள்...
Correct Link:
--------------
https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BzHgnRDPyT0mODdiOThhMTktYTRiNC00YWEzLWFiOTctNmIxZDRiYWMxNmQ0&hl=en_US&pli=1
OK. TELL US WHAT DOES 'VEERAM' MEAN?
நீங்க கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி இதை கொஞ்சம் பாருங்க தம்பி. அப்புறம் முடிவு பண்ணுங்க. யார் ஜாதி வெறி புடிச்சி அலையிறான்னு.
https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0BzHgnRDPyT0mODdiOThhMTktYTRiNC00YWEzLWFiOTctNmIxZDRiYWMxNm
* இம்மானுவேல் தேவேந்திரர், தமிழவேள்
* இம்மானுவேல் சேகரன், வடிவேல் இராவணன்.
மேலும் அவரைப்பற்றி சுருக்கமாக அறிய விக்கிபீடியாவில ் 'இம்மானுவேல் சேகரன்' என்று தேடவும்.
வெண்ணை அவர்களே,
எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு தேவர் சமுதாய சிறுவன் தன் பாடபுத்தகத்தில் இருக்கும் 'அம்பேத்கார்' படத்தின் இரு கண்களையும் காம்பஸ் கொண்டு குத்தி கிழிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? கல்லூரியில் படிக்கும் தேவர் இன மாணவன் சுவரில் ஒட்டி இருக்கும் அம்பேத்கார் போஸ்டரில் உள்ள கண்களை சிகரெட் நெருப்பால் பொசுக்குவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? கல்வி அறிவினால் மட்டும் இந்த பிரச்சனை தீராது பாஸ். இது அதையும் தாண்டிய பிரச்சனை. உளவியல் ரீதியான பிரச்சனை.
முடிஞ்சா காலி பண்ணிப் பாருங்கடா.... ஈரோட்டு ராமசாமி காலத்தில் இருந்து இப்படி பேசிக்கிட்டேதான ்டா இருக்கீங்க, நாங்க முன்னேறி போய்க்கிட்டே இருக்கோம். தெரம இல்லாதவனுக்கு ரெசெர்வடிஒன் மூலம் வேலை வாங்கறீங்கதான அப்பரம் எதுக்கு சமத்துவம் பேசறீங்க.
சமத்துவம் வேணும்னா ரெசெர்வடிஒன் வேண்டாம்னு சொல்லிட்டு வந்து கேளுங்கடா.[/ஃஉஒடெ]
-----------------------------------------
ஏண்டா நாங்களா கோயில் கருவறையில் காமம் செய்தொம்....சாமி பேர சொல்லி....
பல்லு வெலக்காமா இருக்கலாம்...தப்பில்ல..ஆனா இது தப்பு....
உங்க சாதி வெறி..எப்படி இருங்தது..இருக்குதுன்னு கீலே பாரு...
"It was found that prior to Independence, the Pallars were never allowed to enter the residential areas of the caste Hindus particularly of the Brahmins. Whenever a Brahmin came out of his house, no Scheduled Caste person was expected to come in his vicinity as it would pollute his sanctity and if it happened by mistake, he would go back home cursing the latter. He would come out once again only after taking a bath and making sure that no such thing would be repeated. However, as a mark of protest a few Pallars of this village deliberately used to appear before the Brahmin again and again. By doing so the Pallars forced the Brahmin to get back home once again to take a bath drawing water from deep well.
"
3,00 000 பேர் இழந்தது போதாதா?
உங்கள் "தே" இனம்... நீங்கல் உங்கள் அடுப்படிகலில் ஒழிந்திருக்கும் போது, நாஙகள் துப்பாக்கி முன்னாள் நின்ரு போராடிக்கொன்டிர ுதோம்.... வீரம் என்ர வார்தைக்கு அர்த்தம் தெரியுமா உஙலுக்கு....
What a joke, he is teaching Thevars about Veeram ...
RSS feed for comments to this post