முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அட வெக்கங்கெட்டவனே....! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 234
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2011 07:17

2261415

 

Comments  

 
-1 #48 Mohan Kumar 2011-11-08 12:25
நம்ம இந்திய நாடே இந்த மாதிரியான ......... நால தான் உருபடாம போகுது...இவுங்கல ஒலிசாதான் நாடு நல்லா இருக்கும்
Quote
 
 
+1 #47 பத்மநாபன் 2011-10-21 16:09
அட மானங்கெட்டவனே என தலைப்பிட்டிருந் தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் . மன்மோகன் ஒரு மாமாப் பயல்தானே!?
Quote
 
 
+1 #46 இராப்பிச்சை ராமதாசு 2011-09-19 15:32
Most of the developed country has clear vision that their country law is above all, you must be citizen and follow the law of land above all your personal or communal beliefs. No contrast in own land religion, but other country has. We receive commands from the Govt , religious head who is living in other country that command normally has his religious interest tied with his country interest in the name of religious command. You don’t required great knowledge to identify Christianity & Muslim religions are those in India. Same time Hindus who are living in US or other country has great influence of India’s interest in their religious practice. Those religious don't want strong Govt to govern India because if people are out of poverty & trouble then they can’t market their religion. They want poor India and divided people who must have always live with problems. We must understand this and we support the national interest above the religion. Tis religion don’t want a leader like Modi who will develop India and eradicate poverty, if no poverty their marketing mantra can’t sell their religion.

Every one of us has our own interest and rights to practice their religion. I like black color that is my freedom. It is not going to harm others until I force others also should like the black color. If so, that is my stupidity. Religious influence is also like this stupidity, why don’t you think that others want to follow your belief. If you have strong belief about your religious practice and it is good then it will accept by many more follower and it is not required any special marketing. If it is required some force like money, thread and other support to grow your religion & belief, then something wrong with your religion. Let us respect every human living things in the world, let them live freely and fairly. We respect our country law above all and welcome Modi to become PM to prosper India. Vante Maatharam!
Quote
 
 
0 #45 eelam 2011-09-13 15:28
Please spread to as many as you can so Indians get to know the reality.



You should also come out from wrong notion of Congress and Gandhi. It is not at all related to Mahatma Gandhi the father of Nation.

Indira Gandhi, daughter of Jawaharlal Nehru, She was named Indira Priyadarshini Nehru. She fell in love and decided to marry Feroze Khan, a family friend. Feroze Khan’s father, Nawab Khan, was a Muslim, and mother was a Persian Muslim. Jawaharlal Nehru did not approve of the inter-caste marriage for political reasons (see http://www.asiasource.org/society/indiragandhi.cfm). If Indira Nehru were to marry a Muslim she would loose the possibility of becoming the heir to the future Nehru dynasty. At this juncture, according to one story, Mahatma Gandhi intervened and adopted Feroze Khan, gave him his last name (family name/caste name) and got the name of Feroz Khan changed to Feroz Gandhi by an affidavit in England. Thus, Feroze Khan became Feroze Gandhi.

The Indira Gandhi was not Gandhi but Indira gained the surname "Gandhi" by her marriage to Feroze Gandhi. She had no relation to Mahatma Gandhi, either by blood or marriage.

Congress which is led by such a wrong people is not at all going to do anything good for India. Pls. do not depend and leave things on politicians and leaders you elect specially of Congress party.

Take active participation in Politics and be an active member in creation of better India for our generations to come.

Please open your eyes, mind and if you want India to be the best country in the World, we/ ourselves only will have to work for that.

