சவுக்கு, இந்த மக்குமோகன் பதவி விலகினால், இன்னும் மோசமான ஆள பிர்தமரா ஆக்கி நாட்டை மொத்தமா கொள்ளை அடிச்சிடுவாங்கன்னுதான் மக்குமோகன் பதவியிலிருப்பதாகவும், இது சுவாமி, அத்வானி, மற்ற பெரிய எதிர்கட்சி தலைவர்களுக்கும் தெரியும் என ஒரு கூற்று உள்வுகிறதே சவுக்கு, அதில் உண்மயிருக்குமா?
நம் நாட்டை நாசமாக்கி கொண்டிருக்கும்...காங்கரசஸ்.யென்னும் மரத்தினை வேரறோடு வெட்ட வேண்டும்...மீண்டும் ஒரு புரட்சி வெடிக்க வேண்டும்...மன்மோகன் சிங்...இத்தாலி ராணீ..இந்த 2 நரி கலும் தொலைய வேண்டும்
Comments
AH: Down With Corruption!
Cong: Grown with Corruption!!
(only small difference ... Allow this, please)
RSS feed for comments to this post