Please do not get trapped into false and future dreams being shown and presented by your corrupt/criminal politicians. Go into depth and use your power of voting wisely, DONT VOTE FOR CONGRESS IN THE UPCOMING ANY ELECTIONS, EVEN IN A MUNICIPAL ELECTION TOO ! WE DO A CHANGE !
Quote
 
 
-2 #44 shanmugasundaram 2011-09-01 22:35
We have been trained all along to blame others only. We know only to find faults. We have not been trained to develop ourselves. If we understand our potential, we will not do the full time job of blaming others. Why can't we do something atleast to our colony, our area. Are we not fit enough to do some social service ? Why we are afraid to take responsibility ? Let us develop the leadership skills and do some good jobs. Then we can enter politics and change all the dirty politicians. Otherwise, nothing will change by blaming or writing in the net. India needs clean leaders and sincere workers not just commentors. Only the real social service people will enjoy the happiness of serving others. others can't understand.
Quote
 
 
+8 #43 venkataraman 2011-08-21 18:27
அப்படி மிஸ்டர் க்ளீன் ஆக இருந்தால் 'இந்தாம்மா இத்தாலிக்காரி, உன் பதவியும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டுப் போயிருக்க வேண்டாமா?

Very well said!
Quote
 
 
+3 #42 Karthi 2011-08-09 12:52
dear savukku....

why dont u open a media channel and publish all this because each and everybody should know abt this....
Quote
 
 
-2 #41 kln 2011-08-06 12:24
வன்மை
Quote
 
 
+3 #40 yeman 2011-08-03 14:56
MANMOHAN VERY WORST SELFISH FELLOW.. A DOG IN THE MANAGER
Quote
 
 
+8 #39 parames 2011-07-30 13:31
மன்மொஹன் சிங் ஒரு இந்திய நாட்டு துரோகி
Quote
 
 
+27 #38 KK 2011-07-30 10:02
ச்

இந்தியர்கள் வேறுபட்ட கருத்து உடையவர்கள்.ஒற்றுமைகுணம் இல்லாதவர்கள்.இவர்களையே ஜாதி,மத பேதம் இன்றி,ஆண் பெண்,ஏழை பணக்காரன்,முதிய ோர் இளைஞர் என்ற பாகுபாடின்றி ஒற்றுமை படுத்திய ஒரே தலைவர் நம் சிங் தான்!ஆம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை,குஜராத் முதல்,அருணாச்சல ் பிரதேஷ் வரை வசிக்கும் அனைத்து இந்தியர்களும் ஒத்துபோகும் ஒரே கருத்து..நம் பிரதமர் ஒரு உதவாக்கரை..டம்மிபீஸ் என்பதே!
Quote
 
 
+5 #37 கும்பிடுறேன் சாமி 2011-07-28 20:47
நீங்கள் எல்லோரும் சர்தார்ஜிகளை என்னவோ முட்டாள் என்று நினைதுவிடீர்கள் ? சண்டிகர் அம்ரித்சர் அம்பாலா பக்கம் போய் சொல்லி பாருங்கள் என்ன நடக்கிறது என்று தெரியும். மண்ணு முட்டிய பதவியில் அமர்தும்போதே என்ன நடந்தாலும் வாயை திறக்கூடது என்று சொல்லிதானே சூனிய காரி பதவியில் அமர்த்தினாள். அந்த விசுவாசம் இன்று வரை இந்த மன்னுமுட்டி கப்பதினாரா இல்லையா? நம்ம தமிழன் இந்த விசுவாசத்தோடு இருப்பனா? அவளவு விஷயத்தையும் போட்டுகொடுதுட்ட ு போய்ண்டே இருப்பன மட்டனா? இதுல்ல பார்ப்பம் நை வேறு திட்டி விமர்சனம். போடுகிறீர்களே. இந்த ராசா பன்னவேலை என்ன? இவர் செய்த வேலை யாராவது ஒரு பார்பான் செய்து இருந்தால் இந்நேரம் என்ன ஆகி இருக்கும்?
Quote
 
 
+9 #36 பகலவன் 2011-07-22 19:04
தமிழகத்திலும் இதை போன்று ஒரு நிலை இருந்தது..
இப்படி ஒரு முதல்வர் இருந்தார்


நல்ல வேளையாக சிறிது காலம் மட்டுமே..


அந்த சில காலம் தொடர்ந்து இருந்தால்
தினமணி இந்த அளவுக்கு எழுதி இருக்குமா என்று தெரிய வில்லை
Quote
 
 
+21 #35 thamil kirukkan 2011-07-19 12:42
காங்ரசை எதிர்ப்பது நம் பெருமை. அதை ஒழிப்பது நம் கடமை.
Quote
 
 
+1 #34 msn85 2011-07-19 09:56
but basically he is a genius now he is a toy for sonia she was the spy from england.......... :o
Quote
 
 
+11 #33 Nalam virumbi 2011-07-14 14:16
சுழற்சி முறையில் தென் மாநிலத்தில் இருந்தும் பிரதமர் நியமிக்க பட்டால் தமிழ் மக்கள் பிரச்சனைக்கு செவி திறக்க படும்.
Quote
 
 
+27 #32 REBEL 2011-07-09 14:05
ரொம்ப படிச்சவராம். மண்டைக்கு மேல டர்பன் இருக்கு. உள்ள ஒண்ணும் இல்லியா?
சர்தார்ஜி ஜோக்கெல்லாம் உஙகளா பத்தி தானா?
Quote
 
 
+12 #31 chefyogi 2011-07-08 13:03
dear savukku....



why dont u open a media channel...and publish all this boz each and everybody should know abt this
Quote
 
 
+6 #30 கால பைரவன் 2011-07-07 17:40
ஐயா கனியனே, அரசியல்வாதிங்க வந்தா அவங்களும், நிறைய துட்டு குடுக்கற யாரும் வந்தா அவங்களும் நேரே உள்ள வந்து சாமி கும்பிடலாம்ங்கற நிலைமைக்கு அர்ச்சகர்களை (அவர்கள் மேல் தவறில்லை என்று கூறவில்லை) ஆளாக்கியிருக்கு ம் தமிழக அரசுக்கு என்ன சொல்கிறீர்கள்?

ஐயா ஜமதக்னி,
பிரதமராயிருந்தா லும் யாராயிருந்தாலும ் அவர் பொதுமக்களின் பிரதிநிதி. இந்த மாதிரி மொள்ளமாரித்தனம் பண்ணிக்கொண்டு கமுக்கமாய் ஒக்கந்து இருக்கறவர் பிரதமராயிருந்தா ல் என்ன மன்னனாய் இருந்தால் என்ன? நெற்றிக்கண் திரப்பினும் குற்றம் குற்றமே! இந்த ஆள் என்னத்தை கிழித்து விட்டார்? அப்படி மிஸ்டர் க்ளீன் ஆக இருந்தால் 'இந்தாம்மா இத்தாலிக்காரி, உன் பதவியும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டுப் போயிருக்க வேண்டாமா? என்னய்யா பினாத்தறீங்க? பிரதமராம், ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லையாம் , அவரை எப்படி அட்ரஸ் பண்றாய்னு வக்காலத்து வாங்க வந்துட்டாங்க! இந்தியர்கள் மாதிரி ஒரு சொரணை கெட்டவர்களைப் பார்ப்பது அரிது.
Quote
 
 
+1 #29 mahi00 2011-07-07 17:32
[ஃஉஒடெ நமெ="கருனகரன்"]ஏன்ன தான் இருந்தலும் ப்ரதமர இப்படி சொல்ரது நல்லா இல்ல...[/ஃஉஒடெ]
பிரதமர் ஒன்னும் பெரிய பு....இல்லை.மன்னு மோஹனால் அப்பதவிக்குதான் கெட்ட பெயர்.
Quote
 
 
+3 #28 silambarsan 2011-07-07 13:58
அன்புள்ள சவுக்கு அவர்களுக்கு,
தயவுகுர்ந்து அயல் நாடுகளில் கணக்கு வைத்துள்ள பண முதலைகளை மக்கள் முன் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்...
Quote
 
 
+2 #27 உண்மை விளம்பி 2011-07-07 13:22
இங்க 'ஜமதக்னி' அப்படிங்கற பேருல இருக்குறது வேற யாருமில்ல...ஆ.ராசாதான்...திஹாருக்குள்ள அவருக்கு ஐபாடோடு சகல வசதிகளையும் கருவாட்டு யாவாரி சிங்கராசு (அதாங்க நம்ம மண்ணு மோகன்சிங் ) செஞ்சு குடுத்திருக்காப ்புல...அதான் தொர விசுவாசத்துல கோவப்பட்டு கூப்பாடு போடுறாப்புல.... விடுங்க கழுதைய..நாட்ட திருத்த வேண்டிய வேல நமக்கு தலைக்கு மேல கெடக்கு..சின்ன பசங்கள பத்தி பேசிக்கிட்டு..
Quote
 
 
+24 #26 உண்மை விளம்பி 2011-07-07 11:06
எனக்கு இப்பதான் தகவல் கிடைச்சுது...இந்த ஆள் உண்மையிலேயே சர்தார்ஜி கிடையாதாம்...சங்கரன்கோவில்ல சந்தைக்கு கருவாட்டு யாவாரம் பாக்க கூடையோட போயிகிட்டு இருந்திருக்காப் புல..கூடைய சுமக்க தலைக்கு சும்மாடு கட்டியிருக்காப் புல...அத பாத்த இத்தாலிய வெண்ணை... சாரி.. காங்கிரஸ்காரங்க ளோட ஒன்னு விட்ட அன்னை சோனியா, இந்த பைய்யந்தான் நமக்கு ஏத்த ஆள்னு டெல்லிக்கு தூக்கிட்டு வந்து 'மணி மோகன சிங்கராசுங்கற' ஒரிஜினல் பெயர 'மன்மோகன் சிங்னு' ஒரு விளம்பரத்துக்கா க மாத்தி தன்னோட தலைமை அடிமையா உக்கார வச்சிருச்சு...பாவம்..அப்ப புடுங்க ஆரம்பிச்ச பேதி இன்னும் நிக்காம இவருக்கு போயிகிட்டே இருக்கு...எத்த தின்னா பித்தம் விலகும்னு கிடந்தது அல்லாடுறாப்புல..
Quote
 
 
-2 #25 Raj mohan 2011-07-07 07:22
ரொம்ப யோக்கியன் போல தான் எல்லாரும் நடந்துக்குவாங்க ர்ர்ர்ர்ர்ர்ர்ர ்ர்ர்ர்
Quote
 
 
+21 #24 suthiran 2011-07-07 07:17
இந்த அளவு எல்லோருடய கிண்டலையும் , வெறுப்பையும் , சம்பாதித்த பின்னும், இந்த ஊமைக்குசும்பர்( ன்) , வெட்கம் , மானம், சூடு சொரணை என்பது கொஞ்சம் கூட இல்லாமல இன்னும் நாற்காலி சுகத்திற்காக பிரதமர் பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கிராரே ! இவருக்கும் சோனியா அடித்த கொள்ளையில் பஙுகு , கிங்கு இருக்குமோ என்னமோ ! என்ன கருமமோ ! என்ன இழவோ ! இதற்கு பிச்சை எடுத்தாவது பிழைக்கலாமே ! அட மானம் கெட்ட காங்கிரச்கார துரோகிகளே !
Quote
 
 
+19 #23 பார்த்திபன் 2011-07-06 22:47
ஜனநாயக நாட்டில் மக்கள் பிரதிநிதியைச் சாட உரிமை உண்டு.
Quote
 
 
-68 #22 ஜமதக்னி 2011-07-06 18:08
எவ்வளவு திமிர் இருந்தால் பிரதமரை இபபடி மரியாதை இல்லாமல் உன் தலைப்பில் address பண்ணி இருப்பாய்?
Quote
 
 
+16 #21 saamy 2011-07-06 15:00
தமிழ் நாட்டை எப்பவாது நினைத்ததுன்டா
Quote
 
 
+9 #20 SK 2011-07-06 14:50
"Quack quack.. I am not a lame duck.. quack quack" - MMS
Quote
 
 
+5 #19 suppan1 2011-07-06 10:42
கணியன் அவர்களே
நீங்கள் இரண்டு கேள்விகள் கேட்டு உள்ளீர்கள்.
இஸ்துகுனு போயிட்டான் எங்கிருந்து வந்ததோ அப்படி தான் பிராமன பாஷை வந்தது.
உதரணத்துக்கு ஆத்துக்கு போயிட்ட வரேன் என்கிற சொல், அகம் என்ற சொல்லை மருவி வந்தது.

கருவறைக்குள் செல்வதை பற்றி சொல்லி உள்ளீர்கள்.மாரியம்மன் கோயிலிலும் பூசாரி (இவர் பிராமன் அல்லாதவர்)என்பவ ர் மட்டும் தான் செல்கிறார். உங்களுக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும் என்றால், பூசாரி என்பவர் கடவுளின் சிப்பந்தி . அதற்கு என்று ஒரு வழி முறை இருக்கிறது. ஆதலால் தான் அவர்கள் அங்கு செல்லுகிறார்கள் .
Quote
 
 
+49 #18 வால்டர் வணங்காமுடி 2011-07-06 02:01
உலகத்தில் உள்ள 2,38,23,456 சர்தார்ஜிகளில் 2,38,23,455 சர்தார்ஜிக்கள் புத்திசாலிகள். மீதி உள்ள ஒருவர் இந்தியாவை ஆள்கிறார்.
Quote
 
 
+5 #17 Kanian 2011-07-05 18:47
கடந்த நூறு ஆண்டு காலமாக நாம் பார்பனர்களை குறை கூறிக்கொண்டு இருக்கிறோம். (தென் இந்திய நல உரிமை சங்கம், சுய மரியாதை இயக்கம், நீதி கட்சி, திராவிட கழகம், பின்னர் எண்ணற்ற திராவிட அரசியல் கட்சிகள் எல்லாம் திட்டி ஆயிற்று)

என்னை பொறுத்தவரை சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் மண்டல் கமிஷன் அமல்படுத்திய பிறகு நாம் அவர்களைப்பற்றி பேசுவது தேவை இல்லை என்றே தோன்றுகிறது. அல்லது நாம் இன்னும் பேசிக்கொண்டு இருந்தால் நமக்கு அறிவு, அரசியல்,
ஆட்சி அதிகார பலம் இருந்தும் நாம் இன்னமும் வளரவில்லை என்றே தெரிகிறது. அல்லது சரியான அறிவு கிட்டவில்லை என்றே தோன்றுகிறது.

தமிழகத்தில் 5 முறை, சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக யார் ஆண்டார்கள் என்பது நமக்கு தெரியும். கிராமப்புற அரசு பள்ளிக்கு ஏன் ஆசிரியர்கள் ஒழுங்காக வருவதில்லை என்று நாம் கேட்க முடியவில்லை. பள்ளிகளுக்கு கட்டடம், நாற்காலி,

கரும்பலகை சரியாக இல்லை என்று நாம் போராட முடியவில்லை.

மாணவர்களுக்கு லேப்டாப் தேவை இல்லை, முதலில் அடிப்படை வசதியும், கழிப்பறை வசதியும் தான் தேவை என்று அதிகாரவர்க்கத்த ை கேட்டு நம்மால் போராட முடியவில்லை. நகர் புறங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான அளவு அரசு பள்ளிகள் வேண்டும் என்று நம்மால் அதிகாரவர்க்கத்த ை கேட்டு போராட முடியவில்லை. வீரம் விளைந்த சேர, சோழ, பாண்டிய, நாயக்க, பல்லவர்கள் என்று பறை சாற்றி
கொள்பவர்கள் இதை பற்றி எல்லாம் பேசுவது இல்லை. ஆனால் பார்பனர்களை மட்டும் குட்ட்றஞ்சாட்டி பேசுகிறோம்.

ஆனால் பார்பனர்களே, இரண்டு கேள்விகள் ஒன்று : தமிழில் "பிராமண பாஷை" எங்கு இருந்து வந்தது ?
இரண்டு: ஆலயத்திற்கு உள்ளே மக்கள் செல்லும் பொழுது, பொது மக்கள் நிற்கும் இடம் தாண்டி கருவரைக்கு பக்கத்துக்கு அறை வரை சென்று கடவுள் தரிசனம் செய்கிறீர்களே ? உங்களுக்கு வெட்கமாக இல்லையா ??
Quote
 
 
-1 #16 Kanian 2011-07-05 17:46
கடந்த நூறு ஆண்டு காலமாக நாம் பார்பனர்களை குறை கூறிக்கொண்டு இருக்கிறோம். (தென் இந்திய நல உரிமை சங்கம், சுய மரியாதை இயக்கம், நீதி கட்சி, திராவிட கழகம், பின்னர் எண்ணற்ற திராவிட அரசியல் கட்சிகள் எல்லாம் திட்டி ஆயிற்று)

என்னை பொறுத்தவரை சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் மண்டல் கமிஷன் அமல்படுத்திய பிறகு நாம் அவர்களைப்பற்றி பேசுவது தேவை இல்லை என்றே தோன்றுகிறது. அல்லது நாம் இன்னும் பேசிக்கொண்டு இருந்தால் நமக்கு அறிவு, அரசியல்,

ஆட்சி அதிகார பலம் இருந்தும் நாம் இன்னமும் வளரவில்லை என்றே தெரிகிறது. அல்லது சரியான அறிவு கிட்டவில்லை என்றே தோன்றுகிறது.

தமிழகத்தில் 5 முறை, சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக யார் ஆண்டார்கள் என்பது நமக்கு தெரியும். கிராமப்புற அரசு பள்ளிக்கு ஏன் ஆசிரியர்கள் ஒழுங்காக வருவதில்லை என்று நாம் கேட்க முடியவில்லை. பள்ளிகளுக்கு கட்டடம், நாற்காலி,

கரும்பலகை சரியாக இல்லை என்று நாம் போராட முடியவில்லை.

மாணவர்களுக்கு லேப்டாப் தேவை இல்லை, முதலில் அடிப்படை வசதியும், கழிப்பறை வசதியும் தான் தேவை என்று அதிகாரவர்க்கத்த ை கேட்டு நம்மால் போராட முடியவில்லை. நகர் புறங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான அளவு அரசு பள்ளிகள் வேண்டும் என்று நம்மால் அதிகாரவர்க்கத்த ை கேட்டு போராட முடியவில்லை. வீரம் விளைந்த சேர, சோழ, பாண்டிய, நாயக்க, பல்லவர்கள் என்று பறை சாற்றி
கொள்பவர்கள் இதை பற்றி எல்லாம் பேசுவது இல்லை. ஆனால் பார்பனர்களை மட்டும் குட்ட்றஞ்சாட்டி பேசுகிறோம்.

ஆனால் பார்பனர்களே, இரண்டு கேள்விகள் ஒன்று : தமிழில் "பிராமண பாஷை" எங்கு இருந்து வந்தது ?
இரண்டு: ஆலயத்திற்கு உள்ளே மக்கள் செல்லும் பொழுது, பொது மக்கள் நிற்கும் இடம் தாண்டி கருவரைக்கு பக்கத்துக்கு அறை வரை சென்று கடவுள் தரிசனம் செய்கிறீர்களே ? உங்களுக்கு வெட்கமாக இல்லையா ??
Quote
 
 
+1 #15 Devil 2011-07-05 17:22
Singh Theyma pasanga apdithaan, sonia kudumbathuku india fulla paduthavadhu panam sambadhikum indhu palamozhi thanae
Quote
 
 
+25 #14 REBEL 2011-07-05 14:54
சர்தார்ஜிக்கு மூள இல்லியா? இவ்வளவு ரோஷம் கெட்டவனெல்லாம் நம்ம பிரதம மந்திரியா?
Quote
 
 
+18 #13 M.S.Chagla 2011-07-05 13:43
This bastard Manmohan Singh should be hanged to death under economic terrorism unleashed against our poor Indian farmers. He is an American Stooge who is rewarded and glorified in the West for successfully implementing their vested interests. This mother fucker has ruined India. How can he lead the nation when he did not cast his vote in the recent election in Assam. What morel responsibility has he to decide and sign agreements without getting the proper approval from Parliament. Manmohan Singh is the most destructive and indifferent Prime Minister ever since India's Independence.
Quote
 
 
+1 #12 Gopal 2011-07-05 12:45
:lol:
Quote
 
 
-62 #11 Karunakaran 2011-07-05 12:26
ஏன்ன தான் இருந்தலும் ப்ரதமர இப்படி சொல்ரது நல்லா இல்ல...
Quote
 
 
+35 #10 Iridiumcobra 2011-07-05 12:00
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, இத்தாலி நாட்டில் பிறந்த, பள்ளி படிப்பைக்கூட முடிக்காத, பாரில் வேலை பார்த்து வந்த நபரின் யோக்கியதையை 200 பக்கங்கள் கொண்ட மறுக்க முடியாத சான்றுகளுடன் எடுத்துக்காட்டி , அவரின் மீது லஞ்ச ஊழல், கறுப்பு பண மோசடி, ஹவாலா மோசடி வழக்குகள் தொடுக்க, நாட்டின் தலை சிறந்த பொருளாதார மேதை எனக்கூறிக்கொள்ள ும் ஊமைக்குசும்பனிட ம் அனுமதி கேட்டு அனுப்பிய கடிதம், அதன் தொர்பு கடிதம் & 200 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை, சோத்தில் உப்பு போட்டு சாப்பிடும் ஒவொரு இந்தியனும் படித்து, இந்த நாசமகப்போன ஆட்சியில் இந்தியர்களின் சொத்தை எப்படி வந்தேறிகளும், கயவர்களும், கொள்ளைஅடித்து, இந்திய மக்களை, அடி முட்டாள்களாக நினைத்து கொக்கரித்து கொண்டு இருக்கிறார்கள் என்ற உன்மை நிலையைதெரிந்து கொள்ள வேண்டும்.

http://www.janataparty.org/pressdetail.asp?rowid=60
http://www.janataparty.org/letter.pdf
Quote
 
 
+59 #9 Iridiumcobra 2011-07-05 11:59
பள்ளி படிப்பைக்கூட முடிக்காத, பொழைப்புக்காக பாரில் சரக்கு ஊத்திக்கொடுத்து வந்த, ஒரு நாட்டின் பிரமரின் முட்டாள் மகனை கவர்ந்து, நாட்டின் உயரிய பதவியில் உள்ள நபரின் குடும்பத்தில் நுழைந்து, நம் நாட்டின் ரகசியங்களை வேவு பார்த்து கொடுத்த, பிறந்த நாட்டின் குடிஉரிமையை விட்டுக்கொடுக்க ாமல், பொய் தகவலை சொல்லி இந்திய குடிஉரிமையையும் பெற்று, இரு நாட்டின் பாஸ்போர்ட்களை பெற்று, பொய் தகவலைக்கூறி தேர்தலில் நின்று பிரதமராக முயன்று முடியாமல் போன ஒரு வந்தேறியின் ஏவல் வேலைக்காரனாக உள்ள இந்த ஊமைக்குசும்பன் தலைமையில் உள்ள கடைந்தெடுத்த அயோக்கியர்களின் கூட்டம் தான் 120 கோடி இந்திய மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது. சுதந்திர நாட்டில் ஒரு நூறு கடைந்தெடுத்த அயோக்கியர்களின் அடிமைகளாக இருப்பதற்கு, ஒவ்வொரு இந்தியனும் வெட்கி தலை குனியவேண்டும். அப்படி உள்ள அயோக்கியர்களின் கொட்டத்தை தட்டிகேட்க முடியாமல் தானுண்டு தன குடும்பம் உண்டு, தொழில் உண்டு என நாம் எல்லோரும் இருந்தால், ஆங்கிலேயன் நமக்கு சுதந்திரம் கொடுக்குபோது "இந்த இந்தியர்கள் எத்தனை நாளைக்கு இந்த சுதந்திரத்தை வைத்து நன்றாக வாழ்வார்கள் என்ப்பார்க்கலாம ்" எனக் கூறிய சாபம் கூடிய விரைவில் பலித்து விடும்.
Quote
 
 
+14 #8 Pippen 2011-07-05 11:55
He is the useless PM India ever seen. His main duty is to clean Sonia's bathroom daily and iron Rahul Gandhi's dress and polish his shoes.
Quote
 
 
+2 #7 smkannan 2011-07-05 11:51
anaithum sariyana pictures with dialogues

very nice

really ithuthaan now indiavula nadanthukittu irukku

ithuthaan india prime minister activities.
Quote
 
 
+15 #6 kp karuppu 2011-07-05 11:42
வரவர ப்ரதமர் பதவியும் ஜனாதிபதி மாதிரி ரப்பர் ஸ்டாம்ப் ஆகி விட்டது
Quote
 
 
+23 #5 Kaliraj 2011-07-05 11:16
இந்த ஆளு எப்பவோ புரபஷனல் அரசியல்வாதி ஆயிட்டாரு... ஆனால் இன்னும் பல கிறுக்கனுங்க மத்திய அரசுமீது புகார் வந்தால் என்னசொல்லுறானுங ்க தெரியுமா.. அட அப்படியெல்லாம் இருக்காதுங்க, மன்மோகன் பார்த்துக்கிட்ட ு சும்மா இருக்கமாட்டார்.. அவர் ரொம்ப சுத்தம்.. அப்படீங்குறானுங ்க... சில பேரோட யோகம் அப்படி அவன் என்ன அட்டூழியம் பண்ணினாலும் அவன் பாவம், அப்பாவி, அவனுக்கு ஒண்ணும் தெரியாது அப்படீனு உச் கொட்டுறதுக்கு ஒரு கூட்டமே இருக்கு..மொத்த கோவணத்தையும் உறுவுனாலும் இவனுங்க மாறமாட்டானுங்க...இப்படியே இன்னும் நல்லா அனுதாபப்படுங்கப ்பா...
Quote
 
 
+6 #4 Sachidanandan 2011-07-05 10:50
Manmohan is a living legend. What else can you call him when he is a living example of a Sardarji joke. We have heard many jokes on Sardarjis which I felt was a bit unfair to them, since they are in reality, hard working and contrary to popular perception, intelligent people.But Manmohan by being a proxy PM has with one stroke, seems to have dispelled all doubts about Sardarjis and proved that Sardarjis are jokers. I know it's not fair on the rest of the Sardarji, but don't blame me, Manmohan is at fault.
Quote
 
 
+25 #3 Arunkumar 2011-07-05 10:26
குரங்காட்டி கையில் குச்சியை வைத்துக் கொண்டு ஆட்டினால் குரங்கு இப்படித்தான் ஆடும்... தன்மானமும் சுய கவுரவமும் கொண்டவர்கள் சர்தார்ஜிக்கள்... இந்திய சுதந்திர போரட்டத்திலும் சரி சுதந்திர இந்தியாவின் பாதுகாப்பிலும் சரி சர்தார்ஜிக்களின ் துணிவு, வீரம், அஞ்சாமை ஆகியவற்றை நாடே அறியும். ஆனால் சர்தார்ஜி ஜோக் என்று கேவலப்படுத்தியப ோது கூட பெரிதாக அலட்டிக் கொள்ளாத சர்தார்ஜிக்கள் நமது பிரதமரின் ஆளுமைப் பண்பை!! பார்த்து வெட்கப்படுவார்க ள் போலத் தெரிகிறது.. கடந்த சில வருடங்களாக சில விஷயங்கள் இந்தியாவின் ஒருமைப்பாட்டையு ம், பாதுகாப்பு உணர்வையும், இந்திய இறையாண்மையையும் அசைத்துப் பார்த்ததை அறிந்தும், தடுக்க முடிந்தும் பிரதமர் அமைதி காத்ததன் மூலம் இந்தியர் என்கிற தகுதியை இழக்கிறார். ஒரு பொறுப்பான பதவியில் உட்கார்ந்துகொண் டு உலக அரங்கில் இந்தியாவை கேவலப்படுத்தியு ம் கேவலப்படுத்துவத ை அனுமதித்தும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்ட ார்.
Quote
 
 
+21 #2 viki 2011-07-05 10:12
அய்யொ அய்யொ இந்த பொழப்புக்கு ..... :cry:
Quote
 
 
+44 #1 உண்மை விளம்பி 2011-07-05 09:12
சர்தார்ஜீக்களை பற்றிய ஜோக்குகளை ஜஸ்ட் ஜோக் என்றே இவ்வளோ நாளும் நினைச்சிருந்தேன ்..
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 89 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4209
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week56946
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month175754
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8391482